Тёмный

Tamilaruvi manian interview | விஜய் கூட்டணியில் விசிக...2026-ல் கூட்டணி ஆட்சி! 

Samayam Seithigal
Подписаться 247 тыс.
Просмотров 27 тыс.
50% 1

#vijay #thamizhagavetrikazhagam #vck #dmk #jayachandrandhamodharan #samayamtamil
Tamilaruvi manian interview | விஜய் கூட்டணியில் விசிக...2026-ல் கூட்டணி ஆட்சி!
vijay, tvk, thamizhaga vetri kazhagam, vck, thirumavalavan, dmk, mk stalin, rajini, 2026 election, tamilnadu, dmk, bjp, annamalai, tvk vijay, jayachandran dhamodharan interview, tamilaruvi manian interview, tamilaruvi manian, jayachandran dhamodharan, annamalai bjp, ntk seeman, ntk, caste vote, sattai duraimurugan, loyola mani, vijayakhanth, tamilnadu politics, samayam seithigal, samayam plus
Samayam What App Channel : tinyurl.com/newssamayam
See More Videos : tamil.timesxp.com/
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/newssamayam
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
About Samayam Seithigal RU-vid Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் RU-vid பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@sureshmurugan190
@sureshmurugan190 3 дня назад
தலைவர் தளபதி விஜய்க்கு பணம் முக்கியம் இல்லை எளிய ஏழை மக்களுக்கு உண்மையாக சேவை மட்டுமே செய்வார்
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r 2 дня назад
நாங்கள் புலிகள் தனியே நிற்போம்..தனித்துவமாய் நிற்போம்...போராடியே மறைவோம்...அடுத்த தலைமுறைக்கு தமிழ்தேசியத்தை கடத்துவோம்..
@krishnamoorthy5834
@krishnamoorthy5834 2 дня назад
மகா பிரபு வந்துட்டியா விஜய காலி பண்ணப்போரை
@vickymv806
@vickymv806 3 дня назад
Thalapathy ❤
@murugans9512
@murugans9512 2 дня назад
ஐயா விஜய் கட்சியில் இப்பொழுது துண்டு போட ஆரம்பித்து விட்டீர்கள் சபாஷ் சபாஷ்
@musingbanker9288
@musingbanker9288 2 дня назад
வந்துட்டான்டா என் தலைவன். விஜயை முடிக்காமல் விட மாட்டார்.
@vadivel3238
@vadivel3238 3 дня назад
நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட் தான் ஆனா 2026ல அவருடைய ஓட்டு வங்கி எவ்வளவு என்று முதல் அன்னைக்கு தீர்மானித்துக் கொள்வோம் முதலமைச்சர் கணவர் அதுக்கப்புறம் தெரிந்து கொள்ளுங்கள் அதுக்கப்புறம் முதலமைச்சராக இருந்தால் வேண்டாம் என்று மக்கள் முடிவு பண்ணனும்
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 День назад
படிக்காத மேதை காமராஜர் படித்த மேதை அண்ணன் அண்ணாமலை ❤
@johnmandelathampimandela2853
@johnmandelathampimandela2853 2 дня назад
வந்துட்டேன்டா மாமா பையன் தமிழருவி
@sumathinadar5025
@sumathinadar5025 3 дня назад
Super speech sir 👌
@arulprakasam9075
@arulprakasam9075 День назад
காமராஜரை யார் யாருடன் யாரெல்லாம் சம்பந்தப்படுத்துவது என்று ஒரு விவஸ்தையே கிடையாதா??? வேலையை பாருங்கடா
@ASTROMURTHY
@ASTROMURTHY 2 дня назад
தமிழ் அருவி மணியன் போகாத அரசியல் வீடே இல்லை
@muthusanthi3009
@muthusanthi3009 3 дня назад
காமராஜர் அவ்வளவு cheap ஆகிவிட்டாரா எல்லாருக்கும்?
