Тёмный

Tamil Old Songs - நச்சுன்னு நாலு பாட்டு - Audio Vol 38 - Uma Ramanan Special 

inikkum ISAI
Подписаться 162 тыс.
Просмотров 69 тыс.
50% 1

உமா ரமணன் பாடிய திரைப்பட பாடல்கள்
1. நீ பாதி நான் பாதி
2. கண்மணி நீ வர
3. பொன் மானே
4. பூபாளம் இசைக்கும்
#umaramanan
#tamiloldsongs
#oldsongs
#inikkumISAI
#sollaththanninaikkirom
inikkum ISAI - the RU-vid channel for non-stop music entertainment.
sollaththan ninaikkirom.. - the RU-vid channel for sharing and registering individual's feelings and together to get solutions.

Видеоклипы

Опубликовано:

 

5 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Месяц назад
வாணிஜெயராம், ஜென்ஸி,சுனந்தா,உமாரமணன்,சுரேந்தர்,தீபன்சக்கரவர்த்திபோன்றவர்கள் பெயரெல்லாம் இன்றும் மக்களுக்கு தெரிவதற்க்கான காரணம் இலங்கை வானொலிதான்.அப்படி ஒன்று இல்லை என்றால் குறைந்த பாடல்களை பாடிய இந்த இனிய குரல்கள் யாருடையது என்று தெரியாமலேயே போயிருக்கும்.
@user-qg6me4rj4q
@user-qg6me4rj4q Месяц назад
What less number of songs you are commenting about pls explain
@sureshkumar-sm3gp
@sureshkumar-sm3gp 20 дней назад
சுசீலா,ஜானகி போல இல்லாமல் குறைந்த எண்ணிக்கையில் பாடியதை குறிப்பிடுகிறார்.
@nagappanulaganathan7578
@nagappanulaganathan7578 Месяц назад
காலத்துக்கும் அழியாத தெய்வீகமான பாடல்களை தேன் குரலில் பாடி எங்களை தினமும் மகிழ்வித்துக் கொண்டிருக்கும் சகோதரி உமா ரமணன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
@matthewalex7495
@matthewalex7495 Месяц назад
ஆழ்ந்த இரங்கல் அம்மா 🙏🏻🙏🏻😭😭
@advparan
@advparan Месяц назад
புல்லாங்குழலோசை குரல் கொண்ட பாடகி உமா ரமணன்.
@karanraja4745
@karanraja4745 22 дня назад
என்றும் திகட்டாத குரல்
@chitrakani6729
@chitrakani6729 2 года назад
அன்புடன் எனக்கு மிகவும் பிடிக்கும் வரிகள் சூப்பர் மகிழ்ச்சியாக உள்ளது
@inikkumISAI
@inikkumISAI 2 года назад
நன்றிகள்!
@aslamvk7847
@aslamvk7847 Месяц назад
நீ பாதி உங்கள் பாடல் பாதி காலத்தால் அழிக்க முடியாத பாடல் களைபாடியவர்
@chitrakani6729
@chitrakani6729 2 года назад
மிக அருமையான பாடல் ரொம்ப பிடித்த பாடல் அன்புடன் மகிழ்ச்சி
@inikkumISAI
@inikkumISAI 2 года назад
நன்றிகள்!
@inikkumISAI
@inikkumISAI 2 года назад
நன்றிகள்!
@anusharamamoorthy4766
@anusharamamoorthy4766 Месяц назад
Madam i just love your voice. Your voice will always live in our hearts..may your soul rest in peace 🙏🙏🙏🙏
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 Месяц назад
Today she left from this world permanently with her sweet voice......😢😢😢 02/05/2024.
@premaraoa5231
@premaraoa5231 Месяц назад
Super singing from both of the singers
@srinivasansundaram1821
@srinivasansundaram1821 2 года назад
Very nice songs
@vigneshwariuma2796
@vigneshwariuma2796 Месяц назад
Very nice song
@ksivasekar
@ksivasekar Месяц назад
நல்ல இசையும் பாடலும் நம்மை மீளப் பிறக்க வைக்கின்றன.
@manoharanrcmanoharanrc9006
@manoharanrcmanoharanrc9006 2 года назад
Thanks to umaramanan mam
@shobhanakannan9002
@shobhanakannan9002 Месяц назад
Madam Uma Ramanan, you will live through your voice in the hearts of millions for eternity. May you be born again with your inimitable voice to entertain us again.
@nr2976
@nr2976 2 года назад
வானொலியில் இவரது பெயரைக் கேட்டு பழக்கப்பட்ட எனக்கு அவரது புகைப் படத்தைக் காணும் போது ஆச்சரியமாகவும்,மகிழ்வாகவும் உள்ளது.
@inikkumISAI
@inikkumISAI 2 года назад
