Can't understand who is that peoples dislike his videos.. must be people who jealous with arun brothers knowledge and achievements as youtuber.. Anyhow, hater make us famous anyway
படம் முழுக்க பிளாக் அண்ட் ஒயிட் தான்..... பிளாக் அண்ட் ஒயிட்ல இப்படியெல்லாம் காட்சிகள் எடுக்க முடியுமா என்று என்னை வியக்க வைத்த படம்... சினிமா ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கவேண்டிய படம்...... படத்த விட உங்க review கொஞ்சம் மிரட்டலாவே இருக்கு....
1. Wild 2016 2. The battleship island 2017 3. Against the sun 2014 இந்த படத்த பார்க்கலைன்னா இழப்பு உங்களுக்குத்தான் அருண் அண்ணா கொஞ்சம் விமர்சனம் பண்ணுனா plz plz plz 🙏 🙏 🙏 🙏😭😭😭
It's really awesome movie thala ...I have said to many people but after ifran died they are jus asking and knowing about him are start to watching his film.
I watched the movie This movie is a masterpiece. Its sparse dialogue and black and white are Fantastic. It's unlike any movie I've ever watched Unga review illa na Naa la indha madhri movie pakka chance sae illa bro
அண்ணா நீங்கள் ஓர் அற்புதமான ஒரு யாதார்த்த கதைச் சொல்லி .1 லட்சம் வர மிக ஆர்வமாகப்பார்த்துக்கொண்டிருக்கிறேன் எத்தனை ஆண்டுகளாக இப்பணியைச்செய்கிறீர்கள் I'm new comer here during this lockdown . காடு உள்ள ரோடு மேலே காரு . Vere level Anna
Bro Amazon And Netflix la irukka Thriller movies sollirundhenga.. Adhula Yenaku pudicha movies la pathuten.. Mostly yellarum paathurupanga..Adhe maadhiri innum nalla movies list kudunga bro..Amazon and Netflix la..
அருண், ரிவியூ போட்டு 1 நிமிடம் கூட ஆகல, ஆனால் யாரோ dislike பன்னிருக்காங்க! ரிவியூ பார்க்காமலே பன்றாங்கன்னு நினைக்கிறேன். இல்லை! நீங்களே திஷ்டி பொட்டு வைக்குற மாதிரி dislike போட ஆல் ஏதும் வைச்சிருக்கீங்களா? 😜😜
வணக்கம் அருண் ஜி இனிமேல் டெய்லியும் ஒரு படம் கண்டிப்பாக ரிவ்யூ பண்ணுங்க. லாக் டவுன்ல எங்களுக்கு இருக்கிற ஒரே என்டர்டைன்மென்ட் filmi craft மட்டும்தான் .
Suggestions: அங்க அங்க, Review பண்ற movie ல இருந்து, ஏதாவது ஒரு clippings போட்டு காட்டுங்க.. அந்த படத்தோட (வேற Series/part) download பண்றோம்ங்கிற குழப்பம் வருது...!
Goddess... எப்படா படம் முடியும் னு ஆகிடுச்சு.. அதுவும் அந்த சைக்கோ கில்லரை கட்டி பிடித்து கத்தியால் குத்தும் காட்சியில்... ஆத்தாடி... நான் சிங்களாவே இருந்துக்குறேன் சாமி... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Arun Sir im watch your channel this 1 month..so far 20+ movie i had watched. and all are amazing..i am a #thriller crime horror and war and sci-fic movie lover...You are doing great job sir! one request ..i had watched movie DRAG ME TO HELL..i understand the climax but when i again watch it..i feel like i had missed something on it..can u clarify the climax of the movie..10q sir
Neega padam tha review pannratha vitoto sila puriyaatha padathalaa explain panna nalla irukum...neega pannra reviewsla best nu la solla mutiyaathu yellorum pannra maari tha pannriga...explain panna nalla irukum
எப்பபார்த்தாலும் கொலை, சைக்கோ த்ரில்லர் இந்த மாதிரி படங்கள் மட்டும் தான் உங்கள் கண்களுக்கு தெரியுமா? எத்தனையோ வித்தியாசமான படங்கள் இருக்கு, அந்த மாதிரி படங்கள் ரிவ்யூ பண்ணலாமே...... மக்களுக்கு நல்ல படங்களை ரிவ்யூ பண்ணுங்க...