Тёмный

Thamizukkum Amadhendru Per ǀ Evergreen song from movie Panchavarna Kili  

Madhu's Notes
Подписаться 40 тыс.
Просмотров 120 тыс.
50% 1

Thamizukkum Amadhendru Per is a melodious song by the greatest voice P.Susheela, composed by the renowned music directors M.S.Viswanathan & Ramamoorthy, with lyrics by the famous poet Bharathidasan.
This evergreen song brings out the beauty & the magic of the ancient language. The lyrics paint a beautiful picture of the love & devotion that the Tamil people feel for their mother tongue Thamizh.
Tamil Lyrics
Credits : lyricsdhool.blo...
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!
Lyrics in English
Credits : www.tamilcollec...
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner….. Uyirukku Ner (Thamizhukkum)
Thamizhukkum Nilavendru Per
Inba Thamizh Engal Samoogathin Vilaivukku Neer
Thamizhukku Manamendru Per
Inba Thamizh Engal Vaazhvukku Nirumiththa Oor
Thamizhukku Madhuvendru Per (2)
Inba Thamizh Engal Urimai Chempayirukku Ver
Payirukku Ver
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner….. Uyirukku Ner
Thamizh Engal Ilamaikku Paal
Aaa……Aaa……Aaaaa……..
Thamizh Engal Ilamaikku Paal
Inba Thamizh Nalla Pugazmikka
Pulavarkku Vel…… Pulavarkku Vel
Thamizh Engal Uyarvukku Vaan
Inba Thamizh Engal Asadhikku
Chudar Thandha Then
Thamizh Engal Uyarvukku Vaan
Inba Thamizh Engal Asadhikku
Chudar Thandha Then
Chudar Thandha Then
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner….. Uyirukku Ner
Thamizh Engal Arivukku Thol
Inba Thamizh Engal Kavidhaikku Vayirathin Vaal
Vayirathin Vaal
Thamizh Engal Piravikku Thaai
Inba Thamizh Engal Valamikka Ulamuttra Thee
Thamizh Engal Piravikku Thaai
Inba Thamizh Engal Valamikka Ulamuttra Thee
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner….. Uyirukku Ner
Thamizhukkum Amudhendru Per
#psusheela #psusheelahits #madhuiyer #tamiloldhits #tamilsongs #panchavarnakili #oldhits #blackandwhitehits #psusheelasongs #tamilhits #bharathidasan #bharathidasanmemorialday #bharatidasanpoems #krvijaya #actresskrvijaya #viswanathanramamoorthy #msv #msviswanathan

Видеоклипы

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@Savioami
@Savioami 9 месяцев назад
தமிழ் காதில் கேட்கும் போது உயிர்வரை இனிக்கிறது ....
@aaditya3358
@aaditya3358 3 месяца назад
Naan tamizhianalla, aanalum thamizh endraal enakku uyir. Prathyegamy, pazhaya tamizh paadlgal miga miga rasippen. Nandri. Neendum Vaazhga.
@TAXBOSE
@TAXBOSE 7 месяцев назад
கிட்டதட்ட 50 ஆண்டுகட்க்கு மேலக உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் உயிர் கொடுக்கும் பாடல் எங்களுக்கு.
@TAXBOSE
@TAXBOSE 7 месяцев назад
திருத்தம் மேலாக
@nadarajahgowripalan6036
@nadarajahgowripalan6036 2 года назад
Including 'Thamilukku MADHU entru per'. Nice.
@kumar9319
@kumar9319 24 дня назад
தமிழுக்கு மது எ‌ன்று பேர்...இந்த மதுவுக்கு தமிழ் மது எ‌ன்று பேர்..... அருமையான பாடல்....அழகான உச்சரிப்பு.....
@krishnasamyvembu2683
@krishnasamyvembu2683 Год назад
என் அம்மா அடிக்கடி பாடும் பாடல்.. உங்கள் குரலில் என் அம்மா வை உணர்கிறேன்.... மிகச்சிறந்த தெய்வீகமான குரல் வளம் உங்களுக்கு
@user-gg5ux9qm5h
@user-gg5ux9qm5h 6 месяцев назад
Melodious voice
@ishakm784
@ishakm784 2 года назад
மது அற்புதமான பாடலை பாடி தமிழுக்கு பெருமை சேர்த்து விட்டார் 💖🌹👌👍🙏
@donaldfernandes7798
@donaldfernandes7798 4 месяца назад
''Tamilukku Madhu endra per''. How true!. What a wonderful rendering of such a great song. Madhu''s voice is literally overflowing with honey. It is so soothing, sweet and tranquil. Thank you Madhu.
