Тёмный

Tamil vs Hindi | No National Language for India | Mystic Sadhguru with Rajavel Nagarajan 

Pesu Tamizha Pesu
Подписаться 643 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@einsteinagathiyar
@einsteinagathiyar Год назад
என்னை போல் பலரின் வாழ்க்கையில் சிறு தானிய உணவை தினசரி வாழ்வில் கொண்டு வந்த பெருமை சத்குருவிற்க்கே ❤️🙏
@tamizh8111
@tamizh8111 Год назад
Anna next video epo??
@venkatesaprasannachildtomo2585
Sadhguru and u oru interview ❤️
@murugesh7614
@murugesh7614 Год назад
என்னங்க video போடாம கமென்ட் பக்கம்... உங்க video ku வெயிட்டிங் ...
@gobooop8896
@gobooop8896 Год назад
Isha yoga oda reality ah azhika pakuranga,ugala mathri inum neraiya youtube unmaiya pesanum
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
👍👍👍👍👍
@umadevi3401
@umadevi3401 Год назад
We are doing Natural agriculture only because of lsha's support..health or joy, whatever goodness we got that's because of our Guru/ a true hero, master for us..Spirituality in it's TRUE PURE form is offered with Sadhguru's grace only. For the past 15 years our family is hale & healthy & prosper and capable of facing problems in life with grace without inner struggle is sincerely because of lsha yoga..Namaskarams to Sadhguru 🙇‍♀️🙇‍♀️🍁🍁
@ARKCOMPUTECH
@ARKCOMPUTECH Год назад
கோடான கோடி நன்றிகள் ராஜவேல் அண்ணா...அருமையான கேள்விகள்... 🙏🙏🙏
@saravananj7436
@saravananj7436 Год назад
இரண்டாம் பகுதியை எதிர்பார்த்து கொண்டிருந்தேன், என் தோழி ஒருவர் கூட 2 ஆம் பகுதி வந்ததா என கேட்டுக் கொண்டிருந்தார். மிக அருமையான ஒரு பதிவு ❤️👏
@orbekv
@orbekv Год назад
If you don't mind please provide Part 1 link here. Thank you.
@b.ramanathanramana8720
@b.ramanathanramana8720 Год назад
ராஜவேல் அன்னா உங்கள் உணர்த்தலை நானும் உணர்கிற இரட்டிப்பு பேர் ஆனந்தை வார்த்தையில் விவரிக்க முடியவில்லை என் கண்களில் ஆனந்த நீர் துளியுடன்.... என் குருவின் அருளும் அன்பும் உங்கள் வாழ்க்கை முழுமைக்கும்..... உங்கள் வாழ்க்கை முழுமையக்கும்.... மிகுந்த அன்புடன் இரமனா
@vij327
@vij327 Год назад
சத்குரு🙏 ராஜவேல் நாகராஜன்🙏
@harijanarthanan
@harijanarthanan Год назад
Sadhguru's Tamil Vocabulary has improved a lottttttt...
@namaskaram1176
@namaskaram1176 Год назад
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 மெலிந்து , நளிந்து மாதிரி தெரிகிறது சற்குருவின் தோற்றம் . எங்களுக்காக தன்னுடைய உயிரை பணயம் வைத்து விட்டார். பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை, தூத்த வேண்டாம். நன்றி
@ravindranathkokki
@ravindranathkokki Год назад
Thank you very much Rajavel Nagarajan and PTP team 🙏🏽
@pavalavannan217
@pavalavannan217 Год назад
🙏
@perundevir2771
@perundevir2771 Год назад
நேர்காணல் இயல்பாக இருந்தது. எப்பொழுதும் போல சத்குருவின் 🙏 விளக்கம் பளிச் பளிச். நன்றி ராஜவேல் அண்ணா 🙏
@விடாதுகருப்பு-ந6ந
Sadguru 💐👍🏻
@ramyamurali7347
@ramyamurali7347 Год назад
Very natural and genuine conversation ❤
@satishMitran
@satishMitran Год назад
I am beneficial only bcoz of Inner Engineering.... Now I am working in IT and also doing my Organic farming and offering chemical free greens to our local people and in Chennai.... I feel happy on what ever I do..... I am living my life blissful only bcoz of My Guru Sadhguru....
