Kamarajar sir is real kingmaker 😎 Tamilnadu people's very lucky to have such a great CM in past , present and future .. My favourite politician one and only Kamarajar sir 🙏💥
பொய்கள் ஆரம்பத்தில் இனிக்கும் கடைசியாக கசக்கும் , தமிழ் நாட்டில் ஒரு சிட்டை வங்கி விட வேண்டும் அடுத்தது எம் பி அடுத்தது மினிஸ்டர் என அரசியல் ஆசைக்கு அளவே இல்லை, சீமானின் கதையும் அப்படித்தான்