Тёмный
No video :(

Tata ace radiator boiling problem|temperature high|problem solved|in tamil|Tamil mechanic 

Tamil Mechanic
Подписаться 119 тыс.
Просмотров 174 тыс.
50% 1

Tata ace water air lock release|radiator boiling problem solved.
In this video,
I have explained to tata ace how to remove the water air lock and the reasons for the high temperature and how to fix it.
இந்த வீடியோவில் tata ace க்கு air lock எடுப்பது எப்படி என்பது பற்றியும் temperature high ஆவதற்க்கான காரணங்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறி அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளேன். மேலும் automatic fanஓடவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்றும் radiator boiling ஆனால் எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் விளக்கமாக கூறியுள்ளேன்.
********************************************
#TamilMechanic #radiatorboiling #tataace
#temperaturehigh #radiator #automaticfan #waterairlock
********************************************
For more videos please subscribe my
Tamil Mechanic channel
*******************************************
Channel link :
/ tamilmechanic
********************************************
Diesel air lock எடுப்பது எப்படி?
• Tata ace air lock rele...
********************************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 341   
@muruganpillai3297
@muruganpillai3297 3 года назад
பக்கத்தில் இருந்து பார்த்தது, கேட்பது போல் தெளிவான உரை, நன்றி.
@ManiKandan-jm7io
@ManiKandan-jm7io 2 года назад
Ok Bro super
@DM.Thanvi
@DM.Thanvi 3 года назад
மிகவும் தெளிவாக சொல்றீங்க அண்ணா பயனுள்ள தகவல்களுக்கு நன்றி
@sankarsathriyan3626
@sankarsathriyan3626 3 года назад
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க நன்பரே நன்றிங்க
@arulraj9052
@arulraj9052 3 дня назад
உங்களுக்கு கடைசி 5 நிமிடம் உரையாடல் புரிந்து கொள்ள நேரம் எடுத்தா..
@chokkalingamjp7378
@chokkalingamjp7378 5 месяцев назад
உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது அண்ணா மிக்க நன்றி என் வண்டியில் இதே ப்ராப்ளம் தான் உங்களுடைய அறிவுரையை கேட்டு சரி ஆயிடுச்சு
@arulraj9052
@arulraj9052 3 дня назад
அது எப்படி டா வெண்ண
@nagaprabu5101
@nagaprabu5101 3 года назад
என்னுடய டாடா எசி அதே பிரச்சனை.எனக்கு என்ன பன்ட்றதுனு தெரியல.உங்க வீடியோ எனக்கு உதவி பன்னுச்சு அண்ணே.றொம்ப நன்றி 👏👏
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
Weldon bro👍👷👏🏽
@user-qt4dd7eo5l
@user-qt4dd7eo5l Год назад
Tata ace வாகனம் ஓட்டுபவர்கள் பொதுவாக வைத்திருக்கும் emergency tools பற்றி வீடியோ போடுங்கள்
@ramamoorthy.j712
@ramamoorthy.j712 Год назад
தெய்வமே நன்றி தெய்வமே... நீங்க இல்லனா என் பொழப்பு இன்னைக்கு போயிட்டுருக்கும் 🙏🏼🙏🏼🙏🏼காப்பாத்திட்டீங்க என்னையும் என் வண்டியையும்
@tamilmechanic
@tamilmechanic Год назад
எல்லாம் உங்களது முயற்சியினால் நடந்தது நண்பரே. நன்றி Please share video,👍
@arulraj9052
@arulraj9052 3 дня назад
அவன் தான் உருட்டுறான்
@kalaiselvanpunniyaselvam9145
அண்ணா ரொம்ப நன்றி உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@sathyanathang8385
@sathyanathang8385 3 года назад
yours videos are very useful for all learners. please upload videos for Tata ace engine nozzle problems and how to remove the nozzle and mention the correct tools
@nagendhiranjanu2597
@nagendhiranjanu2597 3 года назад
thanks anna ennota tata ace ippatitha pannitu irruku itha dry panni pakura anna thaks bro
@sasikumar.g8488
@sasikumar.g8488 3 года назад
சூப்பரா இருக்கு ப்ரோ. டாட்டா ஏசி பற்றி இன்னும் நிறைய அப்டேட் கொடுங்க
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
Thanks for watching,👍👷
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
கண்டிப்பாக கொடுக்கின்றேன் bro👍👷
@muthukumarj7246
@muthukumarj7246 2 года назад
6:55😅, kandippa paakanum , nalla information 👏
@mahathevanthevan2250
@mahathevanthevan2250 2 года назад
Super ACE க்கு எப்படி oil மாற்றுவது என்று வீடியோ போடுஙகள் சகோ. நன்றி
@AbdulRazak-is7un
@AbdulRazak-is7un 2 года назад
நல்ல பயனுள்ள தகவல் நண்பா நன்றி
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 2 года назад
Thank you very much. periyakulam.pichaimani mec..