@viknasvaranpalaniandi6419
@viknasvaranpalaniandi6419 Год назад
I like the way Mr Rajavel conducted this interview...very professional, humble, polite and not rude and intrusive like most of the press reporters in TN. Keep up the good work 👌👍👍👍
@priyamegananthan603
@priyamegananthan603 Год назад
Please do watch the interview fully. Rajavel Anna is asking brilliant questions and Sadhguru's answers are awesome
@vaidyanathanvijayakumar1897
Very nice speech sadguru
@shobanaramesh9667
@shobanaramesh9667 Год назад
Clarity or wisdom in thought comes by hearing discourses of gurus. This interview is one like this. Thanks to PTP for its approach towards bringing these type of videos to its subscribers
@muthukrishnn5121
@muthukrishnn5121 Год назад
My life changed because of Sadhguru. He is a real enlightened being.
@avallik7166
@avallik7166 Год назад
வணக்கம் 🙏🏻🙏🏻சத்குரு வணக்கம் ராஜவேல் அண்ணா 🙏🏻🙏🏻
@namaskaram1176
@namaskaram1176 Год назад
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 ராதேயின் உடல்வாக்கு மிகவும் பிடிக்கும். காரணம் பரதநாட்டியம். பிடித்தவை செய்து கொள்ளும் போது உயிரும் உடலும் மனமும் துள்ளும் இளமையாக இருக்கலாம்
@t.p.madhavan4082
@t.p.madhavan4082 Год назад
Fantastic Mr.Rajavel. wishing PTP an exponential growth in the coming years.
@abhijeethmadhavan9000
@abhijeethmadhavan9000 Год назад
IN THE END , TRUTH WINS , THANK YOU RAJAVEL ANNA FOR THIS FANTASTIC WORK OF RAISING YOUR VOICE FOR TRUTH , MUCH RESPECT AND GRATITUDE 🙏🙏🙇🙇
@pradeepfavourites
@pradeepfavourites Год назад
சத்குரு சொல்லும் கருத்துகள் மிகவும் ஆழமானதாக உள்ளது. சத்குரு அவர்கள் நம்மிடம் கெடுப்பதற்கு என்று பணமோ பொருளோ இல்லை. சத்குரு அவர்கள் மனித குலத்திற்கு கொடுத்து இருக்கும் யோக பயிற்சிகளும் தியானமும் மனித குலத்திற்கு கொடுத்த கொடை. இந்த காணொளி மூலம் நிறைய தமிழ் பேசும் மக்கள் நிறைய பேர் சத்குரு அவர்களுடன் தொடர்பில் வர வேண்டும் என்பதே என் ஆசை. 🙏
@uyarthinai
@uyarthinai Год назад
தெரிந்தது போல் கேட்பதற்கும் தெரிந்துகொள்ள கேட்பதற்கும் ஒரு மெல்லிய நூலிழை போன்ற இடைவெளி. அற்புதமான உரையாடல்.., கங்கணம் கட்டிக் கொண்டு எதை கெடுத்து எப்படி எதில் தன்னை எளிமையாய் முன்னிறுத்த முடியும் என்று அலையும் புளித்து போன பதிவுகளின் மத்தியில் வெகு நாட்கள் கழித்து தமிழில் அற்புத விருந்து. வாழ்த்துக்கள்.
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 Год назад
Sadhguru ❤️
@SuperSaminathan
@SuperSaminathan Год назад
Pleasease release 3rd part quick,,, amazing clarity of taught🙏🙏🙏
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
Oh my goodness....Rajvel Sir....nobody has asked him such immensely personal questions....you are awesome~♥~🙏
@jananiivu2099
@jananiivu2099 Год назад
Thanks much for this
@krithikakarthikeyan6235
@krithikakarthikeyan6235 Год назад
இவ்வளவு ஆழமா, தெளிவா பல விஷயங்களைப் பற்றி பேசுவதோடு மட்டுமில்லாமல் நமக்கும் அதன் முக்கியத்யதுவத்தையும் உணர வைக்க சத்குருவால் மட்டுமே முடியும். 🙏👍
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 Год назад
ராஜவேல் சார்.. ரொம்பவே பொறுமையை சோதிக்கறீங்க.. தயவுசெய்து அடுத்த பகுதியை சீக்கிரம் வெளியிடுங்க.. நீண்ட காலம் காத்திருக்க முடியாது.