@manoannur1087
@manoannur1087 День назад
@@muthusanthi3009 காமராஜர் முதல்வர் களுக்கு எல்லாம் முதல்வர் தலைவர்களுக்கு எல்லாம் பெருந்தலைவர் அவர் எப்போதும் chief தான் NOT cheap
@vij327
@vij327 День назад
தமிழ்நாட்டு முதலமைச்சராக அண்ணாமலை 🔥 வர வேண்டும் 🙏
@vijinvijay4703
@vijinvijay4703 День назад
Kunaaaaaaa
@king-db2hd
@king-db2hd 3 дня назад
Vijay Anna ❤️💯
@johandurai7189
@johandurai7189 3 дня назад
காமராஜர் திருமணம் செய்யாமலே நாட்டுக்காக வாழ்ந்தவர் விஜமாதிரி திரிஷா நாயன்தாரா கீர்த்தி sures.......................?
@arockiasamy8146
@arockiasamy8146 3 дня назад
பட்டியல் நீளமானது
@BalaBala-lh6mk
@BalaBala-lh6mk 3 дня назад
நீ போய் விளக்கு புடுச்சுறுப்ப.... போல 😅😅😅😅
@govin555
@govin555 3 дня назад
🤣🤣🤣🤣🤣
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r 2 дня назад
போங்க நீங்க போய் விஜய பாருங்க, சோலி முடியட்டும்
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 3 дня назад
சிறப்பு ஐயா🎉🎉🎉
@vickymv806
@vickymv806 2 дня назад
Tvk ❤..
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk 3 дня назад
தளபதி விஜயின் அரசியல் இனிதான ஆரம்பம்
@radhika.vradhika.v4966
@radhika.vradhika.v4966 3 дня назад
விளங்கிடும்.
@MrJegs007
@MrJegs007 3 дня назад
Great Talk well appreciated
@jayasurya9064
@jayasurya9064 2 дня назад
Thalapathy 🔥🔥
@TUBE-uu9it
@TUBE-uu9it 2 дня назад
யாரை வேண்டுமானாலும் விஜய் சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் இவர் வேண்டாம்😅
@user-vg5gz1fo5m
@user-vg5gz1fo5m 2 дня назад
திராவிட.கட்சிகளோடு.கூட்டணி.கிடையாது.என்று.தான்.சொல்லியிருக்கிறார்
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j 2 дня назад
விஜய் 👍👍👍👍👍❤️
@KSVijayakumar-pu5sh
@KSVijayakumar-pu5sh 2 дня назад
அய்யா போதும் கதை கேட்டு கேட்டு சலித்து விட்டது
@pasupathyr.9747
@pasupathyr.9747 2 дня назад
ஐயா நீங்கள் சொல்வதுஉன்மை இருவரும் சேர்ந்து மற்ற கூட்டணி சேர்த்து பலப்படுத்தவேண்டும் அப்படியிருந்தால் தமிழ்நாட்டுமக்களுக்கு நன்மை கிடைக்கும்❤❤❤
@sugithnath
@sugithnath 2 дня назад
அய்யோ இனி அங்கபோய் ஒட்டிக்கிடுவார்😂😂
@Ramesh-hd1qf
@Ramesh-hd1qf 2 дня назад
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நீங்க tvk வந்துடாதீங்க 🙏
@VarutharajRamasamy
@VarutharajRamasamy 2 дня назад
🎉அருவீ உங்கபேச்சுசரியில் 0:49 ல ரஜினி வருவார் எனகூறினிர்என்ன ஆட்சி இவர்பீடீம்தான்😊😊😊😊
@kaleeswaran4691
@kaleeswaran4691 2 дня назад
இனிமேல் காமராஜர் ஆட்சி எவன வது பேசுனே🩴
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z 2 дня назад
நூறு கோடியை விட்டு விட்டு வந்து அரசியலில் ஆயிரம் கோடி சம்பாதிப்பான்
@Kingsman-1981
@Kingsman-1981 День назад
1 lakh crores 😅
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 2 дня назад
😂 தயவு செய்து நீ மட்டும் ஆதரவாக விஜய்க்கு அறிக்கை விடுகிற வேலை செய்யாதே நீங்கள் போய் சேர்கின்ற கூட்டணி வெற்றி அடைந்தாத சரித்திரம் இல்லை மணியா 😂😂😂 அதனால் பொட்டியை கட்டிக்கொண்டு கெலம்பு காத்து வரட்டும் 😂
@daviddavid664
@daviddavid664 2 дня назад
அய்யா அருமையான கருத்துக்கள் ❤❤❤ தலைவர் விஜய் கவனித்து வெற்றி பெறுவார் வெற்றி நிச்சயம் ❤❤❤
@rajeshtc5124
@rajeshtc5124 2 дня назад
திருமா திமுகவை விட்டு வெளியே போனால் பாமக திமுக கூட்டனியில் இனையும்
@astergarden968
@astergarden968 3 дня назад
பிள்ளைமார் தலித் ஆ...
