Тёмный

The brutual taxes of Ancient India | இந்தியாவை ஆண்டவர்கள் செய்த வரிக்கொடுமைகள்| Painful Taxes - Ep 2 

Big Bang Bogan
Подписаться 522 тыс.
Просмотров 116 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 686   
@singarajap9675
@singarajap9675 2 года назад
நாயக்கர்களின் கொடுமையான இருண்ட காலம் பற்றி விளக்கத்திற்கு நன்றி சகோதரா
@selvakumart108
@selvakumart108 3 года назад
ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் உண்மைக்கான மதிப்பு என்றும் இருக்கும் இந்த பணியை நீங்கள் தொடர்ந்து செய்ய வாழ்த்துகிறேன் 👏👏👏👏
@economicsteacher6698
@economicsteacher6698 3 года назад
நான் ஒரு சமூக அறிவியல் ஆசிரியர். நீங்க சொல்ற கருத்துக்கள் discuss பண்றோம். மிகவும் நன்றி. மதுரை ல இருந்து சந்திரன்......
@therk6351
@therk6351 3 года назад
💥🔥
@economicsteacher6698
@economicsteacher6698 3 года назад
கண்டிப்பாக தோழர்
@its_me_S_A_R_A
@its_me_S_A_R_A 3 года назад
Nallathu sir👍🏻
@nishanthsarma1382
@nishanthsarma1382 3 года назад
@047 Vig communism ethanala uruvagechu atha muthala sollunga
@hanp2183
@hanp2183 3 года назад
@047 Vig yenda katharurah otha thevdia paiya
@gnanasekar3802
@gnanasekar3802 3 года назад
உண்மை சொல்வதற்கு எந்த தயக்கமும் தேவையில்லை. துணிவே துணை. உங்கள் மக்கள் பகுத்தறிவு மற்றும் விழிப்புணர்வுக்கான நலப்பணித் தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@Nithi_Isai
@Nithi_Isai 2 года назад
நாயக்கர் ஆட்சி காலத்தில் செய்த கொடுமைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@mohankarlat2311
@mohankarlat2311 3 года назад
வரலாறு என்றால் நன்மைகள் மட்டும் அல்ல, தீமைகளும் சேர்ந்து தான் ஒரு முழு வரலாறு உருவாகிறது. வலி நிறைந்த வரலாறு 💙🖤
@selvachandran5437
@selvachandran5437 2 года назад
💙🖤
@shankarb6183
@shankarb6183 3 года назад
உண்மை கசக்கத்தான் செய்யும் அதற்காக வரலாற்றில் நடந்ததை எல்லாம் மாற்றவா முடியும் நீங்கள் உண்மை பதிவிடுங்கள் சகோ.நாங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 3 года назад
இந்த மாதிரி ஒரு பதிவை போடுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉 பெரியாரை தெரிந்தவர்களுக்கு மட்டுமே பார்ப்பனர்கள் என்று சொல்லாடல் பயன்படுத்தும் தைரியம் உண்டு. அருமையான பதிவு ஒவ்வொரு தகவலும் வீண்பெருமை பேசுவோருக்கு விழுந்த செருப்படி போல் இருந்தது. கடந்த நாட்களில் நன்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன் அதனால்தான் கருத்துக்கள் இட முடியாது போனது. சில எதிர்மறை கருத்துக்கள் வரும் சோர்ந்து போகாதீர்கள் ,குட்டு‌ வெளிப்பட்ட கோவம் அது. போகின்ற தூரம் வெகுதூரம். கடவுள் நம்பிக்கை இல்லை ஆனாலும் சொல்கிறேன், கடவுள் என்று ஒருவர் இருந்து அவருக்கு சமத்துவ உணர்வும் இருந்தால் அவர்‌ உங்கள் பக்கம் நிற்பார். கூடுமானவரை பதிவுகளில் அவன் என்று யாரையும் சொல்லிவிடாதீர்கள், வெறுப்புணர்வு கொண்டவர்கள் எதாவது புகார் எழுப்பி உங்களுக்கு எதிராக செயல்படலாம், அதற்காக நீர்த்துபோகவும் வேண்டாம்.தொப்பை தொந்தி‌ எல்லாம் அதிக புரிதலும் சாரமும் கொண்டிருந்தது. கடுமையான விமர்சனங்களில் வஞ்சப்புகழ்ச்சி அணியை பயன்படுத்துங்கள். இப்படி உங்கள் நலன் விரும்பும் கோட்டைச் சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉🎉
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 3 года назад
எழுத்துப்பிழை ஆகிவிட்டது இப்படிக்கு கோட்டைச்சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉
@aasaithambi5572
@aasaithambi5572 3 года назад
தோழர் உங்கள் வீடியோ எப்போதும் சிறப்பு தான்...