@Ravi-xp5xl
@Ravi-xp5xl Год назад
ஒரு சாதாரண மனிதர் தன்னை தானே மீண்டும் மீண்டும் மெருகு ஊட்டி கொண்டு இன்றைக்கு குருவாக உயர்ந்து இருக்கிறார். அதே போல் இன்னும் நல்ல மனிதராக நல்ல இந்தியா குடிமகனாக உயர்த்தி கொள்ள நாகராஜன் அவர்கள் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார். குருவிற்கு சரணம் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்.
@prakashpanchapakesan287
@prakashpanchapakesan287 Год назад
Thank you Rajavel.. Waiting for the next episode...
@karthicks7235
@karthicks7235 Год назад
இரண்டாம் பாகத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன் சத்குரு அவர்களுக்கும் அராஜகம் நாகராஜன் அவர்களுக்கும் நன்றி மூன்றாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்
@senthilnathan2048
@senthilnathan2048 Год назад
சத்குரு.... சத்குரு தான்....... சத்குரு க்கு நிகர் அவரே.......
@17mageshkumar
@17mageshkumar Год назад
Good Explanation thanks
@premlatha7054
@premlatha7054 Год назад
Sadhguru🙏🙏🙏
@SathishKumar-wl5qq
@SathishKumar-wl5qq Год назад
Sadhguru Raju Anna Supar
@vjk989
@vjk989 Год назад
super
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
Great conversation thambi Rajavel. Way to go dear thambi. May God bless you Kannu! 🙏🙏🙏🙏🙏
@namaskaram1176
@namaskaram1176 Год назад
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 நன்றாக பசிக்க வேண்டும், நன்றாக செமிக்க வேண்டும் அதற்கு ஏற்ற உடல் உழைப்பு தேவை. சற்குருவின் save soil movement போது சற்குருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்று நம்புகிறேன். சற்குருவின் பாதங்களை தொட்டு வணங்கி கொள்கிறேன் 👣🙏🏾
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 Год назад
அற்புதம் சற்குரு அற்புதம் சற்குரு
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 Год назад
Excellent deep insights!!
@arunmoh83
@arunmoh83 Год назад
Much needed work of showing the real Sadhguru to Tamil audience. Thank you for your efforts. Better late than never. 🙏
@kandhasamyr8133
@kandhasamyr8133 Год назад
Thanks for conducting interviews Nagarajan
@kannanga4526
@kannanga4526 Год назад
நல்ல நேர்காணல். அருமையான விளக்கங்கள் 😊🙏
@Ramanraman-pb2qo
@Ramanraman-pb2qo Год назад
முழுமையான வரலாறு என்ற ஒன்று எப்பொழுதுமே இருந்ததில்லை, ஒருசில தலைவர்களின் சுயநலமே மக்களின் பன்முக எண்ணங்கள் சலவை செய்யப்பட்டு குறுகிய வட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது, இதுவே யதார்த்தம்.
@krishnanvenkatachari2059
@krishnanvenkatachari2059 Год назад
ராஜவேல் அண்ணா இப்படி பட்ட நேர்முக பேட்டி முழுமையாக பெரிய ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க helpful ஆக இருக்கும். Thank you. Respect for the efforts you are offering is many fold
@kandhasamyr8133
@kandhasamyr8133 Год назад
Namaskaram sathguru
@vanithaparanthaman4042
@vanithaparanthaman4042 Год назад
Wonderful 😊👏
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
வேட்டியில் சிறப்பு தம்பி ராஜவேல். 🙏🙏🙏🙏🙏
@phantomkingdom2383
@phantomkingdom2383 Год назад
Rajavel, you brought the best out of Sadguru. Sadguru talks make our life easier. Also helps to understand various issues. Thank you RN and Sadguru.
@tamilnadu916
@tamilnadu916 Год назад
கோவையின் பொக்கிஷம் ஈஷா யோகா மையம்
@sunilkumar-ns5pl
@sunilkumar-ns5pl Год назад
In Tamilnadu 30 - 40 % people are diabetics. And 70 - 80 % can't speak proper English .
