நான் டிகார் xz+ 2019 மாடல் வைத்து உள்ளேன்.. நான் 90% ஓட்டுவது மலை மாவட்டத்தில் (நீலகிரி) எனக்கு மைலேஜ் 16-17 எங்கள் மாவட்டதில், ஹைவே 21-23 வித் AC 100% சொகுசு கார்..அதில் மாற்று கருத்து இல்லை. ஒரே ஒரு குறை வேகம் மட்டுமே.. அப்படி இருப்பினும். காலை 6:15 மணிக்கு ஊட்டியில் கிளம்பி மதியம் 1:15 மண்டபம்(ராமேஸ்வரம்) சென்று விட்டேன்.
Can we fix cng in Tiago or tigor.. your opinion about it.. if so what kit we can fix.. and if any one had fixed it earlier.. about milage and warranty coverage.. please explain about it..
@tamil autogarage brother neenga reply pana mudiyatha subscribers ku na than reply pandreen...unga RU-vid income la enaku neenga share kodukanum......😀😀😀
Thanks for your clear explanation. I planned to buy tigor 2018 model. But it has registered on 2020. In this condition is it good to buy? Vehicle performance is good but the late registration will cause any legal issue? Please discuss it. What are the possibilities for that late registration? Please let me.
Old Skoda Octavia and skoda Laura vanglaamaa nu, konjam detail ah sollunga bro. Oru 3 to 4.5 la nalla build quality and mileage irukra maadhri vandi paakraen. Skoda 2008 to 2013, Octavia and Laura model vaanglaamaa. Konjam help pannunga bro.. please... Thanks in advance...
@@MPVijayKhanna thank u for reply, but Tiago xe 2018 have no features such as ,airbag, abs, alloy, seating height adjustment, infotainment, etc...than compared to Bolt revoltron XT.
Tata altroz xe rhythm உடைய பட்ஜெட் போகிறேன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ஆண்ட்ராய்டு ஸ்டீரியோ மற்றும் ஸ்டேரிங் கண்ட்ரோல் நாம் வெளியே எக்ஸ்ட்ரா பிட்டிங் செய்யலாமா கம்பெனி வாரண்டி எதும் பிரச்சனை வருமா வராதா பதில் விடவும்