Тёмный

The Dark History of Manjolai | மாஞ்சோலையின் ரத்தச்சரித்திரம் | Part 1 | Big Bang Bogan 

Big Bang Bogan
Подписаться 523 тыс.
Просмотров 482 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 539   
@palamuruganp9321
@palamuruganp9321 3 месяца назад
வேண்டா வெருப்ப கேட்க தொடங்கிய காணொளியில் இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் இருப்பது வியக்க வைக்கிறது சம்பந்தமில்லாமல் ஒரு இடத்தில் இருந்து தொடங்கி இறுதியில் மாஞ்சோலை மக்களின் கண்ணீரில் வந்து நிறைவடைந்த இந்த வரலாற்று நிகழ்வை கேட்டு முடித்த பின் கண்களில் நீர் வடிகிறது தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா.... காலங்கள் மாறும்.... காட்சிகள் மாறும்..... கனவுகள் நினைவாகும்.... மாஞ்சோலை மக்களின் உரிமைக்கும் உயிர் தியாகத்துக்கும் உறுதுணையாக நிற்போம் நாம் தமிழராய்.... நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள் வெல்வோம்... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க வேள்பாரி நாடு இளமுருகன்
@saleemm5176
@saleemm5176 4 месяца назад
ஐயா!! ராசாக்களா!! ஜான் & சாம்... உங்க இருவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை!!! அற்புதமான வரலாறு... மர்ம நாவலுக்கு இணையான narrationனோட..... பிரமாதம்!!! Next part ஐ ஆவலாய் எதிர்நோக்குகிறோம்!
@mansoorali5533
@mansoorali5533 4 месяца назад
நண்பா... என்ன இது...அடுத்த அடுத்த உயரத்துக்கு ஏறி வேற மாறி போயிட்டு இருக்கு நம்ம சேனல்.. வாழ்த்துக்கள்❤
@n.murugesanchandiral6483
@n.murugesanchandiral6483 4 месяца назад
கதை சொன்ன விதம் மிக அருமை. வாசிப்பில் சரியான ஏற்ற இறக்கம்,ஒரு வார்த்தை கூட மறுமுறை வராதவாறு கவனம், நேரசிக்கனம்.குறிப்புகள் தெளிவு.வாழ்த்துகள்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 месяца назад
@indraindra1945
@indraindra1945 4 месяца назад
மாஞ்சோலை பற்றிய தங்கள் வீடியோவிற்கு நன்றி சகோ அன்புடன் ஜமீன் சிங்கம்பட்டியிலிருந்து❤
@Khepri531
@Khepri531 4 месяца назад
Naikkan
@Muthukumar.Muthukumar
@Muthukumar.Muthukumar 3 месяца назад
​@anithaanitha9761❤
@CalmLightning-kannan
@CalmLightning-kannan 4 месяца назад
I totally felt like watching a movie... தமிழ் யூடியூபில் சிறந்த கதைசொல்லி மிஸ்டர் பிக் பேங்க் போகன் 👏👏👏👏
@sakthiramani2981
@sakthiramani2981 4 месяца назад
Kadhai mattum Illa Varalarum dhan❤❤❤
@johnson.s7776
@johnson.s7776 4 месяца назад
இவ்வளவு தெளிவான காணொளியை வெளியிட்டமைக்கு நன்றி சகோ 😢😢🫂🫂.. 2nd episode ku wait pandrom.. 🫂❤️
@sripalasenthurankanthavelu4118
@sripalasenthurankanthavelu4118 4 месяца назад
அண்ணா... நான் உங்கள் ரசிகன் ... நீங்க நிறைய தெரிந்த ஆனால் விவரமில்லாத நிறைய விடயங்கள விபரமாக சொல்றீங்க...நான் 2 வருடமாக பார்க்கிறேன் செம ...தொடர்ந்து உங்க பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துகிறேன். im from Srilanka /ks senthuran
@SattaNathan-ec3pi
@SattaNathan-ec3pi 4 месяца назад
