Тёмный

Thalapathy Vijay Family Come to Shalini's House Movie Scene | Tamil Movie Scene | Cinema Junction | 

Cinema Junction Movies
Подписаться 597 тыс.
Просмотров 3,6 млн
50% 1

#thalapathyvijay #moviescene #tamilmoviescenes
Thalapathy Vijay Family Come to Shalini's House Tamil Movie Scene From Kadhalukku Mariyadhai Tamil Movie on Cinema Junction. Starring Vijay, Shalini, Srividya, Sivakumar, Charle, Dhamu, Radha Ravi, Thalaivasal Vijay and Others. Directed by Fazil and Produced by Sangili Murugan, V. Ravichandran. Music of the Film is Composed by Ilayaraja.
More Tamil Movies, comedy, songs videos - / @cinemajunction9

Развлечения

Опубликовано:

 

25 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 422   
@Cinemajunction9
@Cinemajunction9 Год назад
Selvandhan Tamil Movie Full ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-acK6nJygpQI.html
@P.balaji-te3wt
@P.balaji-te3wt 9 месяцев назад
@punithav9754
@punithav9754 7 месяцев назад
❤❤❤
@veryverynicesongthankyouve7273
@veryverynicesongthankyouve7273 5 месяцев назад
Yes
@sowmiyamiss2066
@sowmiyamiss2066 5 месяцев назад
2024
@SathyaSuresh-zf2hr
@SathyaSuresh-zf2hr 5 месяцев назад
2024❤
@senthilkumar-it8dz
@senthilkumar-it8dz 11 месяцев назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத climax சீன் ❤❤
@noormohamed2377
@noormohamed2377 7 месяцев назад
விஜய் & ஷாலினி காம்போ செம்மை 👌எத்தனை முறை பார்த்தாலும் சலைக்காத க்ளைமாக்ஸ் My all Time favorite Movie.
@jayaramanvrk8341
@jayaramanvrk8341 5 месяцев назад
இதில் உள்ள காட்சிகள் பாக்கிறபோது மீண்டும் ஒருமுறை நாமும் அன்றைய காலகட்டத்திற்கே செல்வதுபோல ஒரு உணர்வு...
@rizwanmohideen8548
@rizwanmohideen8548 28 дней назад
Idhu enakku mattum than thonutho nu ninachen, enna mathri 30 perukku thonirukke....
@kdkumarofficial9223
@kdkumarofficial9223 8 месяцев назад
2023 ல் இந்த காட்சியை பார்க்கும் 90ஸ் கிட்ஸ் யாராவது உள்ளீர்களா??
@vipinnr9003
@vipinnr9003 8 месяцев назад
இது ஒரு மலையாளம் movie ரீமேக். Aniyathi pravu ஒரிஜினல் is best. Acting very originality.
@Manikandan-86
@Manikandan-86 5 месяцев назад
My mani 90's kid In that time my Nike name is mini
@user-py8if8qr2q
@user-py8if8qr2q 5 месяцев назад
Yes
@mohamedhamthan1075
@mohamedhamthan1075 5 месяцев назад
From 2024
@vkgroups3352
@vkgroups3352 5 месяцев назад
இல்ல செத்துட்டோம்..டா😅😅
@successmedia8160
@successmedia8160 11 месяцев назад
இந்த காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும்போது...என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வரும்...
@Shahidbatcha
@Shahidbatcha 11 месяцев назад
Me too😢
@GoalsHUNT
@GoalsHUNT 11 месяцев назад
எனக்கும், இப்ப கூட!
@saradhamurugan3405
@saradhamurugan3405 11 месяцев назад
Yes enakum appadithan
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 10 месяцев назад
Today 30Aug me 😢
@ahilanrajamanis1175
@ahilanrajamanis1175 10 месяцев назад
என் கண்களிலும் நீர் வழிகிறது..
@ponnusamym9450
@ponnusamym9450 10 месяцев назад
காதலுக்கு மரியாதை படம் நான் 10வது படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். டிவியில் எப்போதும் இந்த படம் போட்டால் தவறாமல் பார்த்துவிடுவேன் இந்த கிளைமேக்ஸ் காட்சிக்கு உயிர் ஜீவனே இசையானியின் இசைதான். எத்தனை படம் பார்த்தாலும் இந்த படத்துக்கு ஈடாகுது.
@jeyagowri5957
@jeyagowri5957 11 месяцев назад
எத்தனை வருஷங்கள் ஆனாலும் இந்த காட்சிககு உயிர் இருக்கு...❤
@BC999
@BC999 10 месяцев назад
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@krishnaveniveni3539
@krishnaveniveni3539 7 месяцев назад
​@@BC999😊 by😅😅
@vennilanagaraj3452
@vennilanagaraj3452 3 месяца назад
❤😊😊😊❤😮😂🎉😂😂😊 7:36 7:37 7:37
@padmar5703
@padmar5703 21 день назад
Yes
@ravichandran-le4xc
@ravichandran-le4xc 10 месяцев назад
Supper கிளைமாக்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிக்காது.
@devanandd.m.r2425
@devanandd.m.r2425 10 месяцев назад
எத்தனை காதல் ஜோடி இந்த படம் மாதிரி சேர ஏங்கி முடியாமல் போய் இருக்கீங்க....
@susairajmarieaugustin5201
@susairajmarieaugustin5201 10 месяцев назад
ஸ்ரீவித்யா அம்மா நடிப்பபு செம
@sarosaravanan8342
@sarosaravanan8342 Год назад
காலத்தால் அழியாத காதல் காவியம் இசை ஞானி bgm வேற லெவல்
@manjulanagasundaram3099
@manjulanagasundaram3099 11 месяцев назад
இந்த கிளைமாக்ஸ் ஒரு நூறு தடவை பார்த்து இருப்பேன்ஷீவித்யாநடிப்பு சூப்பர்
@sridevi99914
@sridevi99914 9 месяцев назад
❤😊
@sakthimahesh7103
@sakthimahesh7103 11 месяцев назад
ஆயிரம் முறை பார்தாலும சலிக்காது விஜய் அண்ணா கண்களின் பிரதிபலிப்பு நடிப்பு அருமை
@ganeshr5825
@ganeshr5825 11 месяцев назад
இளையராஜா வா தவிரித்து இந்த சீனை பார்க்கவும்
@rajaj4482
@rajaj4482 4 месяца назад
நான் அஜித்தின் தீவிரமான ரசிகன் ஆனால் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத் திரும்ப பார்க்கும் தூண்டும்❤
@sumathikannan9265
@sumathikannan9265 Год назад
எத்தனை படங்கள் பார்த்திருக்கிறேன் என் மனதிற்குப் பிடித்த படங்களில் எப்பொழுதும் முதலிடம் காதலுக்கு மரியாதை படத்திற்குத்தான்..... 1000 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.....
@jabir612
@jabir612 11 месяцев назад
Me too
@dzinervp
@dzinervp 11 месяцев назад
3.05 1st Gear 3.54 2nd Gear 4.25 3rd Gear 5.59 4th Gear 7.05 Top Gear... Great ❤ இசைஞானி
@ignatiusrajkumar4483
@ignatiusrajkumar4483 4 месяца назад
well said bro
@prabamohana6198
@prabamohana6198 2 месяца назад
சத்தியமா இப்படியொரு க்ளைமேக்ச எந்தப்படத்துலேயும் பார்த்ததில்லை...
@revathiaadhish9439
@revathiaadhish9439 2 месяца назад
எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல உணர்வு நடிக்கவில்லை வாழ்த்துள்ளார்கள்❤❤❤❤❤❤❤
@arunkumaarm4634
@arunkumaarm4634 9 месяцев назад
Srividya nailed it. She is the backbone of the scene.
@satthiru
@satthiru 9 месяцев назад
We lost a splendid actress too early :(
@jessicafrancis4229
@jessicafrancis4229 3 месяца назад
Absolutely true
@krishnashankar2595
@krishnashankar2595 2 месяца назад
Along with Srividhya, another backbone is the BGM score of Maestro Ilayaraja
@femina3050
@femina3050 Год назад
இந்த படம் நான் college படிக்கும் போது பாத்தது இப்போ நியாபகப்படுத்திட்டிங்க 🌹🌹🌹
@evergreenentertainment7278
@evergreenentertainment7278 10 месяцев назад
இதில் விஜய் சாலினி இருவரை விட சிரிவித்யாவின் நடிப்பு தான் அருமை..
@spadmanaabans6083
@spadmanaabans6083 8 месяцев назад
சிரிவித்யா இல்லை *ஸ்ரீவித்யா*
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 11 месяцев назад
This Sir Fazils direction and Sir ilayarajas music and Mam Srividya and Shalini mother character!! Kudos to them ❤️❤️
@smartjacck
@smartjacck 11 месяцев назад
இந்த படம் பார்க்கும் நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன்.. மீண்டும் வாராதோ அந்த காலம் ???
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 11 месяцев назад
நடிப்பு ராட்சசி ஸ்ரீ வித்தியா உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை நடிப்பு அவர் முகத்தில் பிரதிபலிக் கிறது ❤❤❤
@susairajmarieaugustin5201
@susairajmarieaugustin5201 10 месяцев назад
இருந்த்தாம் மறைந்த்தா
@sridevi99914
@sridevi99914 9 месяцев назад
Yes 😊
@Rahavi2616
@Rahavi2616 7 месяцев назад
21 நூற்றாண்டு தொடங்கியதும் உண்மையான நட்பு , காதல் இரண்டும் இறந்து விட்டது .
@sathi2716
@sathi2716 6 месяцев назад
💯 dude❤
@laxdeeps
@laxdeeps 11 месяцев назад
The award goes to ' srividhya' for best actor. Her eyes speak...😊
@muhilmeham1682
@muhilmeham1682 10 месяцев назад
Very true.
@BC999
@BC999 10 месяцев назад
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 10 месяцев назад
Actress
@sridevi99914
@sridevi99914 9 месяцев назад
You are absolutely right 😊❤
@jessicafrancis4229
@jessicafrancis4229 3 месяца назад
Yes
@cviews1870
@cviews1870 Год назад
Very realistic climax...so natural ❤️
@shankarShankar-nx8sj
@shankarShankar-nx8sj 11 месяцев назад
நான் விஜய் ரசிகன் ஆன தருணம் இது..
@arulpandian9497
@arulpandian9497 2 месяца назад
எத்தனை முறை பார்த்தாலும் இந்த கிளைமேக்ஸ் காட்சி தவிர்க்க முடியவில்லை சூப்பர் 👍👌👌👌🌹
@user-tb4ej8yt5j
@user-tb4ej8yt5j 10 месяцев назад
அன்றைய கால கட்டத்தில் 1997 களில் ரசித்த படங்களில் முதன்மையானது இந்த படம். இயக்குனர் Fazil. ஒரு சூப்பர் டைரக்டர். (பைசாவுக்கு தேறாத கதையையும் சுவராஸ்யமாக்கிய திறமைசாலி டைரக்டர்).
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh Год назад
No movie can match this climax. Most emotional and lovable movie
@BC999
@BC999 10 месяцев назад
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@mariamartin6518
@mariamartin6518 10 месяцев назад
I watched aniyathi pravu in malayalm movie, but bhojan:s actionis not as our thalapathi vijayanna 'space expressed most dialogues his name jeeva gave life to thi movie the action of vijayanna is much appreciable for ever, jeeva is far better than suthi, that is Joseph vijay, the climax made my eyes shedding tears, despite the look of vijay, indeed I love Joseph vijay,,
@shefeequekodungallurshamon9730
@shefeequekodungallurshamon9730 10 месяцев назад
മലയാളികൾ ഉണ്ടോ,,, വിജയ് നെ ഇഷ്ടം ആണെങ്കിലും കൂടലിഷ്ടം ആയത് ചാക്കോചനെ ആണ് 👌
@PradeepC-ln4bw
@PradeepC-ln4bw 9 месяцев назад
Chakochan
@shijin8154
@shijin8154 7 месяцев назад
Chakochan❤
@user-rh1wv2pg4d
@user-rh1wv2pg4d 6 месяцев назад
@satthiru
@satthiru 9 месяцев назад
This scene tells you EXACTLY why this movie was named "Kadhalukku Mariyaathai" - Respect for Love. In a single instant the entire tone of the movie changes - the one dialogue uttered by SriVidhya mam when she says "Ithu enga marumaga, ivala naan kannukkula vachu paathukuvaen, avala engitta kodunthudunga" ("she is my daughter in law, I will take care of her like my eye, please give her to me!"). What a fantastic climactic setup by Dir. Fazil. Isaignani Ilaiyaraja's BGM here just completes the scene. So much emotion, so much love, and so much respect for love. Wow, Tamil Cinema took a major leap with this scene. What a time to be alive!