@aravind-456
@aravind-456 3 дня назад
Noo
@tssenthil
@tssenthil 3 дня назад
இந்த சணியன் ஆதரிச்சா வெளங்குன மாதிரி தான்…
@aravind-456
@aravind-456 3 дня назад
Why Bro
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 3 дня назад
Mr manian first Vijay gretting EPS birthday so now Eps reply Vijay birthday greeting
@bazeerahmed
@bazeerahmed 2 дня назад
Summa irukkave maattiya, unakku saniye un naakku than
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r 2 дня назад
வாயாலே வடை சுடுவது நிறுத்துங்க மணி
@VijayRasigai48
@VijayRasigai48 2 дня назад
Vadai suduvathai nenga niruthunga....maniyan theliva dhan pesuraru
@romankani.s6048
@romankani.s6048 2 дня назад
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி விஜய் அண்ணா
@Tamilan0403
@Tamilan0403 3 дня назад
கொஞ்சகாலம் ரஜனி எப்போ விஜய் இவர் பிழைப்பு இப்படி ஆகிவிட்டது
@anbumani9833
@anbumani9833 2 дня назад
ஆரம்பிச்சிட்டாண்டா
@nph2003
@nph2003 2 дня назад
Vijay/Seeman should Join and after winning in the Election they should make Tamilaruvimanian as CM of Tamilnadu.
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z 2 дня назад
மணியன் விஜயை பாராட்டி உங்களே நீங்களே சிறுமைபடுத்தி கொள்ளாதீர்கள் ஜோசப் விஜய் திமுகவின் பி டீம்
@siva2632
@siva2632 8 часов назад
TVK 🙏🙏🙏🙏👍👍👍👍
@jawahirhassan3341
@jawahirhassan3341 2 дня назад
Inna thala tamil kuruvi nee vijayikku sapport pannu vijay nalla varuvaan
@vijayn7200
@vijayn7200 2 дня назад
Now that Manian supports Vijay, It is going to be difficult for Vijay.
@darshanharish8415
@darshanharish8415 3 дня назад
100 crs illa sir 250 300 crs sambalam vanguraru aduthu aduthu movies ku
@chandranrama5730
@chandranrama5730 3 дня назад
Soli mudinchu
@jeevajee2528
@jeevajee2528 2 дня назад
நீ நுழைந்து இடம் சர்வநாசம் தான் 😅😅😅
@ravideviravidevijanani9009
@ravideviravidevijanani9009 3 дня назад
நீ அழுத்தம் கொடுத்த அழுத்தம் கொடுத்து எல்லாத்தையும் அட வச்சிட்டாங்க
@candy_hearts920
@candy_hearts920 2 дня назад
ஐயா உங்கள்மேல் எனக்கு நல்ல மதிப்பு உண்டு ஐயா
@manoannur1087
@manoannur1087 День назад
எடப்பாடி க்கு அண்ணாமலை இருவருக்கும் பள்ளம் வெட்டப்பட்டு இருவரும் பள்ளத்தில் தள்ளப்பட்டு விழுந்து வீணாகிப் போவார்கள்.
@user-km8qk5jd8t
@user-km8qk5jd8t 3 дня назад
நீ அழுத்தம் கொடுத்தால் விளங்காது
@sankard9186
@sankard9186 2 дня назад
வந்துட்டான் புரோக்கர்
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 2 дня назад
தெளிவான பேட்டி🎉🎉🎉
@mayilsamy.v
@mayilsamy.v 2 дня назад
விஜய் ஆளும் கட்சியாக வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வரும்போது டாபிக் வேறு பக்கம் திரும்பி விவாதம் முழுமையடையாமலே முடிந்துவிட்டது. என் கருத்து... விஜய் தனித்து நிற்கவே வாய்ப்பு அதிகம். ஒருவேளை கூட்டணி வைத்தால் விஜய், சீமான், பாமக, வரலாம்.