சிங்கம்பட்டி ஜமீன் வரலாறு என்பது மிக நீளமானது தான் ஆனால் நீங்கள் கூறுவதில் ஒரு சில செய்திகள் ஒத்துப் போகின்றன ஒரு சிலரை ஒத்துப் போவதில்லை ஏனென்றால் எனக்கு அந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்தவன் தான் நான் எனது தாத்தா பாட்டி சொன்ன கதைகள் வேறு நீங்கள் சொல்வது வேறு அதாவது அந்த ராஜா தூக்கிலிட்டப்பட்டு கொல்லப்பட்டார் என்பது தான் வரலாறு நீங்க சொல்லுவது போல கல்லூரி பிரச்சனைகள் இல்லை இந்தக் கொலை நடந்தது மதுரையில் வைத்தது என்று தான் எங்கள் பாட்டி சொன்னது எது எப்படி ஆனாலும் உண்மையான கதைப்படி அந்த ராஜாவை தனது சொந்த கிராமத்தில் வைத்து தான் தூக்கிடப்பட்டு அவர்கள் வைத்திருந்த வயல்வெளிகளில் ஒரு பகுதியான ஊத்துக்குளி என்னும் இடத்தில் ஒரு புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார் அவர் பெயர் தான் தூக்கு துறை என்பார்கள் அவருடைய சிலை அந்த பகுதியில் அகஸ்தியர் கோயி நுழைவாயில் வைக்கப்பட்டுள்ளது தனது நண்பனை காப்பாற்றவே அவர் அந்தக் கொலை செய்தார் என்பது தான் வரலாறு அதுவும் குற்றவாளி என்று எப்படி நிறுவனம் செய்யப்பட்டது சிங்கம்பட்டி சமஸ்தான கொடி கொலை செய்யப்பட்ட சுற்றி ஆற்றங்கரையில் புதைத்து வைத்ததாக அதை வைத்து இவர்தான் குற்றவாளி என்று நிரூபணம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்என்றுதான் இந்தப் பகுதி அதாவது சிங்கம்பட்டி பகுதியில் கூறப்பட்ட வரலாறு வரலாறாக உள்ளது நீங்கள் இன்னும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை பற்றிய முழு விவரத்தை இப்பகுதியில் தெரிந்து வீடியோ எடுங்கள் என்று நன்றியுடன் கேட்டுக்கொள்கிறேன் ஒருவேளை நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சில விஷயங்கள் ஒத்து போக தான் செய்கிறது அது உண்மையாகவும் இருக்கலாம் எனக்குத் தெரிந்த மட்டில் பெரியவர்கள் சொல்லிய கதை தான் இது
@arumugamb8072
@arumugamb8072 3 месяца назад
சரிப்பா.. , இந்த சிங்கம்பட்டி.... ஜமீன் களின் ... , இதர..எல்லா... ஜமீன்களின்.. முன்னவர்கள் ..., தாத்தன் பாட்டிங்க......, தலைமுறைங்க.... தெலுங்கானாவிலிருந்து.. தமிழகத்துள் நுளைந்தோர்கள்.. ஆம். இவிங்க... தமிழகத்துள்.. ஏன் நுளைந்தார்கள்..??? ... .. சொல்லுக... வாங்க.. யார் யார் கூடி... என்னாண்ண... திட்டமிடலோடு.. உள்ளே நுளைந்தனர்.. சொல்லுங்க... .வாங்க.. ய்யா... அதுவே... 😢😮😢😮😢நமக்குத் தேவை... .... ஆரிய இனம் தமக்காக.. திட்டமிட்ட..அனைத்து...சதிசதிசதிசதி.. சதி சூழ்ச்சி...சூழ்ச்சி... நகர்வுங்களை.. வேலை யாளுகளாக.. ந்னு செய்த..நாயக்க இன... படுவேசியர்... இனம்... எப்படி அவ்ளோ கொடூரியராக..தமிழர்களை..கொலைகொலை யாகப் பண்ணினர்.. அதை சொல்லுக...வாங்க.. வரலாற்றை சரியாக சொல்லுக...உங்க பாட்டுங்க... நல்லோரே இல்லை..புரிதா.. கொடூரி இன அடையாள...வேசியர்...மொள்ளமாரிமுடிச்சறுக்கியர்.....தமிழர்களை.. கொலைகொலை ...கொலையாக .ப் பண்ணவே... தெலுங்கானாவிலிருந்தே..புள்ளங்களை பெற்று பெற்று சேர்த்துட்ட படுவேசியர்.. (ஆரிய விந்துக்கு பொறக்க வைத்து...ஆரியருக்கான தமிழரைக் கொலை கொலை பண்ண வைத்த படுபாவி ... தேவடியா வேசியர் என்பதை.. மனசுள் பதிக.. ஆக.. வாங்க.. வந்தேறியர்...வாழ்வியலை சரியாக... சொல்லுக... "தெலுங்கு "என்ற இனம் எப்போ... உருவானது...? அதை.. சொல்லுக... வாங்க... தெலுங்கு என்ற இனம் இன்னுமே..ஆரிய நக்கியராகவே 99% இருப்பதேன்.. ?? நீங்க சொகமாக...வாழ.. வருமானம் வேலை திருட வசதிகளை..செய்து கொடுப்பதாலயே.. நீங்க.. யாரிடம் திருடுகிறீங்க... தெலுங்கரால.. பல நூறாண்டாக.. கொல்லப்பட்ட....தமிழரில.. மீதியான தமிழரிடமே.. இவிங்க கிட்ட. இன்றுமே வீடுவாசலில்லை..தினமும் உளைக்கிறான் ஆனா ..கூடவே வாழ்ந்து புடுங்கிடும் இனம் தெலுங்கர்கள்..ஆம்