மனமார்ந்த நன்றிகள்!
@ramavanni5357
@ramavanni5357 2 года назад
00111q
@lathaponnuswamy2672
@lathaponnuswamy2672 2 года назад
@@inikkumISAI zzzzzdzzddzDzDDzzzzddzzzddZzzdzzzddzzzDdzzzzdzdzzzzzdzsdzszzzzzzzzzdzzdszzzzdzzzdzsddzzzzdzzzzdzzzSzzzdZzzZdzdzzdzzzzdzzzzzZszzzzszdzzzzZzzzdDzzzzzzzzzzzszszddzzzzzzsszszzzzdzszzzzzzZdzzdzzdzdzZZZZdzzzzzdzzzzzzzzzzszzzzzzzzzzzzzzzdzzzzzzzzzzzZzzzzzzzzzzzzzzzzzszzzzzzzzzzzzzdzzdzzzzdddzszzzzzdzzzzzzzzzzzzzzzzsdzzzzzdzzdzzzzzzdzzzzzzzzzzzzzdzdDzzzzzzdzdzzzzzdzzzzdzzzzzzszzzzzddzzzszdzszzzsszzzzdzdzzzzzzzzzzzDzzzzdzzzzzzdzzzdzzzzzzdzzzzzdzddzdzdzzszddZzzdzsZzzdzszzdzsdzsszszzdzzSzzsdzzddzzzzzzzzzzdzzSZDZZDDdzszzzzzzzzZzzdzzzßZzdzzzzszsdzzzzzzsdzzßdzzzzßzzzdzzzzßzszZzdzzzszzzzDzdzzzZzzzzdzdDzzzzzdzdzzzßzzszddzdzdsdzsDzdzzzzzdzzzzzdzzszzszzsssszsszszzsssssssdsSdsszsSszeÁa
@user-zf4un4mx2l
@user-zf4un4mx2l Месяц назад
Cinema industry under utilised Mrs Uma Ramanan. Inspite of her sweet voice.
@nairsadasivan
@nairsadasivan 2 года назад
Great singers
@inikkumISAI
@inikkumISAI 2 года назад
நன்றிகள்!
@victoriarani8027
@victoriarani8027 Месяц назад
Super Song nice 🎉🎉🎉
@abbasrasool5217
@abbasrasool5217 Месяц назад
மெலோடியஸ் குலுக்கு ஏற்ற குரல் வளம் உமா ரமணனுடையது திரை பின்னனி துறையில் இவருடைய குரலை இசையமைப்பாளர்கள் சரிவர ஏன் பயன்படுத்தவில்லை ?இருந்தாலும்கூட இவர் பாடிய பாடல்களில் ஆனந்த ராகம் கேட்கும் காலம் ,பொன்மான தேடி நானும் பூவோடு வந்தேன் ,ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ ? போன்ற பாடல்கள் என்க்கு மிகவு‌ம் பிடிக்கும் ரமணன்சார் மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள்
@kanchanasanjay3163
@kanchanasanjay3163 2 года назад
Poopalam Easikum super Song and super voice.
@kurichisaravanan2404
@kurichisaravanan2404 16 дней назад
சாக வரம் பெற்ற பாடல்கள்
@prvenkatesan8183
@prvenkatesan8183 Год назад
Nice songs!
@inikkumISAI
@inikkumISAI Год назад
நன்றி
@sshavikumar612
@sshavikumar612 2 года назад
👌👌👌👌👌
@inikkumISAI
@inikkumISAI 2 года назад
நன்றிகள்!
@rajasekart8286
@rajasekart8286 Месяц назад
Unforgettable songs
@kalpanababu4575
@kalpanababu4575 Месяц назад
😭😭
@premaganesan5671
@premaganesan5671 2 года назад
I am first comment. I like very much Unnimeenon Sir songs, Marvellous, Thankyou Sir 🙏
@inikkumISAI
@inikkumISAI 2 года назад
மனமார்ந்த நன்றிகள்..!
@vivektut
@vivektut 2 года назад
One of the best, unique female voices in Tamil film music
@subramanianpillai7551
@subramanianpillai7551 2 года назад
இனிய தேன் குரல்
@muralikesavan4893
@muralikesavan4893 2 года назад
Sevandi pookkalil seitha veedu sema song
@inikkumISAI
@inikkumISAI 2 года назад
நன்றிகள்!
@RKrishnanPillai
@RKrishnanPillai 23 дня назад
RIP😂😂
@r.natarajanr.natarajan7051
@r.natarajanr.natarajan7051 2 года назад
Very nice song
@sasikumarl115
@sasikumarl115 2 года назад
Excellent
@inikkumISAI
@inikkumISAI 2 года назад
நன்றிகள்!
Далее
Tamil Old Songs - 70s - 80s Special - Audio vol 5
1:08:14
Tilla kuyov😂
00:50
Просмотров 342 тыс.
Даня...😂 #badbarbie #musicvideo #xoteam
00:15
Просмотров 325 тыс.
Tamil Old Songs | Swarnalatha Special |
1:08:23
Просмотров 289 тыс.
Swarnalatha Super Hits Songs
26:53
Просмотров 385 тыс.
Toxi$ - I GOT U
3:30
Просмотров 190 тыс.
FRIENDLY THUG 52 NGG - AMMO
2:25
Просмотров 1,7 млн