@ravimenon511
@ravimenon511 Год назад
One of the best movie climax ever created by mankind....
@MrSammanojpaul
@MrSammanojpaul 11 месяцев назад
3:05 ராஜா ஆட்டம் ஆரம்பம் 🥰
@BasicAcidic
@BasicAcidic 11 месяцев назад
The only music director who can elevate an entire movie with his brilliant, evocative score.
@logeshmurugiah3453
@logeshmurugiah3453 11 месяцев назад
Everyone acted well in this scene but Srividya mam lived in this scene. what a performances by her.
@muhilmeham1682
@muhilmeham1682 10 месяцев назад
Right on the money.
@BC999
@BC999 10 месяцев назад
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@sridevi99914
@sridevi99914 9 месяцев назад
Absolutely true logesh sir ❤
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 7 месяцев назад
இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கையிலும் நடந்திடாதாதென்று ஏங்கி காலம் கடந்த 90'ஸ் கிட்ஸ்களில் நானும் ஒருவன்....33 வயதாகியும் காதலும் கூடவில்லை,கல்யாணமும் கூடவில்லை😂😂😂என்ன வாழ்க்கைடா இது😮😮😮
@selvakumarkumarselva5615
@selvakumarkumarselva5615 Год назад
இந்த படம் நான் பணி ரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி கூடம் கட்டடித்து பார்த்தது... அந்த சமயத்தில் வந்த நல்ல படங்களில் இதுவும் ஒன்று..... இதில் வரும் பாடல்!!! என்னை தாலாட்ட வருவாளா பாடல் நான் இன்று வரை முனுமுனுக்கும் பாடல்....
@deepakm1709
@deepakm1709 Год назад
சரி உங்களை தாலாட்ட உங்கள் மனைவி இன்னும் வரலையா?😂😅
@selvakumarkumarselva5615
@selvakumarkumarselva5615 11 месяцев назад
@@deepakm1709 அப்படியல்ல.... அன்று முதல் இன்று வரை நான் பாடிக்கொண்டே இருக்கிறேன்... அந்த இசையும் அந்த வரிகளும், என்னைப் பாட வைக்கிறது...
@vijiponnarasu286
@vijiponnarasu286 11 месяцев назад
Yes
@arunkumar-eq3ef
@arunkumar-eq3ef 11 месяцев назад
Na appo tenth
@balamurugan-wu6qo
@balamurugan-wu6qo 11 месяцев назад
Na college students
@vahinichandramohan4011
@vahinichandramohan4011 8 месяцев назад
Vijay and shalini b lyk: indha kudumbathuku bayandha da namma odi poiyi avalo kasta patom😅😅😅
@tonyvijay515
@tonyvijay515 5 месяцев назад
Maestro’s background scoring takes this scene to another level
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 11 месяцев назад
இந்தப் படம் ஸ்பெசல் க்ளாஸ் என்று சொல்லி சினிமாவுக்கு சென்றோம் நானும் எனது தோழிகளும் 1998 ல்
@riyasriyas7372
@riyasriyas7372 5 месяцев назад
Sri Vidya sema nadippu fantastic...
@kalyanamm4768
@kalyanamm4768 10 месяцев назад
தமிழில் வந்த இயக்குனர் பாசில் படம் அனைத்தையும் பார்த்தவன் நான்.
@Musikforlove
@Musikforlove 11 месяцев назад
Oru vioin la he is telling emotions of all actors here. Man! Genius Ilayaraja. Ofcourse konjam overa pesuvapla. But music la pinrare enatha seiya😅
@krishnag3329
@krishnag3329 7 месяцев назад
எத்தனை வருஷங்கள் ஆனாலும் இந்த காட்சிககு உயிர் இருக்கு...நடிப்பு ராட்சசி ஸ்ரீ வித்தியா உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை நடிப்பு அவர் முகத்தில் பிரதிபலிக் கிறது
@suluaniln
@suluaniln 10 месяцев назад
Sreevidhya amma what a charismatic personality..❤
@ganeshankamaraj7551
@ganeshankamaraj7551 Год назад
ராஜா சாரின் பின்னானி இசை தான் கிளைமாக்ஸ் சின்க்கு சின் இசை
@ganapathyc5249
@ganapathyc5249 8 месяцев назад
அருமையான கிளைமேக்ஸ். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.👏👍😊
@dillirajanjothinager2189
@dillirajanjothinager2189 7 месяцев назад
காதல் என்பது, ஒரு கடக்க முடியாதொரு, கடல். நம்பிக்கை வைத்தால், அதுவே சுகமான, ஒரு அலை கடல். என்றும் வாழ்க காதல்.