@trksraja
@trksraja 3 месяца назад
தம்பி நீங்க சொல்லும் மன்னர் தூக்கு துறை தூக்கிலிட பட்டது 1836, இவர் குறிப்பிடுவது 1919
@mukeshc3967
@mukeshc3967 3 месяца назад
Hii
@mukeshc3967
@mukeshc3967 3 месяца назад
Pls contact me
@rajeshcollection
@rajeshcollection 3 месяца назад
நண்பரே நீங்கள் சொல்வது உண்மை. இந்த சேனலில் சொல்வதும் உண்மை.அது வேறு. இது வேறு. நன்றி
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 4 месяца назад
இது போன்ற சேனல்களை அதிக பேர் தொடர வேண்டும்.
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 4 месяца назад
Yes correct. Unknown matters are brought in to light. Very good service
@n.jeyapalannatarajan5532
@n.jeyapalannatarajan5532 4 месяца назад
தொடங்க வேண்டும்.
@mathimathi8563
@mathimathi8563 4 месяца назад
அண்ணா நானும் மாஞ்சோலை அருகில் மணிமுத்தாறு ஊரில் வசிக்கிறேன்... தாமிரபரணி ஆற்றில் நடந்த சம்பவம் எல்லாம் தெரியும்... நூறாண்டு கால குத்தகை கூட தெரியும் ஆனால் அதற்கு பின்னால் இத்தனை சரித்திர நிகழ்வு பற்றி சத்தியமா தெரியாது....தெரியபடுத்தியதற்க்கு ரொம்ப நன்றி அண்ணா...
@Logu277
@Logu277 4 месяца назад
Jammu and Kashmir series கேட்டேர் சார்பாக இந்த காணொளி வெற்றிப் பெற வாழ்த்துகள்✌🏻
@BigBangBogan
@BigBangBogan 4 месяца назад
விரைவில் சகோ
@LN555.
@LN555. 4 месяца назад
Enakkum venum antha series 🤚
@kannadhasaniiib49
@kannadhasaniiib49 4 месяца назад
​@@BigBangBogan Anna na rompa naala ketuku iruka Karl Marx pathi pesunganuu❤ please anna 😢
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 4 месяца назад
​@@BigBangBoganஅது வனவிலங்குகள் வழித்தடம் என்று தெரிந்து கொண்டு அதில் ஏன் வேலை பார்க்க வேண்டும் வெளியில் வந்து வேலை செய்வது ஏன் நம் தமிழர்கள் பர்மா மியான்மர் இலங்கை இலக்கை என பல்வேறு நாடுகளிலிருந்து கையில் காசு கூட இல்லாமல் அகதிகளாக சென்று இப்பொழுது அவர்கள் ஒரு அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் 1970 ஒரு தங்கம் கூட இருக்கிறதா என சோதனை செய்து பர்மாவிலிருந்து அகதியாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் தமிழ் டக்கர் என்கிற யூடியூபர் இப்பொழுது அவர் லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அவருடைய தாய் எப்படி அவரை படிக்க வைத்திருப்பார் அவர்கள் எப்படி இரண்டு தலைமுறைகளாக சொந்த வீடு வாங்கி எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று பார்த்து நிறைய தெரிந்து கொள்ளலாம் ஒரு இடத்தில் வட வழக்குகளுக்கான அதனுடைய காடுகளை அழித்து அவற்றில் இருக்கும் இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் சில சமயங்களில் அது காடுகள் வெளியேறுங்கள் என சொன்னால் வெளியேறி தான் ஆக வேண்டும் இயற்கைக்கு வழிவிட்டு தான் ஆக வேண்டும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் வழிவிட்டு தான் ஆக வேண்டும்
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 4 месяца назад
​@@BigBangBoganதயவு செய்து பரந்தூர் விவசாயிகள் பற்றி பேசுங்கள். மக்களின் வாழ்வாதாரம் பரிக்கப்படுகிறது.