@mohamedsulaiman5884
@mohamedsulaiman5884 3 года назад
உண்மைகளில் கருப்பு நிற பக்கங்களுக்கு இடம் கொடுத்து தான் ஆக வேண்டும் .. சிறிய வேண்டுகோள் ... வரலாறுகள் பொதுவாக ஒவ்வொரு சமூகம் சார்ந்து இருப்பதினால் சிறிது அதிக கவனம் எடுத்து மக்களிடம் தெரிவியுங்கள் .. இரண்டு பக்கமும் பகிருங்கள் ... உங்களுடைய சேனலுக்கு புதிய வரவு தான் நான் .. நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள உதவியாய் அமைகிறது .. பூனை வரலாற்றில் இருந்து தொடர்கிறேன் ... உங்களுடைய கருத்துகளை சொல்லும் போக்கு அருமை ப்ரோ .. வாழ்த்துகள் சகோ, சங்கி, திராவட சொம்பு, தமிழன துரோகி, ஆண்டி இண்டியன் ..
@shafeer_ad
@shafeer_ad 3 года назад
என்ன ஒரு தெளிவான விளக்கம்.... அருமை... அருமை...வாழ்த்துக்கள் 🌹🎉🎉
@prabakaran8555
@prabakaran8555 3 года назад
எல்லாம் சரி தான் சார்... அனா நாயக்கர்களோட தொப்பய பாத்து தான் ஹைதர் அலி படையெடுத்தாருனு சொல்றப்ப தான் லைட்டா சிரிப்பு வந்துச்சு..
@shafeeradwah8282
@shafeeradwah8282 3 года назад
அவங்க எல்லாம் ஆங்கிலேயன் ஷூவை நக்கின பசங்க அவனுங்கல எல்லாம் கண்டுக்காதீங்க... நான் வாழ்த்துறேன் அண்ணா நீங்க நல்லா இருங்க.😍👏👏😘😘😘😘😘😘😘😘😘
@prathapmarx2378
@prathapmarx2378 3 года назад
முதல் முதலா உங்க வீடியோ share பன்றேன் ❤️ அந்ல அளவுக்கு Worthனா பதிவு
@s.sathyapriya2034
@s.sathyapriya2034 3 года назад
Video ரொம்ப fast ah iruku Bro... Two times பாத்தேன்.. Very information bro. Positive side &negative side message excellent. Bro👌🏻👌🏻👌🏻 வாழ்த்துக்கள்.
