Тёмный

#tamiltrending 

AR SUMAN
Подписаться 37 тыс.
Просмотров 1,3 млн
50% 1

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@pandiyanpandiyan604
@pandiyanpandiyan604 12 дней назад
இவர் உண்மையில் மிகச்சிறந்த கலைஞன் இப்படி பாடுவது மிகமிக கடினம்.அருமை சகோதரா.வாழ்த்துக்கள் . இதேபோல் வித்யாசமான பாடல்.பதிவிடுங்கள்.
@TheniTheni-uk5dm
@TheniTheni-uk5dm 11 дней назад
D
@DhanasekarC-mj1lk
@DhanasekarC-mj1lk 11 дней назад
😊❤
@fahadufahadu-w4l
@fahadufahadu-w4l 11 дней назад
Ok bro this guy my friend
@SureshSuresh-dg3up
@SureshSuresh-dg3up 11 дней назад
🎉
@manickamthamarai3291
@manickamthamarai3291 10 дней назад
❤❤❤❤❤❤😊😊😊😊😊
@ziyaudeen3223
@ziyaudeen3223 11 дней назад
எந்த கவிஞாரால கூட எழுதமுடியாது சூப்பர்
@futuresolution7988
@futuresolution7988 10 дней назад
😂😂😂😂😂😂😂kupeernu sirichiten bro
@ArulmuruganNathiya
@ArulmuruganNathiya 13 дней назад
இந்தப் பாட்டை பத்து தடவை நான் கேட்டேன் திரும்பத் திரும்ப குழந்தைகளுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டான பாடல் மேலும் மேலும் வாழ்க வளமுடன்
@Rohan2B
@Rohan2B 12 дней назад
😂 😂 good ellam sari thaan bro ana manga mandayan sangi ache 😂 talent iruku .
@leolenin714
@leolenin714 6 дней назад
Full district enaku 29 age la padichu parthen. 😮
@rithikatailors3009
@rithikatailors3009 11 дней назад
இவருடைய வாய்ஸ் செம்மையாக உள்ளது திரும்பத் திரும்ப கேட்கத் தோணுது அருமையான பாடகர் வாழ்த்துக்கள்🎉
@RamasamyK-go7ru
@RamasamyK-go7ru 10 дней назад
K...RAMASAMY...KUNNATUR...THIRUPUR....MAVATTAM....SUPAR...PRO....
@kalaiselvisaravanan9347
@kalaiselvisaravanan9347 3 дня назад
எங்க ஊர் வேலூர் பாடல் 👌👋👋
@maharaja2476
@maharaja2476 12 дней назад
திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் இந்தப் பாடல் சூப்பர் ❤
@premak8244
@premak8244 14 дней назад
இந்தப்பாட்டை ஒரு மணி நேரம் கேட்டேன் சலிக்கவில்லை
@sureshkalpana417
@sureshkalpana417 13 дней назад
ஒரு மணி நேரம் 😂😂
@balumechd7905
@balumechd7905 13 дней назад
😂​@@sureshkalpana417
@madhavansedhu3545
@madhavansedhu3545 13 дней назад
aiyyo narayanaa
@PandiyanMaheswaran1887
@PandiyanMaheswaran1887 13 дней назад
@krishcute555
@krishcute555 13 дней назад
Nambitooo 😂😂😂😂😂
@leelaalexander4251
@leelaalexander4251 8 дней назад
வித்தியாசமான,அருமையான யாருக்கும் தோன்றாதது வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@peterselvam8035
@peterselvam8035 11 дней назад
உங்கள் குரல் ஹரிஸ் ராகவேந்திரா குரல் போல உள்ளது.மிக சிறப்பு நன்றி.