@donaldfernandes7798
@donaldfernandes7798 4 месяца назад
Thank you.
@madzi89
@madzi89 4 месяца назад
Thank-you 🙏
@donaldfernandes7798
@donaldfernandes7798 2 месяца назад
Thank you so much.
@sureshraghavan7622
@sureshraghavan7622 2 года назад
Extending the sivaji-nagesh (sivan - dharumi) interaction from the movie thiruvilayadal to madhu’s videos: பிரிக்க முடியாதது: மதுவின் குரலும் இனிமையும் பிரியக்கூடாதது: ஸ்ருதியும் லயமும் சேர்ந்தே இருப்பது: மதுவின் பாட்டும் சிரிப்பும் சேராதிருப்பது: மதுவின் தலை முடி சொல்ல முடியாதது: மதுவின் அடுத்த video என்ன என்பதை சொல்லக் கூடியது: மதுவின் video சிறப்பு என்பதை பார்க்ககக்கூடாதது: Comment எழுதும் நேரத்தை பார்த்து ரசிப்பது: மதுவின் Retro பாடல்கள் இசையில் சிறந்தது: கர்நாடக இசை கர்நாடக இசை என்பது: தெய்வீக இசை பாட்டுக்கு: மது Commenttukku: நாங்கள்
@madzi89
@madzi89 2 года назад
I wish I could give you an award for this👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼... you have a flair for words ... so beautiful !! But not sure If i deserve this. Yet thanks..🙏🙏🙏
@sureshraghavan7622
@sureshraghavan7622 2 года назад
@@madzi89 This may sound rhetorical - Ella pugazhum iraivanukkae - as I always say you deserve this and more - you just don't realize what a great voice u are blessed with - you are hanuman and I am jambavan - always egging you to get better and to realize your potential.
@sureshraghavan7622
@sureshraghavan7622 2 года назад
@@madzi89 You are absolutely right about my flair for words...may be I have karmic ties to the English poet William WORDSWORTH :-) ...the language (both English and Tamizh) part of my brain is highly functional and operational. Seems to get better with age. Just like sangathis fall in place effortlessly for u, words just fall in place at the drop of a hat for me.
@Ravikumar-vy5sh
@Ravikumar-vy5sh 2 года назад
நல்ல பாடல் 👌 நல்ல பதிவு 🎻 வாழ்த்துக்கள் மது 💐
@prabhar3135
@prabhar3135 2 года назад
Yes
@venkataramankv3320
@venkataramankv3320 9 месяцев назад
Madhu Iyer, excellent rendition of the song. You have done justice to your name. Really as sweet as honey.
@rameezahmed6772
@rameezahmed6772 8 месяцев назад
"Thamizhuku madhu vendru per"
@onenation9154
@onenation9154 3 месяца назад
Lovely voice Amma London.
@selvarajuulakanthan9651
@selvarajuulakanthan9651 Год назад
Amuthukum thamizh endru perr. Greetings from Singaporean Tamilian
@harishahimas6217
@harishahimas6217 8 месяцев назад
உங்கள் குரலும், சுசீலா அம்மையாரை போல அமிழ்து போன்று இருந்தது. நன்றாக பாடுகிற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 2 года назад
இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... மிகவும் அற்புதமான பாடல் அழகான குரலில் பாடி அசத்திய மதுவுக்கு நன்றி.. (தமிழுக்கும் மது என்று பேர் அற்புதம் அற்புதம்)
@user-co4ru3bl7k
@user-co4ru3bl7k 3 месяца назад
I am a tamilian , u made me day. Sakala Sowbakya bhava. Gl.
@great_ape6633
@great_ape6633 3 месяца назад
Sakala Sowbakya bhava = > not Tamil
@anthonyfredynicholas2419
@anthonyfredynicholas2419 2 года назад
Dear My Daughter 💞 Tamil is The Lanuage Of Madhu, Ungal Ragam and Voice Oru Madhu.,Ungal 🍐 Pear Madhu
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 3 месяца назад
இனிமைக்கும் இனிமை சேர்க்கும் குரல்! வாழ்க நலமுடன்!!
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 года назад
ஓம் தமிழே போற்றி போற்றி.
@kk_land4403
@kk_land4403 2 года назад
தமிழுக்கும் மது என்று பெயர் அதன் மயக்கத்தில் நீ குழைந்த தேன் அருமை !!