@chitrakalalakshmanan7871
@chitrakalalakshmanan7871 Год назад
நமஸ்காரம் சத்குரு 🙏 அருமை சத்குரு 😍😍
@saravanank8637
@saravanank8637 Год назад
I'm in karma
@alagudrem
@alagudrem Год назад
பெரியவருக்கு முதலில் கர்நாடகா தான் வருகிறது .. அந்த பற்று தான் தமிழனுக்கும் வர வேண்டும் .
@radhikaiyer7135
@radhikaiyer7135 Год назад
Rajvel sir u so composed again I am saying you clarity of words and always you give opportunity and time to express their points good job and God bless you.
@VS-fb8bw
@VS-fb8bw Год назад
Waste 🗑 video 📹. Kanja Karan ellam petti kanuringa. Kanjaa Karan oda vasiyathila mayangi avanuku support a mayakathila kathaikiringa. Epa ninga kanjaa karana petti kandingalo andaiyila irunthu ungada Channel pakirra la.
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 Год назад
If Durgaprasad interviewed he will asks about Aryam Dravidian Brahmin bash and hindi opposition.. Durga see this and learn
@selvan8836
@selvan8836 Год назад
Nice information. Thanks PTP channel
@arulramalingam9379
@arulramalingam9379 Год назад
Full length video podunga 1 hr or 1.5 hrs la
@tctamilselvan
@tctamilselvan Год назад
இந்த மிகச்சிறப்பான பேட்டியை ஒளிபரப்பிய பேசு தமிழா பேசு சேனலுக்கு நன்றி
@sundarpillai7217
@sundarpillai7217 Год назад
Great and an awesome interview... good comparison about fuel to vehicle and food to human...
@LocalstarMohan777
@LocalstarMohan777 Год назад
My love sathguru💕💕😍😍 thanks bro
@ajaij1
@ajaij1 Год назад
Arumayana nerkanal
@ravindranathkokki
@ravindranathkokki Год назад
Wow most awaited
@karthikk4991
@karthikk4991 Год назад
Namaskaram Sadhguru
@universalvinoth19586
@universalvinoth19586 Год назад
அருமையான கேள்வி மற்றும் ஞானமான பதில்கள். உங்கள் ஊடகம் சத்தகுருவின் வார்த்தைகளை தெளிவாக மக்களிடம் சேர்க்கிறது. வாழ்க வளமுடன்🙏
@banupriya8274
@banupriya8274 Год назад
Sadhguru 🙏
@nthurai6414
@nthurai6414 Год назад
திரு நாகராஜனின் வணிக முயற்சி சிறிது வெற்றி பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். ஜ வாசுதேவின் பேட்டிகளுக்கு முன்னர் 231K யாக இருந்த subscribers எண்ணிக்கை தற்போது 234K யாக உயர்வு அடைந்துள்ளது. வாழ்த்துக்கள் திரு இ நாகராஜன்.
@vinothkumarg9492
@vinothkumarg9492 Год назад
சத்குரு அவர்களின் கருத்துக்களை கேட்க வாய்ப்பளித்த பேசு தமிழா பேசு வலையொளி குழுமத்திற்கு நன்றிகள்... வாழ்த்துக்கள் ❤️
@msubu4033
@msubu4033 Год назад
நமஸ்காரம் சற்குரு!
@gbalrajraj7319
@gbalrajraj7319 Год назад
மகிழன் நேர்காணலுக்கு காத்திருக்கிறேன்
@sathishbhishmar6161
@sathishbhishmar6161 Год назад
நன்றிகள்
@sprayvijay8913
@sprayvijay8913 Год назад
Beef export pandrathu india thana
@BlackBird-ze7uh
@BlackBird-ze7uh Год назад
The real journalism
@suganthis596
@suganthis596 Год назад
India have no national language India have only Regnallanguag கரைடாக சொன்னீர்கள் குருஐ
@padmapriyapriya3167
@padmapriyapriya3167 Год назад
நோ நோ சத்குரு,, என் கல்யாணத்திலேயே காசு யாத்திரை உண்டு,,, நான் தமிழ் தான் விஸ்வகர்மா சமுதாயத்தில் உண்டு
@Jags_1008
@Jags_1008 Год назад
"காசு" யாத்திரை எல்லா கல்யாணத்திலும் உண்டு. காசி யாத்திரை சில community கல்யாணங்களில் மட்டுமே உண்டு.
