Тёмный

Thamizhe Thamizhe - Indha mann | Jayamoorthy | Kavibaskar | Suthan | Senkol padaipagam 

Jayamoorthy
Подписаться 333 тыс.
Просмотров 178 тыс.
50% 1

The First single "Thamizhe Thamizhe" of album "Indha mann engalin sontha mann" presented in the vocal & composition of #Jayamoorthy & produced by Suthan (London) under his production house of #senkolpadaipagam & in the lyrics of kavinger #Kavibaskar.
தமிழே தமிழே - இந்த மண் எங்களின் சொந்த மண் | ஜெயமூர்த்தி | கவி பாஸ்கர் | சுதன் | செங்கோல் படைப்பகம்
Here the official video song!
Album - Indha mann engalin sontha mann
Song - Thamizhe Thamizhe
Composed by Jayamoorthy
Lyrics - Kavibaskar
Vocal - Jayamoorthy
Producer - Suthan (London)
Production house - Senkol padaipagam
Directed by Jayamoorthy
Art directed - Aazhi vengadesan
Sound engineer - Daniel
Recorded at Thalapathy meazhi isaiyagam
Cinematographer - Rajmohan & team
Editor - Anand viswanath
Banner - Kavi basker
Lightings - Delrock Marilouis
Direction team:
puduvai kalaingan Sherif
Prasath & team
Musicians
Flute - sax Nathan
Clarinet- sax Nathan
Tabla - Saravanan
Mirudangam - Saravanan
Gadam - Saravana
Rhythm Programmed & arranged by Naresh
For any queries:
Contact - 9443492698
Mail : sithanjayamoorthyofficial@gmail.com
For more updates follow:
Ig - / sithanjayam​. .
Fb - www. Sithanjayamoorthyof​...
Twitter - / jayamoorthysing​
#Thamizhethamizhe #Indhamannengalinsondhamann #senkolpadaipagam
#தமிழேதமிழே #இந்தமண்எங்களின்சொந்தமண் #Independentmusic #tamil

Видеоклипы

Опубликовано:

 

13 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@dinagar7729
@dinagar7729 3 года назад
முப்படை கட்டி முகவரி தந்த பிரபாகரனின் பிள்ளைகளே இனி எப்படை வரினும் எதிர்த்து நிற்போம் உறவுகளே அருமையான வரிகள்
@manojprabhakar2872
@manojprabhakar2872 3 года назад
,சாதியை விட்டு தமிழர் என்று குரல் கொடு உலகம் தமிழனை திரும்பி பார்க்கும் ❤️🔥🙏👍
@kandaswamy7207
@kandaswamy7207 Год назад
True
@subramanian4321
@subramanian4321 3 года назад
தமிழர் இசை வரலாற்றில் இடம் பெறுவார் Dr.சித்தன் ஜெயமூர்த்தி!
@ganeshp7111
@ganeshp7111 3 года назад
ஆஹா கேட்க கேட்க உள்ளம் இனிக்குது பாடல் உங்கள் குரலில் நின்று நிலைக்கு துதமிழனை தமிழன் ஆள வேண்டும் இதை தமிழால் கேட்டு நெஞ்சு நிமிருது👍👍👍👍💪💪💪💪🌹🌹🌹🌹
@AgathiyarAstrology1985
@AgathiyarAstrology1985 3 года назад
தமிழுக்கு நிகர் தமிழே... நன்றி தோழரே.. சிலிர்ப்பூட்டும் வரிகள் உள்ள பாடல் .... உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா .... வாழ்க என் தாய் தமிழ் ...
@kkumar7623
@kkumar7623 2 года назад
Iyaa. Vaalththugal Tamilla.
@muthutamil2025
@muthutamil2025 Год назад
தமிழ் வாழ்க
@rajkanna5541
@rajkanna5541 2 года назад
இப்படியான பாடலை நாம் ஈழத்தில் தான் முன்பு கேட்கமுடியும் இப்போ தமிழகத்திலும் அருமை
@arumugamsiva1053
@arumugamsiva1053 3 года назад
என் மொழி தாய்மொழி தமிழ் என்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் 😍😍😍💪💪💪🙏🙏🙏🙏🙏🙏
@TV-ki7zk
@TV-ki7zk 3 года назад
அக....... புரட்சிப்பாடல் பாடல் ...இது தமிழ்ப் பாடல்...இது... "கலை" வடிவில் புரட்சி செய்... "அருமையான குழு"... தொடர்ந்து தொடருங்கள் உங்கள் வான் புகழ் பயணத்தை...... வாழ்த்துகிறோம்...🙏🙏🙏.......