@seahorse4930
@seahorse4930 4 месяца назад
சிறந்த காணொளி👏🏼👏🏼. . இன்றைய பரந்தூர் ✈️ 🛫 பற்றி போடுங்கள்🙏🏼
@JArul-cl8ls
@JArul-cl8ls 2 месяца назад
திமுக ஆட்சிக்கு முன் மற்றும் ஆட்சிக்கு பின் இதை பற்றி வந்த சன் டிவி நியூஸ் பாருங்கள் விவரம் தெரியும்.....
@varunprakash6207
@varunprakash6207 4 месяца назад
0:54 Manjolai 3:46 DMS 4:05 Newington 7:27 Zamindar's son 13:33 Bombay High court 14:03 RD.Waida 20:12 BPTC The Dark History of Manjolai Tea Estate Story By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The Dark sides of Manjolai Tea Estate
@062srviswa6
@062srviswa6 4 месяца назад
சிறப்பு தோழர்... சிறந்த காணொளி.... 💯
@zeebraravee1841
@zeebraravee1841 4 месяца назад
அந்த காலத்தில் ஏழை எளிய வறிய மக்களை ஜாதியில் உயர்ந்தவன், பணம் படைத்தவன் எல்லாம் அடிமை யாக மிருகத்தை விட மோசமாக நடத்தியது உலகம் பூராவும் நடந்துள்ளது. தங்களுடைய பதிவு வரலாறு பற்றியது சொன்ன விதம் அற்புதம். வளரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள் பிரதர் 🙏🏻
@SureshBabu-mp6zc
@SureshBabu-mp6zc 3 месяца назад
இறுதியில் நீங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை😅 அதனை நான் அறிவேன் காரணம் எங்கள் மூன்று தலைமுறை வாழ்ந்தது அங்கே,உங்கள் காணொளி அருமை மென்மேலும் வளர்க👍
@antonydavid6363
@antonydavid6363 4 месяца назад
இளவரசர் மார்த்தாண்ட வர்மன் மற்றும் வேணாட்டு ராஜாவின் மக்களான ராமன் தம்பி, பத்மநாபன் தம்பி அவர்களின் கூட்டாளிகளான எட்டு வீட்டு பிள்ளை இவர்களுக்கான அதிகாரத்துக்கான சண்டையில் சிங்கம்பட்டி ஜமீன் இளவரசருக்கு பங்கில்லை. வேணாடு அகன்ற திருவிதாங்கூர் ஆக விரிவாக்கம் செய்யும் போரில் சிங்கம் பட்டி ஜமீனின் இளவரசர் மற்றும் 300/ போர் வீரர்கள் திருவிதாங்கூர் படைக்கு துணையாக போரிட்ட்னர் அந்த போரில் சிங்கம் பட்டி ஜமீனின் இளவரசர் மரணமடைந்தார் அதற்கு கைமாறாக கொடுத்ததுதான் கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வீக சொத்தான மாஞ்சோலை, நாலுமுக்கு ஊத்து குதிரை வெட்டி பகுதிகள்.
@srpsareescottonsarees7651
@srpsareescottonsarees7651 3 месяца назад
காணொளி மிகவும் அருமையாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் 1919-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் 1920, 23 குள் குத்தகை விடப்பட்ட காலம். அப்படி என்றால் குத்தகை காலம் முடிந்திருக்கும் .இப்பொழுது நிலம் யார் கையில் உள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிலவுடமைச் சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு விட்டதா இல்லை இன்று வரை அந்த கம்பெனியிடம் நிலம் உள்ளதா? அதை எனக்கு பதிவில் விட்ட நன்றாக இருக்கும். தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.
@BigBangBogan
@BigBangBogan 3 месяца назад
அடுத்த எபிசோடை பாருங்கள்..உங்கள் கேள்விகளுக்கான பதில் அங்குள்ளது
@karuppiahsubbiah3521
@karuppiahsubbiah3521 4 месяца назад
மாஞ்சோலை வரலாறு மிகவும் சுவாரசியமாக இருந்தது தம்பி.
@nallanmohan
@nallanmohan 4 месяца назад
மிகவும் விவரமாக சொன்னீர்கள். இது பற்றி எங்களுக்கு தெரியாது. நன்றி.