@kumarbrowns
@kumarbrowns Год назад
திருமணத்தில் காசி யாத்திரை சடங்கு தமிழகத்திலும் உண்டு.
@venkatesaprasannachildtomo2585
Perfect 👌
@perumalarivalagan8223
@perumalarivalagan8223 Год назад
Tamilanda world
@shanmugasundaram7531
@shanmugasundaram7531 Год назад
The interviewer never disturbed in between Sadhguru's answer. Just listens carefully
@shalisgoodvibes4128
@shalisgoodvibes4128 Год назад
Well said Sadguru about language discrimination
@BalaG59
@BalaG59 6 месяцев назад
சத்குரு ஏன் உங்கள் வீடியோவை டிவியில் போடுவதில்லை, டிவியில் ஒளிபரப்பினால் உங்களிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
@originality3936
@originality3936 Год назад
இதைவிட தெளிவா எப்படிங்க ஒரு மனிதனுக்கு புரியவைப்பது?? இதுவே போதுமே..தமிழன் அறிவார்ந்த உள்ளத்தில் அரோக்கியமுடன் வாழ்வதற்கு!! இதுவே குருவின் தன்மை, நல்லதை போதிப்பது!!
@vivekanandams9395
@vivekanandams9395 Год назад
ராஜவேல் அண்ணா முதலில் பேசு தமிழா பேசு என ஆரம்பித்தபோது இருந்த ஒரு நிலையில் இருந்து இப்ப நடுநிலை நெறியாளர்-ஊடகமாக இருந்து கேள்வியிலும் தெரிகிறது பதில்களியிலும் தெரிகிறது.
@jothisambathkumaran9004
@jothisambathkumaran9004 Год назад
As av obedient student MR RAJAVEL., is asking and hearing from Sri SADHGURU yes anmeegam is forpersonal if u want to grow up well u can meditate even sitting inurhomeitself its nt of show off
@yogapadhi2768
@yogapadhi2768 Год назад
When Sadhguru speaks all participants feel heard and respected. 🙌 Sadhguru’s conversations always expressed in smooth transitions, relevant examples, and a depth of understanding that demonstrates a high level of competence in the subject being discussed. 💯 The questioner also demands questions widely on every aspects.. Quite informative & interesting to watch ✌🏻
@balajiparsuraman1205
@balajiparsuraman1205 Год назад
ராஜவேல் நீ ங்கள் சத்குருவுடன் இணைந்தது மகிழ்ச்சி
@alwaysblissful
@alwaysblissful Год назад
Arumai👍 அருமையானா பதிவு 😊
@pradeepv
@pradeepv Год назад
I am understanding anything in this video Please dont make this video as controversy Sadhguru is for whole humanity
@sadayarkoil
@sadayarkoil Год назад
Sadhguru breathed a lot of dust while travelling in his motorbike in Riyadh, Saudi Arabia during the final phases of Save Soil movement. In spite of wearing masks and breathing gears a lot of dust had seeped into his lungs and he had a very tough time for days. His daughter Radhe was greatly worried. I think it has taken a toll on his body. He looks a bit weak
@prakashs1587
@prakashs1587 Год назад
Sadaguru has vast knowledge in all topics
@navamanithyagarajan3730
@navamanithyagarajan3730 Год назад
Thank you very much rajavel nagarajan you are doing well job 👍
@azhagesanrajendiran9442
@azhagesanrajendiran9442 Год назад
Pranam Sadhguru
@rebayeerebayee5257
@rebayeerebayee5257 Год назад
கர்மா இந்த வார்த்தையை சொல்பவர் யார்,யார்மீது?அல்லது விதியா
@sivabalaji5341
@sivabalaji5341 Год назад
Waiting for third part very intresting 👍👍
@deepakyathra7098
@deepakyathra7098 Год назад
ivaru sollarathu yarukkum puriya mattikuthu
@swaminathans397
@swaminathans397 Год назад
Thank you Anna for this interview. It is really good and useful for everyone spiritually 🙏🙏
@manimuthu950
@manimuthu950 Год назад
Nanba Jaggi politics mattum vendam nanba
@vjk989
@vjk989 Год назад
nico
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2,3 млн
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 7 млн
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2,3 млн