Тёмный

Tamilisai as President Candidate | மோடியின் சாய்ஸ்!ஸ்டாலினுக்கு செக்!குடியரசுத்தலைவராகிறாரா தமிழிசை? 

ABP Nadu
Подписаться 1,3 млн
Просмотров 144 тыс.
50% 1

Tamilisai Soundararajan as President Candidate | மோடியின் சாய்ஸ்!ஸ்டாலினுக்கு செக்!குடியரசுத்தலைவராகிறாரா தமிழிசை? CM MK Stalin | PM Modi | BJP | Abdul Kaalam | Ramnath Kovind | Tamil News
#TamilisaiSoundararajanasPresidentCandidate #MKStalin #PMModi
Lalithaa Jewellery Mart (P) Ltd.No.53, Icon Savithri Ganesh Building,
Habibullah Road, T. Nagar, Chennai - 17.
Ph. +044 - 2834 9860
info@lalithaajewellery.com
www.lalithaaje...
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@sermavigneshsanthakumar6822
@sermavigneshsanthakumar6822 2 года назад
கட்சி தாண்டி நல்ல பண்பாலர் நல்ல மனிதர் அவரை கேலியாக சித்தரித்த போதும் அதற்கும் தான் புன்னகையால் அதை ஏற்றுக்கொண்டவர் அவர் குடியரசு தலைவர் ஆக வருவது பெருமை தான்
@nallusamyduraisamy1289
@nallusamyduraisamy1289 2 года назад
Halo President only one person 1 Thamilisai 2 Rajinikanth 3 Vanathi 4 Kamalakasan How many names Please in Tamilnadu one intelligent young and capable person Mr Simon Sebastian bro you don't worry Our C M is handling this matter very nice
@udayakumar4500
@udayakumar4500 2 года назад
டொமிலிசை வந்தா என்ன ஆங்கிலமிசை வந்தால் எஙகளுக்கு என்ன, We won't care.
@ayyaayya7233
@ayyaayya7233 2 года назад
We welcome and so happy to hear this sweet news. Tamilachi longlive tsmilisai
@RAJUMANI1
@RAJUMANI1 2 года назад
அப்படி தமிழிசை குடியரசு தலைவரானால், டாக்டரான, தமிழரனா அவர்; எப்படி தமிழக நீட்விலக்கை நோக்குவார்?
@mahabubbasha5661
@mahabubbasha5661 2 года назад
வேற ஆளே இல்லையா.... அப்பிடியே அக்காவை கு.தலைவராக ஆக்கினலும் நமக்கு சல்லி பைசா புரோசனமில்லை....
@கண்ணைநம்பாதே
சிங்கபென் தமிழிசை வாழ்க அம்மாநீடூழி
@sangs19S
@sangs19S 2 года назад
APJ Abdul Kalam Sir is a wonderful President from Tamil Nadu. To think of Dooomilisai in his place 😫😫😫😫😫😫😫 I still remember her atrocities against a Tamilnadu student from Canada in the airport
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 года назад
ஒரு தமிழர் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக முடியாது அவ்வளவு தான் என் கருத்து
@reubendaniel8319
@reubendaniel8319 2 года назад
Modiji always love Tamil people
@abphotoscoimbatore6103
@abphotoscoimbatore6103 2 года назад
பெயர் தான் தமிழிசை ஆனால் அவர் சங்கி நேர் எதிர் கருத்து கொண்ட சங்கி கூட்டத்தின் ஒரு அங்கி
@earthmuskindia
@earthmuskindia 2 года назад
Madam, happy to hear this,,, I met you in sai baba temple,,, and talked with you,,, you remember me "two one rupee's coin I gave it to you",,,,, now I have own company too.... I saw my baby too, at the age 2.5 years old,,, for first time,,,, all is good, today my boy 3rd birthday,,... soon I'll meet you again madam..... happy to hear your growth, because i know how you treated people, and how you helped people in saligramam.... great to see
@senapathyka8464
@senapathyka8464 2 года назад
திருமதி தமிழிசைக்கு ஆளுநர் பதவியே அதிக பட்ச உயரம். கற்பனைக்கு ஏது எல்லை !