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 3 года назад
Super very good message thank you and congratulations bro...
@mageshkannan7416
@mageshkannan7416 3 года назад
Bro kindly upload engine restoration of vintage bikes Jawa, Yezdi, Rajdoot, Royal Enfield and Scotters. It will helps young mechanics and saves the vintage bikes🙏 My deep request ❤️❤️
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
Ok bro👍👷
@mageshkannan7416
@mageshkannan7416 3 года назад
@@tamilmechanic Thank u for ur response bro, waiting for ur video.. bcoz delaying every seconds many vintage bike go for scrap
@winshaw
@winshaw 3 года назад
Your videos are more useful
@mohamedriyan7200
@mohamedriyan7200 3 года назад
Miga um payanulla vidayam. Rompa rompa nanri
@adimurugan3196
@adimurugan3196 3 года назад
Super super super bro
@fordfirose9882
@fordfirose9882 3 года назад
Good day Ur videos are Excellent Pls can u n Make video for tata Indica dsl, Head repair step by step ( full details ) My Indica 2009 old model making noise like tractor sound ,before noise is low now high.what we do ,Pls Replay Thx u
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
Timing மாறி இருக்கும் bro ,Timing செக் பண்ணி சரி பண்ணி விடலாம்👍👷
@bleconsultancyservicesopc5216
@bleconsultancyservicesopc5216 3 года назад
Sir. Your video is Good and Nice. Can you please put video on how to take care of Ambassador and Fiat (Premier Padmini) Petrol and Diesel cars. Thanks.
@sathyanathang8385
@sathyanathang8385 3 года назад
Put video for Tata ace cold start. We can use 24voltage for self motor while using 24voltage what are the problems are come to self motor
@r.rajasekarrts.21132
@r.rajasekarrts.21132 3 месяца назад
Migavum arumai
@kamurudeen2672
@kamurudeen2672 3 года назад
Your all viedos supar
@balrajg2854
@balrajg2854 3 года назад
Sir engalukku diesel engine engine service dismantling and assembly of engine body wiring working principle and Verity of problems neenga face panniyathu ithu pole videos venum Thanks sir unga ulaippukku aandavan oru kuraiyum vaikkamattan
@balamurugan6345
@balamurugan6345 Год назад
நன்றி தெரிவித்து கொள்கிரன்
@logeshwaran.k4521
@logeshwaran.k4521 3 года назад
Tata ace pickup problem pathi oru video podunga sir
@KingKing-ie9yl
@KingKing-ie9yl 3 года назад
Tata Ace pickup problem pathi Oru video podunga Anna please
@maanicbella1593
@maanicbella1593 2 месяца назад
🎉so helpfull
@shameera04
@shameera04 2 года назад
arumai
@user-ok8yk9vj5z
@user-ok8yk9vj5z 6 месяцев назад
Tata 1212 bs6 track redditor air lock paththi sollunga bro
@elang0kumaresan486
@elang0kumaresan486 3 года назад
Super
@abhitamizh633
@abhitamizh633 Год назад
6:52 thala nekka podringaley... 😂
@syedali830
@syedali830 Год назад
Tata ace xl ல coolant tankla boild airuchi water ellam velila vandu tank full empy airuchi enna complaints erukkum
@spmmurugan9664
@spmmurugan9664 2 года назад
டாட்டா வெஞ்சர் டபுள் கியர் ப்ராப்ளம் வீடியோ போடுங்க அண்ணா
@ssvsaravananssaravanan6428
@ssvsaravananssaravanan6428 2 года назад
நன்றி சகோ.....
