Тёмный

Term insurance எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை | Insurance Expert Interview 

ET Tamil
Подписаться 242 тыс.
Просмотров 128 тыс.
50% 1

#insurance #terminsurance #economictimes #economictimestamil #ettamil
Term insurance எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை | Insurance Expert Interview
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
Economic times Tamil RU-vid channel Link
/ @ettamil
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil Channel-ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Опубликовано:

 

8 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 Месяц назад
Anchor is asking good question.
@asokanp948
@asokanp948 2 месяца назад
மிக பையன்னுல்ல தகவல். அருமை. வாழ்கை நமது குடும்பம் அனைவருக்கும் இன்சூரன்ஸ் அவசியம்.
@baeganbow3711
@baeganbow3711 Год назад
USEFUL INFORMATION THANKS
@user-nf6xg5rb8n
@user-nf6xg5rb8n 8 месяцев назад
Romba nandri sir romba details sonninga
@dinakaran9414
@dinakaran9414 28 дней назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@varunvb6087
@varunvb6087 11 месяцев назад
Beautiful explained about the insurance and the question raised also good bro. Thanks for sharing
@1989shanu
@1989shanu 5 месяцев назад
One of the most informative video. Thanks
@praveensaml
@praveensaml 7 месяцев назад
explained very well....
@ganeshkumarvasudevan5758
@ganeshkumarvasudevan5758 6 месяцев назад
Lots of doubts got cleared. Thank you sir
@preethiacf0907
@preethiacf0907 4 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா வாழ்த்துக்கள்
@abiramidurai9753
@abiramidurai9753 4 месяца назад
This session is very useful and sir you explain very well thank you sir.
@thanukarthick
@thanukarthick Год назад
Good one
@SasiKumar-zx8dy
@SasiKumar-zx8dy Год назад
Thank you sir ❤
@letslearnrise7348
@letslearnrise7348 Год назад
எனது பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. மிக்க நன்றி.
@tamizhfamilyman
@tamizhfamilyman Год назад
Thank you sir.
@bosekaran6553
@bosekaran6553 Год назад
Nice
@balas.p.4745
@balas.p.4745 24 дня назад
Very informative
@nagarajk6706
@nagarajk6706 8 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவலாக
@user-nf6xg5rb8n
@user-nf6xg5rb8n 8 месяцев назад
Nandri sir
@NagendranD-rt5tg
@NagendranD-rt5tg 4 месяца назад
😊
@santhoshsairam
@santhoshsairam Год назад
Kindly Upload Awarness of Vehicle Insurance in detail...
@munivel2538
@munivel2538 6 месяцев назад
One wrd la sollanum na sethu pona kasu varum 💪
@megalavijay5011
@megalavijay5011 Год назад
Indha sir migavum vilakamaka sonnar ....Indha sir phone number koduthaal romba naala irukum ...please share pannuga sir ...I want to term insurance more details thank you
@ManojKumar-fm4ds
@ManojKumar-fm4ds 6 месяцев назад
Sir policy edutha day la irruthu ye police strat agidum ah illa ah 3 years 1 years complete agi irrutha than ah cover agum nu etha chum irruka ah
@aravindkarthi9590
@aravindkarthi9590 Год назад
need more information about insurance act section 45 & married women protection. knowing about this js very important before taking the term insurance
@elamathic6139
@elamathic6139 9 месяцев назад
act 45 is indisputability.
@ganeshmoorthy9110
@ganeshmoorthy9110 Год назад
Interview panravar...... super ❤❤❤❤❤❤
@ganeshmoorthy9110
@ganeshmoorthy9110 Год назад
Thanks ❤️
@sumethasridhana3484
@sumethasridhana3484 Месяц назад
Can I change nominee in term insurance or add 1 more nominee in the future?