@kanna-ui2tw8uc2u
@kanna-ui2tw8uc2u 12 дней назад
காஞ்சிபுரம் புதுக்கோட்டை .. ஷேர் பன்னுங்க இந்த பாட்டை .. Finishing super 👌
@jeeva100
@jeeva100 10 дней назад
❤❤
@thamimansari7967
@thamimansari7967 12 дней назад
இந்தப் பாட்டு ரொம்ப சூப்பரா இனிமையா இருக்கு வாழ்த்துக்கள் ப்ரோ
@mathumatharasi
@mathumatharasi 10 дней назад
இந்த பாட்டைக் கேட்டு என் பிள்ளை மட்டும் இல்லை அனைத்து பிள்ளைகளும் அனைத்து மாவட்டத்தையும் மனப்பாடம் செய்திடும் மிகவும் அருமையான பாடல் இன்னும் வேர வேர எதிர்ப்பார்க்கிரோம் வாழ்த்துக்கள் நண்பா
@Numbers0123
@Numbers0123 15 дней назад
சிறப்பு! தமிழ் எழுத்துக்கள்! திருக்குறள் ஆகியவற்றிற்கு இதுவரை சிறந்த இசைவடிவம்‌ இல்லை. தயவுசெய்து தாங்கள் முயற்சிக்க வேண்டுகிறோம்!
@mohamadSalip
@mohamadSalip 11 дней назад
அண்ணா இந்த மாதிரி பாட்ட நான் கேட்டதே இல்லன்னா வேற லெவல் நீங்க
@senthilprabu9828
@senthilprabu9828 11 дней назад
அருமை. இப்பாடலில் தாளத்திற்கு ஏற்றவாரு ஊர்களை வரிசைப்படுத்துவதற்கு எத்தனை நாள் சிரமப்பட்டிருப்பார். கேட்பதற்கு சுலபம் போலத் தெரியலாம்.
@Suthakar-qt4wj
@Suthakar-qt4wj 10 дней назад
பாடல் சூப்பர் 🎉பாடலை எழுதியவருக்கும் பாடியவருக்கும் பாராட்டுக்கள் 🤝 குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாடல் மூலமாக தமிழ்நாட்டின் மாவட்டங்கள் மனதில் மறவாது நிற்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு நியாபகசக்தி வளரும். இதை போல் வளர்ச்சி தரக்கூடிய பாடல்களை பதிவிடுங்கள்....👌👌👌👌👌🤝💐💐💐💐💐
@primeroseflorist2633
@primeroseflorist2633 13 дней назад
இந்தப் பாட்டை எழுதியவர்க்கும் பாடியவருக்கும் வாழ்த்துக்கள்
@user-rr4xz8qu1j
@user-rr4xz8qu1j 4 дня назад
Very nice 👍👍👍🎉🎉🎉Bro 👏👏👏 God bless you 👏
@Kiramathu_myill
@Kiramathu_myill 14 дней назад
அருமையான பாடல் எங்க ஊரு திருநெல்வேலி💯💯🫶🫶
@NainarMohammed-t9m
@NainarMohammed-t9m 8 дней назад
உங்க பாட்டுல எங்க ஊரு வந்து இருக்குது திருப்பூர் ப்ரோ நல்லா இருக்கு ப்ரோ பாட்டு அருமை❤❤❤
@TrendingEnnulagam
@TrendingEnnulagam 14 дней назад
நீங்கள் கணக்கு ஃபார்முலாவை இது போல பாட்டு பாடி குடுத்தால் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் பயனடைவார்கள்.
