நண்பர்களே உண்மையில் இந்த match நம்ம தமிழ் நாட்டின் கபடி... வீரர்களின் திறமையின் . வளர்ச்சியை காட்டுகிறது. புரோ கபடியில் தமிழர்களின் வீரம் சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறேன்... இப்படிக்கு கபடி ரசிகன்.
அருமை👍👍 அருமை👍👍 அருமை 👍👍 ஹரியானா அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருந்தும் நம்ம ஆளுங்க அடிச்சான் பாரு...... அங்கதான் நிக்கிறான் வீரத்தமிழன்.... அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 மொரிசியஸ் நாட்டிலிருந்து
நல்ல ஆட்டம். மிக்க மகிழ்ச்சி. பர்தீப் நர்வால் ஐ டேக்கிள் பண்ணும்போதெல்லாம் ரொம்ப ஆனந்தமா இருந்தது. எதிரணியில் அதிகமான உலக கோப்பை போட்டி தரத்திலானவர்கள். தமிழக அணி அதற்கும் மேலானது என நிரூபணம் ஆனது. 😍😍😍😍
That's why we love kabaddi..... Pradeep Narwal will now know the Tamil Nadu defence..... Defence is excellent..... pradeep Narwal can't do anything with our defence.....Ram excellent..... Definitely he will get a chance to play this Pro kabaddi..... Most of the pro kabaddi coaches are there.....
அருமையான போட்டி.... சுரேஷ் அண்ணன் நீங்களா வர்ணனையாளர்.... அருமை.... தமிழக அனி சரியான தேர்வு எனக்கு மிகவும் பிடித்தவீரர் ராம்.... மற்ற எல்லா வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...வெற்றியுடன் வாருங்கள்...💐💐💐💐💐
Why this players were not in pkl🤔, the Tamilnadu team players were performing well😀 and they beat the big names in pkl history😯. Super👌👌👌.#NammaMannuNammaGameu🏆
Super game. Adhum Pardeep a 3 time tackle super. Andha rajesh narwal la dummy piece avan la raid vandhala thukidanum. Sandeep than danger. Ajith innum nalla perform pananum. Next match video um upload pannunga
Tamilnadu played well game never forget this game people very good game really great az kabaddi club Ravi student Abhishek played very well kabaddi 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️🌟🌟🌟🌟
💐💐😍😍Superb bro commentary continue all match of Tamil nadu another request bro Tamil Nadu women’s team match upload pannunga bro avungalukum konjam boost encourage panna maari irukum🙏🏻
Commentry pannum pothu team oda mute pannirukku athanaala team evlo aggressive vaa play pantra sound keatka maattathu atha koinjam correct pannonum bro maththapadi super
super game and well played TN team. Its really great victory to play against so many pro kabbadi players of harayana. hats off guys. Be confident and go on....
தமிழ் நாட்டு டீம் க்கு தமிழன் தான் வேணும். பணத்துக்காக விளையாடுறவன் வேணாம்.. தமிழுக்காக விளையாடுறவன் உயிராய் விளையாடுவான். தமிழ்நாடு வெல்லும். மத்த ஸ்டேட் காரங்களை ஏலம் எடுக்க வேணாம். நம் நாட்டில் துடிப்பனா இளைஞன் உண்டு.. கபாடி வெறும் விளையாட்டு அல்ல,, வீரத்தின் விளையாட்டு வெறியோடு புத்திசாலித்தனமாக விளையாடினால் தான் வெற்றி... 🤩🤩..