@satheeshkumars109
@satheeshkumars109 4 месяца назад
Can we change nominee in term life insurance after 5 years we paid the premium
@ManojKumar-fm4ds
@ManojKumar-fm4ds 6 месяцев назад
Nominee namma ah blood relative la ah yarachum mattum tha mentioned panna mudiyum ah illa ah friend name kuda ah poda lam ah
@user-zd7ch5bt5b
@user-zd7ch5bt5b 3 месяца назад
Canara HSBC life insurance video podunga
@siduk5189
@siduk5189 2 месяца назад
Only government employee,business man. can take it? Others,cannot?
@rajeshs8846
@rajeshs8846 10 месяцев назад
Can we give siblings name as nominee?
@user-yz3nc1ob2l
@user-yz3nc1ob2l 8 месяцев назад
Naan painting work pandre day veger tha naan panna mudiuma
@Babubabu-1998
@Babubabu-1998 8 месяцев назад
Best term insurance company
@velus696
@velus696 20 дней назад
no income wife, what is the possible to take term insurance
@NatarajAjay
@NatarajAjay 18 дней назад
Sir my age is 37 my income is 5lakh 19:03 per year which insurance policy suitable for me
@siduk5189
@siduk5189 2 месяца назад
Normal man take. Can take labore man insurance.
@murugana6134
@murugana6134 Год назад
Best term insurance ohh
@pk-hc4wx
@pk-hc4wx Год назад
200 percentage
@velus696
@velus696 20 дней назад
Survivor benefits after term insurance period is over
@localguy341
@localguy341 7 месяцев назад
Sir I have one question .sir said oly 3 years change the policy details if our nominee died in after three years .if option change a Nominee
@generskaryem5340
@generskaryem5340 3 месяца назад
Yes,you have to inform and get added/changed your nominee by the concerned authorities.
@sureshkumar-kv9tm
@sureshkumar-kv9tm Год назад
Brother any idea like international term insurance policy company .Zurich insurance company and MetLife company is which one is best company to buy insurance plan from UAE Dubai .
@dennishd848
@dennishd848 Год назад
Hi Suresh. Have you taken your insurance policy?. I am also looking for a medical insurance in the UAE
@sanjulin8812
@sanjulin8812 Год назад
@suresh Kumar...let me know if u are still looking for it..
@thirunavukarasu227
@thirunavukarasu227 Месяц назад
hi
@lingeswaranmuthusamy3917
@lingeswaranmuthusamy3917 Год назад
I HAVE BEEN HEARD THAT INSURANCE COMPANIES WILL NOT CLAIM TO SUCIDE PLEASE EXPLAIN THAT
@secureyourfinancialfeature1806
Will give claim to suicide after 2 years from the policy commencement date.
@athiseelan7487
@athiseelan7487 6 месяцев назад
Saringa sir ana vivasayam seibavar epadi salary vaithu kudupanga.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 Месяц назад
Not related to your job or earning. You can select number of years and amount. Based on that monthly premium varies.
@vijayramesh9692
@vijayramesh9692 Месяц назад
52 வயதில் டேம் இன்சூரன்ஸ் எவ்வளவு வருடத்திற்கு ஒருமுறை கட்ட வேண்டும்.
@manigandan6209
@manigandan6209 Год назад
daily 1000rs online business earning idea video podunga with no investment
@WealthyyRabbit
@WealthyyRabbit Год назад
Make an instruction channel and start selling courses.
@nandhinisivakumar4664
@nandhinisivakumar4664 Год назад
Lic agent job
@pauldavid.n1829
@pauldavid.n1829 9 месяцев назад
If the particular company windup means how we can claim after any incident
@priyankam1823
@priyankam1823 Год назад
Isuren amount clim ku secction certificate court la vanganuma?
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
If the nominee was not mentioned in the policy means to claim the insurance amount this court legal certificate is needed.
@sivanathan2184
@sivanathan2184 Год назад
If death happens to namine and holder for both ..is it amount will be issued to daughter or son?
@bini5348
@bini5348 Год назад
star health insurance la policy eduthavanka accident la eranthu pona avanka childku money kiaikum padipu selavuku
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
Yes, athuku court la legal heir certificate vanganum, vankuna daughter or son ku kedaikum.
