Тёмный

The Yellow Wallpaper | English Thriller Novel| Book review in Tamil | Short story|சிறுகதை 

சுபாவின் நூலகம் - Subha's library
Просмотров 1,4 тыс.
50% 1

Tamil Translation of this book - மஞ்சள் சுவரொட்டி:
amzn.to/3IiTyzz
Book link:
www.amazon.in/dp/B0CPWY4JR9
Audio book link:
• "The Yellow Wallpaper"...

Опубликовано:

 

17 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@priyankasrinivasan6409
@priyankasrinivasan6409 4 года назад
Mental health is the need of the hour.Thanks for suggesting the book!!
@subhalibrary
@subhalibrary 4 года назад
You’re welcome. Hope you liked the book!
@shreenivashini2215
@shreenivashini2215 2 года назад
Thank you sis for story
@isrventures
@isrventures 4 года назад
சிறப்பு. வாசிக்கத் தூண்டும் வீடியோ பதிவு. இம் முயற்சியை விடாமல் தொடரவும். பெண் கதை சொல்லிகள் காலத்தின் தேவை. வாழ்த்துகள்!
@subhalibrary
@subhalibrary 4 года назад
மிக்க நன்றி 😊
@priyankap5507
@priyankap5507 3 года назад
உங்கள் காணொளி பார்த்த பின்பு புத்தகம் படித்தேன். அருமை .. என்னுள் உள்ள ஒரு பகுதியை பிரதிபலித்தது... நன்றி சகோதரி .......
@subhalibrary
@subhalibrary 3 года назад
மகிழ்ச்சி ❤️
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 года назад
The Yellow Wallpaper - சின்னஞ்சிறு கதை - பெண்களின் மன அழுத்தம் பற்றிய புத்தகத்தின் விமர்சனம். அருமையாக இருக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சுபாவின் நூலகம் - Subha's library
@subhalibrary
@subhalibrary 4 года назад
மிக்க நன்றி 😊
@RavishankarAyyakkannu
@RavishankarAyyakkannu 4 года назад
இது மாதிரி குட்டிக் குட்டிக் கதைகள் அறிமுகப்படுத்தவும். மலைக்காமல் உடனே படித்து விட வசதியாக இருக்கிறது. நன்றி.
@subhalibrary
@subhalibrary 4 года назад
நன்றி! நானும் இதே போன்ற கதைகளைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். பொதுவுடமையாக்கப்பட்ட நல்ல நூல்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் இன்னும் இது போன்று பல நூல்களைப் பகிர முனைகிறேன்.
@kaleeswarisivasubramanian524
@kaleeswarisivasubramanian524 4 года назад
கேட்கும்போதே சிவ்வுன்னு இருக்கு.
@subhalibrary
@subhalibrary 4 года назад
ஆமாம். படிக்கும் போது அப்படித் தான் இருந்தது. நூலை முடித்துவிட்டு சில நொடிகள் என்ன சிந்திப்பது என்று கூட நினைக்க முடியவில்லை.
Далее
The Golden Notebook by Doris Lessing Summary in Tamil
15:15