Тёмный

The ups and downs of kalaignar Karunanidhi ! | Jounalist Mani | Gabriel Devadoss | 

Lets Talk Everything
Подписаться 23 тыс.
Просмотров 57 тыс.
50% 1

#podcast #tamilpodcast #karunanidhi #jayalalitha #mgr #admk #dmk
In this Podcast Gabriel Devadoss is in conversation with Journalist Mani, The ups and downs of kalaignar Karunanidhi.
-----------------------------------------------------
Do Listen our Podcast on spotify : open.spotify.com/show/2NRytEa...
Also available on social media platforms
Facebook: profile.php?...
Instagram: / lets_talk_everything_lte
Twitter: / lte_tamil

Опубликовано:

 

6 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@LetsTalkEverything_LTE
@LetsTalkEverything_LTE 8 месяцев назад
Listen to our podcast on spotify : podcasters.spotify.com/pod/show/lte Instagram : instagram.com/lets_talk_everything_lte/ Do subscribe to our History channel : www.youtube.com/@letstalkhistory
@arivusaravanamuthu6314
@arivusaravanamuthu6314 9 месяцев назад
கேப்ரியல் அவர்களுக்கான நியாயமான அங்கிகாரத்தை இந்த சமூகமூம் மீடியாவும் கொடுக்கவில்லை என்று தோன்றுகின்றது. அவர் இதை விட பெரிய உயரத்தில் இருக்க வேண்டியவர்.
@vijayvijay4123
@vijayvijay4123 9 месяцев назад
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி 🐦 வான்கழுகு 🦅 ஆகாது.
@PrasannaKumar-qj9jk
@PrasannaKumar-qj9jk 9 месяцев назад
What a man you're sir, Awesome mani sir.Thank you Gabriel.
@Durai131
@Durai131 9 месяцев назад
தமிழக வரலாற்றில் கலைஞர் அவர்களின் இடம் என்ன என்பது குறித்து எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தார் என்பது குறித்து அவரது குறைகள் என்னவெல்லாம் இருந்தன அந்த குறைகளை அவர்கள் எவ்வாறு நிறைய ஆக்கிக் கொண்டார் என்பதை மிக அற்புதமான உரையாடல் மூலமாக உணர்த்திய இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தமிழகம் அந்த மாபெரும் தலைவனை நிச்சயம் உணர்ந்து கொள்ளும்
@prabakarkg
@prabakarkg 9 месяцев назад
Good journalism. Thank you Gabriel and Mani sir.
@dr.PabloEscobar
@dr.PabloEscobar 9 месяцев назад
Amazing interaction 👏👏👏👏
@manikandannm2958
@manikandannm2958 9 месяцев назад
Need a detailed video like this for aringar Anna also
@saravanang8674
@saravanang8674 9 месяцев назад
100 புத்தகங்கள் படித்தது போன்ற உணர்வு இந்த உரையாடலை பார்த்தது
@user-of8pr4hz2e
@user-of8pr4hz2e 9 месяцев назад
Gabriel is not only a gentleman, but also a highly knowledgeable and intellectual person. Mr. Mani got rattled of Gabriel's counter to the "Union" issue. Sometimes, Mr. Mani contradicts his own viewpoints and makes hollow arguments, but Gabriel pointed it out softly, but so convincingly. Hope Gabriel reaches the heights, he deserves in the field of Tamil journalism..
@sr3e1
@sr3e1 9 месяцев назад
If you analyse kalaignar and his decisions with a period he was and with long-term goods and bads with his decisions, he's simply a legend.
@karuppaiahshunmugam7376
@karuppaiahshunmugam7376 7 месяцев назад
Poi solar kaliangar family meddile class family not poor family. His father was teaching nayanam to Rajarathnam pillai and his followers.
@suniljoe2017
@suniljoe2017 9 месяцев назад
Gabriel, I enjoy your show especially the podcast you have with Mani. I would really like to see more of your podcasts with Mani. You not only give us knowledge but you educate me to look the history and politics in a different way.