@user-vf3ft4ys7r
@user-vf3ft4ys7r 2 дня назад
Aiya I’m really sorry for you! I never expected from you! Of course you support for rajini!
@raghavangopal8758
@raghavangopal8758 3 дня назад
Adutha Nellai Kannan
@MahendranmagiMahendran
@MahendranmagiMahendran 3 дня назад
Ivan Oru Param book
@sureshmurugan190
@sureshmurugan190 3 дня назад
காமராசர் ஐயா MGR தலைவர் தளபதி விஜய் என்ற வரலாறு பேசும்❤
@govin555
@govin555 3 дня назад
டேய் யாருடா நீங்க எல்லாம் 🤣🤣🤣🤣
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 3 дня назад
Mr maniyan Vijay political ADMK very good gain how Vijay score more SC,minority &poorclass voters &also,antiBJPNEETpolicy,DMK vote divide 75-25%Radio
@selvarajua.r4094
@selvarajua.r4094 2 дня назад
Manian iyya..!! Nan eppodum unkalin rasikan.. ..
@varsha016
@varsha016 2 дня назад
You don't talk about my Anna. Nee bjp karan.
@amcnambikkai6224
@amcnambikkai6224 2 дня назад
தமிழ் மணி போனார் ரஜினி close இப்போது தமிழ் மணி வந்தார் விஜய்? மணி ஒரு ஆணியும் பு வேண்டாம் 😅
@a2zeevechennai394
@a2zeevechennai394 8 часов назад
ரஜினிகாந்தை முடித்தாகிவிட்டது. இனி அடுத்து விஜய் முடிக்க போகிறார் தமிழருவி
@subramaniansrinivasankandh9056
is he talking with sense opportunistic interview by the profound veteran
@-MaTaTa
@-MaTaTa 3 дня назад
I think NTK form alliance in 2026..May be possible alliance will be NTK+TVK+VCK+VAALVURIMAI KATCHI+ISLAMIC PARTIES
@aruls5404
@aruls5404 3 дня назад
Thalapathi tvk 💥❤️
@astergarden968
@astergarden968 3 дня назад
நீங்கள் விஜய் க்கு அட்வைசர் ஆ போகலாமே
@nph2003
@nph2003 2 дня назад
vanduthan Thalaivan to close Vijay Party TVK before take off
@kamalakannanc7990
@kamalakannanc7990 2 дня назад
ஓ.... இவரு விஜய்க்கு சப்போர்ட்டா. அப்ப விஜய் கட்சி உருப்பட்ட மாதிரி தான்.
@UdayKumar-il4xg
@UdayKumar-il4xg 2 дня назад
😅😊
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 2 дня назад
Come many politician as vijai
@Unmai12
@Unmai12 3 дня назад
இவன் ஏண்டா எப்போதுமே சினிமாக்காரன் பின்னாடி அவங்களுடயதை திங்கரான் 😂😂😂
@VijayRasigai48
@VijayRasigai48 2 дня назад
Nenga solra cinema kaaran dhaan Jayalalithaa mgr Karunanidhi stalin udhayanithi yaru da poruki
@ahamathullahahamed6598
@ahamathullahahamed6598 3 дня назад
Thappi thavare kooda thalapathy Vijay ketta phoidatha tamil kuruvi
@Bharathisivaji12
@Bharathisivaji12 2 дня назад
Vijai pillaimar samuthayam.
@xaviernadakavu-xh9qy
@xaviernadakavu-xh9qy 3 дня назад
Proker Paola manaia
@MrJegs007
@MrJegs007 3 дня назад
poda patti
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk 3 дня назад
நோ சீமான்
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 3 дня назад
Mr maniyan Your perdection okay Vijay spoil DMK vote minimum 7to8% SC ,minority &poorclass vote but Vijay may not alliance NTK may be alliance other majarparty or alone
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz 2 дня назад
ரஜினி வீட்டுல கலெக்சன் முடிச்சுட்டு இப்ப விஜய் கிட்ட கலெக்சன் போட வந்து இருக்கான் இந்த ப்ரோக்கர் பையன். விஜய் உஷாரா இருங்க.
