Тёмный

Thendral Vanthu Theendumbothu Video Song | Avatharam Tamil Movie Songs | தென்றல் வந்து தீண்டும்போது 

Pyramid Music
Подписаться 3,2 млн
Просмотров 15 млн
50% 1

Song: Thendral Vanthu Theendumbothu ….
Singers : Ilaiyaraaja , S. Janaki
Music: Ilaiyaraaja
Director : Nassar
Producer: Kamalam Movies
A Duet song from the movie Avatharam released in the year 1995, The Movie directed by Nassar . It is a super duper hit, featuring popular actors Nassar, Revathi, Bala Singh, Srividya, Delhi Ganesh, Venniradai Moorthy and Others. The song sung by Ilaiyaraaja , S. Janaki. Music composed by Ilaiyaraaja and lyrics by Vaali. The film received critical acclaim but bombed at the box office
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
Click here to watch:
Oru Gundu Mani Kulunguthadi Video Song |Avatharam Tamil Movie
• Oru Gundu Mani Kulungu...
Arithaaratha Poosikolla Aasai Video Song |Avatharam Tamil Movie
• Arithaaratha Poosikoll...
Chandirarum Sooriyarum Video Song |Avatharam Tamil Movie
• Chandirarum Sooriyarum...
Thondru Thottu Indru Varai Video Song |Avatharam Tamil Movie
• Thondru Thottu Indru V...
Subscribe: bit.ly/1QwK7aI

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,4 тыс.   
@vadivelSATHASIVAM
@vadivelSATHASIVAM 3 года назад
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்ன கண்ணே.. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல.. எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது.. உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது.. எவரும் சொல்லாமலே குயில் எல்லாம் தேனா பாடுது.. எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது.. ஓட நீரோடை இந்த உலகம் அது போல.. ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல.. நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே.. ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது.. ஆழம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அல போலே அழகெல்லாம் கோலம் போடுது.. குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா.. கிளியே கிழியினமே அத கதையா பேசுதம்மா கதையா விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான் .. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன.. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல...
@jacoba6168
@jacoba6168 3 года назад
Super
@saransaran2528
@saransaran2528 3 года назад
Vera level...🔥
@sriraman652
@sriraman652 3 года назад
Nice song
@sasisasikumar2026
@sasisasikumar2026 3 года назад
Supper
@ansarkollam4387
@ansarkollam4387 3 года назад
👏👏👏👌💞❤
@maheshbachche313
@maheshbachche313 5 лет назад
Being a maharashtrian i don't understand single word of this . But soulful voice music of Ilaiyaraaja sir makes it very special .Whenever I feel not good i just tune dis song i get recharged .
@hari5261
@hari5261 3 года назад
Tamil ❤
@Rehaanmc
@Rehaanmc 3 года назад
Power of Music
@kumarbabu6956
@kumarbabu6956 3 года назад
That is ilayaraja sir
@devis9983
@devis9983 3 года назад
Even a person from Mars will like this song
@sravankumar3502
@sravankumar3502 3 года назад
Wonders on earth ilayaraja sir and my janaki mom
@nejilptpm5283
@nejilptpm5283 3 года назад
2021 മലയാളി രാജ sir 🔥 ജാനകി അമ്മ 🔥
@ManiKandan-cg3cy
@ManiKandan-cg3cy 3 года назад
ஒரு ஒரு வார்த்தையும் செதுக்கி இருக்கிறார்கள் . வார்த்தைகளும் பாடியவர்களும் மிகவும் அருமை நன்றி ராஜா👏👏👏
@shanmugasundara2477
@shanmugasundara2477 6 лет назад
என்ன மனுசன் சார் நீங்க என்ன மாதிரி மன நிலைமைல இருந்தாலும் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு சார் உங்களோட இசை அனைத்தும்
@SURYAPrakash-oy9xh
@SURYAPrakash-oy9xh 3 года назад
என்ன கஷ்டமா இருந்தாலும் இந்த பாட்ட கேட்கும் போது மனசுல இருக்குற கவலை எல்லாம் பறந்து போய்விடு கிறது உண்மைதானே நண்பரகளே
@sweet3897
@sweet3897 3 года назад
,ஆமாம் நண்பரே
@sruthyp3669
@sruthyp3669 2 года назад
True yaar
@alience4245
@alience4245 3 года назад
தமிழுக்கு பெருமை சேர்த்த ராஜா சார் என்றும் வாழ்க
@kanthanwm6615
@kanthanwm6615 2 года назад
AnTamilal permai sertha Raja avargal.
