Тёмный

The Buddha And His Dhamma | புத்தரும் அவர் தம்மமும் | Chithra Balasubramanian | Gandhi Study Centre 

VIJAYAN G
Подписаться 219 тыс.
Просмотров 87 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 247   
@rajendranp9061
@rajendranp9061 2 года назад
ஆற்றொழுக்கான ஆற்றல்மிகு பேச்சு❤️எந்தவித குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் தெள்ளத் தெளிவாக பேசியுள்ளார்!வாழ்த்துகள்🙏
@manimaranc5740
@manimaranc5740 8 месяцев назад
பல நாட்களாக இந்த புத்தகத்தை வாங்க வேண்டுமென காத்துக்கொண்டு இருக்கிறேன் உங்களின் மூலம் கேட்டறிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அம்மா
@muchella9597
@muchella9597 2 года назад
நன்றி தோழர்! உங்களது உரையின் மூலம், எங்களுக்காகவும் சேர்ந்தே படித்திருப்பதை உணரமுடிகிறது. படிக்கப் படிக்க கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இருள் விலகும் போலிருக்கிறது!
@rinahasan5097
@rinahasan5097 5 лет назад
சமீபகாலமாக புத்தரை பற்றிய தகவல் எந்த முயற்ச்சிகளும் இல்லாமல் என்னை வந்து சேர்கின்றன அவற்றில் இதுவும் ஒன்று நன்றி அக்கா
@subash.d5840
@subash.d5840 5 лет назад
Same to me 😋
@dharmamthorkathae5678
@dharmamthorkathae5678 4 года назад
Nalla ennagal nallavai kondu vandhu serkum .
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 4 года назад
Also to me Bro
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 4 года назад
Confirmed twice I do get message about Lord Buddha without any effort on my side Really amazing
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 года назад
is it in Media? Utube sending to everyone because Vesak month and 18th May 2009 Buddhists in SL government did a mass massacre of Tamils. Tamils in all teh world are boiling off the thought whilst Sri Lanka Government band any memorial service in SL. Hence this promotion I have seen many Budha stuff coming in the U-tube without subscribing
@Durai131
@Durai131 4 года назад
அற்புதமான ஆத்மார்த்தமான உரை.. நன்றிகள் பல
@murugasamy6127
@murugasamy6127 2 года назад
அம்பேத்கர் புத்தரின் சீடர் மகாத்மா காந்தி இந்தியாவின் கடவுள் நான் ஒரு மணி நேரம் பார்த்த தலைசிறந்த வீடியோ வாழ்க வளமுடன் அம்மா
@baluc3099
@baluc3099 3 года назад
Yes mam at the age of 59 I come to know the noble work of Dr Ambedkar n Reality of Buddha. Thanks a Lot. History syllabus of our School has lots of misleads n hides. Very sad state .
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 5 лет назад
இந்த புத்தகத்தின் மகத்துவத்தையும் புத்தரின் பௌத்தமதத்தையும் அம்பேத்கரின் ஆகச்சிறந்த ஆளுமையையும் பண்பையும் அவர் உள்ளக்கிடக்கையையும் அப்படியே பதிவு செய்தமைக்கு தங்களுக்கு கோடானுகோடி நன்றி... இருவேறு ஆளுமைகளையும் சரிசமமாக சீர்தூக்கியதில் தாங்கள் மிகவும் சிறப்பு பெற்றவராய் ஆகியுள்ளீர்கள்...! கலவரத்திற்கான தகுதி அம்பேத்கருக்குமட்டுமே உள்ளது...!
@umaranirani1722
@umaranirani1722 2 года назад
ஆகச் சிறந்த உரை❤️❤️👍🙏
@gopikrishna3011
@gopikrishna3011 4 года назад
மிக மிக அருமையான விளக்கம் புத்தமும் தம்மமும் முக்கியமான அம்சங்கள் பலவற்றை தெரிந்து கொண்டேன் சகோதரி நன்றி தொடர்ந்து பேசுங்கள்...
@vedhathriyareserchcenterra5738
@vedhathriyareserchcenterra5738 2 года назад
Great vijayan எந்த சமயத்தில் சார்பில் இணையாமல் நடுநிலை வகித்து உண்மை அறியும் முயற்சி பாராட்டுக்குரியது செயராமன
@baskarsamarbaskar5366
@baskarsamarbaskar5366 4 года назад
சிறப்பான கருத்தியல் பகிர்வு ஒரு நல்ல எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி
@allunthulasi1805
@allunthulasi1805 4 года назад
அருவி போல் உங்கள் பேச்சு கொட்டுகிறது அம்மா. மிகத் தெளிவாக எடுத்துரைத்தற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@vijayakumarshanmugam4414
@vijayakumarshanmugam4414 6 лет назад
உங்களின் இந்த பதிவிற்கு தலை வணங்குகிறேன் அம்மா
@selvarajkannan9923
@selvarajkannan9923 11 месяцев назад
Buddam Saranam Gacchami 💅.Thanking you for making my days so wonderful which really gave me a nice pleasure and harmonious path 👏🙏🇮🇳.
