மகாபாரதத்தில் குந்தி செய்யாமல் விட்டதை இங்கு மணிரத்தினம் செய்து இருப்பார்.இருமகன்களிடம் உண்மையை கூறி இருவரின் உயிரையும் காக்க அந்த தாய் முயற்சி செய்து இருப்பார்.
I have seen and still watching this movie several times because every frame, photography, sound effects gives me feel of Godfather series., I admire night lighting!!
இந்த படத்தை நான் கோவில்பட்டி AKS தியேட்டரில் என் எட்டாவது வயதில் என் தந்தையுடன் புரியாமல் பார்த்தேன். இப்போது தான் படமும் புரிகிறது வாழ்கையும் தெறிகிறது.
Despite the presence of the magnificent Mammooty (who was superb), safe to say this movie belongs to Thalaiva & is Rajnikanth sir's best performance to date
To some unknown cross talk இந்த drama ல வேண்டாம்னு நேத்து தான் சொன்னாங்க, இந்த நட்பு எல்லா கள்ளதனத்துக்கு பொருந்தாத நட்பு. நல்ல நட்பை கள்ள நட்புக்கு பொறுத்த வேண்டாம், கொச்சைப்படுத்த வேண்டாம். சிலர் வந்த எண்ணமும், நோக்கமே தப்பு, அதற்காக நேரம் கெட்ட நேரத்தில் தேவையில்லாத வேலை செய்து சிக்கவைத நோக்கமும் தப்பு. காலம் போன காலத்தில் தேவையில்லாததை உருவாக்கி சிக்க வைத்த நோக்கம் அயோக்கியத்தனம் இதற்கு நட்புனு சொல்லி கலர் பூசாதே. யாருக்கு தேவை அதெல்லாம். யாருக்கும் தேவையில்லாத விஷயத்தை, தேவையில்லாத நேரத்தில் உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? யாரையாவது சிக்க வைக்கணும் என்பதை தவிர.