கேள்வி 1: அரைவாசி என்றாலே ஒரு எண்ணின் பாதிதான்.... 60-ன் பாதி 30. அதை 60x(1/2)=60/2 =30... என்றோ அல்லது 60x0.5 = 30 என்றோ சொல்லலாம்.... ஆனால், 60/0.5 என்றால் விடை தவறு... அல்லது உங்களது கேள்வி தவறு... 60 -ன் இருமடங்குடன் 30ஐக் கூட்டினால் விடை 150.... (60x2)+30=150
கேள்வி 2: Step 1: அந்த திரவத்தை 5 லிட்டர் பாத்திரத்தில் அள்ளி 8 லிட்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். Step 2: பின்னர் மீண்டும் 5 லிட்டர் அள்ளி 8 லிட்டர் பாத்திரத்தில் ஊற்றினால் அதில் இன்னும் 3 லிட்டர் கொள்ளும். மீதி 2 லிட்டர் மிஞ்சும்...
6 எலிகள், yes 6 எலிகள் இருக்கும் ஒரு அறைக்குள் 1 ரொட்டி போட்டால் அவை 6ம் சேர்ந்து அதை சாப்பிட ஒரு நிமிடம் ஆகும். 6 ரொட்டிக்கு 6 நிமிடம், 100 ரொட்டி 100 நிமிடம், 1000 ரொட்டி 1000 நிமிடம்..
6எலி 6ரொட்டிய ஒரே நேரத்துல சாப்பிட்டா 6 நிமிடம் ஆகுது. அப்போ ஒவ்வொரு எலிக்கும் ஒரு ரொட்டிய சாப்பிட 6நிமிடம் ஆகும். நீங்க சொல்ற மாதிரி ஒரு நிமிஷம் னா அப்போ 6 ரொட்டிய 6எலியும் சாப்பிட ஒரு நிமிஷம் தானே ஆகிருக்கணும்?
Maths Puzzle Challenge Bike Race Bike racer1 start from Point A at 6am Bike racer2 start from Point B at 7.30am At 10am both are reach Ponit C Bike racer2 reached Point D at 11.30am & Bike racer1 reached Point D at 12noon Difference between Point A and Point B is 30km Find the total KM from Point A to Point D ???
9 ஐ எப்படி வேண்டுமானாலும் 5 முறை உபயோகிக்கலாம் என்றால் மற்றொரு வழியும் உள்ளது. 9/9=1 1+9=10 10+9=19 19-9=10 விடை சரியா என்பதனை அடுத்த வீடியோவில் பகிறவும்
கேள்வி:3 6 எலிகள் தேவைப்படும். ஆனால், அதை விளக்க வேண்டிய விதத்தில் விளக்கினால் தெளிவானது... அதாவது, 6 எலிகள் 6 ரொட்டிகளை சாப்பிட 6 நிமிடங்கள் ஆகும் எனில், 1 எலி 1 ரொட்டியை சாப்பிட 6 நிமிடம் ஆகும். 2 எலிகள் 1 ரொட்டியை சாப்பிட 3 நிமிடங்கள் ஆகும். 1 எலி 2 ரொட்டிகளை சாப்பிட 12 நிமிடங்கள் ஆகும். அதாவது, R= Rat, B= Biscuits, T= Time. (Biscuits/Rat)x 6 = Time R B T (B/R)x 6 = T 6 6 6 (6/6)x6= 1x6= 6 1 1 6 (1/1)x6= 1x6= 6 2 1 3 (1/2)x6= 6/2= 3 1 2 12 (2/1)x6= 2x6= 12 𝙈 100 100 (100/𝙈)x6= 100 => 𝙈 = 100x (6/100) 𝙈 = 6 Rats