Тёмный

The Benefits of Waking Up Before Sunrise | Scientific Secrets | Hisham.M 

Hisham.M
Подписаться 500 тыс.
Просмотров 134 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Год назад
உழைப்பே உயர்வு தரும் உங்கள் வார்த்தைகளே எங்களை வான் உயர்த்தும் நன்றி
@vellaisamysaravanan1625
@vellaisamysaravanan1625 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli Год назад
அருமை சிறப்பு மகிழ்ச்சி 🎉 இதை கடைப்பிடித்து இந்த ஆறு மாதங்களில் பழைய உடல் நலனை மீட்டுக் கொண்டேன். சென்ற 30 நாட்கள் தன்னம்பிக்கை உரை motivational video 30 நாட்கள் தொடர்ந்து அளிக்க முடிந்தது 🎉🎉🎉 3.45 இலிருந்து 4.30 க்குள் மு‌ன்பு போல எழுந்தேன்... அன்பும் நன்றியும் ❤🎉
@5sundaram405
@5sundaram405 Год назад
நன்றி சகோ நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு பதிவை கேட்டேன். மிக்க மகிழ்ச்சி நன்றி !
@pandianveera5154
@pandianveera5154 23 дня назад
அருமை நண்பரே அற்புதம் அற்புதம் இதை நான் கடைபிடிக்கிறேன் வாழ்க்கையை வெற்றி அடைகிறேன் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு
@indranis9197
@indranis9197 Год назад
எங்களை தட்டி எழுப்பும் ஒ௫ பதிவாகவுள்ளது. அதிகாலையில் ஐந்தறிவுள்ள ஐிவராசிகள் ௯ட எழுந்து எங்களையும் எழுப்புகின்றன. தங்களின் இப்பதிவு மனிதர்களின் நல் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளது. நன்றி. வாழ்க,வளர்க நின் பணி.
@indranis9197
@indranis9197 Год назад
நன்றி
@2839successline
@2839successline 6 месяцев назад
நான் ரெண்டு மணிக்கு எழுந்து படிக்கிறேன்.ஆனால் ஏதோ ஒரு தைரியம் எனக்கு இருக்கிறது.காரணம் மற்றவர்களுக்கு முன்னால் எழுந்து பரிட்சைக்கு படிப்பது மிகுந்த ஊக்கம்.ஜெயிக்கும் நாளை எதிர்பார்த்து படித்துக்கொண்டு இருக்கிறேன்.கண்டிப்பாக நீங்கள் கூறியது உண்மை🎉
@renukas5006
@renukas5006 5 дней назад
Valthukal
@2839successline
@2839successline 4 дня назад
@@renukas5006 . ரொம்ப நன்றி.இன்று நாலு மணிக்கு எழுந்து படித்தேன்.என் ஒன்பதாம் வகுப்பு. படிக்கும் என் 13 வயது மகன் என்னை எழுப்பி உட்கார வைத்து விட்டு தூங்கி விடுவான்.அதுமட்டும் இல்லை, படிக்கும் போது மனதுக்கு மட்டுமே புரிந்து படிக்க வேலை.தேவையில்லாமல் பேச, யாராவது போடும் சப்தங்கள் கேட்காமல் இருக்க காதில் இயர் போன் மாட்டி meditation வைத்து கொண்டு படிக்க சொல்லுவான்.ஏன் என்று கேட்டால் படிக்கும் போது ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள மனதுக்கு மட்டுமே வேலை.அங்கே தேவையற்ற இரைச்சல்கள் மனதில் இருந்தால் படிப்பது மனதில் நிற்காது .எனவே ஒரு சிறு இசையோடு, என் படிப்பு தொடங்கும்.இந்த முறையில் தான் நான் படித்து நிறைய பாடங்கள் முடித்து உள்ளேன்
@vishnus7022
@vishnus7022 6 месяцев назад
சூப்பரான பதிவு இந்த வீடியோ கொடுத்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்❤
@velmuruganvelmurugan9603
@velmuruganvelmurugan9603 Год назад
மிகவும் பயனுல்ல பதிவு மிக்க நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்.
@ifthiyasahamed2972
@ifthiyasahamed2972 Год назад
உங்கள் கதையை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கிறது ❤😊
@sangaranarayanan8278
@sangaranarayanan8278 Год назад
நீங்கள் சொல்கின்ற அனைத்தும் சாத்தியமான ஒன்று தான்.... ஆனால் இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கான பதிவு ஒன்று இருந்தால் மிகவும் அருமை நன்றி.....