@sdharma007
@sdharma007 4 месяца назад
இதை பற்றி பலபேர் பேசினாலும் உங்க ரகம் தனிதான்
@tojithomas7951
@tojithomas7951 4 месяца назад
Yes ✋❤🎉😊
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 3 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல் 👌🙏💐அருமை...வாழ்த்துக்கள் 💐💐💐
@nagarajankrishnan5438
@nagarajankrishnan5438 4 месяца назад
அருமை அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
@sannyanchan5242
@sannyanchan5242 4 месяца назад
Bro oru web series patha mari irukku... ❤️❤️👍👍 Waiting for next episodes 👌👌
@sivasankari3044
@sivasankari3044 4 месяца назад
வரலாறு பல வலிகளை நமக்கு உணர்த்துகிறது. சக மனிதனின் வலிகளை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
@godwinv4586
@godwinv4586 4 месяца назад
நன்றி அண்ணா.எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு🙏🙏🙏🙏🙏🙏
@வாழ்கதமிழ்-ல8ந
@வாழ்கதமிழ்-ல8ந 4 месяца назад
Enna semayana video, oru periya history ah chinna video la oru thriller padam paatha maathiri irunthuchi
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 4 месяца назад
Only 10 Rupee tea but the tea planting and plucking leaves, fertilizer and pesticides not easy. Really blood shed work.
@Srinivasan_1532
@Srinivasan_1532 4 месяца назад
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@boomereddhevavlogz6902
@boomereddhevavlogz6902 3 месяца назад
அருமை, உங்களிடம் பிடித்ததே அந்த புள்ளி விபரங்கள்தான், சூப்பர் சூப்பர்
@selvaraj28
@selvaraj28 4 месяца назад
மாஞ்சோலை பற்றி உங்கள் வீடியோவை தான் எதிர்பார்த்தேன்....
@syedali-bd9dy
@syedali-bd9dy 3 месяца назад
Congratulations brother for brief and detailed explanation of Manjolai estate. We lost the state , because of difference of opinion between our Jameens. Wadi group explored our people efforts. We needs mercy of the government on the affected people.
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 3 месяца назад
Excellent information about the history behind the Majolai tea estate .
@anchalriyas
@anchalriyas Месяц назад
Study the past and you would define the future.....What a great history narration ...Love from Kerala brother !
@aswathganesh2113
@aswathganesh2113 3 месяца назад
Can't be a better narration..oru Padam patha mari iruku..ultimate ❤
@scienceknowledge1000
@scienceknowledge1000 4 месяца назад
தகவல்களுக்கு நன்றி ❤️🙏
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm 4 месяца назад
அன்பு அண்ணன் அவர்களுக்கு காலை வணக்கம் மாஞ்சோலை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அட்டூழியம் அநியாயம் நடந்தேறி வருகிறது இதற்கு முழு காரணம் இந்த திராவிட அரசுகள் தான் மக்களுக்கு உண்டாகும் நல திட்டங்களை எதுவும் செய்யாமல் இலவசம் என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து பொருட்களை கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அதை செய்திட வேண்டும் அதுதான் நல்ல அரசாங்கம் அரசாங்கத்தை குறை சொல்லினால் சிறை என்ற நிலையில் இன்றைய காலகட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது இது எல்லாம் இதில் வைத்து மக்களுக்கான நல்ல ஒரு தீர்வை உங்கள் காணொளி மூலம் எதிர்பார்க்கிறேன்
@SandowSandowmani-pp2hc
@SandowSandowmani-pp2hc 4 месяца назад
பரந்துர் விமான நிலையம் பற்றி பேசுங்கள் அந்த மக்களுக்கு அனைவரும் துணை நில்லுங்கள் ❤
@anandakumarpalani3970
@anandakumarpalani3970 4 месяца назад
The best video from Bogan...really a pages of history with bitter truth behind the beauty of nature
@neelavenineelaveni8560
@neelavenineelaveni8560 4 месяца назад
ரொம்ப தெளிவான விளக்கம் இதற்காகத்தான் subscribe...பன்னேன் தம்பி
@sakthivelganesan5109
@sakthivelganesan5109 4 месяца назад
மாஞ்சோலை பற்றிய பதிவிற்கு நன்றி. தயவு செய்து பரந்தூர் புதிய விமான நிலைய நில அகபரிப்பு பற்றி பேசுங்கள்
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 4 месяца назад
Yepdi Nila abagarippu nu solluvinga?