@gtamilarasan7475
@gtamilarasan7475 2 года назад
Awesome
@alexanderp3345
@alexanderp3345 2 года назад
Correct
@sabarisundar1768
@sabarisundar1768 2 года назад
Avanga Alunara nalla than irkanga
@silvergold8300
@silvergold8300 2 года назад
We are not afraid
@josephnixon6879
@josephnixon6879 2 года назад
யார் எந்த பதவிக்கு வந்தாலும் தமிழ் நாட்டை அசைக்கவும் முடியாது நினைப்பு இருக்கவேண்டும்
@reubendaniel8319
@reubendaniel8319 2 года назад
Don't forget DMK bring BJP inside Tamil Nadu in 2001
@nani-cn7yu
@nani-cn7yu 2 года назад
எதுக்குமே செல்லாத பதவியைத் தானே கொடுப்பானுக
@shyamsunderidnani3151
@shyamsunderidnani3151 2 года назад
Bhj ttyl
@sudhagarc8281
@sudhagarc8281 2 года назад
தமிழிசை நின்றாலும் திமுக வோ அதன் கூட்டணி கட்சிகளோ வாக்களிக்க கூடாது அவர் பாஜக வேட்பாளர்
@mywork3752
@mywork3752 2 года назад
Naan. Tamilan.
@rajendranmuthusamy697
@rajendranmuthusamy697 2 года назад
Next president.
@saravanantc8931
@saravanantc8931 2 года назад
Welcome next president Mrs.Thamizhisai
@monikantantan4012
@monikantantan4012 2 года назад
Best candidate.
@Amirthalingam12
@Amirthalingam12 2 года назад
Dr Ramadoss name also in the list...if so possibility of great change not only in TN but across India
@murugesanmurugesan6909
@murugesanmurugesan6909 2 года назад
Welcome tamilzaisaudrarajan and.support to rasdrapathi
@balajid4430
@balajid4430 2 года назад
குடியரசுத் தலைவர் பதவி வேண்டாம்.. வேண்டுமானால் பிரதமர் பதவி கொடுங்கள்...
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 года назад
குடியரசு தலைவர் ஆகலாம் ஆனால் தமிழ்நாட்டுக்கு கவர்னராக முடியாது
@murugesan1696
@murugesan1696 2 года назад
Oruvar thanathu sontha manilaththil governeraka erukkakoodathu enbathu ssttam thambi.ethu unakku theriyuma theriyatha.
@sathishsukumaran9977
@sathishsukumaran9977 2 года назад
As far as known to me, it is conventional that a governer should not belong to the state where he is appointed so that he doesn't get involved in the local politics. But it is not mandatory; he could be appointed if central government decides so.
@murugesan1696
@murugesan1696 2 года назад
@@sathishsukumaran9977 Anna eppa enna sollreengannu tamilla sollunga.
@sathishsukumaran9977
@sathishsukumaran9977 2 года назад
@@murugesan1696 சொந்த மாநிலத்தில் governer ஆக நியமிக்கப்படாதது ஒரு மறபு மட்டுமே. வேண்டும் என்றால் நியமிக்கப்படலாம்.
@murugesan1696
@murugesan1696 2 года назад
@@sathishsukumaran9977 Marabhukazhai mereenal sattam than kadamaiyai seiyum.
@girigiri7715
@girigiri7715 2 года назад
அவர் பெயரில் தமிழ் உள்ளதால் ஒன்றிய அரசு ஏற்க்காது
@basheerrahmathullah1797
@basheerrahmathullah1797 2 года назад
சரியான கண்டுபிடிப்பு
@mywork3752
@mywork3752 2 года назад
Ithu. Peruku
@jayanthitamilarasan7275
@jayanthitamilarasan7275 2 года назад
Stalin also declare another person in President post from tamilnadu
@rsp6298
@rsp6298 2 года назад
K Sivan will be good choice for upcoming presidential candidate 2022
@gokulsiva4253
@gokulsiva4253 2 года назад
வாழ்த்துக்கள் மேடம் 🌹
@arundr05
@arundr05 2 года назад
Lk Advani
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 года назад
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@jemimaraj7025
@jemimaraj7025 2 года назад
Dignified intellectual lady,polite,humble and simple in all aspects.Best wishes madam.
@sivansivankumar7539
@sivansivankumar7539 2 года назад
தமிழிசை அக்கா மட்டுமே,சிறந்தவர்,உகந்தவர்.வெங்கைய்யா,வந்தா தமிழகத்துக்கு,நல்லது செய்ய மாட்டார் நினைக்ககூடமாட்டார்.