@selvakumart108
@selvakumart108 9 месяцев назад
Gabrielle you nailed it man😂❤ When you tackled the union issue Hats off
@prakashduraisamy8266
@prakashduraisamy8266 8 месяцев назад
Gabriel, you deserve heights. Amazing quality. Intelligent questions. kudos dude.
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 9 месяцев назад
Kalaigner legend.chanakya of indian politics.Born politician.
@suriyahero
@suriyahero 9 месяцев назад
A very nice conversation about kalaizar Karunanidhi full episode I watched it’s very interesting and informative thank u mani sir and Gabriel.
@saivicky7586
@saivicky7586 9 месяцев назад
Kalaignar means Legend🔥🔥
@ravindrakumar-ri7ut
@ravindrakumar-ri7ut 9 месяцев назад
Very very clear definition of Dravidian rise and strong foundation laid
@prabulawrance4425
@prabulawrance4425 9 месяцев назад
கலைஞர்!... ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Nishken92
@Nishken92 9 месяцев назад
தலைவர் கலைஞர் ❤️
@jmalroy
@jmalroy 9 месяцев назад
Gabriel’s understanding and interpretation of history is really interesting 👍🏻
@turtilites6838
@turtilites6838 9 месяцев назад
அய்யா மணி அவர்களே, திரு சோ கலைஞரை 'மேடையிலேயே ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது' எனக்கூறியது Tidal Park துவக்க விழாவில் என எண்ணுகிறேன்...அரசு.
@manju8854
@manju8854 2 месяца назад
Nice interview
@user-ck9gf4vd6b
@user-ck9gf4vd6b 9 месяцев назад
sir we want ups and downs of Mr MGR
@melvinjoseph5809
@melvinjoseph5809 9 месяцев назад
super
@mukil1043
@mukil1043 9 месяцев назад
Expecting video of perarignar anna.
@thangarajk7652
@thangarajk7652 9 месяцев назад
கலைஞரை பற்றி பேச மணி அவர்கள்தான் சிறந்த தேர்வு. நல்லது கெட்டது என்று இரு பக்கங்களையும் அவர் பாரபாட்சமின்றி அலசுவார்
@rayjgaming698
@rayjgaming698 9 месяцев назад
karunanidhi build a empire for his family
@aravinthkannan4399
@aravinthkannan4399 9 месяцев назад
Sanghi payaley
@gir2cob
@gir2cob 9 месяцев назад
i suggest to speak about 'cho ramaswamy', He is very interesting personality and will be very interesting topic.
@aravinthkannan4399
@aravinthkannan4399 9 месяцев назад
Aadu oru noolu... Aavlo tan
@narayananbharathian2136
@narayananbharathian2136 9 месяцев назад
i have one request for both mani sir and gabirel sir pls upload video about joyti basu and left parties rise and fall
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 9 месяцев назад
ஊடகவியலாளர் மணி அவர்கள் கலைஞர்-எம்ஜிஆர் பிணக்கு குறித்து சொல்வதில் ஒரு மிகப் பெரும் தவறு இருக்கிறது. 1971-ல் எம்ஜிஆர் மாநாட்டுச் செலவு குறித்த கணக்கை கட்சிப் பொதுக்கூட்டத்தில் கேட்டதற்காக அவரிடம் விளக்கம் கேட்கப்பட வேண்டும் என கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை ஊடகவியலாளர்களிடம் சொல்லவந்த கட்சியின் அன்றையப் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் கட்சி எடுத்த முடிவைச் சொல்லாமல் எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தான்தோன்றித்தனமாக ஊடகவியலாளர்களிடம் சொல்லிவிட்டார் என்பதே எதார்த்தமான உண்மை. கட்சியின் பொதுச்செயலாளரே சொன்னதுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகக் கணக்கில் எடுத்துக்ள்ளப்பட்டுவிட்டது. கட்சியும் அதனைப் பின்வாங்க முடியாமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழலுக்குக் தள்ளப்பட்டுவிட்டது. கலைஞரைப் பழிவாங்க அந்த சூழலை நாவலர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். பின்னாளில் எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்த அதே நாவலர், எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டதுதான் கொடுமையிலும் கொடுமையான சான்று! ஆக, கலைஞரை