@rajeshthuvakkad3466
@rajeshthuvakkad3466 3 года назад
കാലമെത്ര കഴിഞ്ഞാലും മനസ്സിൽ തങ്ങി നിൽക്കുന്ന ഒരു ഗാനം ❤❤❤സംഗീത രാജാവ് രാജസാറിന്റ സൃഷ്ടി
@HarishKumar-f3j
@HarishKumar-f3j 7 дней назад
ஜானகி அம்மாவின் குரலுக்கு நான் அடிமை ❤ 😊
@elangoelango2529
@elangoelango2529 4 года назад
6.1.2020. இதுக்கு மேல இந்த அழகான பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள் நன்றி
@SanthoshKumar-is7ko
@SanthoshKumar-is7ko 4 года назад
Nan ipothu kuda ketkiren
@GNANAMOORTHYPONNAIER
@GNANAMOORTHYPONNAIER 3 года назад
லைக் பிச்சை கேட்டே ஆகவேண்டிய அவசியம் ரசிக்க வேண்டியவர்களுக்கு வராதே !!!
@affanismeen7740
@affanismeen7740 3 года назад
10.11.2020
@paneer123
@paneer123 3 года назад
@@affanismeen7740 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . ... . . . M m m. M. M. M. .
@sivaaarthi6731
@sivaaarthi6731 3 года назад
4.1.21
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 4 года назад
உண்மையிலே. நாசர் பாடுவது போல இருக்கு. இளையராஜா.வாய்ஸ். மற்றும்இசை மிகமிகசிறப்பாக உள்ளது
@kathiravankathir3522
@kathiravankathir3522 4 года назад
Nanum appatithan nenaichi irunghen
@SenthilKumar-xl1nz
@SenthilKumar-xl1nz 3 года назад
இளையராஜா
@mukilriya2826
@mukilriya2826 3 года назад
Nanum starting la nasser than padnaru nu nenaichen
@hareeshh6412
@hareeshh6412 3 года назад
I am a malayali. I use to hear ilayaraja songs while travelling in train through villages in Tamil Nadu. Summa gumm nu irukku. The Best Expressive Language in India TAMIL.
@bhadranair5204
@bhadranair5204 3 года назад
Malayali❤❤❤ilayaraja❤❤❤🔥🔥🔥tamil💥💥
@rajaahmuthukumar4771
@rajaahmuthukumar4771 3 года назад
Super bro
@rahanaj2003
@rahanaj2003 3 года назад
🥰🥰🥰
@dhivyajanani
@dhivyajanani 3 года назад
Very big honour bro 👍
@priyasairam3508
@priyasairam3508 3 года назад
Thanks 🙏🏻
@eswaranm239
@eswaranm239 5 лет назад
இன்றும் இந்த பாடலை பார்த்தேன்.. விட்டு பிரிய முடியாத பாடல்...
@babu.vk.babu.vk.2021
@babu.vk.babu.vk.2021 5 лет назад
அய்யா இளையராஜா நீங்கள் அமைத்த இசையை கேப்பதே எங்களுக்கு ஒரு வரம்.வாழ்க உங்கள் புகழ்
@vishnupanikkaveettil2476
@vishnupanikkaveettil2476 3 года назад
എപ്പോഴും കേൾക്കുന്ന പാട്ട് ഒരു പ്രത്യേക ഫീൽ ആണ് 🙏🙏🙏
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 3 года назад
இளையராஜா இசை கேட்கும்போது எதுவும் இல்லாமலே மனசு இனிப்பா இனிக்குது உன்னை மிஞ்ச ஆள் இல்லை யென்றே தோன்றுகிறது நீ வாழ 100 ஆண்டு
@kalvinilayam9611
@kalvinilayam9611 3 года назад
😍😍😍😍
@madhubalan5024
@madhubalan5024 6 лет назад
இசை என்றால் அது இப்படி இருக்க வேண்டும்.. இதை கேட்கும்போது உண்மையிலேயே தென்றல் வந்து தீண்டும் ஒரு உணர்வு
@sharonho163
@sharonho163 5 лет назад
Madhu Balan was the you want
@yasminyas1507
@yasminyas1507 5 лет назад
Super
@kashvikrishitwins
@kashvikrishitwins 5 лет назад
Madhu Balan
@GSGS-2020
@GSGS-2020 4 года назад
அருமையான பதிவு
@k.palanivelvelmurugan.p2641
@k.palanivelvelmurugan.p2641 4 года назад
V
@ajithTN63
@ajithTN63 3 года назад
உயிர் உள்ளவரை இந்த பாடலின் மீது உள்ள காதல் குறையாது👌
@muralikrishnan7558
@muralikrishnan7558 4 года назад
Divine composition... Raja sir emperor of music... Love from Kerala..
@ElderGod29
@ElderGod29 3 года назад
This epic was created around 26 years ago and, I am struggling to even complete this song roughly in my guitar with all notes and sources available. Absolutely brainstorming 🔥❤️🙌
@djsaran6629
@djsaran6629 3 года назад
என் காதலுக்கு உதவிய சாங் ❤️
@marannalin3997
@marannalin3997 3 года назад
Good luck nanba
@Lezyvlogs
@Lezyvlogs 3 года назад
Apadiya bro
@baskarbas9609
@baskarbas9609 3 года назад
S
@bad_boy_2243
@bad_boy_2243 3 года назад
@@marannalin3997 poiiya solran bro ❤️
@bad_boy_2243
@bad_boy_2243 3 года назад
@@Lezyvlogs illa
@SivaKumar-ec9qo
@SivaKumar-ec9qo 6 лет назад
இந்த பாடலைக் கேட்டால் உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது....