@manikandanmani5342
@manikandanmani5342 2 года назад
I like u 👍👍
@devass6173
@devass6173 2 года назад
தமிழிசையோ கிரன்பேடியோ இவர்களில் யார் அந்த பதவிக்கு பாஜக நிறுத்தினாலும் அது சரியானதாக இருக்காது மேலும் அதற்குரிய அனுபவமும் தகுதியும் அவர்கள் இன்னும் அடையவில்லை என்பதே நிதர்சனம்.
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 2 года назад
நல்லது நடக்கட்டும்.
@vetrivel5962
@vetrivel5962 2 года назад
அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்படியே முழயித்தாலும் ஸ்டாலினை அவர் என்ன செய்ய முடியும்.. பித்தமர் வேட்பாளராக நியமிக்கட்டும் பார்ப்போம்.
@christydavidson4042
@christydavidson4042 2 года назад
Super Lady,ALL the Best .Congrats. Inspired.
@sooryachandravamsam3324
@sooryachandravamsam3324 2 года назад
No one can shake anyone! பெயரில் மட்டும் தமிழ் இருந்து என்ன பயன் ? இருக்கின்ற இடம் சரிகிடையாது !
@mywork3752
@mywork3752 2 года назад
Unmai
@yarlvaanan4396
@yarlvaanan4396 2 года назад
பதவி ஏற்றதும் முதல் வேலையா Saree selection க்கு ஒரு நல்ல advisor ஐ பாருங்க madam.
@parimalasamuel5945
@parimalasamuel5945 2 года назад
Even if Kanimozhi is in Bjp, the dmk will not vote for Kanimozhi just bcuz she is the sister of CM!
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 2 года назад
Dumilisai is the BEST Choice! DMK and Congress will have to accept and vote. For DMK - she is a Tamilian For Congress - she is the daughter of Kumari Anandan For BJP - Modiji’s loyal stalwart BJP need not do anything automatically she will be elected - possibly unopposed. JaiHind!
@vaasdev7382
@vaasdev7382 2 года назад
Best Wishes Our Sister Ñumber 1 women
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 2 года назад
என் வீட்டு தோட்டத்து மல்லிகைக்கு மட்டும் மணம் உண்டு என்கின்ற கூட்டமல்ல நாங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற கொள்கை உடையவர்கள்
@thavasrivarshini0217
@thavasrivarshini0217 2 года назад
அருமை
@jayamjayaseelan4387
@jayamjayaseelan4387 2 года назад
தமிழிசை பிஜேபி வேட்பாளரானால் பா. சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளராகவேண்டும்
@ramjayaraji2604
@ramjayaraji2604 2 года назад
Very good
@rajamoorthys9945
@rajamoorthys9945 2 года назад
Who ever the person contesting on behalf of BJP should be opposed by D m k
@bashaps9597
@bashaps9597 2 месяца назад
😊
@krishnamoorthy4361
@krishnamoorthy4361 2 года назад
Super.
@arundr05
@arundr05 2 года назад
Rubber Stamp
@sundarvel7899
@sundarvel7899 2 года назад
எதற்காக யாரை திருப்திப்படுத்த அல்லது சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளவா இது போன்ற செய்திகள் உலவ விடப்படுகிறது என தெரியவில்லை...குடியரசு தலைவர் தேர்வில் முதலிடம் வகிப்பவர் வெங்கையாவைத்தவிற வேறுயாருமிருக்க முடியாது.போதும் இது போன்று நீட்டி முழங்கும் கட்டுக்கதைகள்...
@murugesan1696
@murugesan1696 2 года назад
Ethuthanppa thamizhanin kunam.
@shnvel
@shnvel 2 года назад
BJP யில் கொஞ்சம்🎉 கண்ணியமாக பேச கூடியவர். பிற்படுத் த பட்ட சமுதாயம். தமிழர். என்ற போதிலும், Prasident ஆக தேர்ந்தெடுக்க பட்டால் தமிழகத்துக்கு என அவரால் என்ன செய்து விட முடியும்.
@murugesan1696
@murugesan1696 2 года назад
@@shnvel tamilnattai serntha Dr.Rathakrishnan,R.Venkatraman,Dr.A.P.J.Abdulkalam evarkazh seithathai vida oru padi meley poie athikam tamilnattirkku nanmaikazh seivar.