@s.naveenyuvarajsundarapand1869
@s.naveenyuvarajsundarapand1869 3 года назад
விஜயநகர மன்னர்களின் உண்மைத்தன்மையை பேசியதற்காக நன்றி அண்ணா 🙏🔥
@girijaaadhi6654
@girijaaadhi6654 3 года назад
🐢😂
@MayBE2690
@MayBE2690 3 года назад
@@girijaaadhi6654 ada vijayanagar vaarisukku kovatha parra😂 Unmai eppovume kasakum
@s.naveenyuvarajsundarapand1869
@s.naveenyuvarajsundarapand1869 3 года назад
@@girijaaadhi6654 golti ma unmai kasakathama seiyu 😂😂
@prabakaran9618
@prabakaran9618 3 года назад
@@girijaaadhi6654 ஏரிதா 😂
@s.naveenyuvarajsundarapand1869
@s.naveenyuvarajsundarapand1869 3 года назад
@@girijaaadhi6654 விசயநகர அரசு என்ன தமிழ்நாட்ட தூக்கி நிறுத்துன மாதிரி ல எங்கள ஆமைனு சொல்ற, இங்க நாயக்கர் வேஷம், இலங்கை ல சிங்களவன் வேஷம் 😠💦, இன்னும் தமிழ்நாடு மேலயும் தமிழங்க மேலயும் வஞ்சத்தோட தானடா விசயநகர வம்சாவளி இருக்காய்ங்க , தமிழங்கள ஜாதியா பிரிச்சு எங்கள ஒருத்தர்க்கு ஒருத்தர் அடிச்சுட்டு சாவுங்கடா, நாங்க தமிழ்நாட்ட ஆண்டுக்குறோன்னு திமிரா பேசுறவனுக தானே விசயநகர வம்சாவளி, தெலுகன்லா இங்க பேசவே கூடாது 😂😠, இன்னும் எத்தனை காலம் ஆனாலும் திருமலை நாய்க்கனும் 🐕, திருடன் கெட்டி பொம்முலு தொட்டியானையும், அவிய்ங்க வம்சாவளியோட முகத்திரையையும் கிழிச்சுகிட்டே தான்டா ‌இருப்போம்🔥🔥 #தமிழன்டா
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 3 года назад
எவ்ளோ தைரியமான தெளிவான விளக்கம்..உங்க அறிவுதிமிருக்கு என் தலை வணக்கங்கள் Sir...
@dhammachsudarkuppan1510
@dhammachsudarkuppan1510 3 года назад
அருமையான அவசியமான பதிவு வாழ்த்துகள்.
@murugadoss3567
@murugadoss3567 3 года назад
இந்தியாவில் 🇮🇳....குறிப்பாக தமிழ்நாட்டுல அரசர்கள் 🤴, மன்னர்களின் 🤴 👑 குறைகளையும் 🤔, அவர்கள் செய்த கொடுமைகளையும் 😢 பற்றி பேசினால் எந்த மாதிரியான எதிர்ப்பு வரும்ணு தெரிஞ்சும் 🤔 🤔 அதை பற்றி தைரியமாக பேசினதுக்கே உங்களுக்கு பாராட்டுகள் 👏 👏 நண்பா ❤️ ❤️ 👌 👌 🙏
@dhanaraj8043
@dhanaraj8043 2 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@satheeskumaran902
@satheeskumaran902 2 года назад
அருமையான காணொளி!
@balasubramanians8772
@balasubramanians8772 2 года назад
அடேங்கப்பா மிகத்தெளிவான பயமில்லாத துணிச்சலான வரலாற்று பதிவு. தொடரட்டும்.
@statuschannel9615
@statuschannel9615 2 года назад
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@Tamilthalaimagan
@Tamilthalaimagan 3 года назад
நடுநிலை தவறாது உங்கள் பயணம் மக்கள் அறிந்து கொள்ள நீங்கள் கொடுக்க தகவல்கள் பணி தொடரட்டும்
@kkkkmoorthimoorthi6846
@kkkkmoorthimoorthi6846 3 года назад
குப்த பேரரசு கிபி 300 முதல் 600 வரை தங்கள் தவறை சரி செய்து கொள்ளவும் நன்றி, உங்கள் அனைத்து வீடியோ யும் அருமை
@rameshbabu2656
@rameshbabu2656 3 года назад
வரலாறு முக்கியம் நண்பா நாம் யாரால் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்பட்டோம் என்பது நமது ஜீன்களில் இல்லை நம் முன்னோர்கள் சொன்ன கர்ன பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டது பாடல்களாக ஒப்பாரியாக பானர்கள் இட்டுக்கட்டி பாடிய பாடல்கள் இவைகளே சான்று
@kannaneswaran2779
@kannaneswaran2779 2 года назад
Please update all cholan king history
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 3 года назад
அசத்தலான Topic & கேள்வியும் கூட.