@sakthivelganesan5109
@sakthivelganesan5109 4 месяца назад
அதிக மக்கள் எதிர்த்த பின்பும் நிலங்களை பறிப்பது அபகறிப்பு என்றுதானே கூற வேண்டும். அது மட்டுமில்லாமல் பெரும்பான்மை நிலங்கள் மக்கள் உடமைகளாக உள்ளன. அதிக நீர் நிலைகளும் உள்ளன அவை அரசு உருவாகியை அல்ல இயற்கையும் நம் முன்னோற்களும் உருவாக்கியது. நன்றி
@balakumar1806
@balakumar1806 4 месяца назад
நன்றி சகோ....
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 4 месяца назад
Thanks bro ❤athicchiya irukku mancholai history.
@BALAKRISHNANCHANDRAN-l4n
@BALAKRISHNANCHANDRAN-l4n 3 месяца назад
சொன்ன விதம் அருமை தோழரே.பணி சிறக்கட்டும்.
@jhonm4093
@jhonm4093 4 месяца назад
Yaruupa nee - Semay semay - Waiting for next episode - with my trays😢 - Manjolai 100 years History
@innermostbeing
@innermostbeing 3 месяца назад
Loved your research on this subject. Empathize with the estate workers. Hope these worker's voice is heard and they are placed in the right place to streamline their inflow of cash.
@npandiyarajan5560
@npandiyarajan5560 4 месяца назад
மிக அற்புதமான அறிந்து கொள்ள வேண்டிய பழைய வரலாற்று பதிவுங்க சா பதிவுக்கு நன்றி 🙏🙏🙏😊
@harishgayathri6430
@harishgayathri6430 4 месяца назад
நன்றி அண்ணா என் கணவர் ஊர் பற்றி பேசயதற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArunKumar-dq8dx
@ArunKumar-dq8dx 4 месяца назад
அருமையான ஆழமான காணொளி
@padmanaban9017
@padmanaban9017 3 месяца назад
ஈழம் போராட்டம் தொடக்கம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@Mani_Mar
@Mani_Mar 4 месяца назад
அருமயான வரலாற்றுப் பதிவு 👌🏽 நன்றி 🙏🏼
@sureshkumar-un7ip
@sureshkumar-un7ip 4 месяца назад
மர்ம நாவல் படித்த மாதிரி இருந்தது... அருமை. மாஞ்சோலை கிராமத்திற்கு இப்படி ஒரு வரலாறா...
@kareemshab8854
@kareemshab8854 4 месяца назад
நீண்ட காலம் கழித்து போன வருடம் தான் தமிழக அரசு அம்பாசமுத்திரம் முதல் ஊத்து வரை சென்று திரும்ப புதிய பேருந்து வாங்கியது. முதல் பயணத்திலேயே மணிமுத்தாறு அருகே டயர் வெடித்து ஸ்டெப்னி மாற்றி செல்ல நீண்ட நேரம் ஆகியது மாஞ்சோலைக்கு மேலே ஊத்து வரை செல்லும் அந்த பேருந்தை வரவேற்க ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்களும் தேயிலை தோட்ட தொழிலாளர்களும் புதிய பேருந்துக்காக ஆர்வத்துடன் காத்திருந்து புகைப்படம் எடுத்தனர். ஆனால் அவர்களை ஊரை விட்டு காலி செய்து அழைத்து வரத்தான் அந்த பேருந்து என்று அவர்களுக்கும் அங்கே உறவுகளை உடைய எங்களுக்கும் தெரியாமல் போனது 😪
@ananthakumar6823
@ananthakumar6823 4 месяца назад
அடேங்கப்பா இது இவ்ளோ நாளா தெரியல 🔥
@haran-kd...10
@haran-kd...10 Месяц назад
கிழ்வெண்மணி history podunga broo
@RamAmm-c9x
@RamAmm-c9x 3 месяца назад
Subscription done ❤appreciate the efforts to get the roots in on issues for better understanding of the soils history ❤ Keep up the fantastic work, bless your family for taking up these relavent contents that is very very much needed for Tamils across the globe❤ Kumar - Singapore
@ganesan6071
@ganesan6071 4 месяца назад
இவர்களுக்கு தமிழக அரசு மறு வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுத்து வீடு கட்டி கொடுக்க வேண்டும் அது வரை மாஞ்சோலை யை விட்டு போக கூடாது
@giriraj9688
@giriraj9688 3 месяца назад
புரவி பாளையம் ஐமீன்தார் பற்றி சொல்லுங்கள் sir.