@nibu8137
@nibu8137 3 года назад
தமிழ் இனம் கண்டு அதிர்ச்சி அடைந்தார் பலர்..தமிழ் நாட்டில் தமிழ் மொழியை எதிர்க்கும் சிலர்..தலைவன் என்று புறப்பட்ட பலர்..தலைவன் ஒருவனே அது எங்கள் பிரபாகரன்னே என்று கூறுவோம் நாம் தமிழர்✊✊✊✊✊🐯
@JD-bv6ot
@JD-bv6ot 3 года назад
தமிழினத்திற்கு ஏற்ற பாடல் மிகவும் அழகான பாடலாக .... இருக்கிறது🔥🔥💪💪💪வாழ்க தமிழ் 🙏🙏
@perledelsten6373
@perledelsten6373 3 года назад
அமிழ்து பருகியது போலுள்ளது உங்கள் பாடல் சகோதரனே மனமார இரு கையெடுத்து கூப்பி வாழ்த்தி வணங்குகிறேன் நீவீர் நீடுழி வாழ்க🙏🌹🌹🌹😍💖
@selvajeevaharan8666
@selvajeevaharan8666 3 года назад
சிறப்பு தலைவரே. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே....
@spsanjusanju9635
@spsanjusanju9635 3 года назад
நாம் உதிரிகள் ஆகாமல் மலர்சரமாய் ஒன்றினைந்து தமிழராய் வெற்றி மகுடத்தை அலங்கரிப்போம்
@rubankoothupattarai
@rubankoothupattarai 3 года назад
நீண்ட நாள் நீங்கள் வாழ வாழ்த்துகிறோம் அண்ணா
@Sathiyaraj539
@Sathiyaraj539 3 года назад
மிகவும் அற்புதமான பாடல் வரிகள் மிகவும் அற்புதம் உங்களது படைப்புகள் அனைத்தும் அற்புதமானவை நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@vimalnirmala5061
@vimalnirmala5061 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை கோடி வாழ்த்துக்கள்
@mathitechtamil3032
@mathitechtamil3032 3 года назад
தமிழ் தேசிய கருத்துகள் கொண்ட பாடல்கள் உங்களிடம் எதிர் பார்க்கிறோம் . நாம் தமிழர் 💪 தமிழ் தேசிய விரும்பி .
@ramraman5233
@ramraman5233 2 года назад
நாம் தமிழர் தம்பிகள் டூப்பு நாய் டம்ளர் நாய்கள நம்பாதிங்க
@user-jx2xv5ys9j
@user-jx2xv5ys9j 3 года назад
தமிழே உயிரே உன்னை இழந்து விடுவேனோ என்றுன்னும் போது வந்தான் ஒருவன் நாம் தமிழர்
@Arasar_
@Arasar_ 3 года назад
தமிழே தமிழே வணக்கம்! தாய்த்தமிழே உலகின் தொடக்கம்! அருமை ஐய்யா!
@alagappand3927
@alagappand3927 3 года назад
தாயை பழித்தவனை ,யார் தடுத்தாலும் விடமாட்டோம்,, தமிழை பழித்தால், தாயேதடுத்தாலும், விடமாட்டோம்,,,,நாம் தமிழர்,,,
@nathannathan1543
@nathannathan1543 3 года назад
அண்ணா வாத்துக்கள் உங்கள் குரலுக்கு நான் அடிமை வரும் காலங்களில் தமிழகத்தில் அனைத்து இடங்களிகலிம் உங்கள் குரல் ஒழிக்க வேண்டும்
@harry6jeganathan41
@harry6jeganathan41 3 года назад
நன்றி அண்ணா உண்மையாவே இந்த மண் எங்களின் சொந்தமண்தான். இதுபோன்ற பாடல்களை நீங்கள் நிறைய தரவேண்டும் நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪
@muralithippu571
@muralithippu571 3 года назад
தமிழின் பெருமையும் தொன்மையும் ,விளக்கும் அருமையான மாடல்.பொருத்தமான இனிய குரலில் நன்கு உள்ளது.