@VelMurugan-jr6eb
@VelMurugan-jr6eb 2 года назад
Ennoda vandi heating problem bro 2yrs than aaguthu 45000km otti iruken radiator lam puthusu mathuiyum again heating problem bro... Ennavaa bro irukum... Head work paatha evlo bro selavu aagum ?
@karthicks2876
@karthicks2876 3 года назад
இன்னொரு தகவல் அண்ணா நீங்க மதுரை ல எந்த ஏரியா அண்ணா....... உங்க மொபைல் நம்பர் சென்ட் பண்ணுங்க அண்ணா........ Please
@satheeshsatheesh4576
@satheeshsatheesh4576 3 года назад
Annan tata super ace vanti pathi konjam tips kudunka
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
Ok bro👍👷
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal 2 года назад
மிக சூப்பர் அண்ணா
@murugarasu7639
@murugarasu7639 2 года назад
Good Thanks for your information
@villagenaturalfruitspkshop7738
@villagenaturalfruitspkshop7738 2 года назад
அண்ணா வண்டி அந்த மாதிரி ஆயிடுச்சு ஒரு மூணு கிலோமீட்டர் மெக்கானிக் ஷாப் எடுத்துட்டு போறது தான் ஸ்டார்ட் பண்ணி எடுத்துட்டு போலாமா
@karthicks2876
@karthicks2876 3 года назад
அண்ணா வணக்கம் என்னோட வண்டி டாடா ace gold 2019 மாடல் அண்ணா அடிக்கடி temperature high ஆகி பேன் ஓடுது அண்ணா என்ன ப்ராப்லம் அண்ணா........temperature மீட்டர் ல நடுவ செண்ட்ரா வந்து பேன் ஓடுது அண்ணா அடிக்கடி.......
@TnstcMageshhosur
@TnstcMageshhosur 2 года назад
Anna my dost vehicle . Fan fuse 40 ams Automatic Fan run aagumbodhu fuse heat aagudhu . Vandi running aagumbodhu relay ellam konjam heat aagudhu . Edhachu problem aaguma illa normala anna konjam solunga na.
@fschannel5142
@fschannel5142 3 года назад
Arumai sagothara
@Mohanraj-kp6vv
@Mohanraj-kp6vv Год назад
Brother car ku part number mathi temperature switch fix pana meter reading wrong ah kamikuma?
@RAMRX100MECHANIC
@RAMRX100MECHANIC 3 года назад
Super bro iam a mechanic tG
@dilipdileep1146
@dilipdileep1146 2 года назад
Super pesre bro
@Monishamadhesh310
@Monishamadhesh310 4 месяца назад
Anna tata ace zipbs4 atometic ah res agurathu en
@muthuk6302
@muthuk6302 2 года назад
Super video
@shareefshanu8000
@shareefshanu8000 3 года назад
Tata ace engine setting full video cheyyumo
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
Already video pottachu bro👍👷
@pandikpr2145
@pandikpr2145 3 года назад
Super bro
@johnkannan676
@johnkannan676 3 года назад
Anna super
@SureshSuresh-mz1tz
@SureshSuresh-mz1tz 3 года назад
Bro பீஸ் connection pathi oru sollunga
@sulaimansait864
@sulaimansait864 3 года назад
Tata sumo gold one video
@rajeevcarmechautoelectrici6920
@rajeevcarmechautoelectrici6920 3 года назад
Very informant this video
@user-tr4or4dd3x
@user-tr4or4dd3x 2 года назад
Anna entha entha vehicle coolant air aduganum anna.