@rajagurua3167
@rajagurua3167 3 года назад
அருமையான பதிவு
@nirmalraj7676
@nirmalraj7676 3 года назад
Mundaya variyoda video pathi nerla vandthu pesanumnu irundha, adhukulla vijaya nagara arasapathiyum sonna thala ippo thaan manasu konjam lesachu. Intha oorla vijayanagara perarasa pathi pesanumna naraya perku naaku sulikikum. Awesome video bro👍👍👍
@barathraj9803
@barathraj9803 3 года назад
Innum 50 years apram ithe maari vera oru RU-vidr 2020's gaalathula Petrol mela iruntha tax pathi video poduvaanga
@s.sathyapriya2034
@s.sathyapriya2034 3 года назад
Yes.
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 3 года назад
ஏற்கனவே பதிவு போட்டுட்டாங்க
@abroadjobsconsultancy6973
@abroadjobsconsultancy6973 3 года назад
Matanga yenna appi petrol 1lak mela irukum
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 3 года назад
@@abroadjobsconsultancy6973 petrol use ku pathila electrical ku full ah upgrade aayiruvom😉
@creepysneaker4440
@creepysneaker4440 2 года назад
Adhuku modhala petrol irukannum
@creativethoughts1435
@creativethoughts1435 3 года назад
அப்பவும்‌ அடிமை‌‌ படுத்தினார்கள் ‌இப்பவும் அடிமை படுத்துகிறார்கள் இது ஒரு நாள் மாறும்
@arulselva5513
@arulselva5513 3 года назад
அண்ணா அடுத்து தமிழகத்தில் இடங்கை வலங்கை பிரிவுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க மக்கள் தெரிஞ்சுக்கட்டும்.
@RameshRamesh-yk8ob
@RameshRamesh-yk8ob 3 года назад
மன்னன் என்பவன் தான் சுகமாய் வாழ பல போர்கள் செய்து கொள்ளையடித்தும்..வரிகள் பல விதித்தும்..பல மனைவியர்களுடன்..வாழ்ந்தும் ..தன்னை புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்து சுயதம்பட்டம் அடித்து வாழ்ந்து செத்தனர்.. ஒருசில மன்னர்கள் மக்களுக்காக சில நன்மைகளை செய்திருக்கலாம்... அதிலும் அந்நாட்டில் விவசாயம் நன்றாக இருக்கும் பட்சத்தில் தான்.மற்றபடி அந்த காலத்தை நேரில் கண்டது போல் முன்பு வாழ்ந்த மன்னர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று நம்புவது முட்டாள்தனம்...இன்று ஆள்பவர்களை விட அன்று ஆண்டவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்...தன் குடும்பத்திற்க்காக எதையும் செய்ய தயாராக இருந்திருப்பார்கள்...
@rajeshm9390
@rajeshm9390 2 года назад
Bro video semma nalla panringa enaku therinju nenga RU-vid’s la best ahh theriura ga ipdiye unmaiya kondu vanga ethurpa pakama paesunga nalla iruku videos
@vijaykannusamy1782
@vijaykannusamy1782 2 года назад
Thoopaiya pathitu 😂 vera level
@lathiftamil4142
@lathiftamil4142 3 года назад
Intro😂😂😂😂 எனக்கும் தமிழ் பற்று ரொம்ப அதிகமா இருக்கு ஆனால் வரலாற்று உண்மை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்...🤷🏽‍♂️
@rajkumarr9482
@rajkumarr9482 3 года назад
Murpooku kannotam sinthanai
@lathiftamil4142
@lathiftamil4142 3 года назад
@ANALMSK அணல் சித்தன் unmai 👍🏽 nalla ennam, ketta ennam 2mey thanipatta nabar karuththu, idhil madham, jaadhi, aan, paen kidayadhu
@ராவணன்-ல6ழ
@ராவணன்-ல6ழ 3 года назад
வரலாறை ஏற்று கொள்வது தவறல்ல, வரலாற்று திரிபுகளை ஏற்றுக்கொள்வது தவறு நண்பா
@lathiftamil4142
@lathiftamil4142 3 года назад
@Mohammed Yasin Sabri Fake id(RSS) creating don't create communal angle...