உடனிருந்தே முதுகில் குத்தியவர்கள்தாம் அதிகம் பேர். அவர்கள் எல்லாம் வரலாற்றில் நிலைத்திருக்கப்போவதில்லை.. ஆனால் கலைஞர் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்குப் பேசப்படும் வரலாறு கொண்டவராக இருப்பார். அதற்கு ஒரே சான்று குமரி முனையில் வானுயர நிலைத்து நின்றிருக்கும் வள்ளுவரின் வடிவச் சிலை! “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” வள்ளுவத்திற்கேற்ப வாழ்ந்து காட்டி அந்த வள்ளுவத்திற்கே வரலாற்றுச் சின்னம் அமைத்த மாபெரும் சிற்பி கலைஞர்! அவரை வாழ்த்துவோர் வானுயரட்டும்.. வசைபாடுவோர் வாழட்டும்!!
@Rohit-wi4ut
@Rohit-wi4ut 9 месяцев назад
Pls take about Congress and rss(bjp) history gabriel brother and mani sir
@nilakanmanimanimaran9582
@nilakanmanimanimaran9582 9 месяцев назад
Much awaited video
@vinodpaispais3200
@vinodpaispais3200 9 месяцев назад
Nilakanmani - You are very beautiful
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 7 месяцев назад
கரெக்ட் sir what you said about kalaigar
@rengasankara2753
@rengasankara2753 9 месяцев назад
He was almost finished in Politics in 1991. Even DMK cadres lost hope and preferred Vaiko. Vaiko emerging. Unfortunately Jeyalalitha and Sasikala oragance during 91-96 helped Kalaignar. This is very very important point in his political journey.
@rajeshdurai8816
@rajeshdurai8816 9 месяцев назад
Jayalalithaa won the election because of Rajiv Gandhi Murder wave...that is the main point for jayas victory else she would be vanished that time itself
@jeevaanoja2270
@jeevaanoja2270 9 месяцев назад
Super.
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv 9 месяцев назад
எந்தவித காய்தல் உவர்த்ல் இல்லாமல் சொல்கிறேன் - மிகச் சிறந்த பேட்டி இது 😜
@jeyasurya5473
@jeyasurya5473 9 месяцев назад
naxals pathi exclusive ah discuss panunga
@user-iu6wy3qf7y
@user-iu6wy3qf7y 6 месяцев назад
திருச்சி க்ளைவ் ஹாஸ்டலில் மாணவர்கள் மறக்க முடியாத அளவுக்கு மிகவும் உயர்ந்த வகையில் கவனித்ததை எல்லா பெரிசுகளும் அறிவார்கள்.
@velmurugan092
@velmurugan092 7 месяцев назад
Mani sir, good nutral debate about MGR and karunanidhi. Karunanidhi joined congress because of sarkaria comission.
@07akashsd62
@07akashsd62 9 месяцев назад
Kalaignar's ascendance to the party's forefront had come at the time of Chennai city corporation election 1959. Not that, he turned into a leader, overnight in 1969. The first one to support kalaignar for chiefministership was Thanthai periyar. Then only MGR came to his support. If kalaignar had become CM only with the help of MGR, then the legislature party of DMK should have split vertically after expulsion of MGR, which was not the case at that time. MGR became the focal point of anti-DMK votebank and tats y , he had won.not that, MGR had a large say in executive level and his own terms and diktats when he was in DMK
@elangovanramasamy819
@elangovanramasamy819 9 месяцев назад
Mr. Mani can you quote any one example shows MGE is a phenomena
@SriRam-co2uu
@SriRam-co2uu 9 месяцев назад
Thanks for uploading this video 👏🏼 Very interactive and informative 👍🏻it would be great if you explain about mr. M. Karunanidhi achievements
@kaleeswarankaruppasamy9282
@kaleeswarankaruppasamy9282 9 месяцев назад
The whole video is about how he came to power and how he sustained. But that doesn't need for anyone . Important is when he came to power what he did for people that is important . If he was failed in his administration we won't be in this place . So keep his poltics aside and follow his administration vicionary .