@manidhampesu3290
@manidhampesu3290 4 года назад
நல்லதொரு மன தெளிவை பெற்றேன்...நன்றி சகோ
@dr.u.mahendran2953
@dr.u.mahendran2953 2 года назад
மிகவும் நேர்த்தியாக வழங்கப்பட்ட தலைசிறந்த உரை
@rajithav4457
@rajithav4457 3 года назад
அருமை அம்மா🙏வாழ்க வளமுடன் நன்றி
@saravanamalaiveeran8415
@saravanamalaiveeran8415 4 года назад
மிக அருமையான, கருத்துக்களை உள்வாங்கிய பதிவு.. வாழ்த்துக்கள்..
@saranraj1430
@saranraj1430 Год назад
பல புதிய தகவல்களை பெற்றேன் அம்மா
@mariappantennyson5410
@mariappantennyson5410 5 лет назад
An excellent introduction to Dr.Ambedkar and Buddhism. Madam is very honest to the core. She never pretends on any matter on which she is not sure. This is the virtue for a seeker of truth. Madam will add to her knowledge every day and teach the younger generation immediately the next day.
@kodda152
@kodda152 Год назад
மிக அற்புதமான அறிவார்ந்த பேச்சு.வளர்க.
@malamala1580
@malamala1580 2 года назад
அறிவுப்பூர்வமான சிறந்த சொற்பொழிவு வாழ்த்துக்கள்
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 3 года назад
👌💐❤️🙏மிகச்சிறப்பான உரை பாராட்டுக்கள் சகோதரி………🙏
@thilakaramaswamy1714
@thilakaramaswamy1714 5 лет назад
What a woman you are. I love your heart. Your interest. I am finding me In You just in feelings. Not in reading but I can listen you for ever. Thanks for spreading the good books for people like me. Let people like me atleast listen to you.
@arunaadhavan6996
@arunaadhavan6996 2 года назад
Lq pp
@theinlwin8343
@theinlwin8343 4 года назад
Excellent Presentation . Welcome ! Keep up . Thanks. M.T. Moorthi ( Myanmar )
@thangamurugesant7846
@thangamurugesant7846 2 года назад
மிகச்சிறப்பான உரை
@kathirsoftarts9073
@kathirsoftarts9073 2 года назад
Super words in Tamil, I used to hear such a high vibrations in English and Sanskrit. Bcoz low vibrations are set as thoughts by domination. Thanks Sister you, Vedanta Mahirishi are only talking philosophies in Tamil. Tamil Vazhga. Tamil manitha thunbathirkku nalla thathuvam vaendum enpathae ennudaiya piranthanar. Nandri.🙏🙏🙏
@ssoundar4808
@ssoundar4808 Месяц назад
Thank you for a nice presentation.
@silverback3633
@silverback3633 2 года назад
Excellent education on the insight of Anmbedhkar's Buddhism. If she belongs to the brahmin caste, I will be awestruck by promoting Buddhism in the Hindutva era.
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 2 года назад
India is unity in diversity. A good speech.
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 11 месяцев назад
பெண்களில் சிலர் ஆளுமை மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை இவர் நிகழ்த்திய அறிவு உரையின் மூலம் கண்டு ஆச்சரியப்படுகிறேன்.
@ramkogi4081
@ramkogi4081 5 лет назад
I so much love & respect buddha.
@govindarajanrajan5805
@govindarajanrajan5805 5 лет назад
வாழ்த்துக்கள் அருமையான சொற்பொழிவு
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 4 месяца назад
சிறப்பான உரை. நன்றி
@praveenkumar-ix1pt
@praveenkumar-ix1pt 9 месяцев назад
மிகச்சிறந்த உரை 👌🏻👌🏻🙏🏻
@muthukkannanmuthiahdeivana6287
@muthukkannanmuthiahdeivana6287 9 месяцев назад
Super analysis, Thank you so much ma'am 🙏🙏🙏
@murugesanvelayutham.