@koma5179
@koma5179 3 года назад
நீண்ட நாளுக்கு பின் சிறந்த தமிழ் பாட்டு கேட்ட மனத்திருப்தி கிடைக்கின்றது.
@johnkennedy2237
@johnkennedy2237 3 года назад
கேட்டதும் மெய்சிலிர்த்துப் போனேன்... என்ன அழகு!...பாடகரின் குரல் வளம், இழையோடும் உணர்வுப் பிரவாகம், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள், வரிகளுக்கேற்ற உடல்மொழிகள்... .... ...காலத்தின் தேவையறிந்து செயல்பட்டுள்ள ஒட்டுமொத்த குழுவிற்கும் நம் தமிழன்னையின் ஆசியும் அருளும் எப்போதும் இருக்கும்.இன்னும் மிகுதியாய் படைத்திட வாழ்த்துகிறேன்... வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது நம் தாய்த்தமிழாக இருக்கட்டும்... நன்றி சொல்ல வார்த்தைகளில்லை அய்யா.
@rameshv3919
@rameshv3919 8 месяцев назад
என் தமிழே அண்ணா தமிழுக்கு உயிர் ஊட்டிய நீங்கள் நீடூழி வாழ்க
@rajinikumarvishnupriyaa4559
@rajinikumarvishnupriyaa4559 3 года назад
தமிழுக்கு நிகரான, இனிமையான மொழி எங்கும் இல்லை.
@drmgrsachidhanandham6400
@drmgrsachidhanandham6400 2 года назад
பேரன்புமிகு அண்ணா, மிகச் சிறப்பும் மிகுந்த மனநிறைவும் மகிழ்ச்சியும் நல்வாழ்த்துகளும் நன்றியும்👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐🤝🙏
@muthuswamy2650
@muthuswamy2650 3 года назад
௮௫மையான வரிகள், ௮தற்கு மெ௫கூட்டும் குரல் வளம்.
@vimalnirmala5061
@vimalnirmala5061 3 года назад
தமிழ் ஈழ புரட்சி பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களை நினைவுபடுத்துகிறீர்கள்
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 3 года назад
சிறப்பாக உள்ளது உறவே.தம்பி பிரபாகனின் வரிகள் குருதியை புத்துணர்வு கொள்ளச் செய்கிறது.
@ArumugamArumugam-of2ty
@ArumugamArumugam-of2ty Год назад
அருமையான பாடல் நன்றி அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர்
@singaravelramalingam5749
@singaravelramalingam5749 3 года назад
ஆகா அருமை பாடல் கேட்டு நிலை குலைந்து போனேன் தமிழன் என்ற பெருமையை அடைந்தேன் ஐயா
@thiruvalluvarkalaikuzu
@thiruvalluvarkalaikuzu 3 года назад
இப்பாடலின் வரிகள் உண்மையின் உணர்வ.அய்யாவின் குரலில் இப்பாடல் சிறப்பு...
@tamilarasu6009
@tamilarasu6009 3 года назад
அருமையானபாடல் இந்தபாலுக்குநான் அடிமைஐய்யா
@jeychellaiah1033
@jeychellaiah1033 3 года назад
ஐயா நீங்கள்,நீண்ட ஆண்டுகள் வாழ்ந்து எம்மொழி கலை பண்பாடு வளர்க்க பாடுபடுங்கள் என்று தங்களிடம் விண்ணப்பிக்கிறேன். நன்றி தங்கள் பணிக்கு. வாழ்த்துகள்!!! எம்மொழியையும் என் தலைவரையும் சிறப்பித்த ரகமே தனியழகு 🙏🙏🙏👍👍👍
@sivakumarkasippillai9142
@sivakumarkasippillai9142 3 года назад
தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் என்க்கும்
@thangamskythangam7385
@thangamskythangam7385 3 года назад
Super Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@MASTERPLANTNPSC
@MASTERPLANTNPSC 3 года назад
Suntv News parthutu indha song பார்க்க வந்தவங்க oru like pannunga 👍
@vigneswaranvijeyaratnam1317
@vigneswaranvijeyaratnam1317 3 года назад
தமிழ்த் தேசியக் பாடல்கள் வாழ்த்துக்கள்
@rajaramrajaram6784
@rajaramrajaram6784 2 года назад
என் உயிர் தமிழ் வாழ்க. எத்தனைமுறை கேட்டாலும் அத்தனையும் அமிழ்து பெருமைக்குரியவர் தமிழன். 🙏🙏🙏🙏🙏.