@jayr.617
@jayr.617 Год назад
Madhu, we salute your husband for supporting your musical endeavors. Bigger salute to you for balancing motherhood, family and also giving your viewers so much joy through your renditions.
@madzi89
@madzi89 Год назад
Thank you. 😊😊
@reginabanu3011
@reginabanu3011 Год назад
அருமையான. பாட்டு அதைப்பாடிய அழகிய வானம்பாடிக்கு வாழ்த்துக்கள் தனிமையை இனிமையாக்கும் இந்த பாடல் செவிக்கு நல்ல விருந்து🎉
@madhur9730
@madhur9730 Год назад
Superb superb. She is mother of two small kids and yet able to give the best to every song. God bless her family
@selvarajd3044
@selvarajd3044 2 года назад
Madhuvukkum thamizh entruthane pair.vazhga
@pitchaim3899
@pitchaim3899 6 месяцев назад
அமுதமான குரலில் இனிமையான பாடல்
@shivarajd2698
@shivarajd2698 7 месяцев назад
Lovely Madhu Iyer
@MrKsrini
@MrKsrini 2 года назад
Azhagu Ungal Kuralil Thamizh Innum Azhagaga Olikkirathu .....
@KSMP442
@KSMP442 5 месяцев назад
மாமி சூப்பரா பாடினேள் …!! பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.. பிச்சுப்புட்டேள் …!!
@sebastianstansilas3554
@sebastianstansilas3554 Год назад
தமிழுக்கும் அமுதென்று பேர்... என்பதே சரி.‌ இவர் பாடும்போது "தமிழுக்கும் அமுதென்ற பேர்" என‌ உச்சரிப்பது போல கேட்கிறது.
@rajendrand8313
@rajendrand8313 Год назад
தமிழுக்கும் அமுதென்று பேர்.....மதுமேடத்தின் தண்ணிலவுக் குரலுக்கும் அமுதென்றே பேர்.
@balamurali6071
@balamurali6071 Год назад
எமது தமிழின் பெருமை இந்த பாடல் வாழ்க எமது தமிழ் ஈழம் தமிழ் மக்கள்
@sridharmani6130
@sridharmani6130 2 года назад
Kuzhal enithu yazh enithu madhu vin maddhuramana voice m enithu
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 5 месяцев назад
Fantastic presentation spritual vibration congratulations very nice and sweet voice ❤❤❤❤❤
@tanjorevenky
@tanjorevenky 5 месяцев назад
Thamizhukku Madhu endru payr !!
@krishnakopal7596
@krishnakopal7596 Год назад
KK_Land KK_Land 7 months ago தமிழுக்கும் மது என்று பெயர் அதன் மயக்கத்தில் நீ குழைந்த தேன் அருமை !zh
@KugendranAngelo
@KugendranAngelo 4 месяца назад
Excellent nice to hear
@nadarajahgowripalan6036
@nadarajahgowripalan6036 2 года назад
Madhu It is amazing. A song close to everyone's heart from the movie 'Panchavarnakili'. All features in P.Susheela Amma's voice are elegantly falling in place in your voice. God bless you and all the best with your future songs.
@selvarajuulakanthan9651
@selvarajuulakanthan9651 2 года назад
Amuthukum thamizh endru perr. Greetings from Singapore.
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 3 месяца назад
Very good.
@DheebhanMahalingamVoiceWorks
@DheebhanMahalingamVoiceWorks 2 года назад
Yes, I remember listening to your version of this song previously too !! You feel so comfortable singing this song !! Your voice projections and pitch perfect rendering along with clear pronunciation truly makes it a magical treat to the ears !! Good to see you consistent with your uploads and that too retaining high quality too !! Keep going Sis !! Full support from us listeners !!
@Mathivanan15
@Mathivanan15 Год назад
அழகாண குரல், அருமையக பாடி எங்களை மகிழ்வித்ததிர்க்கு நன்றி ! வார்தையில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை !!! தமிழை புகழும் பாட்டு ...அல்லவா???
@sankararaman8730
@sankararaman8730 8 месяцев назад
This is the second time I am hearing this song being performed by these youngsters. On both occasions the very sweet last phrase was left out by these certainly wonderful singers. That captures the essence of this great language. It goes "tamizh engal piravikku thaai; Indha tamizh engal valamikka ulamutra thee". these lines are the icing on the cake of our mother tongue. Please listen to Suseela amma and make sure you render the whole song.
@madzi89
@madzi89 8 месяцев назад
Thank you sir. Sure. 🙂
@kumaraswamykrishnaiah
@kumaraswamykrishnaiah 4 месяца назад
What a Melodious voice.
@madzi89
@madzi89 4 месяца назад
Thank you Do support by joining my channel as a member . Link given below ru-vid.com/show-UC6OUEVQ_tsA6ZjV2MMboLPAjoin
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 4 месяца назад
Soulful music
@krishmurthy945
@krishmurthy945 13 дней назад
Really really too good nice song.
@anandarakoni6497
@anandarakoni6497 2 года назад
Excellent rendering
@anthonyfredynicholas2419
@anthonyfredynicholas2419 2 года назад
Dear my Daughter Madhu your Parents are very very Gifted,God 🙏 Bless you in your Long Journey in This 🌎 World,
@krishnakopal7596
@krishnakopal7596 Год назад
தமிழுக்கும் மது என்று பெயர்
@anthonyfredynicholas2419
@anthonyfredynicholas2419 2 года назад
Daughter Madhu ungal Raagathil than Madhu ulladhu ,ver enge theaduvsdhu?
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 6 месяцев назад
ஏன் அம்மா இந்த குரலை அடிகடி காண கேட்க ஆசையாக உள்ளது.வழங்கவும்.
@222suriya
@222suriya 11 месяцев назад
This song is to be sung with pride not like a lullaby!
@sukumark6928
@sukumark6928 2 года назад
Superb....👌👌👌
@noorahamed4262
@noorahamed4262 2 года назад
Pls sing kaatrinile varum geetham M s amma
@sp.249
@sp.249 Год назад
Solla vartha illai 💞💕💞💞 ungal kuralukku Nan adimai dailiyum Unga kuralai kettuttu than iruppen romba pidikkum azhagavum irukkinga
@krishnakopal7596
@krishnakopal7596 3 месяца назад
Tamil
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 5 месяцев назад
பி. சுசிலா குரலினிமை தனி ரகம். காப்பியடிக்க வேண்டுமென்றால் அவர் பாடிய மாதிரியே பாடவேண்டும். அதுதான் அவருக்குக் கொடுக்கும் மரியாதை.
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 Год назад
Fantastic
@chithramani2948
@chithramani2948 Год назад
Thamil. Amuthaa!! Vun. Kural.. Amudhaa!!... Eyarkaiyin,,, VARAMEA.... THAYEA!❤️⭐️🙏🏻🌹
@sasikalamohan936
@sasikalamohan936 Год назад
நான் உங்கள் ரசிகை.துள்ளாத மனமும் துள்ளும் பாடலையும் பாட முடியுமா? நன்றி.சசிகலா அம்மா.Srilankaவிலிருந்து.
@madzi89
@madzi89 Год назад
Kandipaa
@donaldfernandes7798
@donaldfernandes7798 2 месяца назад
Awesome!
@donaldfernandes7798
@donaldfernandes7798 2 месяца назад
Thank you.
@donaldfernandes7798
@donaldfernandes7798 Месяц назад
Thank you.
@anthonyfredynicholas2419
@anthonyfredynicholas2419 2 года назад
This music will make A patent to sleep well without taking 💊 medicine ,wounderful,
@nchocka
@nchocka Год назад
The team is enjoying the music more than anybody else! Beautiful..
@saseedbbb5972
@saseedbbb5972 7 месяцев назад
old golden song in new version, nice to hear!!
@drselvamani860
@drselvamani860 2 года назад
Excellent
@ganeshramamurthi9663
@ganeshramamurthi9663 2 года назад
Forgotten melody. Apt song on Kavi Bharathidasan's memorial day. Thanks.
@dayalanreddy4232
@dayalanreddy4232 2 года назад
This is absolute music to my ears. I am loving it!
@ramasubbiah81
@ramasubbiah81 5 месяцев назад
அருமை
@jayaseelan8582
@jayaseelan8582 9 месяцев назад
What a beautiful song with melodious voice Heavenly atmosphere the music team are fantastic She is allways doing excellent performance
@madhukannang3066
@madhukannang3066 Год назад
An Angel appeared in my dream, asked me 'am I beautiful ' ? Replied 'certainly not '.
@josepha9432
@josepha9432 2 года назад
Honey voice. Wonderful, excellent.
@shril7
@shril7 8 месяцев назад
Melodious and your singing wow
@nadarajahgowripalan6036
@nadarajahgowripalan6036 2 года назад
Inba Thamil engal vazhlvukku nirumiththa oor
@karthigasenmarimuthu5650
@karthigasenmarimuthu5650 Год назад
One fantastic rendation. Keep it up always. Nandri.
@AR-sk1dz
@AR-sk1dz Год назад
Sweet 💐
@s.nadarajah5473
@s.nadarajah5473 7 месяцев назад
Super,very nice.🌹💕🙏🏼
@thanabaland2201
@thanabaland2201 2 года назад
Nice Song 🎵 👌 👍 I love ❤ ❤ this Song. 😍. Thanks 😊 mah.Thanks to the team work too 👍
@krishnaswamyswamy8028
@krishnaswamyswamy8028 11 месяцев назад
Madhu Iyer's Voice is too sweet and Her Musical Sense , Superb ! .
@anijoshi16
@anijoshi16 Год назад
Awesome. God bless you.
@jpcjpc7967
@jpcjpc7967 6 месяцев назад
Beautiful singing...The orchestra is enjoying her rendering..❤
@georgethandayutham8505
@georgethandayutham8505 2 года назад
Hi, here you go, perfect selection 👌👍🥰🙏
@Gdaasan18
@Gdaasan18 Год назад
Sundara Tamil..
@jpcjpc7967
@jpcjpc7967 2 года назад
Very nice...ps...msv...Bharathithasan...beautiful
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 Год назад
தெய்வீக்குறல்
@asoganthangavellu6230
@asoganthangavellu6230 2 года назад
Silky smooth voice, crystal clean singing. I was using my headphones it was sounding beautiful, thank you very much to the entire team God’s Blessings 🙏🕉🙏
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 3 месяца назад
Anbalagan anbu ippothu chennaiyil
@sandyk8422
@sandyk8422 Год назад
I like the presentation which brings before my eyes KR Vijaya whose 1st movie this is. Very nice.
@soumyasah00
@soumyasah00 10 месяцев назад
Beautiful voice Madhu Akka. God bless you. 🙌🏼🙌🏼
@rameshkannan7955
@rameshkannan7955 6 месяцев назад
Nice presentation
@sundaramg2665
@sundaramg2665 2 года назад
Madhu. .....yes her melodious voice ...
@shanthanatarajan6395
@shanthanatarajan6395 2 года назад
Excellent voice. All melodies are my favourite. It is god's gift. God bless you.
@rejimani3924
@rejimani3924 Год назад
Beautiful singing. Sweet voice like flowing water.
@sureshraghavan7622
@sureshraghavan7622 2 года назад
Some not so old sweet melody ideas for your subsequent videos: Marghazhi poove....(singer shoba shankar - never heard the name before - thought the song was from the vocal chords of the one and only swarnalatha - movie May Maadham - ideal song to upload next week with May madham starting :-) Kuzhal oodhum kannanukku....(singer chitra, mella thirandhadhu kadhavu) Netru illadha maatram .... (singer sujatha, pudhiya mugam) Kannukku mai azhagu...(P.Suseela, pudhiya mugam) poraalae ponnuththaayee...( Happy version - unni menon, sujatha - karuththamma Pathos version - swarnalatha (singer extrordinaire - national award for this song - cruelly nipped in the bud at age 37 - great occasion to upload her song video on 29th April, her birthday :-) My vote is for the pathos version as a tribute.
@krishithottam6210
@krishithottam6210 2 года назад
Thamizhe azhake
@shankarvelt
@shankarvelt 2 года назад
In your playlist all r my lifetime favourite songs super 👍👌
@sundarvenkat6965
@sundarvenkat6965 2 года назад
Very sweet rendition 👌👌👌
@vijayakumark6752
@vijayakumark6752 10 месяцев назад
A superlitive performance.
@samuelabraham3922
@samuelabraham3922 10 месяцев назад
Wonderful arrangement. Great singing. Simple and superb. God bless you all.
@lekha3384
@lekha3384 2 года назад
Wow....
@2010BLUEHILLS
@2010BLUEHILLS Год назад
Bang I was knocked off it brings such joy to hear
Далее
Putin Əliyevdən nə istəyib? | Rəhim Qazıyev
05:32
SHIRT NUMBER OR SWIM 🙈💦
00:32
Просмотров 4,7 млн
Thamizhukum Amudendru Per - PANCHAVARNA KILI.flv
3:53
Kangal Enge Reprise | Karnan | Madhu Iyer
4:48
Просмотров 419 тыс.
Arshavir Martirosyan-EMILI SER TAM QEZ ELI ELI 2024
3:07
MIROLYBOVA - Лето (Official Video)
2:44
Просмотров 412 тыс.
Aarne, BUSHIDO ZHO - SOS (Official video 2024)
2:07
Просмотров 162 тыс.
Джаная (KalashnikoFF Remix)
4:46
Просмотров 405 тыс.