@csc_edits29
@csc_edits29 14 дней назад
நல்ல பதிவு நன்றி
@Rajkamal1654
@Rajkamal1654 14 дней назад
💯 unmai 🎉🎉🎉
@sumathi447
@sumathi447 10 дней назад
அருமையாக அருந்தது தம்பி உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@Rengasamyvineesha
@Rengasamyvineesha 14 дней назад
நான் நாகப்பட்டினம் உங்கள் கற்பனைக்கு நன்றி நண்பரே அருமை
@ramalingam678
@ramalingam678 8 дней назад
நண்பரே அருமையான பாட்டு உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே🎉🎉🎉🎉🎉
@Rasavijayakanth
@Rasavijayakanth 14 дней назад
அந்த... திருச்சி.........ரா..பள்ளி..... அருமை அருமை🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@davidesther60
@davidesther60 3 дня назад
Super pa na eppa tha 1time pakkuren bt 7 time intha song ah ketuten
@SASIKUMARG-dr3st
@SASIKUMARG-dr3st 14 дней назад
பத்து தடவை கேட்டேன் இந்த பாடலை அருமையான வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@theworldbook4344
@theworldbook4344 10 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vetrivel6648
@vetrivel6648 7 дней назад
சிறப்பு.தமிழகத்தின் தொன்மையான நகர் மதுரை .மதுரையை முதன்மைப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@Neelamegam-kq5nq
@Neelamegam-kq5nq 14 дней назад
அருமையான. முயற்சி செய்து. உள்ளீர்கள். நன்றி
@dhanujasuresh8421
@dhanujasuresh8421 6 дней назад
Semma vere level bro
@ramesrames6347
@ramesrames6347 14 дней назад
பாடல் சூப்பர் அருமை...மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்..❤🦚
@johndass8534
@johndass8534 14 дней назад
Super super super super super super
@PaviSenthil-if6kz
@PaviSenthil-if6kz 12 дней назад
👌👌
@MohamedFaiha
@MohamedFaiha 9 дней назад
♥️♥️♥️♥️
@rameshs9942
@rameshs9942 10 дней назад
விருதுநகர்ர்ர்ர்ர்ர் செமயான பாடகர் வாய்ஸ் கேட்க சூப்பர்❤❤❤
@santhoshstm2902
@santhoshstm2902 13 дней назад
அருமையான பாடல் 💛 மஞ்சள் நகரம் ஜவுளி மாநகரம்...... 💛💛💛💛💛 ஈரோடு🔥🔥🔥
@Manigandan-ub6ng
@Manigandan-ub6ng 12 дней назад
நண்பா எங்க தான் இந்த பாட்டை படிச்சீங்க எப்படி செம அருமையா இருக்கு வாழ்த்துக்கள் நண்பா
@vanathyvani7808
@vanathyvani7808 14 дней назад
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ❤❤❤❤❤❤😂😂 நல்ல முயற்சி அருமை அநேக முறை கேட்டேன்
@GaneshGanesh-wz6su
@GaneshGanesh-wz6su 11 дней назад
மிக அருமையாக இருக்கிறது ஒரு சிறிய சந்தேகம் திருச்சிக்கு அடுத்து என்ன ஊர்சொல்றீங்க
@poornapoorna928
@poornapoorna928 6 дней назад
திருச்சி...ராப்பள்ளி
@secretsnothing3798
@secretsnothing3798 14 дней назад
அருமையான முயற்சி 🎉
@MaduraVino
@MaduraVino 7 дней назад
Kumbakonam miss pannitinga
@shammanuvel741
@shammanuvel741 3 дня назад
Yes
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 8 дней назад
நான் சப்ஸ்கிரைப் அண்ட் ஷேர் பண்ணி விட்டேன். மிகவும் அருமை தம்பி
@reethika9290
@reethika9290 5 дней назад
Supper brother your songs very nice.
@SenthilKumar-kn6kd
@SenthilKumar-kn6kd 13 дней назад
யாருசாமி நீ எங்க இருந்த இத்தண நாள😂❤
@muthusamy3646
@muthusamy3646 12 дней назад
நீங்க பாடறது ரொம்ப நல்லா இருக்கு
@sekarb4655
@sekarb4655 14 дней назад
சமூக அறிவியல் பாடத்தில் வரைபடம் மட்டும் பிடிக்கும் 100க்கு 100 வாங்குபவர் சங்கம்
@bhuvana21june
@bhuvana21june 3 дня назад
சிவகங்கை சொல்றிங்களானு பாத்துட்டு... சொன்னதுக்கு அப்புறம் தான் லைக் பண்ணேன்...