@santhutech1950
@santhutech1950 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரா நன்றி
@Kundravan
@Kundravan 2 года назад
நம் உயிர் மொழியே வாழ்க.....
@sathiyaseelansomu6527
@sathiyaseelansomu6527 3 года назад
தம்பி ஜெயமூர்திக்கு வாழ்த்துக்கள்.
@vimaldonvimaldon4620
@vimaldonvimaldon4620 3 года назад
🚩🚩💪அருமை... அண்ணா...🚩💪🤝நாம் தமிழர்🚩🚩💪💪
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 3 года назад
உண்மையில் தமிழ என்ற படல் நாம் தமிழர் படியமாதிஇருக்கு வழ்த்கள்
@youtamiltv9009
@youtamiltv9009 2 года назад
தமிழே தமிழே வணக்கம் ஜெர்மனியில் ஒலித்த குரல் அன்று பதிவு செய்த ஆத்தா உன்சேலை மிகவும் அருமை .தங்கள் பாடல்கள் என்றும் இனிமை தம்பி
@Ms.kudumbam
@Ms.kudumbam 2 года назад
கவிஞர். கவிபாஸ்கரின் காலடியில் ஆயிரம்மலர்களை அடுக்கி வைத்து ஆனந்தம் அடைகிறேன்!
@Worldkovil
@Worldkovil 2 года назад
எங்கள் தமிழும் மொழியும் எங்கள் உரிமைகளும் பாதுகாப்பும் உயிராக காப்போம்
@lincolns2379
@lincolns2379 2 года назад
மிகவும் சிறப்பாக உள்ளது. பலரும் பார்த்து தமிழ் உணர்வு மேலோங்க செய்வோம்.
@alagappand3927
@alagappand3927 3 года назад
தமிழ் எங்கள் உயிர்,,,
@vincentmpvincent426
@vincentmpvincent426 3 года назад
மொழியில் விழுந்து இதயம் நுலைந்து இனத்தில் கலந்த உறவே!...வாழ்த்துக்கள் !...
@jeishankar9813
@jeishankar9813 3 года назад
அண்ணன் குரலில் தமிழ் ஆளுமை சிறப்பு சிறப்பு........சிறப்பு
@Ms.kudumbam
@Ms.kudumbam 2 года назад
பாடல் உள்ளத்தை உருக்கி உயரே உயரே பறக்க வைக்கிறது. கவிஞரின் உள்ளக் குமுறல்கள் ஈட்டியாய் நெஞ்சிலே தைத்துவிட்டது.
@celinewellness3875
@celinewellness3875 3 года назад
Congrats you for the giving life and Tamil traditional
@elithaitamilkarpom7298
@elithaitamilkarpom7298 3 года назад
ஆஹா ஐயா மிக மிக அருமையான வரிகள். தமிழகம் அல்ல உலகம் முழுக்க கேட்க வேண்டிய பாடல். வாழ்க பல்லாண்டு வளர்க நின் தமிழ்த் தொண்டு
@guruanbu1974
@guruanbu1974 3 года назад
வாழ்க தமிழா
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 3 года назад
மிகவும் அருமை தமிழின் பெருமையை இதைவிட யாராலும் இனிமையாக பாடலில் சொல்ல முடியாது வாழ்த்துக்கள்
@newdilsemedia1739
@newdilsemedia1739 3 года назад
Naan tamilar , naan tamilan ... enpathil entha padal udharanam
@rajasekarans2399
@rajasekarans2399 2 года назад
என்ன கம்பீரமான குரல்! அருமை தம்பி அருமை.
@e.elamaran4833
@e.elamaran4833 3 года назад
அருமையான பாடல் 💪🏼💪🏼💪🏼💪🏼 அருமையான் குரள் 👌👌👌👌👏👏👏👏👏👏 தமிழ் எண் உயிர் முட்சி வாழ்க தமிழ் 💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼🇺🇸🇺🇸🇺🇸
@nagarajahilayathamby8252
@nagarajahilayathamby8252 3 года назад
Super Song. From Jaffna.