@ananthyogu7325
@ananthyogu7325 Год назад
Ethanai paalisi edukkalam sir....
@Varadhan95101
@Varadhan95101 Год назад
Your Income Base vachu You can take multiple term Insurance
@broswara3460
@broswara3460 6 месяцев назад
What if death happens after the term period. Will the nominee get money and what proportion of the money the nominee would get in that case
@lionheart650
@lionheart650 4 месяца назад
😂 you will get 0 rs
@rajarao2060
@rajarao2060 11 месяцев назад
Sir Iam taking. Sunlife union. Bank of India. It's safa Useful erukuma sir
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
Claim settlement ratio va change pannuga, above 97 or 98 erukanum. And still some parameters eruku check panna.
@raniraja9899
@raniraja9899 3 месяца назад
Term insurance 5yrs ku premium katitu namaku edhum agalana?andha money ena aagum?nama claim paniklama?ila avlo dana???answer pls
@muralifank9643
@muralifank9643 3 месяца назад
Pure term insurance ku money return kuduka matanga..
@selvakoperumal1988
@selvakoperumal1988 Год назад
ரிஸ்க் கவர் என்பது வருமான இழப்பு மற்றும் வாங்கிய கடனுக்கு என்று அனைத்து அம்சங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்
@secureyourfinancialfeature1806
Yes, that's why we are suggesting taking more cover according to your Liability and commitment.
@manudan3601
@manudan3601 5 месяцев назад
ஆம், வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் பிள்ளைகள் படிப்பிற்கான உத்தேச மதிப்பீடு...இப்படி எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிடுவது தான் சிறந்தது.
@saisri_explores
@saisri_explores Год назад
NRI india la term insurance eduka mudiyuma?
@kavi1190
@kavi1190 Год назад
Yes you can
@SKumar-uf8vj
@SKumar-uf8vj 6 месяцев назад
Sir Term life insurance which company is best.thanks
@josephselvakumar7660
@josephselvakumar7660 6 месяцев назад
Tata AIA life insurance SRS PLAN 100 years coverage.
@LICRAVI64
@LICRAVI64 18 дней назад
no proper as per your income decide your amount. Your income is your price all human have some price.
@saravananmoni2905
@saravananmoni2905 Год назад
iam 10th&ITi 2yers course enaku term insurance edukalam sir
@Varadhan95101
@Varadhan95101 Год назад
Edukkalaam bro Annual Income 5Lakhs and Above for Pure Term Annual Income 3 Lakhs for Unit Linked Term Insurance Beacuse I take Term for 10+2 Year ITI
@nazeermohamed7735
@nazeermohamed7735 10 месяцев назад
Irda license ennidam iruku 15 years before nan eduthen entha business pannala ippo pannalama sir.
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 9 месяцев назад
Yes sir pannalam health insurance advisor ah agalan
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 9 месяцев назад
Ungaluku ethana doubt na ena contact pannunga sir
@gravebass2189
@gravebass2189 Год назад
Sir, is there any insurance company which provides term insurance for obese people Most of them are rejected
@alpho993
@alpho993 Год назад
If you are below age 35, pure term not possible. Please check With Savings+Term. But coverage will be less
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
If you have only obese as the problem means there is a chance to get a insurance. But it is purely depends on insurance company.
@OzoneUmasankar-fb9no
@OzoneUmasankar-fb9no 9 месяцев назад
Online la. ICICI I mobile app la Term insurance edukkalama????
@balambhiga
@balambhiga 4 месяца назад
Visit directly bro
@jayakumarathithi
@jayakumarathithi Год назад
Bro enaku oru doubt. Oru term insurance eduthathuku apram death ayita, antha insurance companyku epdi theriyum, and family indha amount epdi claim pannuvanga? Atha konjom sollugaaaaaa
@BRS-Saravanan
@BRS-Saravanan Год назад
Visit axis bank max life insurance. Bank oda tyeup panathu..account close panna porapo insurance um claim panidalam bro..