@shanjitkanna1204
@shanjitkanna1204 3 года назад
U are special in the dark truths thalaivaa .... Ne pesu... Support ku naanga irukom 🔥🔥 Varalaaru nichayam pagirappada vendum... #b³ers family ❤️
@Rajtamizhan
@Rajtamizhan 3 года назад
வாழ்த்துக்கள் நீங்கள் நடுநிலையான உண்மைத் தகவல்களைப் பேசும் நபர் என இனி அனைவருக்கும் தெரிய வரும். விசயநகர நாயக்கர் மாரத்தியர் குப்தர் ஆட்சியின் உண்மை வரலாற்றை பேசிய ஆண்மையுள்ள ஒரு சிலர்களில் நீங்களும் ஒருவர் ஆனால் பழைய கானொலிகளில் எதிர்மறை கருத்துக்களைப் பதிவு செய்யாமல் இருந்தால் இந்த கானொலி வந்திருக்குமா என்பது சந்தேகமே
@antonymichale6204
@antonymichale6204 3 года назад
நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நம் எதிரிதான் முடிவு எடுக்கிறார்கள் சரியான கருத்தியல் பதிலடி சகோ
@ganesan.r3796
@ganesan.r3796 2 года назад
the best youtube channel with full of valuable, knowledge content 👌👌🔥🔥🙂🙂
@mkmahendiran
@mkmahendiran 3 года назад
போற்றுவார் போற்றட்டும்... தூற்றுவார் தூற்றட்டும்... ஆனாலும் உங்களது நற்பணி தொடரட்டும்... 👍👍👍
@muthumari2104
@muthumari2104 3 года назад
உண்மை உரக்கச் சொன்ன நண்பா வளர்க உமது பணி 💐🤝.. வாழ்த்துக்கள் 🙏🏽...
@sathishagri
@sathishagri 3 года назад
அருமையான காணொளி. தாங்கள் படித்த கட்டுரைகள் மற்றும் புத்தங்களின் விவரங்களை விவர பகுதியில் வழங்கலாமே..
@aravindan476
@aravindan476 3 года назад
Intro semma thalaivaaaaa.. Bogan: Ethirtha athu enoda valarchi
@shanmugavelshanmugavel9316
@shanmugavelshanmugavel9316 3 года назад
சூப்பர் அருமையா பதிவுகள் அண்ணா. நன்றிகள்
@sasicala8376
@sasicala8376 3 года назад
சூப்பர் காணொளி நடுங்குகிறது மனம் இவர்களுக்கு தண்டனை கிடையாதா
@varatharajahluxshan4201
@varatharajahluxshan4201 3 года назад
நல்ல பதிவு நண்பரே 👍
@selliahthayalan5088
@selliahthayalan5088 5 месяцев назад
நன்றாக உள்ளது உங்கள் படைப்பு
@naresheniyan3684
@naresheniyan3684 2 года назад
Bro na ithuvaraikum comment type pannathe illa type pannalum padikaravangaluku puriyumanu thrila, unga videos la pathu eruka unmaiyave super ah eruku 😍 kanmudithanama oru vishayatha nambuna yethuvomme kannuku thriyathu bro
@parthibanraj3633
@parthibanraj3633 3 года назад
அருமை அண்ணா .நல்ல தகவல்
@bennywilson8264
@bennywilson8264 2 года назад
Excellent bro.. congratulations
@prem91
@prem91 3 года назад
எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வழுவை இழக்கட்டும் நாம் தாங்கி தாங்கி வலிமையான💪வெற்றியை பெறுவோம் அருமையான வீடியோ நண்பா💕
@madhanc5407
@madhanc5407 3 года назад
Super video bro
@ahamedarshad3025
@ahamedarshad3025 3 года назад
அண்ணா உங்கட எல்லா வீடியோலயுமே ரொம்ப புடிச்சது எதுன்னா உங்களோட அடுத்த வீடியோக்கு இந்த வீடியோல இருந்தே hint சொல்லுவீங்க அதுவும் இந்த வீடியோவோட கனெக்ட் பண்ணி சொல்லுவீங்களே வேர லெவல் இன்டெர்ஸ்டா இருக்கும் அடுத்த வீடியோ போடும் வரைக்கும் Keep it up Bro😍😍😍😊😊😊
@sureshaaron2494
@sureshaaron2494 3 года назад
