தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் பங்களிப்பாளர்களுக்கு நன்றி இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய திரு ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤
அருமையான நிகழ்ச்சி. பெரியவர்களுக்கும்மிகுந்த உற்சாகத்தை கொடுத்த உங்களைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் இந்த முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். இதுபோன்ற தமிழ்சிறப்பை எடுத்து சொல்லும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டுகிறோம்.
இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி.. ஊகம் செய்வதுதான் முதல் சுற்று .. அதில் 5 வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நேர்த்தியாக விளையாட தெரிந்தவர்களால் 5 வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயம் மதிப்பெண் பெற முடியும்.. இதற்க்கு நல்ல முயற்சி எடுத்துகொண்டு விளையாட வரவேண்டும்...
உண்மையில் பயனுள்ள நிகழ்ச்சி இது! மாணவர்கள் மட்டுமல்ல எங்களுக்கும் சுவையுடன் பயனுள்ளதாக இருந்தது... மிக மிக நன்றி🙏🙏 தொடர்ந்து இந்த நிகழ்ச்சி வரவேண்டும் என்பது எமது வேண்டுகோள்!!! பங்கேற்ற அனைத்து செல்வங்களுக்கும், ஏற்பாட்டாளர்கள்,,,ஐயா ஜேம்ஸ் வசந்தன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉நன்றி🙏
Congratulations to all schools participated for the final round and congratulations to every school students attended this program from the beginning and somehow couldn't continue further rounds. If same group of schools play once again the results may change, if repeated it may change again. But participation is important, the will and courage. Congratulations to everyone involved in this program, the conductor, the conductee and the participants (students and school)🎉🎉🎉
தமிழ் வாழ்க. கலைஞர் தொலைக் காட்சிக்கும் இதனை அருமையாக நடத்தி கொடுத்த திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள். அதில் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கங்கள். பரிசளித்த நிறுவனங்களுக்கு நன்றிகள்.
வணக்கம் ஐயா இதுபோல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குங்கள் ஐயா வருங்கால சந்ததிகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் நல்ல பழக்கங்களையும் கற்றுக் கொடுக்கும் எதிர்கால சந்ததி ஒரு நல்ல சந்ததிகள் ஆக மாறுவார்கள்
எளிமையான வார்த்தைகளைக் கூட இவர்கள் யோசனை செய்யவில்லை அந்த அளவிற்கு தமிழ் பயன்பாடு குறைந்துகொண்டே வருகிறது... இருந்தாலும் சிறப்பாக விளையாடிய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி மிஸ்டர் ஜேம்ஸ் ஆனந் சிறப்பாக வழி நடத்தி இந்நிகழ்ச்சியை இதை தொலைக்காட்சி மூலம் காண வந்த எங்களுக்கும் தமிழை ஊட்டி இருக்கிறீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் தங்கள் பெயர் ஜேம்ஸ் வசந்த் தவறாக உச்சரித்து விட்டேன்
ஐயா இறுதிப் போட்டியிலாது தமிழரின் பாரம்பரியமான வேட்டி சட்டை துண்டு அணிந்து இந்த போட்டியில் நீங்கள் பங்கெடுத்து இருக்கலாம் என்பது எனது கருத்து ஆயினும் அருமையான நிகழ்ச்சி இதனை அடுத்தடுத்து தொடர்ந்து தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தி வாருங்கள்
Karthi vidhyalaya dha win pannanum nu already mudivu pannitinga...arai iruthi laya 2 words oda madhipen neenga kudukama irundhurundha indha school final ke vandhurukadhu..avangaluku mattum elimayana sorkal..ponga da neengalum unga show um
குழந்தைகள் கடும் முயற்சியால் சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்கிறார்கள் அதை கொண்டாடுவதை விட்டு விட்டு தான் நினைப்பதைத்தான் சொல்லவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனமானது .😊
@@malaanarayanan209 சகோ இங்கு நிறைய பேர் நன்றாக முயற்சி செய்கிறார்கள். தமிழில் உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் மட்டுமே 30 + இருக்கின்றன . இதில் ஒரே எழுத்தை வைத்து 50 க்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. அப்படி இருக்கும்போது எப்படி அதில் குறிப்பிடும் எழுத்தை 5 முயற்சியில் கண்டுபிடிக்க முடியும் ? அதிர்ஷ்டத்தை பொறுத்து தான் பதில் சரியாக அமைகிறது.
நிகழ்ச்சி மெதேட் மாற்றம் செய்யபடவேண்டும் என்ன சொல்லு வருது என்று மக்களுக்கு தெரியாது நீங்கள் பதிலை வைத்து கொண்டு வினா கேட்கிறீர்கள்.ஒருவார்த்தை ஒரு லட்சம் பரவாயில்லை. திரைக்கு பின்னால் சொல் மாற்றக்கூடிய சாத்தியம் உண்டு
James sir, my humble opinion - plz do not delay the students submissions and allow full use of the 30 sec allotted time. Your follow-ups are mostly unnecessary and only delays/confuses the kids. Let them guess as much faster as possible and you may provide your valuable feedback after their allotted 30 seconds.
@@PalpandiLawStudent intha round vara government school students select agala brother,, avanga teachers training pathala.. students enna panuvanga pavam