@balasubramaniane6538
@balasubramaniane6538 3 года назад
அருமையான‌ வரிகள் அண்ணன் இன்னும் எதிர்பார்க்கிறோம்.
@arumugam.marumugam9076
@arumugam.marumugam9076 3 года назад
கனவுகள் நிறைவேற வாக்களிப்பீர் நாம்தமிழர்
@InbathamizhNtk
@InbathamizhNtk 3 года назад
சித்தன் அண்ணனுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.இசைத்தமிழின் இன்னொரு வடிவம் நீ. இசையில் தமிழையேற்றிய உன்னால் தமிழினம் இனி ஏறிக்கொண்டே இருக்கும்
@vallipavannalliah326
@vallipavannalliah326 3 года назад
தமிழையும் தமிழனனுக்கான ஈழநாட்டையும் அமைத்தே தீருவேன் என அடிபணியாது நேருப்பாேடு விளையாடிய எம் கரிகாலன் பிரபாகரனை எண்ணும்போது கண்கலங்கும் அந்தமாவீரனின் மனஎண்ணத்தில் வரக்கூடிய கவிதைவரி அற்புதமான தமிழிழும் குரல்இனிமையும் இசையும் என் இதயம் கலங்கி இரசித்தேன் யெயாமூர்த்தி அவர்களே உங்கள் பணிதாெடர வாழ்த்துமாலை அணிவிக்கிறேன் தங்களின் இனியகுரலுக்கு தலைவணங்கி அன்புடன் ஈழத்தமிழன் யேர்மனி
@arengachellaiyaa2743
@arengachellaiyaa2743 2 года назад
மிக மிக மிக அருமை ! தமிழே உன்னை வணங்குகிறேன் !!
@thiraviyamraviravi756
@thiraviyamraviravi756 3 года назад
அருமையான என் தமிழ் இனத்தின் விடுதலைக்கான தமிழ் அறிவுச்செறிவு மிக்க தொரு உணர்ச்சி பூர்வ மிக்க உண்மை தமிழன் காதில் ஒலிக்க வேண்டிய பாடல். .
@ranjanpancharatnam6275
@ranjanpancharatnam6275 3 года назад
மிக அருமையான பாடல் நன்றி சகோதரா
@dhakshinamoorthydhakshinam3536
@dhakshinamoorthydhakshinam3536 3 года назад
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த அமுதத்தை அள்ளி பருக இந்த தமிழர்களுக்கு அர்பனித்த பாடலாசியருக்கும் பாடகருக்கும் கோடான நன்றிகள். நாம் தமிழர் சிங்கப்பூர்
@karaimurukankaraimuruka5832
@karaimurukankaraimuruka5832 3 года назад
Kannil kanneer varukirathu arumaiyana padaippu
@aathimarx4397
@aathimarx4397 3 года назад
என்ன ஓர் உயிரோட்டம்.. அற்புதம்.. அற்புதம்.. இனிமையான குரல்வளம். வாழ்க வாழ்க தமிழ் போல் வளர்க🙏
@murugesanMurugesan-jh5uh
@murugesanMurugesan-jh5uh 3 года назад
தமிழே தமிழே செந்தமிழே வணக்கம் அருமை இனிமை மகிழ்ச்சி.
@mrcj7332
@mrcj7332 3 года назад
அண்னனுக்கு வணக்கம்🙏
@vadavancharbalamurugan
@vadavancharbalamurugan 3 года назад
உங்கள் குறள் கம்பீரம் வேறு யாருக்கும் வராது உங்களை விரவில் சந்திக்க வேண்டும் ஐயா
@user-qe3ri9is6f
@user-qe3ri9is6f 3 года назад
அருமை......
@suntharkandasamy8078
@suntharkandasamy8078 3 года назад
நன்றி அருமையான வரிகள், சூப்பர் .
@nagakumaran9659
@nagakumaran9659 3 года назад
ஆகா!! தமிழ் மணக்கிறது வீதியெங்கும் பெருங்களத்துபாண்டியன்
@narenthiranathanneelavanna2673
@narenthiranathanneelavanna2673 3 года назад
சிறப்பு அய்யா, நல் வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்கட்டும். கவிதந்த அய்யா கவி பாஸ்கர் அவர்களுக்கும் தமிழ் வணக்கம்.