@raghulsrhv915
@raghulsrhv915 9 месяцев назад
visionary ah😂 he was just an alternative for congress at first and then admk,thats all, thats why he was only for power in 19 years of which 5 years was minority whereas MGR was for 12 years and JJ for 20 years
@libefrankmelino.a25
@libefrankmelino.a25 9 месяцев назад
Talk about Discovery of India by JN
@divipugal4812
@divipugal4812 9 месяцев назад
ஒன்றியம் என்று கூறும் போது எனக்குள் ஒரு சுதந்திர எண்ணம் தோன்றுகிறது. சீமான் நடைமுறைக்கு சாத்தியமற்ற சுதந்திரம் பற்றி பேசும் போதும் அவறுக்கு 30 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர்‌. மணியின் கருத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் உடன்பட மாட்டார்கள்.
@santhoshc-va3871
@santhoshc-va3871 9 месяцев назад
லாலு பிரசாத் யாதவை பற்றியும் ஒரு காணொளியை பதிவு செய்யுங்கள்
@bhagyavans4416
@bhagyavans4416 9 месяцев назад
Super interview sir 👏👏👏
@Padmashri2000
@Padmashri2000 9 месяцев назад
Make a separate podcast about periyar and CN annadurai
@agaashagaash6320
@agaashagaash6320 9 месяцев назад
1:50, 12:00, 16:15, 17:40, 33:00, 51:05
@kavikumar-fb6xo
@kavikumar-fb6xo 9 месяцев назад
Wow 😳😳😳 unexpected video kalignar 🔥🔥🔥
@manikandanvellaikannu6645
@manikandanvellaikannu6645 Месяц назад
Karadiyae soliduchu.🎉
@jmalroy
@jmalroy 9 месяцев назад
Why is Mani becoming soft towards Jayalalitha and hard towards Karunanidhi and MGR
@divakard6477
@divakard6477 9 месяцев назад
Simp mani😂
@kavibharathy5690
@kavibharathy5690 9 месяцев назад
As always always 😂
@dineshvedhanayagam
@dineshvedhanayagam 9 месяцев назад
சிறப்பான பேட்டி
@-infofarmer7274
@-infofarmer7274 9 месяцев назад
ஒன்றிய அரசு என்று சொல்லித்தான் ஆகவேண்டும் இன்று. அன்று போல் இன்று ஆட்சியை எளிமையாகக் கலைக்க இயலாது. நம்ம வரி பணத்தை வாங்கிக் கொண்டு நம்மை அதட்டுவதா? நமக்கு வலிக்காதா? ஒன்றியம் என்று சொல்லத்தான் வேண்டும். .. அவர்களுக்கும் வலிக்கட்டுமே...
@Akbarali-fs4qm
@Akbarali-fs4qm 9 месяцев назад
திரவிடவரலாற்றிலிருந்துஎம்ஜியாரைஒதுக்கமுடியாதுஎன்பதற்க்குசரியான.துருப்புசீட்டாகவந்துஇருக்கிறார்மூத்தபத்திரைக்கையாளர்திருமணிஅவர்களுக்குபாராட்டும்வாழ்துகளும்.உண்மைமறைக்கமுடியாதுஎன்பதுஇதிலிந்துஎதிரிறதுஎம்ஜியாரின்பங்களிப்புஇல்லைஎன்றால்திமுக.வும்கலைஞரும்கூட.இந்தளவுக்குஉயரத்தைஎட்டிஇருக்கமுடியாதுமணிசார்அவர்களுக்குநன்றியுடன்.வாழ்த்துகள்.
