ஒருவர் (களத்தில்) இருக்கும் போது பயன்படுத்தி கொள்ளுங்கள், அன்று கேப்டன் விஜயகாந்த் மக்களுக்காக மேடையில் பேசிய போது அவரை ஒரு காமெடியனாக நினைத்திர்கள் ஆனால் இன்றோ மிக சிறந்த தலைவர், நல்ல மனிதர் என்று ஒவ்வொரு காணோலியிலும் கருத்து பதிவு செய்கிறார்கள். ஒரு ஊடகம் நினைத்தால் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் சித்தரித்து மக்களை நம்ப வைக்க முடியும், அதே போல் இன்று சீமானை பல ஊடகங்களில் தவறாக சித்தரிக்றார்கள்.தயவு செய்து சிந்தியுங்கள். வருத்தத்துடன் நாம் தமிழர் கட்சியிலிருந்து.......... நாம் தமிழர்...நாமே தமிழர்......
Nan Srilanka thaan. Seeman nallathu seiraaraaa keddathu seiraaraa endu ellaam theriyaathu. But Avar kathaikkum pothu nalla irukku. Final touch aa sonna 🔥🔥"Fundamental Political Rights" 🔥🔥Goosebumps aa irukku 🔥🔥🔥🔥
அண்ணா எனக்கு 21 வயசு ஆகுது இலங்கையில் என்ன பிரச்சனை என்று நடந்தது என்பது சீமான் அண்ணன் வீடியோ பார்க்கும் வரை எனக்கு தெரியாது என்னைப் போன்று பல பேருக்கும் தெரியாது. இது என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பெரிய ஒரே காரணம் சீமான் இன்றுவரை பிரபாகரன் அண்ணனை தலையில் சுமந்து கொண்டு அவரை முன்னிறுத்தி எங்களுக்கு வழிகாட்டியாக செல்கிறார்
10 நிமிஷமாவது பாத்துட்டுதான் போவாங்க இல்ல தம்பி...நாலு மணித்தியாலமானாலும் அண்ணன் பேச்சு வரும் வரைக்கும் நின்னு அண்ணன் 2மணித்தியாலம் பேசினாலும் பேசி முடியும் வரை ரசிச்சு பார்த்துட்டுதான் தம்பி கிளம்புவோம்... அண்ணன் சீமான் ❤