@murugesanvelayutham. 2 года назад
வாழ்த்துக்கள்.சிறப்பான உரை.அனைவருக்கும் வெளிச்சம் கிடைக்கும்.சிலர் அகப்பார்வை குறைப்பாடு இல்லாமல் பார்த்தால் சரியாக இருக்கும். இல்லாமல்
@selvacoumar7687
@selvacoumar7687 Год назад
அருமையான பதிவு
@selvacoumar7687
@selvacoumar7687 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@hemalatharavi3885
@hemalatharavi3885 Год назад
Great speech. Very good review. Very fluent. I am impressed. Wish to meet you in person and discuss sometime. Pushing me to read the book. Thank you.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அம்மா
@Ramar.DRamar.D
@Ramar.DRamar.D 21 день назад
அருமை 👍
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 года назад
என் மனம் இன்று மிகவும் மகிழ்ச்சி அடைகிறது அம்மா 💙💙💙💙💙
@masilamanivallalar8429
@masilamanivallalar8429 2 года назад
Madam, your speech is spontaneously overflow of power full thought
@selvarajkannan9923
@selvarajkannan9923 10 месяцев назад
Lief 💅.Thank Q so much 👏🙏🇮🇳
@thiyagarajaperumal5711
@thiyagarajaperumal5711 5 лет назад
அருமை அம்மா. திரை விலகி ஒளி வந்தது போல உங்கள் பொழிவு அம்மா. நன்றி
@pragangelpragangel9361
@pragangelpragangel9361 5 лет назад
தகவலுக்கு நன்றி.
@reegogeorge3232
@reegogeorge3232 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை.
@valasamudram
@valasamudram 5 лет назад
நன்றி தோழர் சித்ரா ஒரு மணி நேரம் சரளமாக பேசி புத்தர், அம்பேத்கர், அவரகளின ஆழமையை தெளிவாக வெளிப்படுத்தினீர். புத்தகத்தை படிக்க முற்படுவோம்.. நன்றி
@rajaselvam1583
@rajaselvam1583 5 лет назад
GREAT WORK..GREAT NARRATION..GREAT EFFORT...Mrs. M P Chithra
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 года назад
Excellent fluency of the concept Well done sister
@suthakeswarishanmugam5691
@suthakeswarishanmugam5691 3 года назад
அருமை அருமை ஆழமான கருத்துக்கள் இன்னும் கேட்கUல பதிவுகள் வர
@sharmilal7527
@sharmilal7527 5 лет назад
Well done sister nice speech 👏
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 Год назад
,ஒரு நல்ல புத்தகம் படித்த உணர்வு
@dharmendrabs8205
@dharmendrabs8205 5 лет назад
Really very great Buddha ,super explain madam
@ramalingamc4603
@ramalingamc4603 4 года назад
வாழ்க வளமுடன் சகோதரி
@selvarajm9767
@selvarajm9767 4 года назад
Meaningful speech
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 2 года назад
ஆழ்ந்த விவரமான விரிவான விரியுரை 🙏🙏🙏
@panneerselvam732
@panneerselvam732 Год назад
Thanks for information
@elizaranga2572
@elizaranga2572 2 года назад
அருமையான பேச்சு சகோதரி..
@vijayakumar2593
@vijayakumar2593 5 лет назад
Wonderful presentation.
@தேடல்நூலகம்
சிறப்பான பேச்சு அம்மா,,,
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 5 лет назад
Great mam I learned a lot
@rathinavelmuruganantham7093
@rathinavelmuruganantham7093 4 года назад
I m so glad I watched this
@selvi8911
@selvi8911 5 лет назад
பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் தோழி! உங்கள் தொண்டு வளரும்........
@jambukesanjambukesan6272
@jambukesanjambukesan6272 5 лет назад
Message fine
@shunmugam5747
@shunmugam5747 Год назад
ஆகச் சிறந்த உரை ஜெய்பீம்
@Che_Guna
@Che_Guna 10 месяцев назад
☸️🙏
@chitradevi264
@chitradevi264 Год назад
இப்போது தான் அந்த 806 பக்க புத்தகத்தை படித்தேன் அருமையான காலம் அந்த வாசிப்பு பருவம்
@daamodharjn2836
@daamodharjn2836 4 года назад
Very informative speech. I Thank you very much for uploading this speech in RU-vid.
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 2 года назад
super mam! soul touching experience indeed!!! secretary of sangam dubts BUDDHA,S inetgrity, (BUDDHA oppsed WAR , not on morality, but because Budha,s mother MAHA MAYI was a KHOLIA, )BUT BUDDHA OPPOSED WAR as a principle ,& on morality, since WAR was against humanity, because of Needless HUGE Bloodshed ,Heinous Wounding, Loss of LIFE, Orphanised families, Destruction to Property!!! Why ,no Historian, before AMBETHKAR EVER REVEALED this major issue in BUDDHA,S LIFE( ROHINI RIVER WATER DISPUTE ) as a reason for his becoming a PARIRJAHAR, FOR THE PAST 2600 YEARS???
