The art of Thinking புத்தகம் குறித்து நல்ல அறிமுகம் தந்தீர்கள். புத்தகம் முழுமையாக படித்த அனுபவம் தந்தீர்கள். மிக்க நன்றி. தொடந்து காணொளி வெளியிடுங்கள் பலர் நிச்சயம் பயனடைவர்
பள்ளியில் மாணவ சமுதாயத்தை நல்ல வழியில் கொண்டு போகச் சொல்ல மறந்து விட்டது ஆசிரியர் சமுதாயம்... But.. அதை சரியாக ஒவ்வொரு தனி மனிதனும் சிந்திக்க வைத்து... வாழ்க்கை பாதையில் செல்ல உங்க வீடியோ useful ஆக இருக்கு.... 🎉🎉🎉 வாழ்க்கையின் நிஜத்தை... மனிதனின் நிறங்களை தெளிவாக புத்தகங்களின் வழியாக நீங்கள் பேசுவது பாராட்ட தக்கது... இதுவும் ஒரு சேவை... தொடர்ந்து பேசுங்கள்... உயிரை விட மனிதமே உயர்ந்தது....