@kavi1190
@kavi1190 Год назад
For any policy the nominees have to claim the insurance company for payment after the person (insured person) who expired.
@WealthyyRabbit
@WealthyyRabbit Год назад
Nominees should be informed like your wife or children so they can file for it.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 Месяц назад
Bank or company will not contact your family. Nominee or family members should contact the company
@saravananthangamani7264
@saravananthangamani7264 22 дня назад
LIC is best. They given policy Bond. In case anything happened. Family members will be claimed easy way.
@kavi1190
@kavi1190 Год назад
Term life insurance மற்றும் mutual fund SIP இதை இரண்டும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். ( Ex: ஆண்டுக்கு 10 ஆயிரம் கட்ட insurance எடுத்துக்கொண்டால் அதே அளவிற்கு SIP யிள் முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் சென்று ஒரு நல்ல தொகை கிடைக்கும்)
@SKS9091
@SKS9091 Год назад
Term insurance and MF is entirely different concept
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 Год назад
Term + ulip
@shiek1991
@shiek1991 Год назад
Term life + Mutual fund SIP = What is the policy name? Which company is doing. Plz share me details
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 Год назад
@@shiek1991 MAX flexi, TATA AIA Param raksha, HDFC sampoornivesg
@Thamima04
@Thamima04 11 месяцев назад
Mutual funds are an investment but Term insurance is a security for uncertainty. They both have a huge difference. Please don't mix both.
@sudharsonswich
@sudharsonswich Год назад
What if when my insurer files bankrupt?
@rocki81
@rocki81 Год назад
PITY SITUATION
@Raja-oi7xv
@Raja-oi7xv 9 месяцев назад
govindha
@Rj-1407
@Rj-1407 9 месяцев назад
what happens if the policyholder not dead but policy coverage end? Please explain
@Rangaraj0103
@Rangaraj0103 8 месяцев назад
In case of pure term life insurance you will not get the paid premium from the company.
@Rj-1407
@Rj-1407 8 месяцев назад
@@Rangaraj0103 Thank you ❤️
@balambhiga
@balambhiga 4 месяца назад
If you choose Return of Premium option you will get your amount bro. Kattuna amt Kai ku vandhrum
@kamarrajn2103
@kamarrajn2103 6 дней назад
அய்யா செத்தா பொண்டாட்டிக்கு கிடைக்கும்.
@sundaramk231
@sundaramk231 Год назад
Sir, I wanted to take term insurance for my wife however she is not working. Is it possible
@SatishKumar-gg8mn
@SatishKumar-gg8mn Год назад
Yes possible housewife plan max 50lakh will get
@nandhinisivakumar4664
@nandhinisivakumar4664 Год назад
Yes possible
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
Yes, it is possible. Max life insurance is providing insurance for non working women
@elamathic6139
@elamathic6139 9 месяцев назад
But what is the reason for taking ur wife? You must take ur own policy bcz inbetween the policy if u will meet any risk the claim will be automatically going to ur nominee.
@hariprasanth3136
@hariprasanth3136 Год назад
Can we change nominee in between
@SatishKumar-gg8mn
@SatishKumar-gg8mn Год назад
Yes
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
Yes, n number of times you can change the nominee and have multiple nominees with different % to settle
@ramuchandran6548
@ramuchandran6548 Год назад
Sir policy bazzar ல போடலாமா save அ?sir help me.
@a.sathish6941
@a.sathish6941 11 месяцев назад
Not save sir
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
Better ethum company ah reach pannuga.
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 9 месяцев назад
Ungaluku health insurance theva patta solunga sir na Aditya birla health insurance la work pandren
@SaravananSaravanan-fw2zu
@SaravananSaravanan-fw2zu Год назад
சார் டேம் இன்சூரன்ஸ் எடுக்க கல்வி தகுதி வேண்டுமா? என்னோட மாத வருமானம் 55000ஆனா படிப்பு 7thதான் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா
@Vickivigneshchml
@Vickivigneshchml Год назад
கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.