@JoshuaAvinesh
@JoshuaAvinesh 13 дней назад
Final douche Puthukkottai semma🎉
@Ammu_life_journey
@Ammu_life_journey 2 дня назад
Intha song pathuthan unga video fulla ah pakka vanthen❤
@JeyamvideosVideos
@JeyamvideosVideos 14 дней назад
எங்க ஊர் திருப்பூர்🙏
@AMathu-i9w
@AMathu-i9w 4 дня назад
நான் கள்ளகுறிச்சி மாவட்டம் இந்த பாட்டை அருமையாக பாடி உள்ளிர் மீக்க நன்றி
@juwanroysten4913
@juwanroysten4913 8 дней назад
Nalla muyarchi bro innum ethir parkirom God bless you bro
@GunaSeelan-g1p
@GunaSeelan-g1p 14 дней назад
தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉❤❤❤
@ShanShan-w7g
@ShanShan-w7g 11 дней назад
Super song
@premak8244
@premak8244 14 дней назад
நல்லா இருக்கு பாட்டு குரல் வளம் தமிழ் நாட்டு ஊர்கள் ஓஓஓஓஓசேர்பண்ணுங்க ஓ ஓ ஓ கே
@Raj_pandiyan
@Raj_pandiyan 3 дня назад
Kanchipuram...Pudukkottai Share pannunga intha paattai.... Wow great lines, last but not least Bcoz i am from Pudukkottai
@Alagan.poosari
@Alagan.poosari 14 дней назад
சூப்பர் சூப்பர் நம்பிக்கையான பாடல்
@MuraliMurali-rh8mi
@MuraliMurali-rh8mi 10 дней назад
Supro super ❤❤❤
@ramkumarm5455
@ramkumarm5455 13 дней назад
எல்லாமே மாவட்டங்கள் ... நான் சேலம் 👍🏽 சிறப்பான முயற்சி! புதுமை!
@ajithvignesh5336
@ajithvignesh5336 11 дней назад
Me to💯💯😊
@SwamiNadhan-v7r
@SwamiNadhan-v7r 3 дня назад
இந்த பாடலை இவ்வளவு அருமையாக பாடமுடியிம்ன்னு பதிவு பன்னியதுக்கு வாழ்துக்கள்
@manikandanmanikandan4637
@manikandanmanikandan4637 15 дней назад
Super vera level bro🎉🎉🎉🎉🎉
@Ammu_life_journey
@Ammu_life_journey 2 дня назад
Super bro ❤ i love this song
@SoriMuthu-pt4jz
@SoriMuthu-pt4jz 15 дней назад
Nanba arumai arumai
@ManikandanvMani-ij8xz
@ManikandanvMani-ij8xz 5 часов назад
Arumai thozhar ungal muyarchi arumai
@savakalisilaisirbakoodam7916
@savakalisilaisirbakoodam7916 13 дней назад
எங்கள் ஊர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ❤️❤️❤️
@sugumarrishi4495
@sugumarrishi4495 8 дней назад
Arumai nanba inrha paadal ,anaithu vurgalukkum tour ponamathri irukkuppa ❤ .nandri bro.
@arobertkennedy5599
@arobertkennedy5599 14 дней назад
கலைஞன் டா.........🎉🎉🎉🎉🎉
@BharathirajaG-qi7kx
@BharathirajaG-qi7kx 11 дней назад
நீங்க எந்த ஊர்? நண்பா I'm Madurai
@user-pp9wk6oz7l
@user-pp9wk6oz7l 13 дней назад
எங்க ஊர் விழுப்புரம்
@LavanyaBalaji-eu6ub
@LavanyaBalaji-eu6ub 10 дней назад
Super.bro.amazing.voice❤❤❤❤
@Komathi-t6w
@Komathi-t6w 13 дней назад
Krishnagiri I am
@senthamilc736
@senthamilc736 13 дней назад
Will done 👍 good job l am ❤ Krishnagiri
@jd...jagadeshdharshu
@jd...jagadeshdharshu 10 дней назад
Same
@Kasthuri-r2r
@Kasthuri-r2r 9 дней назад
Nanum Krishnagiri kumar
@ArunNehru-ed8fn
@ArunNehru-ed8fn 11 дней назад
I love this song
@ThanapandianPalpandi
@ThanapandianPalpandi 15 дней назад
chennai madurai tiruppur theni....super my most living places
@Hi_mydearlove
@Hi_mydearlove 4 дня назад
Chennai list no 1, madurai 2 native great😊
@krishnaraj8430
@krishnaraj8430 16 дней назад
சூப்பர்❤❤❤
@TThambithuraiThambirhurai
@TThambithuraiThambirhurai 9 дней назад
Very good brother God bless you Mayiladurai Tamilnadu India🇮🇳
@muzafirsharif6528
@muzafirsharif6528 14 дней назад
திருச்சி
@anithap.g5840
@anithap.g5840 11 дней назад
Super God bless you both of you ❤️🙏💗
@Disha87
@Disha87 15 дней назад
❤❤❤❤.. Lyrics writer ஒரு வேளை Bus conductor ah இருந்திருப்பாரோ🤔🤔😉
@malaiyandimalaiyandi5395
@malaiyandimalaiyandi5395 15 дней назад
👍👍🤣🤣🤣
@raisingstar312
@raisingstar312 14 дней назад
😂😂😂😂😂😂😂😂😂
@bharatarun3453
@bharatarun3453 12 дней назад
😂😂😂👏🏻
@techtamizhan499
@techtamizhan499 7 дней назад
சூப்பர் ப்ரோ நல்ல சாங்
@mooventhiranmooventhiran2790
@mooventhiranmooventhiran2790 15 дней назад
அருமை அருமை
@ParthiSridhar
@ParthiSridhar 6 дней назад
சூப்பர்யா❤😂 பள்ளி மாணவர்கள் இப்படி மனபாடம் செய்யலாம்.