@sureshmaniyammadhushansure7711
Super ma
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 Год назад
Bro... I've been getting up by 3:30 everyday for the last 16 yrs... No doubt, it works... Only u can feel.. Cannot be expressed....
@karthikranganathann
@karthikranganathann Год назад
What's your bed time everyday
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 Год назад
​@@karthikranganathannlatest by 9 pm... Bro...
@karthikranganathann
@karthikranganathann Год назад
@@santhanamsaranathan6833 It's really tough to me I am little struggle to maintain my bed time. My usual bedtime is around before 11 pm. But morning wakeup time is 6.30 am without fail. These timings are not sufficient for me.
@esakkiyammals4707
@esakkiyammals4707 Год назад
Super bro
@K.Dsamayal
@K.Dsamayal Год назад
Enna different therium
@renukas5006
@renukas5006 5 дней назад
Thanks alot sir...tomorrow onwards I should follow...
@bharathiraja7375
@bharathiraja7375 Год назад
நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி நன்றி 😊😊😊❤
@hariharanthangaraj2610
@hariharanthangaraj2610 Год назад
Me before 6am 1 hr vippasanna meditation muduchutu , book la 10 pages paduchu muduchurupan. ❤ 6am ku gym ku kelmbirupan Daily waking up at 3:33am Forever ❤
@gouthamnatarajan7556
@gouthamnatarajan7556 Год назад
night sleeping time
@dhivyamuthusamy2931
@dhivyamuthusamy2931 Год назад
Just the beginning talks everything,,!!!
@sakthi130
@sakthi130 Год назад
I love your videos about waking up early morning 🌄 Thanks a lot for this video brother. I'm still struggling to wake up early morning...
@gowribala2568
@gowribala2568 Год назад
Thank you UNIVERSE ❤️ for this message
@vishwaprabhu1931
@vishwaprabhu1931 Год назад
@milonraja3771
@milonraja3771 Год назад
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 Год назад
சரியான தகவலுக்கு நன்றி. எனக்கு மிகப் பயனுள்ள வகையில் இருந்தது 🙏
@yeshovenkat4450
@yeshovenkat4450 7 месяцев назад
நல்ல விஷயங்களை சொன்னால் அதை உள் வாங்கி பின்பற்றி பயன் அடைய முற்பட வேண்டும்.....ஆராயக்கூடாது
@sapsrockrock5376
@sapsrockrock5376 Год назад
I will change my lifestile insha allah thank u bro golden words ur speak❤❤❤❤❤❤
@KMstar6
@KMstar6 11 месяцев назад
நன்றி சகோதரா
@mbmythili6154
@mbmythili6154 11 месяцев назад
நான் தினமும் நாலரை மணிக்கு எழுந்து கொள்கிறேன். மனம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. ஆனால் என் ஆரோக்கியம் ஒத்துழைக்கவில்லை. என் வயது 72. மேலும் சிறுவயது முதல் அதிகாலை கண் விழிப்பது பழக்கமாகிவிட்டதை மாற்ற முடியவில்லை.