@ithaskar3141
@ithaskar3141 4 месяца назад
2024 first viewer 90kids saarpaaha vaalthukkel
@chandrakalaprakash8298
@chandrakalaprakash8298 11 месяцев назад
Oru Padatha Paarkupodhu Kangalil Thanneer Varudhna Adhan Director Touch. Automatic crying 5.50 min to end; super...
@sumikumar6085
@sumikumar6085 10 месяцев назад
எத்தனை முறை பார்த்தாலும் ஹார்ட் டச்சிங் கானா சீன்ஸ் இந்த படத்தில் கிளைமாக்ஸ் தான்
@reallifekichen1479
@reallifekichen1479 11 месяцев назад
Srividya acting ❤
@boomiviji9061
@boomiviji9061 6 месяцев назад
அருமையான காதல் மூவி 90கிட்ஸ் பெருமை
@nathans6817
@nathans6817 11 месяцев назад
life time best climax ever. i was cry everytime watch this
@BC999
@BC999 10 месяцев назад
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@saravanamurugan4809
@saravanamurugan4809 11 месяцев назад
Intha vijay ya yellarukum pudikum vijay old movies i love it.....i am ajith fans
@chandrikaravi586
@chandrikaravi586 5 месяцев назад
Bavatharini sweet voice 😢 idhu sangeetha thiru naalo ….. 😢 rip ma …
@manogaranbanumathi6410
@manogaranbanumathi6410 Год назад
pasil super Director.Srividiya Shalini Vijay super Acting.Super filim
@jafferjasmin
@jafferjasmin 10 месяцев назад
Tears in my eyes each time seeing this scene.... Excellent movie...Best direction by Fazil!!🎼❤️👌👍🙂
@BC999
@BC999 10 месяцев назад
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 11 месяцев назад
Enakku kudutthurunga endru Sri vidhya pesuvadum eduthukungannu Shalini amma solvadum semma seen marakkave mudiyaadu
@m.sureshm.suresh9250
@m.sureshm.suresh9250 Год назад
I like srividhya mam dilogue so much
@sridevi99914
@sridevi99914 9 месяцев назад
😊❤
@ssaicool
@ssaicool Год назад
9 mins most intense climax staged indoor, IR BGM 🔥🔥🔥
@AddityaBaskar-io8lk
@AddityaBaskar-io8lk 10 месяцев назад
AJITH INDHA SCENE PARTHA ROMBA FEEL PANNUVARU 😂😂😂😂😂😂😂❤❤❤
@thillaimathi5800
@thillaimathi5800 Год назад
I seeing many time tat seen, I like very much, such a wonderful movie, I like shalini, sri vidhya, vijay, shivaji kumar whole entire team, I love tiz movie
@balasri1591
@balasri1591 5 месяцев назад
What a powerful scene... Even after watching 100's of times, teary eyes for sure every time.... What a great loss of ShriVidya... And the kudos to the director for something ultimate...
@maryleema2611
@maryleema2611 11 месяцев назад
Most ever loving climax I have seen❤❤❤
@BC999
@BC999 10 месяцев назад
Tamil movie got a whole new dimension with ILAYARAJA's music. Malayalam was good - same director and same scene - but it does NOT move you like this! Hindi same scene, different director, not bad but it had very bland music.
@ponnuchamynavaneethan8565
@ponnuchamynavaneethan8565 10 месяцев назад
எத்தனை முறை பாக்க புடிக்குமோ அத்தனை முறை பாத்தேன்
@selvakumar-uc3ph
@selvakumar-uc3ph 11 месяцев назад
What a beautiful background music....