@bindusheela7336
@bindusheela7336 2 года назад
Absolutely
@chellakkannuparkavi9209
@chellakkannuparkavi9209 2 года назад
Super
@rajs4507
@rajs4507 2 года назад
வாழ்க தமிழிசை
@eswar4916
@eswar4916 2 года назад
நீட் பிரச்சினையை ஒலிக்க தனியார் இடம் உள்ள மருத்துவக் கல்லூரியை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் நீட் என்ற பிரச்சினை வராது
@vijayvijaykannan.k9161
@vijayvijaykannan.k9161 2 года назад
jaihind Vetrivel veeravel
@duraialagu9235
@duraialagu9235 2 года назад
Welcome madam
@m-kumaranvasu1099
@m-kumaranvasu1099 2 года назад
Irukkalaam.... Retired ISRO president SIVAN ah kooda irukkalaam
@rsp6298
@rsp6298 2 года назад
He is best choice
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 2 года назад
இனி அடுத்தது பிரதமர். அநேகமாக தற்போதைய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வர வாய்ப்புள்ளது.
@balam9057
@balam9057 2 года назад
KEVELAM PRISIDENT IS A BIG POST PLS CONSIDER QUALIFICATIONS
@paramasivan1059
@paramasivan1059 2 года назад
Congratulations 👏👏👏🎉🎉
@palebinesard9910
@palebinesard9910 2 года назад
தமிழிசை சவுந்தரராஜன் குடியரசு தலைவர் ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ் நாட்டின் அரசியல் அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும்
@charlesnelson4609
@charlesnelson4609 2 года назад
She is tamilian,from AGASTEESWARAM, kanyakumari district, Daughter of Kumari Ananthan Congress leader.Advance congratulations.
@ramachandran2023
@ramachandran2023 2 года назад
சம்பவாமி யுகே யுகே!!!!!
@maanikbasha2356
@maanikbasha2356 2 года назад
I want APJ Abdul Kalam sir
@hifzaumaiza5046
@hifzaumaiza5046 3 месяца назад
Nothing pressure on mks and even Super start rajani also became President of india also means tn public will never accept bjp to lead tn......this is not north side or karnataka to fall down for caste and community so modi or bjp will never form govt in tn
@arultabitha483
@arultabitha483 2 года назад
Why should we be concerned if she becomes the President. Those in BJP are usually there because of high posts offered. She has turned away from nationalism to fascism.
@rathinagiri3642
@rathinagiri3642 2 года назад
வேண்டாம் அந்த அம்மா.
@hussainhussain2861
@hussainhussain2861 2 года назад
இந்தியா நாடு எங்டா போகுது
@shanthakumarxavi5264
@shanthakumarxavi5264 2 года назад
முதலில் அக்கவை சீப்பு தந்து தலைய வாரீக்கொள்ள சொல்லுங்க.
@rajagopal284
@rajagopal284 2 года назад
Tamil valga
@santoshr4212
@santoshr4212 2 года назад
Akka as president
@thangarajasathish304
@thangarajasathish304 2 года назад
Nadu Urupadathu
@balajisangi7873
@balajisangi7873 2 года назад
@vsrn3434
@vsrn3434 2 года назад
Not possible
@jeffry2637
@jeffry2637 2 года назад
ஜல்லிப்பைசா வுக்கு பிரயோஜனமில்லை???? 😁😁😁😁
@kandapalanib3146
@kandapalanib3146 2 года назад
Congratulations madam 🎊
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 2 года назад
If it is happens, really I will proud. ...but vote bank never to bjp
@charlesnelson4609
@charlesnelson4609 2 года назад
What about PMK leader,Ramadhas?
@user-ec4vk8vp5w
@user-ec4vk8vp5w 2 года назад
ம்ம்ம்...ம்ம்ம்...😂😂😂
@santhanamrajagopalan2971
@santhanamrajagopalan2971 2 года назад
People will be happy if Tamililisai's appointment of President confirmed.
@jayaprakasamr3678
@jayaprakasamr3678 2 года назад
Ana enna pudungiduvala
@emmanuelraj...
@emmanuelraj... 2 года назад
We Don’t have to have any doubts. Stalin won’t be ashamed to support bjp. He will more than happy to agree to her nomination. Dmk’s anti bjp stance is only drama in front of people. Behind the scenes he is only concerned about keeping his power in the state.