@spartan9101
@spartan9101 3 месяца назад
Sari thalaivarey sndha ethiraj iyya details irundha details ah podunga
@karthickkarthickmallar7380
@karthickkarthickmallar7380 4 месяца назад
அண்ணா பரந்தூர் விமான நிலையம் பற்றி விளைநிலங்கள் அழிக்கும் அரசின் செயலை கண்டித்து கானேளி பதிவிடுங்கள்
@chandraarumugam8983
@chandraarumugam8983 3 месяца назад
Ok pa, கடைசி வரைக்கும் யார் கொன் றார்கள என்று சொல்ல வேயில்லை
@rajaramshunmugavel2680
@rajaramshunmugavel2680 4 месяца назад
சகோ ஒரு சின்ன திருத்தம் 10:52 சிங்கம்பட்டி ஜமீன் ஓட பெயர் தீர்பதி அல்ல தீர்தபதி.
@shankarsp5406
@shankarsp5406 8 дней назад
தீர்த்தபதி அம்பையில் பள்ளி உள்ளது
@hariprakash6284
@hariprakash6284 3 месяца назад
Very interesting case. Can beat a high speed movie. Very interesting topic. Congrats bogan
@panneerselvams3283
@panneerselvams3283 3 месяца назад
மிகவும் அற்புதமான பதிவு..!
@shakulhameeth4545
@shakulhameeth4545 4 месяца назад
BBB bro பரந்தூர் விமான நிலையம் issue pathi pesunga,,,, "MUST" மாஞ்சோலை மாதிரி அங்கேயும் மக்களை... 😢
@goldenrules256
@goldenrules256 4 месяца назад
சிங்கம்பட்டி ஜமீன் லாம் நிஜமா..நான் கூட சினிமாவில் மட்டுமே னு நினைத்தேன்.
@arafatdhawan5862
@arafatdhawan5862 3 месяца назад
Ambasamudram taluk thirunelaveli district singampatti village. Still jamin palace is there
@ramasamy6552
@ramasamy6552 3 месяца назад
Already it has been given hindu news paper last year exactly a good narration dear bro
@sivaramjig578
@sivaramjig578 4 месяца назад
பாலா எடுத்த பரதேசி திரைப்படம் பார்த்தால் மாஜோலை மக்கள் பட்ட துயரங்கள் கொஞ்சம் உண்மை விளங்க வாய்ப்புள்ளது😢
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 4 месяца назад
அப்படியா 😮😮
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 4 месяца назад
​@@saraswathimuthuaayaan7527 Not only Manjolai, the entire Tamil plantation workers who were taken by British throughout the world. Tea you drink has Tamil blood in it in addition to Milk and Sugar.
@chinnasamyk8631
@chinnasamyk8631 4 месяца назад
அருமையான பதிவுகள்
@senthilkumarmurugesan8131
@senthilkumarmurugesan8131 4 месяца назад
மிகவும் தகவல் தந்த அருமையான கானொளி பதிவு.🙏🏻
@KanagaDurgaTraders-ix5nz
@KanagaDurgaTraders-ix5nz 3 месяца назад
அருமையான பதிவு. தெளிவான விளக்கம். நன்றி. அரசு எடுத்து நடத்தலாம்
@nasimabanu2808
@nasimabanu2808 4 месяца назад
Keezhvenmani pathium video podunga bro
@agnbalaji
@agnbalaji 4 месяца назад
Speak about vallalar death
@avinashg4974
@avinashg4974 4 месяца назад
அண்ணா பரந்தூர் விமான நிலையம் பற்றி காணொளி பதிவிடுங்கள் 700நாட்களாக அம்மக்கள் போராடுகிறார்கள் 😢.
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 4 месяца назад
இதெல்லாம் பேசுன சவக்கு சங்கர கைது செஞ்சுடாங்க.
@NaveenNaveen-ry3kq
@NaveenNaveen-ry3kq 4 месяца назад
எதனால நண்பா
@karthi9271
@karthi9271 4 месяца назад
​@@NaveenNaveen-ry3kq air port vendam nu
@jothimani1683
@jothimani1683 3 месяца назад
பணம் தரமாட்டாங்க, கோவையில் விமான நிலையம் விரிவாக்கம் பட்டதில், பணம் ரொம்ப கம்மி வேற இடம் போகச் சொல்லுங்க, நாங்கள் கஷ்டம் படுகிறோம்.