@pk-hc4wx
@pk-hc4wx Год назад
Yes u should complete 10th standard but there is another option
@TheKariever
@TheKariever Год назад
வேலை விட்டவர்கள் இந்த term insurance எடுக்க முடியுமா? எ
@kavi1190
@kavi1190 Год назад
No not possible you have to be an earning member whether you have to be a salaried person or Business people.
@TheKariever
@TheKariever Год назад
@@kavi1190 thanks🙏
@555JJ
@555JJ Год назад
​@@kavi1190kaasu iruntha edukka mudiyatha?
@gurumoorthi6408
@gurumoorthi6408 Год назад
Term insurance எடுப்பதற்கு IT file பண்ன வேண்டியது மிக அவசியமானதா...?
@surendarv8522
@surendarv8522 Год назад
தொழில் செய்பவர்களுக்கு மிகவும் தேவை மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு payslip தேவை
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
Business para person ku than IT filling, salaried person ku payslip matum pothum. CTC la eruthu x 30 vara edukalam
@acpacp2525
@acpacp2525 7 месяцев назад
Drunken driving விபத்து நேரிட்டால் காப்பீடு பெறமுடியுமா
@Sakthiiiii
@Sakthiiiii 4 месяца назад
No
@rvk7796
@rvk7796 5 месяцев назад
If any Term Insurance with return policy is there??
@prasaanthsk
@prasaanthsk 5 месяцев назад
Yes available sir
@rvk7796
@rvk7796 5 месяцев назад
@@prasaanthsk plan name and details
@DevaPriya-wk2iq
@DevaPriya-wk2iq 7 месяцев назад
Sir 20 age la insurance podalama
@thirunavukarasu227
@thirunavukarasu227 Месяц назад
podalam
@kuttipulikuttipuli9076
@kuttipulikuttipuli9076 Год назад
ஐயா எனக்கு 51 வயசா ஆகுது நான் இன்சூரன்ஸ் எடுக்க முடியுமா என்ன இன்சூரன்ஸ் எடுக்கலாம்
@sparthasarathy9359
@sparthasarathy9359 Год назад
Edukkalam sir.but premium adigama irukkum.
@sparthasarathy9359
@sparthasarathy9359 Год назад
Edukkalam.neenga ippa term edutha premium adigam.neengagift orgold from icici eduthukkonga
@ndcreations4431
@ndcreations4431 Год назад
@@sparthasarathy9359 bro enaku 25 aaguthu naa edhula edukulam and evlo monthly pay pannanum
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 9 месяцев назад
Hi sir ungaluku health insurance ethana theva patta solunga na Aditya birla health insurance la work pandren
@saraavanan1981
@saraavanan1981 3 месяца назад
Send to contact number
@karthickchandra9540
@karthickchandra9540 Год назад
Yearly 1.5 lakh than earn pandra but Nan eligible ah term insurance ku
@evamuthu3195
@evamuthu3195 Год назад
Not eligible
@Rengaraj13
@Rengaraj13 Год назад
Bro ithu vandhu salaried people only take. Or tax payers applicable. Namala maathiri people ku evanum ithu maathiri thara maatan. Nammaku govt 12 rs 336 ratela bank la tharanga. Athu mattum thaan nammalala eduka mudiyum. Plus bankla atm card vachuiruntha athula oru oru lakhs eligible.
@WealthyyRabbit
@WealthyyRabbit Год назад
Yes
@vasanthakumar9866
@vasanthakumar9866 Год назад
எனக்கு வயது தற்போது 48முடிந்து விட்டது நான் ஒரு டேம் இன்சூரன்ஸ் எடுக்கமுடியுமா சார் ?