@lokeshwaran7106
@lokeshwaran7106 3 года назад
Sir aprm hills la drive pana heat raise aaguthu adukum aprm sir hills yerum podhu pickup illa turbo clean pana pickup irrukuma solution solunga sir aprm AC pottutu ootuna vandi la pickup illa 50 speed cross panamudila sir
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 3 года назад
Super sir one week before engine rebored
@jkwin1491
@jkwin1491 2 года назад
நன்றி. காலை நேரத்தில் air எடுக்கும் போல்டு அருகாமையில் உள்ள சிறு ரேடியேட்டர் ஓஸ் சில் தண்ணீர் கசிகின்றது.காரணம் ஏதுவாக இருக்கும்.சிலர் பேன் ஸ்விட்ச் மேனுவலாக வைக்கின்றனர் இது சரியானதா! பேன் வேகம் எவ்வளவு இருக்க வேண்டும்.குறைவான வேகத்தில் சுற்றினால் டெம்..பிராப்..வருமா? விளக்கவும் நண்பரே
@tamilmechanic
@tamilmechanic 2 года назад
தெர்மா ஸ்டட் மெளத் நட்டை டைட் வைக்கவும். அல்லது பேக்கிங் மாத்தவும். மற்றும் பேன் டயரக்ட் பண்ணுவதால் பாதிப்பு ஒன்றும் இல்லை broஆனால் பேட்டரி ஆயுட்காலம் குறையும் அவ்வளவுதான்.
@tamilmechanic
@tamilmechanic 2 года назад
பேன் வேகம் நன்றாக ( ஸ்பீடாக) இருந்தால் தான் டெம்ப்ரேச்சர் பிராபளம் இல்லாமல் இருக்கும். bro
@jkwin1491
@jkwin1491 2 года назад
@@tamilmechanic fan வேகத்தை எவ்வாறு கண்டறிவது எனவும். fan ரிலேவில் ஏதாவது குறையிருப்பின் டெம்.பிராப்.வருமா எனவும் மட்டும் கூறினால் நன்றாக இருக்கும்
@shareefshanu8000
@shareefshanu8000 3 года назад
Supper bro
@saravananthiyaka9491
@saravananthiyaka9491 3 года назад
நன்றி
@thesrstrend2135
@thesrstrend2135 3 года назад
Anna ennoda tata ace la 65 km continues sa 30 min running panna heating aakuthu
@arulraj9052
@arulraj9052 3 дня назад
உண்மையில் சொல்லப்போனால் கடைசி 5 நிமிடம் விடியோவில் தங்களின் நண்பர்கள் கூட புரிந்து கொள்ள முடியாது
@arwtwtwurwrwwywus9626
@arwtwtwurwrwwywus9626 Год назад
சூப்பர்
@sudhaharrajendran8779
@sudhaharrajendran8779 3 года назад
Video long short vaithu pinnar closeup short kondu selvadhu nalladhu,yenendral neengal kaattum chinna chinna parts yedhu enbadhu sariyaka theriyamal irukkiradhu.
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
கண்டிப்பாக இனிமேல் அப்படியே செய்கின்றேன். தங்களின் அறிவுரைக்கு நன்றி.👍👷
@dularimani6823
@dularimani6823 2 года назад
Bro separate ah switch set panni vehicle running LA irukumbothu full time fan run aguramari set pannikalama Bro
@saba007vkd7
@saba007vkd7 3 года назад
Radiator fan baring epadi bro work video podunga Tata ace
@SenthilKumar-ou8yp
@SenthilKumar-ou8yp 3 года назад
Usefull tips thank u anna
@karthir3282
@karthir3282 3 года назад
Anna self motor repair patthi oru video please
@PrasadPrasad-eq9jj
@PrasadPrasad-eq9jj 2 года назад
Thank you very much
@saminadhan4875
@saminadhan4875 3 года назад
Suppar anna
@ksuryaprabha1651
@ksuryaprabha1651 3 года назад
Maximoplus pathi konjam sollunganna
@murugesannadanamuthupillai7454
@murugesannadanamuthupillai7454 2 года назад
Tks.