Super thambhi Nee sollum vedham vazhuthugal
@nirmalkumar1593
@nirmalkumar1593 3 года назад
last video commands nanum pathen bro, romba varuthama irunthathu, ivanungalala nenga again ithu mari video podama vittuduvingalonu varuthappatten 12:50 unmayana purithal , 13:01 arumayana kelvi valthukkal bro
@all-in-Recipes
@all-in-Recipes Год назад
Nailed it bro👌👌
@rajeshkanna3453
@rajeshkanna3453 3 года назад
Very Informative , beautiful presentation and most loveable quality is your not irritating viewers. thank you and congratulations brother 👏👏👏👏👏👏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💪💪💪💪💪.......💐💐💐💐💐
@BigBangBogan
@BigBangBogan 3 года назад
Thank you so much 🙂
@Bharathilp
@Bharathilp 3 года назад
Awesome one Buddy! Keep Rocking...
@govindanthangavelu5157
@govindanthangavelu5157 3 года назад
Good going bro yaaar solradhiyum neenga kekadhinga nalla pandringa neenga .All the best for upcoming videos
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y 3 года назад
ஒரு ப்ராம்மணனாக எனது வாழ்த்துக்கள்
@rajagurua3167
@rajagurua3167 3 года назад
மௌரியர்கள், களப்பிறர்கள் பற்றிய ஓரு விடியோ pls..
@manik2304
@manik2304 3 года назад
Very interesting facts... super
@irshceta9059
@irshceta9059 Год назад
saryaana pathivu. nandri thambi
@dylandylanmorgan2642
@dylandylanmorgan2642 2 года назад
Excellent video 👌👌👍👍
@skcuts5600
@skcuts5600 3 года назад
Anna innaikkuthaan onga Video va First time paththen.. paththa motha video laiye onga chennal la subscribe Panna vachchiteenga..... Vera level anna....
@manimapi1155
@manimapi1155 3 года назад
சிறந்த பதிவு.. வாழ்த்துக்கள்..
@jaihappy3288
@jaihappy3288 3 года назад
சிறப்பு.....
@JV-zq3dh
@JV-zq3dh 2 года назад
அருமை. ,. வரலாற்று. கசப்புகளை. நாம். ஏற்றுக் கொள்ளத்தான். வேண்டும். ,. மக்களாட்சிக். காலத்திலேயே. வறுமையுடன் ‌மக்கள் வாழும்போது அரசர்கள். காலத்தில். சொல்லவே. தேவை. இல்லை
@vinithvini3318
@vinithvini3318 3 года назад
1:37 குப்த பேரரசு (கி.பி 319 - கி.பி 467) 9:59 Hyder Ali - mysore
@senthilganesan7763
@senthilganesan7763 2 года назад
அருமை அண்ணா.. உங்க வீடியோ பார்த்தால் வரலாறு மீது ஆர்வம் அதிகரிக்கின்றது
@vivekKumar-rn9oo
@vivekKumar-rn9oo 2 года назад
சகோதரர் க்கு வணக்கம். நீங்கள் விவரிக்கும் விதம் அருமை. ஆனால் கை ரேகை சட்டம் பற்றி ஒரு காணொளி போடுமாறு வேண்டிக்கொள்கிறேன்
@rajaram637
@rajaram637 3 года назад
செம வீடியோ
@-Iniyan-forwardtalks-3814
@-Iniyan-forwardtalks-3814 3 года назад
உண்மையை உளமாற கூரியதர்க்கு மிகவும் நன்றி அண்ணா. விஜயநகர ஆட்சியைப்பற்றி
@vikashyogesh2413
@vikashyogesh2413 3 года назад
Super bro i watch all your videos bro😉
@karuppusamy.s3716
@karuppusamy.s3716 2 года назад
Intha Mathiri history video podugana👍🔥🔥🔥
@gokulrajan4012
@gokulrajan4012 3 года назад
Semma bro good perspective continue in your track