@sureshmaniyammadhushansure7711
Neenga solvadhu 💯 unmai thambi ❤❤❤❤❤❤❤
@arpudajayaseeli4374
@arpudajayaseeli4374 6 месяцев назад
Wonderful message Bro
@kishosatheesh
@kishosatheesh Год назад
unga videos ellame encourage ah iruku anna
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL Год назад
Thank you so much bro for your motivation 🎉🎊🙏🙏🙏🙏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@vijayakannan3054
@vijayakannan3054 Год назад
Your Speech gives Motivation.🙏🙏🌹🌹
@pandiyanjayakanthjayakanth6617
நன்றி நன்றி நன்றி சிறப்பான பதிவுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@arasuranmotivation7096
@arasuranmotivation7096 Год назад
நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@ram-tf5zh
@ram-tf5zh Год назад
Hi hisam brother... Thank you so much for ur video... Really informative... As i m preparing for civi services examination....hope it helps me immensely..❤ Time is now 9.30 ...going to sleep after doing my meditatio and will wake up around 4.30 tomorrow... Good Night brother...❤
@antonypeter5710
@antonypeter5710 Год назад
Thanks bro 👍🏼
@aadilaasim1476
@aadilaasim1476 Год назад
உங்கள் வார்த்தைகள் புத்துணர்ச்சியை தருகிறது
@subashini8813
@subashini8813 Год назад
vaarrthaihalin vutcharippaeh yengalai vookuvikkach seihiradhu kandippaga inimel nalaiyilirundhu sooriya vudhayathirrkku munbaha yezha muyarstchi seihiren nanna cz vungalin vaarrthaihalin jaalam yenna idhanbadich seiyyavaeh vookuvikkindradhu yennbadhaich sonnall migaiyaggadhu... vungalin positive aana vaarrthaihal yenngalai yezhundhirikka vudhavi puriyattum vazhthukka namba... CONGRATS THANGAL PEYAR... YENNACVO... adiyen
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 Год назад
மிகவும் அருமையான பதிவு நன்றி சார்! 🙏👌🧡😀
@MohamedRafai-e8d
@MohamedRafai-e8d Год назад
Thank You Very Much
@ramalingamrajarathinam4556
@ramalingamrajarathinam4556 3 месяца назад
Super..true
@Karupaaa
@Karupaaa Год назад
Thank u bro... Thank u universe ❤❤❤❤
@karthikeyan.s.a7952
@karthikeyan.s.a7952 Год назад
நன்றி நண்பரே
@balamanikandan7160
@balamanikandan7160 Год назад
ஐயா night shift வேலைபார்க்கும் தொழிலாளர்கள் என்ன செய்வது...
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 Год назад
Very well explained Hisham bro. Nandri..
@suryas-b5k
@suryas-b5k Год назад
Really super motivational speech
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 Год назад
Thank you so bro wonderful video thanks 💐🤝 I'm getting 4.05
@sampathmanik6779
@sampathmanik6779 Год назад
❤❤❤Neenga eathana maniku yeanthirippinga Sir ?
@krishnamoorthysundaresan5110
அருமையான பதிவு நன்றி
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Год назад
Thanks for the video brother...... It's really useful💐💐💐💐
@sajna547
@sajna547 Год назад
This is said in ayurveda bramamuhurtam in astanga hradayam book
@chandrasekar4
@chandrasekar4 Год назад
Good advice. Thank you
@arabdulkhader205
@arabdulkhader205 Год назад
Your way of presentation and delivey is awesome. Ur voice is very clear, so listening ur video is very interesting. Thk u so much
@hishamm
@hishamm Год назад
Thank you so much 🙂
@ashrafali1818
@ashrafali1818 Год назад
MashAllah excellent advice ❤
@oneearthonelife1996
@oneearthonelife1996 Год назад
Thank you
@madhivananm856
@madhivananm856 Год назад
Thankyou ❤
@sarjathniyas9626
@sarjathniyas9626 Год назад
Thanks bro
@antonysuresh524
@antonysuresh524 Год назад
Excellent Meg sir
@sheikshamila2108
@sheikshamila2108 Год назад
Itharkuthan Islam morning prayer fajar solliruku ...before sun rises
@kanagavalli1552
@kanagavalli1552 Год назад
Thanks
@RajiRaji-gv7fn
@RajiRaji-gv7fn Год назад
Vazhthkkal
@ezhilarasi1969
@ezhilarasi1969 Год назад
Sir i Wake up daily between 3am to 4am since from my child hood practicing yoga or meditation or gardening but still trying to find or reach out my ultimate billionaire life like Elan Musk. Not joking i am very much serious in achieving things. If possible kindly help me out. Also i feel sleepy in my office hours. Because i sleep only 3 to 4 hours. Daily. Earlier i manage with yoga nidra but now i Miss out many days .. while driving car i am sleeping.. i feel so bad. Thank you
@vigneshvaranmuthu
@vigneshvaranmuthu Год назад
You have to plan for sleep early by 9 PM; For that your Dinner should be by 7 PM; For this early Dinner plan, you have to plan your breakfast by 8 AM so that you feel hungry early in the Noon and your Dinner will also be early automatically.