@surendarv8522
@surendarv8522 Год назад
முடியும் ஆனால் கட்டும் தொகை அதிகமாக இருக்கும்
@vasanthakumar9866
@vasanthakumar9866 Год назад
எவ்வளவு தொகை என்று குறிப்பிட்டால் நல்லது
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 9 месяцев назад
Hi sir ungaluku health insurance theva patta solunga Naa Aditya birla health insurance la work pandren
@rajaganeshraja7635
@rajaganeshraja7635 10 месяцев назад
எனக்கு வயது 40. 1 கோடி Term insurance எடுக்கவேண்டும். Term insurance எடுத்தபிறகு நான் Suicide பண்ணிகொண்டால் 1 கோடி பணம் கிடைக்குமா அல்லது Suicide பண்ணிகொள்ள கால அவகாசம் உள்ளதா. பதில் கூறவும்
@muthurathnap6680
@muthurathnap6680 8 месяцев назад
Neenga 3 yrs premium pay Pani irundha claim panikalam bro because apo unga policy live la irukum
@thirumalairaja2147
@thirumalairaja2147 Год назад
Vevasayam saiyum naparugu eppadi insurance apply pandrathu
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 9 месяцев назад
Hi sir ungaluku health insurance theva patta ena contact pannunga sir
@nellaivideos5866
@nellaivideos5866 Год назад
Any agent details sir
@srihariassociatesmadurai
@srihariassociatesmadurai Год назад
Hello sir
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
How to share the agent details here publicly?
@everythinggracemedia3095
@everythinggracemedia3095 8 месяцев назад
என் அப்பா மரித்துவிட்டார் ஆனால் அவர் இன்சூரன்ஸ் போட்டுள்ளாரா? இல்லையா என்பதை எப்படி அறியலாம் என்னிடம் எதையும் அவர் சொல்லமுடியவில்லை
@KannanKs-ABC
@KannanKs-ABC 4 месяца назад
நண்பா இன்சூரனஸ் போட்டு இருந்தாலும் கிடைக்காது ஏன் கேட்டா ஏதாவது ஒரு இரு மாதம் கட்டாமல் இருந்தால் கிடைக்காது
@ravi-oo9sr
@ravi-oo9sr 4 месяца назад
இன்சூரன்ஸ் ஆரம்பிக்கும் போது எவ்வளவு பணம் கட்ட வேண்டும் அண்ணா
@KannanKs-ABC
@KannanKs-ABC 4 месяца назад
@@ravi-oo9sr நான் 800 ரூபாய் கொடுப்பேன் மாதம்
@user-kc5xd8wo7s
@user-kc5xd8wo7s 7 месяцев назад
Which term insurance company is best and which policy is best
@josephselvakumar7660
@josephselvakumar7660 6 месяцев назад
Tata AIA life insurance SRS PLAN 100 years coverage.
@thirunavukarasu227
@thirunavukarasu227 Месяц назад
icici prudential Life insurance 100 whole life coverage
@saravananthangamani7264
@saravananthangamani7264 22 дня назад
LIC always best. It's more than 70 yrs successfully Running🎉
@shyamala5919
@shyamala5919 2 месяца назад
age limit சொல்லுங்க சார்
@sabiyulla.Rahamathullah
@sabiyulla.Rahamathullah 11 дней назад
85 maximum
@ramadassmuthukumar5163
@ramadassmuthukumar5163 Год назад
Term insurance கு கல்விதகுதி இருக்கிறதா ? 10 class வரை படித்தவர்கள் 1 கோடி insurance எடுக்க தகுதி கிடையாதா ?
@csaravanaramki
@csaravanaramki Год назад
You can take bro. Educational qualification is not necessary
@prasathraj736
@prasathraj736 Год назад
Education is mandatory bro
@secureyourfinancialfeature1806
Educational qualification is not necessary but need Form16 / ITR filing.