@sbarul5191
@sbarul5191 3 года назад
பாடலில் உள்ள அணைத்து வரிகளும் அற்புதம்
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 года назад
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
@sivakumarselvarajkumar8801
@sivakumarselvarajkumar8801 3 года назад
கேட்க கேட்க இனிமை!!
@kamarajk5283
@kamarajk5283 3 года назад
Annanukku.valthukkal.thamilmolipadal.sindanaiyaiootum
@deepannithan7157
@deepannithan7157 3 года назад
என்னை அடிமை இல்லை கொத்தடிமையாக்கிவிட்டீர்கள் பாடல் வரிகள் அதற்கு ஏற்றாற்போல் குரல் இசை என்னை உணர்வால் தட்டி எழுப்பி விட்டது. வாழ்த்துக்கள்.
@seemanrajeshm2463
@seemanrajeshm2463 3 года назад
அண்ணா உங்கள் பாடலுக்கும் குரலுக்கும் நான் அடிமை
@nanthinysunthar282
@nanthinysunthar282 3 года назад
அருமையான வரிகள் இயற்கையான குரல் வளம் ,ஈழத்தமிழச்சி
@user-eh8vx5ur9m
@user-eh8vx5ur9m 2 года назад
🔥🔥தமிழ் புகழ் ஓங்குக உலகிற்கு பறைசாற்றுவோம் வீரமரபுகுணம்கொண்டதமிழ் இனம் 🔥🔥...
@Ms.kudumbam
@Ms.kudumbam 2 года назад
எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பின்றி கேட்கலாம்! இசையமைப்பு மற்றும் பாடியவிதம் மனதை கவ்விப்பிடிக்கிறது. அண்ணனின்குரலில் அமுதமாய் இனிமை ஊற்றெடுக்கிறது!
@sethubathi6211
@sethubathi6211 3 года назад
நாம் தமிழராய் ஒன்றினைவோம்
@vasukip3286
@vasukip3286 3 года назад
மிகவும் அருமையான பாட்டு. தமிழுக்கு மீண்டும் உயர் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்! வாழ்க தமிழ்!
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 2 года назад
ஆனந்கண்ணீரில் நனைந்தேன் என் அன்னைத்தமிழே,
@malaiarasan.r8704
@malaiarasan.r8704 3 года назад
நாம் தமிழராய் இனைவோம் வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு
@balaguru541
@balaguru541 3 года назад
இதைவிட தெளிவாக சொல்ல தற்காலத்தில் யாரும் இல்லை புத்தியுள்ள தமிழ் சமூகம் விழித்துக்கொள் இல்லை எனில் நாளை தமிழ் தாய் உன் பரிதாபம் கன்டு இகழ்ந்து விடுவால்
@sivanesanm1651
@sivanesanm1651 Год назад
வணக்கம் 🙏🏻. 💥செந்தமிழர் பாசறை பகரைன் 💥
@saisivan4794
@saisivan4794 3 года назад
🙏🏽அன்னைத் தமிழை மிக மிக அழகாக பாடி பதியம் போட்டமைக்கு அண்ணன் சித்தனுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள் அத்துடன் அண்ணன் பிரபாகரன் கட்டியது முப்படையல்ல அறுபடை(தரை,கடல்,வான்புலி,கரும்புலி,பெண்புலி,உளவுபிரிவு) வரலாறை தயவு செய்து மாற்றாதீர்கள் நன்றி அண்ணா👏🏽👏🏽👏🏽
@UserUser-ne8re
@UserUser-ne8re 2 года назад
It's so beautiful & meaningful song of my mother tongue. I am so proud of Tamil. Thanks & hats off to both the poet & the singer. Fabulous work.
@tharmarasankandiah2668
@tharmarasankandiah2668 3 года назад
NAAM THAMIL
@js-eb4pq
@js-eb4pq 3 года назад
Arumai☺☺☺😌
@gnanasekaran6254
@gnanasekaran6254 3 года назад
கவிபாஸ்கரின் பாடல் வரிகள் சிறப்பு.
@udhayaudhaya4275
@udhayaudhaya4275 3 года назад
Super anna
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
The lightweights ended Round One with a BANG 💪
00:10
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Eduthu Adida
7:51
Просмотров 795 тыс.
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 3,2 млн
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 380 тыс.
GODZILLA
2:09
Просмотров 705 тыс.
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн