Тёмный

Thavalagiriswarar Shivan Temple Vengundram Hill 

Ganesh Raghav
Подписаться 477 тыс.
Просмотров 210 тыс.
50% 1

vlog on the thavalagiriswarar temple near vandhavasi , adventures trip hope you guys like this video
location : goo.gl/maps/g3...
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#thavalagiriswarar #shivan #Ganeshraghav

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 415   
@srisakthi7214
@srisakthi7214 4 года назад
கடவுளின் அதிசயங்களில் இது போல இடங்களும் ஓன்று அந்த இடத்திற்கு செல்வதற்க்கும் ,கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே முடியும் உனக்கு அது நிறைய இருக்கு வாழ்த்துக்கள்
@patamanada5339
@patamanada5339 4 года назад
Vow... Ganesh Raghav & friends !!! Thanks a lot ...நாங்கள் கனவில் கூட ஏறமுடியாது... உங்கள் மூலம் தவளகிரீஸ்வர்ர் கோவில் தரிசனம் ,,,இன்று வெள்ளிக்கிழமை கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம். ,,,... இந்த மாதிரியான இடங்களுக்கு போகும்போது இன்று போனது போல நண்பர்களுடன் சேர்ந்து போவது நல்லது ... தவளகிரீஸ்வர்ரின் ஆசீர்வாதங்கள் உங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்...
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 года назад
உங்களோடு நாங்க ளும் மலை ஏறி வந்து தரிசனம் செய்தது போல் இருந்தது🙏🙏🙏🙏நன்றி...
@selvarasiskitchen6018
@selvarasiskitchen6018 4 года назад
அம்மாக்கள் இந்த இடத்திற்க்கு வரமுடியாது உங்களால் இந்த இடத்தை பார்த்தேன் நன்றி கணேஷ்
@indhumathimani7233
@indhumathimani7233 4 года назад
அருமையான தவளகிரீஸ்வர் மலை கோயில் வீடியோ பார்த்தேன் பிரமிப்பாக இருந்தது என்னால் இந்த கோயில் ஏறி பார்ப்பது என்பது சாத்தியமில்லை எங்களுக்காக நீங்கள் கஷ்டப்பட்டு இந்த கோயிலை காட்டினீர்கள் மிக மிக நன்றி உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும்.
@sankarankonar2505
@sankarankonar2505 4 года назад
ஏறாத மலை தனிலே ஏற வைத்த காஞ்சி கண்ணா அருமை அற்புதம் அனேக நன்றிகள்
@healthandwealthtamil6572
@healthandwealthtamil6572 3 года назад
1986 ல எனக்கு வலது கையில் மருக்கள் வந்தது, எனது தாயார் இந்த தவளகிறீஸ்வரர் கோயிலிள் உள்ள சுனை நீரில் மிளகு உப்பு போடுவதாக வேண்டிக்கொண்டார்கள், அடுத்த சில நாட்களில் மருக்கள் மறைந்து விட்டது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது, சக்திவாய்ந்த தெய்வம்
@anandhilakshmi7620
@anandhilakshmi7620 4 года назад
அந்த காலத்துல மலைல எப்படி கோவில் கட்டி இருப்பாங்க?? பாக்கவே ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது....
@rajakumari9690
@rajakumari9690 4 года назад
கணேஷ் தம்பி இதெல்லாம் எங்களால நிச்சயமா ஏற முடியாது இந்த மலைக்கு போய் வந்தா ஒரு மாசம் நாங்க வேலை செய்ய முடியாது சூப்பரா இருக்கு இவ்ளோ அழகான இடத்தை பார்க்க கண்கொள்ளா காட்சியாய் இருக்குது உங்க புண்ணியத்துல பாக்குற கொடுப்பினை கிடைச்சது ரொம்ப சந்தோஷம் இப்படியே நாங்க போக முடியாத இடத்தில் எல்லாம் நீங்க எடுத்து போடுங்க உங்க வீடியோ பார்த்தாவது மனசு தெரிவிக்கிறோம் தேங்க்யூ
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Sure ✌👍👍👍
@manonmanijayachandran859
@manonmanijayachandran859 4 года назад
S
@dharanimahendhiran9344
@dharanimahendhiran9344 4 года назад
மிகவும் அருமையானது நன்றி
@VelMurugan-bg6uq
@VelMurugan-bg6uq 3 года назад
எல்லாம் சிவமயம் .கடவுள் கோவில் செல்லும் பாக்கியத்தை தறுவற.ஓம்நமசிவாய. அரகரமாகதேவ.
@sathiyar4425
@sathiyar4425 4 года назад
கணேஷ் செம ரிஸ்க் எடுத்திருக்கீங்க நடுல காமெடி பண்ணீங்க ராஜநாகம் சூப்பர் பிளாஸ்டிக் பத்தி சொன்னீங்க போட்டோ எடுக்க சண்டை பிரண்ட்ஸ் போட்டதும் கவனித்தேன் உங்ககூட நாங்களும் வந்த ஒரு த்ரிப்தி வயதானவர்க்கும் சொன்னீங்க ரொம்ப நல்லாயிருந்தது நன்றிப்பா👌👌🙏🙏🙏
@sathiyar4425
@sathiyar4425 4 года назад
வீட்ல வெந்நீர் வெச்சி குடிங்க சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது அந்த கிளைமேட் ஒத்து வராது அதான் சொன்னேன்
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Thank you ur right jeno got cold after this trip
@sathiyar4425
@sathiyar4425 4 года назад
பாவம் மூச்சு வேற வாங்கிச்சி அந்த குளமும் சூப்பர் ஆனால் ரொம்ப ரிஸ்க் எடுத்திருக்கீங்க நவீன் தப்பிச்சாரு நிச்சயத்திற்கு போய் நல்லா சாப்பிட்டு என்ஜாய் பன்னிட்டு வாங்க 👍🙏🙏
@kalpananagarethinam588
@kalpananagarethinam588 4 года назад
நன்றாக சிரமப்பட்டு கடினமான மலை ஏரி enjoy பண்ணினீங்க. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நண்பருக்கு நிச்சயதார்த்த வாழ்த்துக்கள்.
@sharadanasikethu5941
@sharadanasikethu5941 4 года назад
Super bro keep it up
@bhuvi-yt2045
@bhuvi-yt2045 4 года назад
நண்பருக்கு வாழ்த்துக்கள் பாத அணிகலன் இல்லாமல் மலை ஏறுதல் சிறப்பு
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 4 года назад
அருமை
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 4 года назад
நேரில்சென்றுகாணமுடியாத கோவில். சிவதரிசனம் காணகிடைக்காதொன்று நன்றி கணேஷ🙏🙏🙏🙏🙏
@jeyabalanv6003
@jeyabalanv6003 3 года назад
எங்களைப் போல் முதியவர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு எங்களை அழைத்து சென்ற உங்களுக்கு மனமார்ந்நன்றிகள் நன்றி நன்றி உங்களின் இதுபோன்ற வீடியோக்கள் மிகவும் பிடித்திருக்கிறது
@kalyanasundaram3043
@kalyanasundaram3043 4 года назад
7 yrs back we visited this temple 2nd time darshan of Lord Siva.....thank u for making it so lively..
@arimabalu1941
@arimabalu1941 2 года назад
YES
@meganathanb3923
@meganathanb3923 4 года назад
Wow.....😱.கணேஷ் செம்மையான வீடியோ இது,நீங்க எதிர்பார்க்காம வந்தாலும் இது சூப்பர் Vlog. நீங்கள் ஜாலியா ஏறிட்டீங்க ஆனா எங்களுக்கு நீங்கள் ஏறுவதையும் அந்த நடைபாதையையும் பார்க்கும்போது பயமா இருந்துச்சி,உங்கள் நண்பர்கள் செய்த சேட்டைகளை பார்த்து சிரிப்பாக வந்தது,உங்கள் புன்னியத்தில் எம்பெருமானை தரிசித்துவிட்டோம் சுவாமியை பார்த்தபோது மெய்சிலிர்த்துவிட்டது,ரொம்ப ரொம்ப நன்றி கணேஷ் தம்பி நீடுழி வாழ்க வளமுடன்,உங்கள் நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்,ரொம்பவும் ரிஸ்க் எடுக்கவேண்டாம் ஜாக்கிரதை,இந்த வீடியோவை பார்க்கும் போது உங்கள் தாயின் மனநிலையை நினைத்துபாருங்கள் எவ்வளவு பயந்திருப்பார்கள்,Take care கண்ணா bye
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Thanks you sir 🙏
@lalithagowri434
@lalithagowri434 4 года назад
Niceson
@pandiane4988
@pandiane4988 3 года назад
தவளகிரிஸ்வர்மலை வீடியோ கேள்வி படாத தளம் தெரியபடுத்தியதற்கு கோடான நன்றிகள் நண்பரே .
@tamilarasannehru1321
@tamilarasannehru1321 3 года назад
இது ஒரு பல்லவர் காலத்துக் கோயில் பல்லவர் கால சிற்பங்கள் இங்கு பார்க்கலாம் பல்லவர்கள் என்றாலே அவர்கள் மலை மேல் கோட்டை கட்டி அரசாட்சி செய்வது அவர்களுடைய சிறப்பு பல குறுநில மன்னர்கள் பல்லவ மன்னனின் கீழ் ஆட்சி செய்தார்கள் செஞ்சி கோட்டை போன்ற கோட்டை இங்கும் இருந்தது அது இப்பொழுது சிதிலமடைந்து விட்டது கோவில் மட்டுமே இப்போது காணப்படுகிறது
@lakshmirameshchander7946
@lakshmirameshchander7946 2 года назад
Ennal pogamudiyada oru vidham Because Iam 60 years old Shiva Peru mania ungal mulam darisanam seiden thank you Ganesh
@balakrishnansrinivasan6543
@balakrishnansrinivasan6543 4 года назад
அற்புதம்.. கூடவே நானும் ஏறியது போல இருந்தது.. தொடரட்டும் இறை பணி...
@usharani8027
@usharani8027 4 года назад
ஹாய் கணேஷ் சூப்பர்மா நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு கோவில் இது போல் மலை ஏறும் போது ஒரு தடி எடுத்து செல்வது நல்லது நீங்கள் ஏறுவதை பார்த்து எனக்கு பயமாக இருந்தது ஆனால் இம்முறை நிறைய நண்பர்கள் இருந்தது சற்று ஆறுதல் இவ்வளவு ரிஸ்க் வேண்டாம் செல்லம் ஜெனோ உன்னை திட்டிட்டே வருவான் ஏன் என்றால் ஈசி வழியை விட்டு சுற்று வழியாக வந்ததற்கு சென்ற முறையும் இப்படி ஆனது மற்றபடி chooooooo thrilling suuuuuuuuupper God bless you and your friends take care Sri rama jayam
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Thanks amma 🙏🙏🙏
@krishnamoorthy3449
@krishnamoorthy3449 3 года назад
கணேஷ் அருமை வாழ்க நலமுடன்
@user-np8kr9ve1l
@user-np8kr9ve1l 4 года назад
Super 👌 brother I will see one time in 4 years back இந்த கார்த்திகை தீபத்தில் போக வேண்டும் என முடிவு செய்து வைத்திருக்கிறோம் in my family
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 4 года назад
Wow wonderful hill temple. Nice view from the hilltop. It is always fun going with friends like this.
@iraivaatraders
@iraivaatraders 4 года назад
மிக்க நன்றிகள் பல நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க🙏🙏🙏...
@shakiladevisai3007
@shakiladevisai3007 4 года назад
கார்த்திகை தீபம் இந்த கோவில் ஸ்பெஷல்
@subathrashekar3105
@subathrashekar3105 4 года назад
தவளகிரீஸ்வர் கோயில் மிக மிக அருமை, நிறைய ரிஸ்க் எடுக்கறீங்க தம்பி, உங்க நண்பர்களுக்கும் சொல்லுங்க பார்த்து செய்யுங்கள் நண்பர் அஜய்க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sasikalasathishkumar3446
@sasikalasathishkumar3446 4 года назад
My father's village is near this hill. As a small boy he used to climb the hill for karthigai Deepak . He used to tell that it will be a great grandeur fest and hill climbing was a part of the karthigai deepam poojai .thank you for sharing the trip🙏🙏🙏🙏
@jananichitra7558
@jananichitra7558 4 года назад
அருமை... அழகான மலைப்பாதை ... சிரமப்பட்டுஅமைத்தவர்களுக்குநன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.சற்று நேரம் அமர்ந்து பூரண அமைதிக்கு முயற்சி செய்யுங்கள்... தெய்வீக. அனுபவங்கள் கிடைக்கும்..கடின முயற்சிக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக... நன்றி....
@mangayarkarasimurugesan6973
@mangayarkarasimurugesan6973 2 года назад
Thank you for showing the Lord shiva& amman. My humble opinion is use stick while you walk through the hills
@k.sshanthiks2379
@k.sshanthiks2379 4 года назад
Romba Santhosham Ganse Punniyam undu God Bless you and all Your Friends
@user-uz1lv7nl7s
@user-uz1lv7nl7s 4 года назад
நல்ல பையன்கள். நல்லா இருப்பீங்க. ஓம் நமசிவாய
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 года назад
கணேஷ்& நண்பர்கள் அனைவருக்கும் ஹாய் ஹாய் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது நெல்லிக்காய் சூப்பர் எல்லோரும் சேர்ந்து போகும் போது கூடுதல் மகிழ்ச்சி இந்த வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சியே நன்றி கணேஷ்
@gunasekaran670
@gunasekaran670 3 года назад
அருமையான பதிவு நண்பர்களே! வாழ்த்துக்கள்!!
@mageswaria7162
@mageswaria7162 9 месяцев назад
Last month I went to that hill my age is 64 years ItWas a so excited i went vy the seaond route it was easier than this way
@ramasamysundaram8503
@ramasamysundaram8503 4 года назад
மிகவும் அருமை திரில்லிங்கா இருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது
@sujathas2576
@sujathas2576 3 года назад
உங்களுடன் கூடவே மலை ஏறியது போல இருந்தது. வாழ்க வளமுடன் 🙌🙌🙌
@vedhagirin3188
@vedhagirin3188 4 года назад
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க .நல்லபடபதிவு தொடர்ந்து. செய்வீர்
@harichandarbanu6472
@harichandarbanu6472 4 года назад
எங்களால ஏற முடியாது நீங்க ஏறும்போது பார்த்தாலே திக் திக் என்று இருக்கு அருமை
@swethaiyer7397
@swethaiyer7397 2 года назад
I have been to this temple b4 8 yrs.. such an wonderful temple
@navinask7244
@navinask7244 4 года назад
I used to cross this place while going to my native place. Always wished to see this temple. Thanks to you for showing this place.
@HariEswariskitchen
@HariEswariskitchen 4 года назад
Which place bro
@navinask7244
@navinask7244 4 года назад
@@HariEswariskitchen on the way to Desur.
@HariEswariskitchen
@HariEswariskitchen 4 года назад
நன்றி. 🙏
@jeyacrishnansethu1720
@jeyacrishnansethu1720 4 года назад
hi very holy feel after see this mountain temple . god we can feel and ever belonging with every lives in whole world thanks you and london jeyakrishnan
@chinthamaniannamalai5674
@chinthamaniannamalai5674 3 года назад
I saw the video about vellayangiri malai and parvatha malai. it is very super my feeling is I also come to this hill and pray to our lord sivaparuman . thank you for your video.
@saralasarala7069
@saralasarala7069 3 года назад
Waw 👌👌👌ma Very Nice and Beautiful Thank you so much ma 🙏🙏🙏
@amudhag5745
@amudhag5745 2 года назад
Thanks bro
@radhakamath5928
@radhakamath5928 3 года назад
ஹலோ கணேஷ் பர்வதமலை பட்றி விவரம் அடுத்த வீடியோவில் எதிர் பார்க்கிறோம்
@bharattraders3264
@bharattraders3264 4 года назад
People should carry a bag to collect their own garbage . Wherever we go this should be a discipline .
@kanchanas315
@kanchanas315 4 года назад
தவளகிரி மாலை கோவில் வீடியோ அழகு, அற்புதம், அருமை, பிரம்மாண்டம் பக்திமயம். இங்க வரும்போது first aid box கைவசம் இருந்தால் நல்லது
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Yes
@sasikalaj3392
@sasikalaj3392 4 года назад
Thavalagirishwarar temple ungalal naan paarthen. Thanks.Naan era mudiyathu. Because I am sixty years old. So lot of thanks ungaluku.
@saraswathyrajamanikam2822
@saraswathyrajamanikam2822 4 года назад
Yeah same 2 me thx tc
@sharmilashashi4395
@sharmilashashi4395 4 года назад
செம்ம கோயில், சிறப்பான ஒரு தொகுப்பு!! நன்றி கணேஷ்!! உங்களால் நானும் இந்த அதிசயம் நிறைந்த கோயிலையும், அழகனா மலையின் இயற்கை காட்சிகள் ரொம்பவே அருமையாக இருந்தது , ரொம்ப நன்றி
@punithasundar6074
@punithasundar6074 3 года назад
அருமையாக இருந்தது பயமாகவும் இருந்தது பார்க்க ஆசையாகவும் இருக்கு மிக்க நன்றி தம்பி எங்கள் ஊர் செஞ்சி இப்போது காஞ்சிபுரத்தில் வசிக்கிறோம் என்கணவர் மீனாட்சி ஹாஸ்ப்பிட்டல் பக்கத்தில் உள்ள சரவணபவன் ஓட்டல் ஏ எம் யாகவேலை பார்க்கிறார் என் பெயர் சிவபுனிதவதிசுந்தர் உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் மிகவும் பிடிக்கும் மிகமிக அருமையாக இருக்கும் என்னால் போகமுடியாத இடம் எல்லாம் உங்கள் வீடியோவில் பார்க்கிறேன் மிக்க நன்றி தம்பி எனக்கு செஞ்சிக்கோட்டை சிறுவயதில் பார்த்தேன் இப்போது நீங்கள் சென்று வீடியோ போடமுடியுமா எங்கள் ஊர் தயவுசெய்து போடுங்கதம்பி மிக்கநன்றி
@Priyas-wq2vf
@Priyas-wq2vf 4 года назад
கணேஷ் சகோதரர் ரொம்ப ரொம்ப நன்றி சகோதரர் ,,.,,
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 года назад
நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஏறிய உணர்வு ஏற்படுகிறது நன்றி
@mohanasundaramg7274
@mohanasundaramg7274 3 года назад
Really a wonderful video. அது அருணாச்சலம் செட்டியார் மாளிகை இல்லே... மளிகை.
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 года назад
கணேஷ் ராகவ் மிகவும் அழகான 🗻 கோயில் மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் இருந்தது கணேஷ். காணும் பொங்கல் அன்று என் தம்பி அண்ணா இருவருமே சென்று வந்தார்கள்.கணேஷ் அவர்கள் வீட்டுக்கு வந்ததும் .நீங்க வீடியோவில் காட்டிய பதிவுகளை அவர்களுக்கு காண்பித்தேன். ஆமாம் நாங்க அந்த கோவிலுக்கு தான் சென்று வந்தோம்.நீயும் சென்று வந்தார் என்று கேட்டார்கள் அண்ணாவின் உறவினர்கள்.இல்லை என் நண்பர் கணேஷ் ராகவ் மூலமாக பார்த்தேன் என்று அவர்களிடம் கூறினேன்.அவர்களுக்கு 🗻 கோயிலின் பெயரையும் கூறினேன் தவளக்கிரி ஈஸ்வரன் என்று.🌴🌴🌴🌳🦚👌
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 года назад
என் பெயர் ஜோதிலட்சுமி கணேஷ் ராகவ். உங்களின் தீவிரமான ரசிகை. மிக்க நன்றி கணேஷ் ராகவ்.🙏🌳🌳🌳🌴🦚
@ranjithrk4642
@ranjithrk4642 3 года назад
Very very super Bro. Thanks for information Bro. You locke Bro.
@babuneelamegam7209
@babuneelamegam7209 4 года назад
சூப்பர்டா தம்பி...எங்க வீட்டு பையனாவே மாறிட்ட...thanks athi varadhar
@selvirajini9370
@selvirajini9370 4 года назад
It's a unbelievable temple. Thank u for showing this pokishem. Ithu Oru tamilergelin moonuru Kalam valntha adaiyalem
@RajaRaja-sw5ow
@RajaRaja-sw5ow 4 года назад
Wow சூப்பர் உங்க நண்பர்கள் ரெம்ப ஜாலியான டைப் வாழ்த்துகள் இந்த விடியோ ரெம்ப நல்ல இருந்துச்சு நன்றி
@chandralekha6296
@chandralekha6296 4 года назад
Your Adventures 😍 Trip to Tavalagirieswar Shivan Temple is looking very nice. View from the hill sorrowings so beautiful. Very risk one. Thank you so much 👃 to you and all your friends.👌👌👍👍👍
@vasanthishanmugaraj8217
@vasanthishanmugaraj8217 4 года назад
Thrilling and very nice . Different vlog and different experience .
@ramamoorthyk.c2390
@ramamoorthyk.c2390 4 года назад
அனைவருக்கும் வணக்கம் சிறந்த பதிவு நன்றி தொடரட்டும் தங்கள் பயணம்
@nandakumarchittoorcs
@nandakumarchittoorcs 4 года назад
Very natural and very nice thank you Ganesh.
@kalaiarasib6599
@kalaiarasib6599 4 года назад
Thanks chleem nan 2 years back vanthueruken neega vantha way veru right way nallaerukum hightlirunthu parthal natural beauty enga ooru thambi
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Yes mam , vera route la vantom
@hemadevis2062
@hemadevis2062 4 года назад
super raghav good to see the group of friends together we enjoyed it,,, good vlog 👌👌💐👍👍
@hemadevis2062
@hemadevis2062 4 года назад
Thank you ♥
@devanthidurai5487
@devanthidurai5487 2 года назад
Arumai
@natarajangeetha4500
@natarajangeetha4500 4 года назад
EVEREST SIKARAM YERIYA TEZING, HILLARY. PETRA MAKILCHIYANA UNARVAI PETRU IRUPPEERKAL. YENA. NAMBUKIREN. MANY THANKS FOR THIS TREKING VIDEO.
@Priyas-wq2vf
@Priyas-wq2vf 4 года назад
உங்கள் தோழர்க்கு வாழ்த்துக்கள் ,,,.,சகோதரர்
@krishnaveni2711
@krishnaveni2711 4 года назад
சூப்பர் ராகவன் அம்மாசொல்ரன்நாங்கள்நினைத்துக்கூடபார்க்கமுடியாதகோவிலைகாட்டிநீர்கள்நங்கள்செல்லும்பொமுதுநாங்களும்கூடவந்துமலைஏறிசிவனைதரிச்சோம்நன்றியப்பாஉணக்குஅந்தசிவபெருமான்எல்லாவழதாதையும்யும்தருவாராநன்றி
@devakichidambaram9700
@devakichidambaram9700 4 года назад
Thanks l will never be able to go to this place it was a good experience
@rathnamswarna9066
@rathnamswarna9066 3 года назад
Thank u for all the information
@thillaithillai6500
@thillaithillai6500 3 года назад
தங்கள் அனைவரின் பெற்றோர்கள் செய்த புண்ணியம் உங்களுக்கு இந்த பாக்கியம்
@chidambaramarunachalam6143
@chidambaramarunachalam6143 3 года назад
Super. Very useful information
@ezhilarasanh3650
@ezhilarasanh3650 3 года назад
Bro yesterday morning 2 lck tha unga video patha , yesterday vea Kovil poitu vanthachi , semma experience super place bro ❤️ love it ❤️
@abpraveenbalu
@abpraveenbalu 3 года назад
Couples pogalama safe?
@prakashd4
@prakashd4 3 года назад
Thank you very much sir.
@ragunath2992
@ragunath2992 4 года назад
சூப்பர் ராகவ் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியே எடுத்ததற்க்ககு நன்றி
@balajikulasekaran6910
@balajikulasekaran6910 4 года назад
First time hearing about this Temple. Your vlogs are informative. Keep up the good work brother.
@chandraayengar5677
@chandraayengar5677 4 года назад
தம்பி தவளகிரிஈஸ்வரரர் வெண்குன்றம் மலைகோவில் மிகவும் அருமை எங்களுக்காக கஷ்டப்பட்டு ஏறி படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி கணேஷ் தம்பி கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி 👍
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Thank you
@Artalarasu
@Artalarasu 2 года назад
நீங்கள் செல்லும் கோவில் பல கண்டு உள்ளேன்.முடிந்தவரை கோவில் நடை திறந்திருக்கும் நேரம். மலைக்கு கோவில் செல்லும் போது என்ன நாட்கள், மணி நேரம் ஏறி ,இறங்க விடுவார்கள் என்று குறிப்பிட்டால் நன்று.
@harirajeshb3334
@harirajeshb3334 3 года назад
A Biigggggg Wow!!!! ❤️ Adventurous trip. Realy enjoyed through your camera. Incredible. Om Namasivaya 🙏🙏🙏
@ChithuMuthu-rp5ih
@ChithuMuthu-rp5ih 4 года назад
Nanga family ah poi irukom...nice experience...super ah irukum ..nanga slipper podama tha ponom ...vera way iruku antha Pakkam steps mathri la irukathu...pona year ready panitu irunthanga steps...irangrathu easy
@govindarajulu100
@govindarajulu100 2 года назад
In Thavalagiri one of the sculpture seems to be a person sitting in front of computer with keyboard.
@Manikandan-re6bc
@Manikandan-re6bc 3 года назад
Which place bro. Send me location
@Divya-xz8yk
@Divya-xz8yk Год назад
Bro can we go there through public transport
@veedhanspiritual
@veedhanspiritual 3 года назад
Nice 🙏 vazhga valamudan
@mukunthanr1097
@mukunthanr1097 4 года назад
nanri
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 3 года назад
Ganesh Ragav & company Vaazhga valamudan. Good tour. Jolly friends. Good narration about the expedition.
@padmarani1183
@padmarani1183 4 года назад
Hi காஞ்சி கண்ணன் கணேஷ் ராகவ் & நணபர்கள் !!! நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ ,,தவளகிரீஸ்வர்ர் மலை தரிசனம் ..எங்களால் ஏறமுடியாது ...ஆனால் நீங்கள் ஏறும்.போது நாங்களும் சேர்ந்து ஏறினோம் ...வாங்க போகலாம் என்று கணேஷ் சொல்லி அழைப்பது இனிமையாக உள்ளது ... இந்த மாதிரியான மலைகோவில்களுக்கு நண்பர்களுடன் சேர.ந்து போவதுதான் நல்லது ..-நவீன் & ஹேமா escape... எது எப்படியோ தவளபுரீஸ்வர்ரின் ஆசீர்வாதங்கள் உரித்தான.தாகட்டும் ..அஜேக்கும் சேர்த்து ....©Thanks Ganesh & Friends..-
@GaneshRaghav
@GaneshRaghav 4 года назад
Hi mam thank you 🙏🙏
@pushpasss2058
@pushpasss2058 2 года назад
Thank you for sharing 🙏
@ushavarsha5931
@ushavarsha5931 4 года назад
Ganesh Anna nenga mattum dhan bakyhiya Sami pakanu poi irukinga God ashirvadham kandipa kedaikum but ur frnds are very fun
@saraswathy9279
@saraswathy9279 4 года назад
Super Tambingala
@dhiveshgraphics6091
@dhiveshgraphics6091 3 года назад
வாழ்த்துக்கள்
@krishnak183
@krishnak183 3 года назад
Video super bro
@mogant4259
@mogant4259 4 года назад
குன்றுயிருக்குமிடமெல்லாம் "குமரன் " இருக்குமிடம் மலைகள் இருக்கும் இடமெல்லாம் " மகேஸ்வரன் " இருக்குமிடம் காணொளி அருமை மலையேற மூச்சு விட சிரமம் மலையேறி விட்டால் காற்று கொடுக்கும் இன்பம்
@retnamalamala5278
@retnamalamala5278 4 года назад
Hats off bro. Keep rocking ur journey.
@yogeshlalitha6914
@yogeshlalitha6914 4 года назад
நாங்களும் உங்களுடன் மலை கோவிலுக்கு வந்த மாதிரி இருந்தது நன்றி நண்பா 💐
@shanthishanthi1194
@shanthishanthi1194 3 года назад
அருமை
@vijayalakshmim460
@vijayalakshmim460 4 года назад
You guys r having masti time enjoy 😁
@valarispices741
@valarispices741 4 года назад
Madurai le irunthu yapdi varanumnu rote sollunga bro
@jothik887
@jothik887 4 года назад
Superb சிவன்தரிசனம் tqk
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 509 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 355 тыс.
Пришёл к другу на ночёвку 😂
01:00