@Expo-2020
@Expo-2020 Год назад
yes 💯 sure thanks 🙏
@panchatsaram2erttt67kuppan8
Supper thank you very much brother
@tamilselviravi3253
@tamilselviravi3253 Год назад
நன்றி சார் 🙏🙏🙏🙏
@WilliamRosh
@WilliamRosh Год назад
Good one as usual, greatly analysed
@muthulakshmiilayaraja6294
@muthulakshmiilayaraja6294 Год назад
Thank you sir
@malaysia3380
@malaysia3380 Год назад
Voice super bro rj mari irruku 🎉🎉
@bojibojithan2019
@bojibojithan2019 Год назад
Sister itha velila pannalama illa room kulla pannanuma
@AJITHKUMAR-sw6tj
@AJITHKUMAR-sw6tj Год назад
Superb video bro 😊
@sujindinyvinodan8723
@sujindinyvinodan8723 Год назад
News paper போடுபவர்கள் என்ன வெற்றி அடைந்தார்கள்
@ifthiyasahamed2972
@ifthiyasahamed2972 Год назад
Super motivation ❤🎉
@thasnimta1699
@thasnimta1699 Год назад
Good message
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Год назад
Usefull...
@vigneshvicky8315
@vigneshvicky8315 Год назад
அருமை நண்பரே
@T.Krishnamorthy
@T.Krishnamorthy Год назад
I always wake up around 5.45 a.m. everyday; but I have not been successful all these days; I am aged 69 - T.Krishnamorthy.
@kokilavani8870
@kokilavani8870 Год назад
Super anna Thank you so much ❤️
@veerasekaran818
@veerasekaran818 Год назад
வாழ்க வளமுடன்..🙏🙏🙏
@NandhaRajendran-hz4nj
@NandhaRajendran-hz4nj Год назад
அத்தனையும் முத்துக்கள் நன்றி ஐய்யா உமக்கு வாழ்க. இஸாம்
@mahalingam9693
@mahalingam9693 Год назад
Thank you so much anna
@kingmaker_karthi
@kingmaker_karthi Год назад
Thanks a lot bro ❤
@lanciyalanciya7515
@lanciyalanciya7515 7 месяцев назад
Unmi anna❤
@pavithrageorge7798
@pavithrageorge7798 Год назад
Thank you sir ❤
@sathyaprem4119
@sathyaprem4119 Год назад
வாழ்க வளமுடன் bro
@smarteducationtamil
@smarteducationtamil Год назад
Very useful ❤
@sugeethasugavanan
@sugeethasugavanan Год назад
என் மாமியார் 72 வருடமாக அப்படிதான் 4:மணிக்கு எழுகிறார். ஆனால் அவருக்கு ஆயிரம் வியாதி இருக்கிறது கிட்டதட்ட இப்போது மனநோயாளி போல எப்போதும் புலம்புகிறார். நான் 7.30க்குதான் எழுவேன் நான் நன்றாக இருக்கிறேன்
@umajai6544
@umajai6544 Год назад
Super
@abdullahsaham667
@abdullahsaham667 Год назад
Superb
@fathimarishana9446
@fathimarishana9446 Год назад
💐💐superb 👍
@venirani4888
@venirani4888 Год назад
நளினி அம்மா 3.19 க்கு எழுந்திருச்சுருவேன்னு சொல்லிருக்காங்க...
@francisbanu6658
@francisbanu6658 Год назад
Really a great motivational one!!
@udayashankar6418
@udayashankar6418 Год назад
Hishaan Singh rajput mass😎
@Mehdirose
@Mehdirose Год назад
First view like and comment
@gopinathg2277
@gopinathg2277 Год назад
Thank you very much sir 🙏.
@rajmohans1609
@rajmohans1609 Год назад
Super bro👌👍🎊🎊
@lanciyalanciya7515
@lanciyalanciya7515 Год назад
Good anna...3.00
@kannanm188
@kannanm188 Год назад
Naan try pannren mudiyala na but naan kandipa try pannikite irrupan early morning elumbuvan na
@hassankinghassan714
@hassankinghassan714 Год назад
wow supe❤
@bojibojithan2019
@bojibojithan2019 Год назад
Pls reply pannunga
@murugadossd2635
@murugadossd2635 Год назад
Superanna
@lavenz7738
@lavenz7738 Год назад
When do uuu rise friend 9:18
@sivasubramanian8931
@sivasubramanian8931 Год назад
And, Alphabet CEO Sundar Pichai wakes up between 6:30 & 7am everyday, So waking up early morning is more of subjective rather than objective.
@srinivascoffee7125
@srinivascoffee7125 Год назад
👍
@thavanayakibalasundaram8848
🙏🙏🙏
@hidayaphotocopycenter40
@hidayaphotocopycenter40 Год назад
👍👍🌄
Далее
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
Просмотров 4,8 млн
Теперь DOOM пройдёт каждый
00:17
Просмотров 282 тыс.
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
Просмотров 4,8 млн