@lourdhupremdas6439
@lourdhupremdas6439 Год назад
அருமையான காட்சி.❤
@rossyarun2995
@rossyarun2995 10 месяцев назад
BGM னா அது இசை தேவன் இளையராஜா சார் தான்
@balav7253
@balav7253 10 месяцев назад
ராஜாவின் இசை சிறப்பு
@karthikeyang9269
@karthikeyang9269 11 месяцев назад
‌sri vidya நடிப்பு மற்றும் வசனம். ஆகா
@sridevi99914
@sridevi99914 9 месяцев назад
She too Aaha...❤
@krishnap4019
@krishnap4019 5 месяцев назад
4:07 ❤ BGM 🥺
@sureshsuresh-vh6sf
@sureshsuresh-vh6sf 9 месяцев назад
What a back round music really great
@sudarsudar1626
@sudarsudar1626 11 месяцев назад
Ethey Marii ennodaa beenu enkitta Seranum 😢😢😢 ❤
@subramaniammahendra2470
@subramaniammahendra2470 10 месяцев назад
Ajith wife Chalinie brilliantly acted in this move. Pity she didn’t continue
@rajesh2834
@rajesh2834 Год назад
The extraordinary bgm for Raja the single stroke between srividhya and Lalitha Amma Raja the great
@yusufmohammed5495
@yusufmohammed5495 Год назад
Thalapathy and shalini superb Jodi
@vijayvijai4906
@vijayvijai4906 Год назад
The best climax scene
@kalaimathishanmugam-ew1gi
@kalaimathishanmugam-ew1gi Месяц назад
என்றும் மனதில் நிற்கும் மடம் க்ளைமாக்ஸ் அருமை அருமை
@user-lv5ej8fb9z
@user-lv5ej8fb9z 2 месяца назад
Intha seen yeththana thadava vendum nalum parka asai iruku💓😍
@gemini166
@gemini166 11 месяцев назад
Full climax was acted by the one and only Ilaiyarajaa ❤❤❤❤❤
@rajaj4482
@rajaj4482 2 месяца назад
எத்தனை முறை பார்த்தாலும் மிக அருமையான கிளைமாக்ஸ் சீன் love 💕
@prathibhabharathy2232
@prathibhabharathy2232 Год назад
Don't give this title to any new movie, as it was done to love today and Kushi. It's a kind request. There is only one Kaadhaluku Mariyadhai always and should be too. It's a cult movie. Pls.
@nagendranp5815
@nagendranp5815 Год назад
Always evergreen 🌲from true love couplss in 90 kids
@Yugagopi
@Yugagopi Год назад
Certain movies can never be compromised...just a lovely feel...
@balav7253
@balav7253 4 месяца назад
ராஜா இசையும் கட்சி அமைப்பும் அருமை
@venkatakrishnams
@venkatakrishnams 10 месяцев назад
👌all of them, Fazil n then Shalini mom n Srividya ❤
@NatrajanS961
@NatrajanS961 Год назад
Super padam. Ethana murai venumnallum parkalam avalavu super.
@selvamramya7475
@selvamramya7475 Год назад
Lovely movie 💞
@Shameed222
@Shameed222 11 месяцев назад
வருசம் 16 பிறகு நான் ரசித்த படம் இது தான் ...காலம் மாறி விட்டது அந்த கால நினைவுகள் .. மறக்க முடியாது ....சிறுவயது. கால ஜாலி காலங்கள் கவலை‌ மறந்து சுதந்திர பறவை ....
@pandiyanponnurangam2295
@pandiyanponnurangam2295 6 месяцев назад
அருமை நண்பரே.. இன்னமும் அந்த நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சல் ஆடுகிறது
@madeshwarandr2998
@madeshwarandr2998 Год назад
Great kl actress Lalitha.
@anandharajasai
@anandharajasai 2 месяца назад
விஜய் அழகு செல்ல குட்டி தங்க குட்டி இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@srinigovindaraju737
@srinigovindaraju737 10 месяцев назад
1997 I was in Switzerland watching this movie songs and movie was a class major uplift for Vijay career
@hoperajesh
@hoperajesh 18 дней назад
இந்த கிளைமேக்ஸ் காட்சிக்கு உயிர் ஜீவனே இசையானியின் இசைதான்
@Karthigai
@Karthigai Год назад
Raja music made this scene more emotional, usually such magnanimity cant be found with elders, but this scene teaches us how elders should handle a problem similar to this.
@user-gw5bf5lm7r
@user-gw5bf5lm7r 2 месяца назад
என்றும் நினைக் நினைக்துன்டும்❤
@MsSri26
@MsSri26 26 дней назад
Bag music vera level and action also.....I love u that's scence
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 163 тыс.