@manij8616
@manij8616 4 месяца назад
Super message iam surprised after hearing the old Manjolai tea estates news .
@TheRapidram
@TheRapidram 4 месяца назад
Thanks for sharing and really appreciate the efforts you have put to make this video.
@sivagnanam5803
@sivagnanam5803 4 месяца назад
அரிய தகவலடங்கிய அருமையான பதிவு.
@ThomasLawrence-uf3ry
@ThomasLawrence-uf3ry 3 месяца назад
அருமை
@jayabalanraju6488
@jayabalanraju6488 4 месяца назад
எனது ஊர் விருதுநகரில் “வாடியான் தெரு” என்று ஒரு பகுதி ஒன்று உண்டு.....தொடர்பு உண்டோ என எண்ணத்தோன்றுகிறது!
@ebinezerdharmaraj1327
@ebinezerdharmaraj1327 4 месяца назад
Thank you very much for satisfying my request ❤❤..
@sathyaraj5930
@sathyaraj5930 3 месяца назад
I feel that one of the underrated RU-vid channel.. Pls Keep going ...
@saiprasanth7588
@saiprasanth7588 4 месяца назад
Wonderful presentation❤
@ranjithmano6706
@ranjithmano6706 4 месяца назад
அருமையான விளக்கம் பதிவு🎉🎉🎉🎉
@ponvel3723
@ponvel3723 4 месяца назад
Dravid Model !!! Kallakurichi video podunga bro?!!
@dhamop5394
@dhamop5394 4 месяца назад
Excellent
@Smutthusamy
@Smutthusamy 3 месяца назад
எது எப்படி நடந்திருந்தாலும் உழைத்த மக்களுக்கு உரிமை தொகை வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்களை நம்பா பல் நீதி மறைம் மூலம் பலன் கிடைக்க நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய வேண்டும் பதிவுக்கு நன்றி 5 முத்துசாமி 1945
@lokeshnicky8665
@lokeshnicky8665 4 месяца назад
Bro i respect ur videos and efforts changing minds of people Can u pls speak about #parandur airport issue to avoid nature imbalance??? Do some awarness video pls
@mrjegadeesh9534
@mrjegadeesh9534 4 месяца назад
Ji ..comment pathi ..don't worry.. Koraikatha naai illa. Kurai sollatha vaai illa. Talaivar dialogue tha.. U continue..intha information gather panna evalo kasta pattu irupeenga.. Hats off🎉
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r 4 месяца назад
வரலாற்று உண்மை. செய்தி தந்த தாங்களுக்கு வாழ்த்துக்கள்❤
@ramansethu7653
@ramansethu7653 3 месяца назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.எதில் இருந்து இந்த ஆதாரங்களை திரட்டி இருந்தீர்கள் என கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
@muraris9937
@muraris9937 3 месяца назад
இந்த கொலையை பற்றி சிறிது என் தந்தை குறியீறுகிறார் இளவரசறும் என் தாத்தா (பாரதி மைத்துனர் K. R. Appadurai ) யும் நண்பர்கள் என் தாத்தா சிங்கம் பட்டி, ராமநாதபுரம் ஜாமினில் பணிபுரிந்து இருக்கிறார் இவர்களுடைய நெருங்கிய நண்பரும் ஆவர் உற்காடு ஜாமின்த்தரையும் நன்கு அறிந்தவர் என் சொந்த வூர் கடையம்
@SpartansSpartans-h5c
@SpartansSpartans-h5c 4 месяца назад
Keezha venmani pathi video potunka
@johnsathish9567
@johnsathish9567 4 месяца назад
Super bro for this information
@vignesh1631
@vignesh1631 4 месяца назад
Bro paranthur airport issue pathi poduga
@poorandhungry6807
@poorandhungry6807 4 месяца назад
Expected this topic thank you brother ❤
@BalaMurugan-lf9tn
@BalaMurugan-lf9tn 4 месяца назад
Nalanda University pathi video podunga bro
@MohanrajJ-lu5qq
@MohanrajJ-lu5qq 3 месяца назад
Super sar🎉🎉🎉🎉🎉🎉🎉
@salmanfarsipkd
@salmanfarsipkd 4 месяца назад
Bro romba nala unga videos pakkiren ❤. unga name therinjkalama bro????
@DhaaraniSathishkumar-nl5ru
@DhaaraniSathishkumar-nl5ru 3 месяца назад
Usefúl information super
@218othianianan8
@218othianianan8 4 месяца назад
20:51 தாமிரபரணி படுகொலை😢
Далее