@sunitharuthrakumar2057
@sunitharuthrakumar2057 2 года назад
Nadu thangadu ea saami
@najemudeen1040
@najemudeen1040 2 года назад
பாஜக பிரதமர் வேட்பாளராக அக்கா தமிழிசை வரட்டும் தமிழ் நாட்டிற்க்கு பெறுமை சேர்க்கும் ஆனால் பாஜக கட்சி தமிழிசையை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா முடியாத ஒன்று முதலில் அக்கா தமிழிசைக்கு தமிழக ஆளுநர் பதவியை கொடுங்கள் பார்க்களாம்
@poongavoorraghupathhy4399
@poongavoorraghupathhy4399 2 года назад
Tamilisai is unfit even for Governor Bjp for heaven sake should not be made President because she is not fit for this post.If Kiran bedi is made President it is more appropriate.We should not make President position so weak by making Tamilsai as the President.
@ramaswamysundaram4357
@ramaswamysundaram4357 2 года назад
please dont waste the time. Instead of Tamilisai, i prefer Comediab Vadivel.He enlightened throughout Tamilnadu where as she can do service in PHC as a doctor honararily.
@pandianr4875
@pandianr4875 2 года назад
திமுக ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்கள் ஒன்றும் நினைக்க மாட்டார்கள்.
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 2 года назад
ஆளுநர் தமிழிசை அவர்களுக்கு வளர்ச்சியாக இருக்கலாம் அரசியலின் பரிணாம வளர்ச்சிக்கு முதிர்ச்சிக்கு அது எந்த வகையிலும் உதவாது அந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் திருமதி அருள்மொழி அவர்கள் தான் அவர்கள் அந்தப் பதவிக்கு வந்தால் பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைக்க பெறச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை
@murugesan1696
@murugesan1696 2 года назад
Antha Arulmozhi yar endru engazhukku theriyavillai.avarai parrtiya vibarangazh pathivil pottal naangazh therinthu kozhzha yethuvaka erukkum.
@ilayarajair7800
@ilayarajair7800 2 года назад
India va kuda bjp alalam but tamilnadu ala bjp mudiyathu
@Mrdplife
@Mrdplife 2 года назад
Wow parava illa sema luck
@prabhakaranr6475
@prabhakaranr6475 2 года назад
Semma Comedy da
@sethuraman2850
@sethuraman2850 2 года назад
சகோதரிக்கு வாழ்த்துகள்
@mohanasundaram4391
@mohanasundaram4391 2 года назад
BJP thamizhaiya PRESIDENT SELECT seyya ninaippathu avargalukku thevai oru rubber stamp , thamizhai governor aga irukkum bodhe thelungganavil nilamai mosamaga ulladhu , president agivittal BJP , thamizhargal vaithe , thamizhagalai azhikka parkkiradhu, adhumadhiro nadandal sattathin aatchi nadakkadhu, BJP NINAIPPADHE sattam aghi vidum, so BJP indiavin pangugalai, corporate companyikku sales seivadarkkum,ninaitha sattangalai amul paduthuvadarkkum, miga sulabamaga irukkum, agave ethir katchigal ,ondrinaindu INDIA MAKKAL ,NIMMADIYA VAZHA PRESIDENT SELECT seyya vendum
@Manojexplores
@Manojexplores 2 года назад
H Raja is also from tamilnadu, bjp can try this
@murugesan1696
@murugesan1696 2 года назад
Baboonkazh baboon velaiyai mattumthan seiya solluvarkazh melidath thalaivarkazh.
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 2 года назад
செக் முறியடிக்கப்படும்
@mohamednaseerudin7041
@mohamednaseerudin7041 2 года назад
இந்த முறையும் பஞ்சாபியே
@carumugamcarumugam5174
@carumugamcarumugam5174 7 месяцев назад
PATTIKU ENNA POST KODUTHU ENNA PRIYOJANAM
@murugesan1696
@murugesan1696 2 года назад
Thamizhesai Soundararajan Kudiyarasu thakaivarakinal thamizhan endra vakaiyil Perumitham kozhvom.
@premkumar-fh1hi
@premkumar-fh1hi 2 года назад
President n Governor post Waste, only elected person should have power
@natarajanv8214
@natarajanv8214 2 года назад
You are ,
@balasubramaniyan6
@balasubramaniyan6 2 года назад
நான்தமிழனாகவரவேற்பேன்கட்சியைகடந்து
@soundraveluk3238
@soundraveluk3238 2 года назад
No use to Tamil nadu
@abdulrahman717
@abdulrahman717 2 года назад
Let her come apart from whatever the party she is … she is tamil (Qualified)
Далее