@KrishnaKumar-vc9zk
@KrishnaKumar-vc9zk 3 года назад
Nandri...
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 3 года назад
Arumai arumai
@akarunkumar7145
@akarunkumar7145 3 года назад
Heater ligjlht vela seiyala fan auto matik odal same ace ht oru vidieo podunga sir
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 2 года назад
Very nice spr...
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 Год назад
Thank br.👍👌🙏
@marimadhini3792
@marimadhini3792 3 года назад
நன்றி🙏🙏🙏
@anbananthananbu6804
@anbananthananbu6804 2 года назад
Thank you
@dhanasekarans6703
@dhanasekarans6703 3 года назад
Excellent
@flourianjebasam2910
@flourianjebasam2910 2 года назад
Tata venture video please
@skkarthick2018
@skkarthick2018 Год назад
Annna air lock eduka pothu kizha irukura natta kazhutuna athula irunthu water varalana anna
@gunags6783
@gunags6783 3 года назад
Bro Tata ace vs maximo review broooooooooooooo
@sshahul71
@sshahul71 3 года назад
Annye tata ace gold china coolent leak Engine side packing.....ennayrkm porblm
@govindraju4589
@govindraju4589 2 года назад
Thank mam
@sreekanthathalavilai8016
@sreekanthathalavilai8016 3 года назад
Engine wrk pannumpothu spare rate sonna konjam nalla erukum
@tamilmechanic
@tamilmechanic 3 года назад
Ok bro👍👷
@keerthykgvasan4438
@keerthykgvasan4438 2 года назад
Super anna
@muruganannamalai6220
@muruganannamalai6220 2 года назад
Nice brother
@techtubetamil6571
@techtubetamil6571 2 года назад
Thanks for your kind information, very useful to me
@nagarajans6326
@nagarajans6326 2 года назад
Fan switch ku vara adaptar entha etathula irukkum anna, ennoda Tata ace la automatic ah fan oda matenguthu fuses la check pantta nallathan irukku
@tamilmechanic
@tamilmechanic 2 года назад
Air filter side la irukkum (head back side)
@nagarajans6326
@nagarajans6326 2 года назад
@@tamilmechanic na check panna but enakku sariya therla na neenga antha adapter irukura itatha oru wide angle la oru photo anupunga na na paathu therinchikura
@tamilmechanic
@tamilmechanic 2 года назад
@@nagarajans6326 intha video la irukku bro. Apdi illai endral instagram vanga bro
@nagarajans6326
@nagarajans6326 2 года назад
@@tamilmechanic hm ok na
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 года назад
Mechanic is Not BORN CREATED.
@guruprasadkrishnamoorthy9284
@guruprasadkrishnamoorthy9284 3 года назад
Thanks 🙏🙏🙏anna
@boopathys5201
@boopathys5201 3 года назад
Thermostat valve work agalanakooda temperature high agaum ji
@karthikarthikeyan1852
@karthikarthikeyan1852 2 года назад
ok bro
@jeyanthan1940
@jeyanthan1940 3 года назад
Bro Tata Ace GOLD bs4 erutha soluga bro
@bharathbharath2308
@bharathbharath2308 3 года назад
Mahandra supro maxi truck review bro
@arsatharsath3328
@arsatharsath3328 3 года назад
Sir force trump 40 temperature our heating and oil leaking plz video put sir
@mohamedgullu950
@mohamedgullu950 3 года назад
Super anne
Далее
🛑самое грустное видео
00:10
Просмотров 49 тыс.
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 15 млн
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 299 тыс.
Car engine maintenance tips in tamil
12:53
Просмотров 117 тыс.
Car Radiator flush & Coolant Replacement
17:05
Просмотров 14 тыс.
🛑самое грустное видео
00:10
Просмотров 49 тыс.