@RasiannanJothiLeninCoimbatore
@RasiannanJothiLeninCoimbatore 3 года назад
உங்கள் பதிவு இன்றய அரசுக்கும் கச்சிதமாக பொருந்தும்
@rajaprema6170
@rajaprema6170 3 года назад
அருமை
@kanisendhil
@kanisendhil 2 года назад
Thank you Brother for your videos. I appreciate all your videos👍👍👍👍👍
@investmentstreet9433
@investmentstreet9433 2 года назад
Best history +science channel,only history & science only 👍
@vishnukumarkarnan5885
@vishnukumarkarnan5885 3 года назад
எவன் என்ன சொன்னாலும் உண்மைய உரக்க சொல்லு தலைவா நாங்க இருக்கோம்
@gokulram7798
@gokulram7798 3 года назад
Ithae maari videos podunga bro 🔥
@jerolinjaproseedits6218
@jerolinjaproseedits6218 3 года назад
Wow.. awesome bro 🔥🔥🔥👍👍
@selvamnatarajan493
@selvamnatarajan493 2 года назад
கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே, எல்லாம் நன்மைக்கே ❤️🪔🙏
@asokanabinaya9125
@asokanabinaya9125 2 года назад
Excellent 👍👍👍
@techshankar6975
@techshankar6975 3 года назад
Super super
@manirajkrish4857
@manirajkrish4857 3 года назад
Vera level Bro neenga... unga ella videos um avvalo arumaiya irukku..
@santhosh39
@santhosh39 3 года назад
Yov Bogan pls ne indha mari bad comments ku ellam kavala padadha.... 😎 Endha unmaya sollanum nu thonudho sollu.... Coz varalaru unakku nalla therinji irukku ... Adhukkana tharavugalum un kitta irukku.... Love your videos... Need your info for the knowledge... Thanks again... #bcubers
@ganesansaravanan85
@ganesansaravanan85 3 года назад
வா தலைவா! வா தலைவா! இன்னைக்கு சாட்டையை சுழற்றி ஒருதலைவாதிகளுக்கு நல்ல பாடம் எடுத்துட்டீங்க.... வாழ்த்துக்கள் 💐💐💐
@rajjackie3449
@rajjackie3449 3 года назад
First time watching your video 👍👍
@vinodr4697
@vinodr4697 2 года назад
Bro... Idhellam neenga endha source lerndhu refer pandreenga nu description la podunga Bro... Very useful info
@Raj_balasundaram
@Raj_balasundaram 3 года назад
அவனுங்க போறன்னுங்க தர்குறிகள். Super Anna 🖐️😎😋
@thomasalbert4208
@thomasalbert4208 3 года назад
U r Postings All are Superb Wel Done
@saravananpalaniendy8793
@saravananpalaniendy8793 2 года назад
Well said wise thinker
@thedarkknight360
@thedarkknight360 3 года назад
We Are Supporting You Bro! Keep Rocking Bro! I Am Your Biggest Fan!
@A-B-I-N-A-T-H_M-O-U-N-I-A-N-E
@A-B-I-N-A-T-H_M-O-U-N-I-A-N-E 2 года назад
Great job 👍 dood 👌 keep it up 👏
@logeshwaranlogesh5666
@logeshwaranlogesh5666 2 года назад
Intha mathiri Histrory related videos neraiya upload pannuga bro
@joowills
@joowills 3 года назад
Super Informational content bro. Thanks for sharing this.
@vijikannan1540
@vijikannan1540 2 года назад
சூப்பர் தலைவா சூப்பர் தலைவா
Далее
Silent Hill 2 - Мульт Обзор
07:26
Просмотров 448 тыс.
СТАЛ КВАДРОБЕРОМ
00:34
Просмотров 112 тыс.
Silent Hill 2 - Мульт Обзор
07:26
Просмотров 448 тыс.