@sakthivelk2572
@sakthivelk2572 2 года назад
அருமையான கருத்து
@physics20246
@physics20246 2 года назад
Very enthusiastic
@karthikkumar8005
@karthikkumar8005 5 лет назад
நன்றி அக்கா
@kulothunganchokalingam2597
@kulothunganchokalingam2597 3 года назад
உங்கள் உருவத்தைப் பார்த்தபோது, மாமியோ என ந்னைத்தேன்.... நீங்கள் அம்பேத்கர், பெரியார்தாசன் என்றபோது கொஞ்சம் மாறியது... அவர்கள், இவர்கள் பெயரை சொல்லமாட்டார்கள்... உங்கள் உரை மிகவும் அருமையாக இருந்தது... மீண்டும் இந்த உரையை கேட்பேன்....
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Год назад
அருமை
@bravesankar9156
@bravesankar9156 5 лет назад
சூப்பர் அம்மா
@gannapoorani301
@gannapoorani301 11 месяцев назад
Supper star❤
@anbuoils186
@anbuoils186 5 лет назад
அக்கையாயருக்கு அன்பும் நன்றியுணர்வும்
@thamizhdhana7239
@thamizhdhana7239 4 года назад
Very nice speech ...
@akashp2165
@akashp2165 Год назад
Super
@geethaanjali2193
@geethaanjali2193 4 года назад
Super mam .Please again tell details about buddha
@vellaipandian4298
@vellaipandian4298 5 лет назад
I am very love and respect bhudha
@manushimenon2615
@manushimenon2615 5 лет назад
I am same to u
@gurumoorthyp.t.1931
@gurumoorthyp.t.1931 4 года назад
சிறப்பான பேச்சு.
@aramsei5202
@aramsei5202 3 года назад
அருமை அருமை
@shivamurugapandiyan1165
@shivamurugapandiyan1165 5 лет назад
நல்ல பதிவு
@vikiraman8398
@vikiraman8398 Год назад
THURAVRAM. Buddham
@narayanamurthyv7936
@narayanamurthyv7936 4 года назад
Clear idea to humanity
@chandrasekarsrkar367
@chandrasekarsrkar367 4 года назад
Thanks,amma
@ramkogi4081
@ramkogi4081 5 лет назад
Sister, so many times bro seeman mentioned about the great or supreme man ambertkar but i cant understand but when sister u speak about the great teacher buddha & anbekar i respect them too too too much.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 2 года назад
Well said Amaa.
@manimanickam7871
@manimanickam7871 3 года назад
Excel sister. You are ambedkar daughter.
@saranraj1430
@saranraj1430 Год назад
மண வலிமை
@SatyasSparkles
@SatyasSparkles Год назад
A great speech In deed. Is the book available in English. If so what is the title. Thanks
@ayyappana4503
@ayyappana4503 6 лет назад
excellent anna
@samsonsantiago3807
@samsonsantiago3807 4 года назад
அம்பேத்கரின் பேத்தி நீங்கள் !
@suresha556a9
@suresha556a9 3 года назад
very nice
@SenthilKumar-xe2od
@SenthilKumar-xe2od 5 лет назад
Very very nice madam......
@xaviermartin7941
@xaviermartin7941 5 лет назад
tooooooooooo good
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 3 года назад
இவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார். மேலும்,பிக்குக்களுக்களே,ஒரு பிக்கு, அணுகும் பொழுது மற்றும் விட்டு நீங்கும் பொழுது, sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், முன் நோக்கி கவனித்துப் பார்க்கும் பொழுது மற்றும் எல்லாப் பக்கங்களிலும் கவனித்துப் பார்க்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், வளைக்கிற பொழுது மற்றும்நெட்டிமுறியும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், பதவிக்குரிய நீண்ட மேலங்கி அணிந்து கொள் பொழுது மற்றும் தளர்த்தியான மேலங்கி மற்றும் ஐயக்கடிஞை எடுத்துச் செல்லும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், உண்ணும் பொழுது, குடிக்கும் பொழுது, மெல்லும் பொழுது, சுவைக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் பணி கவனிக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், நடந்து செல்கிறே பொழுது நின்று கொண்டிருக்கிற பொழுது, உட்கார்ந்திருக்கிற பொழுது, படுத்திருத்திருக்கிற பொழுது, விழிதிருக்கிற பொழுது, உரையாடுகிற பொழுது, பேசாமலிருக்கிற பொழுது, sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார். பணி கவனிக்கும் பொழுது, sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், நடந்து செல்கிறே பொழுது நின்று கொண்டிருக்கிற பொழுது, உட்கார்ந்திருக்கிற பொழுது, படுத்திருத்திருக்கிற பொழுது, விழிதிருக்கிற பொழுது, உரையாடுகிற பொழுது, பேசாமலிருக்கிற பொழுது, sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார்.
Далее
தமிழகத்தில்  ஆசீவகம்
1:22:42
Silent Hill 2 - Мульт Обзор
07:26
Просмотров 448 тыс.
ОТПРАВЬ СВОЕЙ ЛП/ЛД
00:10
Просмотров 250 тыс.