@ramaswamymanivannan4685
@ramaswamymanivannan4685 2 дня назад
Half share u get it from maniyan
@jeevajee2528
@jeevajee2528 2 дня назад
😅😅😅
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz 2 дня назад
@@ramaswamymanivannan4685 அந்த எச்ச காசு எனக்கு வேணாம்🤣😅
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 3 дня назад
Mr Manian DMK present partner not shift because DMK spend election fund alliances partner so wrong predictions
@ravichandranr2252
@ravichandranr2252 3 дня назад
ONE WRONG INFORMATION MANIAN SIR, VIJAY FATHER S.A. CHANDRASEKAR IS A SOUTH DISTRICT PILLAI CASTE CHRISTIAN, MOTHER SHOBHA IS A MUDALIAR CASTE.
@KSVijayakumar-pu5sh
@KSVijayakumar-pu5sh 2 дня назад
யோவ் படிக்க வைக்க சொல்லுங்க சூர்யா மாதிரி படிச்சவன அழைத்து பரிசு தருவது கோழைத்தனம் சிரிப்பு வருது☺️
@jayia5359
@jayia5359 3 дня назад
தரித்திர மண்டையன் என்றைக்கடா உண்மை பேசியிருக்கிரான். இவனும் (சிவாஜி) கணேசனும் புகுந்த இடம் உருப்பட்டதில்லை
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 2 дня назад
Vijay Joseph is aged and so not fit to continue😂😂😂😂😂😂😂
@user-nm9qx8os9o
@user-nm9qx8os9o 3 дня назад
Hes a hardcore bjp supporter ryt?? Annamalaiku thane sombu thukuvaru epavme...🤔
@Vandiyadevan1
@Vandiyadevan1 2 дня назад
இந்த 🐢🐢🐢 தளபதி உள்ளை விடாதிர்கள்.. ரசனிகாநத் முடுச்சி அண்ணாமலை முடுச்சி... வாழ்க தமிழ் வளர்க தமிழன்..
@subramaniammaruthan6094
@subramaniammaruthan6094 3 дня назад
This guy Out dated Oldie.
@vigneshmylvaga869
@vigneshmylvaga869 2 дня назад
I am not member of TVk Vijay is plan 1 feed poor kids 2 give poor kids best health care 3 best education
@VijayRasigai48
@VijayRasigai48 2 дня назад
Yen da nallathu yzrume seiya vida matingala da
@bazeerahmed
@bazeerahmed 2 дня назад
Oru thelivum illai, minority, dalith vottai pirithu bjp velvatharkku ulla idea
@balachandarp5978
@balachandarp5978 2 дня назад
Rajni is much much better than all these people ....
@yogayoga8136
@yogayoga8136 День назад
கூத்தாடி 😂😂😂😂😂😂😂😂😂😂😂 விசையுக்கு மிகப்பெரிய தலை , ஆணவம் ++++++ எல்லாம் இந்த கோமாழியை சுக்கு நூறாக்கும் மிக விரைவில் என்பதே தான் உண்மை .
@infinityhandscharitabletrust
@infinityhandscharitabletrust 2 дня назад
என்டா நீ திருந்தவே மாணியாடா.... வயசுக்கு எந்த மாறி பேசுடா...
@johnsamrajsamraj6182
@johnsamrajsamraj6182 3 дня назад
Peati a Eadukkra nee oru all mmaira..
@muthuvelnaveennaveen4410
@muthuvelnaveennaveen4410 13 часов назад
கூத்தாடி😂😂😂😂 வாய்ப்பு இல்லை ஐய்யா 😮😮
@NageswaryPoopalasingam
@NageswaryPoopalasingam 2 дня назад
This loose maniyan dog barking well. This dog always renting his mouth for 'SORU' (rice).
@sureshmurugan190
@sureshmurugan190 3 дня назад
தளபதி தலைவர் விஜய்க்கு எல்லா மக்களின் ஆதரவு உண்டு போது மக்கள் பெண்கள் இளைஞர்கள் ஆதரவு உண்மை 70% மக்கள் பொது மக்கள் ஆதரவு உண்டு
@sivakannankannan9470
@sivakannankannan9470 2 дня назад
No use. This interview. Pls avoid
Далее
POLI зовет Газана
00:12
Просмотров 572 тыс.
POLI зовет Газана
00:12
Просмотров 572 тыс.