@govarthanangv1818
@govarthanangv1818 9 месяцев назад
Sir you should consider doing Vedio about godi media or the present Indian media with mani sir I think only he can briefly explain about it
@agaashagaash6320
@agaashagaash6320 8 месяцев назад
54:10
@sathishperspective
@sathishperspective 9 месяцев назад
Does an Youngster from Middle class Family with no Political background can shine in Current Vote Bank Politics Mr Mani and Mr Gabriel Sir
@vinodpaispais3200
@vinodpaispais3200 9 месяцев назад
Vaipilla rasa 😅
@sathishperspective
@sathishperspective 9 месяцев назад
@@vinodpaispais3200 💯💯
@vinodhm3369
@vinodhm3369 16 часов назад
Can if you believe and work
@mathavanr6512
@mathavanr6512 9 месяцев назад
Mani for your information.... Kanneerthuligal nu periyar sollala.... Veliyerugirom Kanneerthuligal oda nu arignar anna tha first mention pannaru aprm thaa periyar uu atha sonnaru
@BarathPrakasamK
@BarathPrakasamK 9 месяцев назад
My assumption and feedback is that you could have discussed This topic with tharas shyam or retired ias balachandran, no offense 👍🏻
@raghulsrhv915
@raghulsrhv915 9 месяцев назад
one fan of dimwit Jeeva and his co spotted !!
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
கலைஞரை நேர்மையான முறையில் விமர்சனம் செய்பவரிடம் கேளுங்கள்
@milkeywayman
@milkeywayman 9 месяцев назад
அவதூறுப் பிரச்சாரம். Fallen angel Gabriel.... Sorry to say that.
@The-Nature-Language
@The-Nature-Language 9 месяцев назад
Separate Video for 'Anna and Periyar' like this.
@vasudevans8398
@vasudevans8398 9 месяцев назад
அன்றைக்கு நான் அப்படி சொன்னதை ஏற்றுக் கொண்ட நீ, இன்றைக்கு இப்படி சொல்வதை ஏறறுக்கொள் சொல்கின்றீர்களே ஒரு தாய் தன் குழந்தைக்கு உன் அப்பா இவர்தான் என்று அன்று ஒருவரையும் இன்று ஒருவரையும் காட்டி அன்றைய சூழ்நிலை அது இன்றைய சூழ்நிலை இது என்றால் ஏற்க முடியுமா.
@nivassundar5401
@nivassundar5401 9 месяцев назад
Mani loving bjp more, last 1 years before his speech entirely diff. When he joined to savuku protest after that he totaly changed
@karuppaiahshunmugam7376
@karuppaiahshunmugam7376 7 месяцев назад
😅 3:04
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 7 месяцев назад
Karunanidhi brilliant தான் mgr
@crusoe-2654
@crusoe-2654 9 месяцев назад
dark background irunthal nadraka irukkum thozharae
@chandrasekaranchandrasekar2964
@chandrasekaranchandrasekar2964 9 месяцев назад
மணிசொல்வதில்பாதிஉண்மைபாதிபொய்ஏண்இப்படிபேசுகிறார்
@unccstar
@unccstar 9 месяцев назад
Periyar vanmurai adarikilai endral yen poonool and kudumiyai aru endru sonnaru? Adhuvum vanmurai thane.
@vinothc650
@vinothc650 9 месяцев назад
Sir oru chinna thirutham .. Aringnar c.n.anna durai avargalum esai vellalar samugam than,antha samugathil penngal avalavu kodumaigalai anbavithargal ,anna avargalai congress thagatha varthaiya thitiya pothu mudaliyar sangam vai theragathathu yen ?