@murugesanp3315
@murugesanp3315 Год назад
சார் எனக்கு வயது 57 நான் Term Life insurance எடுக்க முடியுமா
@nandhinisivakumar4664
@nandhinisivakumar4664 Год назад
Yes mudiyum
@murugesanp3315
@murugesanp3315 Год назад
Thanks sir
@harikrishnan-ij8ku
@harikrishnan-ij8ku 11 месяцев назад
85 வயது வரை (ஒரு சில கம்பெனி)
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 9 месяцев назад
Hi sir ungaluku health insurance theva patta solunga Naa Aditya birla health insurance la work pandren
@balajiramachandran6375
@balajiramachandran6375 7 месяцев назад
Team life insurance house wife yedukka mudiyama
@pjai8759
@pjai8759 6 месяцев назад
எதுக்கு சம்பாரிகுற ஆள் தான் எடுக்க முடியும் ... ஹவுஸ் wife க்கு தேவை இல்லை
@myfriends6921
@myfriends6921 2 месяца назад
TREM Insurance EADUKKA ENNA PADICHE IRUKKANUM
@thirunavukarasu227
@thirunavukarasu227 Месяц назад
any digree
@saravananthangamani7264
@saravananthangamani7264 22 дня назад
3 yrs ITR need
@Rajsangeethas
@Rajsangeethas Год назад
Sir ammaukku kensar irukku eppa insurance pannalama sir age 53 akuthu sir
@rajkumarredwingz
@rajkumarredwingz 11 месяцев назад
Physical or medical problem erukum bothu insurance apply pannalum medical test find panni reject panniduvanga. Neega medical problem hide panni eduthalum, claim panna porapa kandi pudicha total ah reject panniduvanga so amount kedaikathu.
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 9 месяцев назад
Yes sir pannalam 50% chance iruku unga medical report la mail panni approve kodutha policy tharuvanga sir ungaluku ethana doubt na solunga Naa Aditya birla health insurance la work pandren
@sathishKumar-oo1iq
@sathishKumar-oo1iq 2 месяца назад
Eadukkalam sir but premium romba aadhigama irukkum due to cancer and high age
@VikkiVigneshkvk
@VikkiVigneshkvk Год назад
Sorry to say this Details not fulfilled பதில்கள் ரொம்ப மேலோட்டமாக உள்ளது
@sathiyarajf7165
@sathiyarajf7165 Год назад
Polished wordings without any concrete analysis and recommendations ...
@navithbasha6746
@navithbasha6746 Год назад
After death how to process sir
@pk-hc4wx
@pk-hc4wx Год назад
Nominee will claim
@pk-hc4wx
@pk-hc4wx Год назад
Ungaloda family la like unga wife or son or daughter poitu nenga. Enth insurance company la term insurance vachrukiglo anga poi claim panlam
@RajKumar-vc3xc
@RajKumar-vc3xc Год назад
அய்யா உங்கள் ஃபோன் நம்பர் வேணும் ஐயா
@minionuxor9843
@minionuxor9843 Год назад
Enkidda shiram life insurence policy irukku ...2 yr pay pannirukken ....per year 15500/- 31000 pay panniruken ...enakku intha policy continue panna mudiyala itha close panna sonna close panni thara matranga ..epdi ennoda amount a nan vankurathu anyone help me ??
@vkiartstamil6761
@vkiartstamil6761 11 месяцев назад
Head office ku mail pannunga
@vkiartstamil6761
@vkiartstamil6761 11 месяцев назад
Shriram la insurance vechikradhu best ah?
@PUDHUVAI53
@PUDHUVAI53 6 дней назад
Bank automatically shall ask in Home loan cases to take Insurance Policy to cover min the loan amount. Can the P.Holder get refund of paid premium on failure to pay premium after 2 or 5 years? Any hidden tricks are there in insurance policy schemes. Why 100 conditions for each Table of policies (in unclear terms )are printed on the policy . Why Agents for the commissions try to influence the people to take Policy by giving misleading or false information. Why Insurance Companies are charging Interest as NBFC on delay payment. What happen to the lapsed policies and who is benefitting here? Why is the low return? In the name of the risk / treat of life why looting money. What is the average mortality age in India now. A person who makes investment in gold , land or good shares for the same premium amount for 10-20 years continously, can reap a good fortune in deed. Your content is nothing but a promotional ad.
@pathmam2674
@pathmam2674 Год назад
Sir your phone number kedaikkuma
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
What is going on? 😂 (via haechii_br/IG) #shorts
00:15
Китайка Шрек всех Сожрал😂😆
00:20