@melodiesworld5221
@melodiesworld5221 15 дней назад
Fantastic. You are innovative. All the best.
@NithusTamil
@NithusTamil 12 дней назад
Super bro.nan subscribe panitan pa...oh...oh...oh... share panurara pattai ohh.oh...
@josephphter4866
@josephphter4866 15 дней назад
Super brother 💐💐🤝
@dhodveerappadhodveerappa2973
@dhodveerappadhodveerappa2973 10 дней назад
Super Trying song😊❤All the best ☺️
@user-ms7rz6cz8h
@user-ms7rz6cz8h 15 дней назад
🎉வேறலெவல்
@dhivyadevis5808
@dhivyadevis5808 10 дней назад
in my school days my friend used to memorise some answers in the way of her favourite song... this song reminds me that....
@rajasekarayyanar6713
@rajasekarayyanar6713 15 дней назад
Villupuram ethuku last ah varuthu
@commonman3483
@commonman3483 14 дней назад
😂😂😂
@chandrasekarraja7374
@chandrasekarraja7374 12 дней назад
அருமையான பாடல் நண்பா நான் அரியலூர் மாவட்டம் நண்பா 👍
@YrRd-w6t
@YrRd-w6t 15 дней назад
Thanjavur ❤
@AadukalamErode
@AadukalamErode 14 дней назад
Nanum❤❤
@jj-1510
@jj-1510 11 дней назад
திரு சிற்பியின் காவியம் இன்னும் உயிர்ப்புடன்... புதிய முயற்சி வாழ்த்துக்கள் தோழர் 💐🙏
@ponsivaponsiva1641
@ponsivaponsiva1641 15 дней назад
Vera leval
@SenthilKumar-co6bg
@SenthilKumar-co6bg 3 дня назад
Xcellence. Ur cute voice. My Native Mayiladuthurai
@mohamedjabiullah3476
@mohamedjabiullah3476 14 дней назад
Krishnagiri ❤
@Tonysview-qu7cm
@Tonysview-qu7cm 10 дней назад
சூப்பர்
@shankerganesh4317
@shankerganesh4317 14 дней назад
Super 😂😂😂😂
@user-yk8lf8hy4g
@user-yk8lf8hy4g 9 дней назад
மறந்து போன ஊர் பெயர்களை ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி பாட்டு சூப்பர் உங்கள் டாலெண்டும் சூப்பர்
@mahimahesh3655
@mahimahesh3655 15 дней назад
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@eshwaraneshwaran9026
@eshwaraneshwaran9026 9 дней назад
Super ah irukku Anna i like you
@raja.mani23
@raja.mani23 16 дней назад
Impressed😂
@SanthoshM-ko4ve
@SanthoshM-ko4ve 12 дней назад
Krishnagiri and tiruchirapalli super Just like wow😂😂😂
@sakthig3119
@sakthig3119 11 дней назад
Sir very excellent you are great. You are surgical singers
Далее
Kanyakumari slang language kk sppech ar suman
4:58
Просмотров 12 тыс.
my first appa song ar suman #fatherlove
4:51
Просмотров 10 тыс.