@midhunvijay4488
@midhunvijay4488 9 месяцев назад
kamarajar pathi pesirukingla . .
@sumathik1711
@sumathik1711 8 месяцев назад
MGR ம், SSRம் கருணாநிதியை முதல்வராக முன்னிறுத்தினார்கள்.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 9 месяцев назад
கலைஞரே தனக்கு தன் உயரம் தெரியும் என்று பிரதமர் பற்றிய ஒருல கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார்.
@Viswadrik
@Viswadrik 8 месяцев назад
Mani is not property representing the impact of Anti Hindi agitation. 1. He says DMK’s Anti Hindi agitation led to development of English and made TN among top states in India. Not so. Maharashtra was not just among top state, but became the topmost state despite NOT participating in Anti Hindi agitation. The British bestowed the gift of English education generously on both Maharashtra and TN. DMK had no role in this. 2. The fact that opposing Hindi blindly prevented DMK from spreading across India and its leaders becoming PM of the Nation. It ended up with Dravidian Model being confined to TN and not moving beyond Gumudipoondi. These facts find no mention by Mani
@rajagopalpandiarajan9750
@rajagopalpandiarajan9750 9 месяцев назад
After pommai case there is no direct threat to state government.. Mani sir is trying to set trend which is against DMK... Somehow I don't 100% trust mani sir.. In his speech some hate against current government.. Here neutral person only Gabriel
@pv.karunakaran
@pv.karunakaran 9 месяцев назад
Kalaignar illaiye engira ekkam enakku
@mgshankaran2845
@mgshankaran2845 7 месяцев назад
யோவ் 184 சீட்டு யா
@jerle
@jerle 9 месяцев назад
யோவ் மணியா... அதென்ன எம்ஜிஆர் அவ்ளோ பெரிய ஆளுமையா??? மெதுவாடா... வலிக்கப்போது...
@karthikchithra390
@karthikchithra390 9 месяцев назад
நி கலைஞர தப்பு தப்பா பேசுர இது நல்லது இல்ல மனி
@karthikchithra390
@karthikchithra390 9 месяцев назад
யோவ் நி வெறும் மனி இல்ல போண்டா வாய் மனி
@travelkin-uh4sp
@travelkin-uh4sp 9 месяцев назад
கலைஞர் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், எம்.ஜி.ஆரை கழட்டி விட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏதோ சில காரணங்களால் வரலாற்றை தவறாக பேசுகிறார் Mr.மணி. எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம் கேட்டார். அப்போது இருந்த காலகட்டத்தில் சினிமா காரர்கள் கூத்தாடிகள் என்றே பார்க்கப்பட்டனர். அரசியல் வேறு. கூத்தாடிகள் வேறு எனும் மனோபாவம் நிலவியது. சினிமாவை விட்டு விட்டு முழு நேர அரசியலுக்கு வரும்படி அழைத்தார் கலைஞர். ( அது ஒரு அரசியல் கணக்காக கூட இருக்கலாம். சினிமாவை விட்டுட்டு வர மாட்டார் எனும் நம்பிக்கை ). ஆனால் எம் ஜி ஆருக்கு அது பிடிக்கவில்லை. கூடவே, கண்டதையும் சொல்லி மூளைச்சலவை செய்து எம்.ஜி.ஆரை ஏற்றி விட பிராமணிய சக்திகள் அணிவகுத்து நின்றன. இந்திராகாந்தி / காங்கிரஸ் கொடுத்த ஆதரவு - நம்பிக்கையின் காரணமாக தைரியமாக பிரிந்து வந்து கட்சி துவங்கினார். கட்சியின் பொருளாளர் அவர். ஆனால், அமைச்சர்கள் எல்லாரும் சொத்து கணக்கு காட்ட வேண்டும் பொதுவெளியில் பேசினார். கட்சிக்கும் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும்படி அவரது செயல்பாடுகள் இருந்தன. திட்டம் போட்டு பிரிந்து போனது எம்.ஜி.ஆர். ஆனால் கலைஞர் கழட்டி விட்டுட்டார் என்கிறார் Mr. மணி. பாதி உண்மை என்னைக்குமே ஆபத்து மணி சார்.
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
ஏனா எம் ஜி.யா் ,ஜெயலிதா நடிகர்கள் சுயசிந்தனை குறைந்தவர்ள்
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
மணி இது வாதத்துக்கு சரியா இருக்கிரமாதிதோனும் ஆனா இந்த விமர்சினம் சரியில்லை
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
மணி அவர்கள் எப்போதுமே இரட்டையிலை தலைவர்கள் எம்ஜி.யா் .ஜெயா பொருமையாக பேசுவதையும் கொள்கையாகவே பேசுகிரார் போண்டே பாதிரி
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
கலைஞரை தவறாக பேசுகிரார் இவர் எம்ஜியாரை பெருமையாக பேசுகிரார் ஜெயாவை பெருமையாக பேசுகிரார்.
@suriyaganesh9774
@suriyaganesh9774 9 месяцев назад
MGR ah dmk ulla kondu vanthu valathu vita tha kalaigar thaan
@thangarajk7652
@thangarajk7652 9 месяцев назад
இல்லை, இவருடைய பேட்டிகளை தொடர்ந்து பாருங்கள், நடுநிலையாக இருக்க தான் முயற்சி செய்வார். கலைஞர் எப்போதும் ஒரு controversial leader தான். தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் சென்றதில் அவருடைய பங்கு இன்றியமையாதது. ஆனால் அவரை விமர்சிக்கும் பல சில்வண்டுகளுக்கு அதை பற்றி தெரிய வாய்ப்பில்லை
@revenant5361
@revenant5361 9 месяцев назад
என்னதான்டா சொல்ல வர மயிரு???
@shankarlingam5911
@shankarlingam5911 9 месяцев назад
​@@suriyaganesh9774pop l😊
@pasathyavalli3730
@pasathyavalli3730 9 месяцев назад
உலக ம்சுற்றும்வாலிபன்படத்திஅண்ணியசெலவனியால்தான்கட்ச்சிஉடைந்த துமணிஎல்லாம்தெரிந்துபோல்பொய்யாசொல்ரார்
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
புஜிக்கவேண்டிய தலைவர் கலைஞர் சும்மா அதையே சொல்லி இருக்காதே
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
மணி பேசுவது சரியில்லை ஒரு சாதர மனிதனை சொல்லுவது போல பேசுவார் போயா கலைஞர் இருந்தால் ஒன்றியஅரசு எனகூறலாம்
@akashr5523
@akashr5523 13 дней назад
When maturity comes ,you come to know kalaignar karunanidhi is far better than mgr and Jayalalithaa.
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
மணி நீங்கள் பேசுவது சரியானதுயில்லை
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
இது சமமான விமர்சனம்யில்லை இதை ஏற்றுக்கொள்ள முடியாது ,60 ஆண்டுகள் சுயமரியாதை சாகும்மரியாதை
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
இது உங்கள் பார்வை ஒன்றிய அரசுதான் சொல்லுவார்கள்
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
எம்.ஜி.யா் ,ஜெயலிதா, ஏன் நூலகம் வைக்கவில்லை
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 9 месяцев назад
கலைஞர் நூலகம் சிவநாடார் கருணாநிதிக்குக் கொடுத்த விலை.
@vikraman1872
@vikraman1872 9 месяцев назад
தற்குறி எவனாவது தனுக்கு தானே சூனியம் பன்னுவனா
Далее
Never waste PASTA SAUCE @itsQCP
00:19
Просмотров 4,3 млн
China-Taiwan conflict explained! | GABRIEL DEVADOSS |
20:42
Discussing the biggest lies of Indian history!
1:24:40
Просмотров 34 тыс.
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21