@karthigopalakrishnan9193
@karthigopalakrishnan9193 6 лет назад
Siva Kumar super song
@hanifaallapichai7117
@hanifaallapichai7117 5 лет назад
@@karthigopalakrishnan9193 l
@kumarnadar3131
@kumarnadar3131 5 лет назад
Siva Kumar உண்மை தான்
@adithyanboss6490
@adithyanboss6490 5 лет назад
Isai amaithavar kadavul
@sivasiva5645
@sivasiva5645 5 лет назад
Siva nalla patal
@saravananpt1324
@saravananpt1324 5 лет назад
ராஜா சார். தங்கள் இசையால் எங்கள் கவலை எல்லாம் பறந்தோடிவிட்டது. நன்றி...
@marcusarelius5838
@marcusarelius5838 4 года назад
I'm from Andhra, i don't understand the song,, but it's my stuff with liquor... Raja sir, Revathi, Nasser,, janaki amma...
@harithakrishnan6632
@harithakrishnan6632 3 года назад
His innocent voice.... My heart is melting...
@madeshmadesh1278
@madeshmadesh1278 5 лет назад
ஓட நீரோடா இந்த உலகம் அது போல இசை ஞானி இளையராஜா வின் பாடல்
@punithakannan174
@punithakannan174 4 года назад
Superappa
@Balakumarpbala
@Balakumarpbala 4 года назад
😊😊😊😊😊😊
@queen_sarees
@queen_sarees 3 года назад
@@Balakumarpbala 1,w
@thathvamasi09
@thathvamasi09 3 года назад
பாடல் வரிகள் வாலி
@pasupathi2940
@pasupathi2940 3 года назад
@@Balakumarpbalaivj
@SK-ss2dg
@SK-ss2dg 3 года назад
2021 ல் இந்த பாட்டை கேட்பவர்கள் யாரேனும் உள்ளீர்களா
@sakash-sf3wn
@sakash-sf3wn 3 года назад
Yes
@hariharan-vb6wj
@hariharan-vb6wj 3 года назад
Yes✋✌️
@s.pushpa2028
@s.pushpa2028 3 года назад
Yeha
@tamiltech7164
@tamiltech7164 3 года назад
@@s.pushpa2028 bro naan
@prabakaran1497
@prabakaran1497 3 года назад
Me
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 года назад
அருமை அருமை அருமை.... மெய்மறக்கும் மெல்லிசை 😇👌👌 ராசா அய்யா நீங்க இசைகடவுலய்யா🤷🏻‍♂️🙏🙏🙏
@dironaravinth2456
@dironaravinth2456 2 года назад
LOVE
@harishrukshitha6075
@harishrukshitha6075 3 года назад
வாலியின் வரிகளும் இளையராஜாவின் இசையும் இந்த உலகம் உள்ள வரை ஒலித்துக் கொண்டே இருக்கும்
@BHANUPRAKASH458
@BHANUPRAKASH458 7 месяцев назад
2024 who is hearing ❤
@ramarajan6642
@ramarajan6642 3 года назад
13/1/2021 இந்த பாடல் கேட்க்கும்போது உடம்பு சிலிக்கிறது
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
1995 ல் வெளியான அவதாரம் படத்தில் இடம் பெற்ற பாடல். இளையராஜா இசையமைப்பு அருமை. இளையராஜா, S.ஜானகி பாடிய குரல்வளம் அற்புதம். நாசர், ரேவதி இருவரின் நடிப்பு அழகு.
@sasir6533
@sasir6533 3 года назад
ஆகமொத்தம் எல்லாமே அற்புதம்
@thirugnamamm3666
@thirugnamamm3666 3 года назад
I am 2k kid i love this song 🎤🎤yaru kellam intha pattu pudikkum like pannuga 🥰🥰🥰
@vishnuk4278
@vishnuk4278 6 лет назад
இசைஞானி இளையராஜா All time favourite song 😍 😍😍 இந்த பாடல் பிடித்தால் hit like
@gandhimathinathanc1580
@gandhimathinathanc1580 6 лет назад
Vishnu's Music Channel
@vimalavishwavimala4817
@vimalavishwavimala4817 6 лет назад
Vishnu's Music Channel like panniyachu
@vishnuk4278
@vishnuk4278 6 лет назад
@@gandhimathinathanc1580 நன்றி
@vishnuk4278
@vishnuk4278 6 лет назад
@@vimalavishwavimala4817 நன்றி 💖💖
@vimalavishwavimala4817
@vimalavishwavimala4817 6 лет назад
Vishnu's Music Channel 😍😍😍😍
@superdhanushbroarab2119
@superdhanushbroarab2119 6 лет назад
ராஜா சார் காலத்தில் வாழ்வது கடவுள் கொடுத்த வரம் நமக்கு
@pavanbohra4647
@pavanbohra4647 5 лет назад
raja sir is no less than god in musical terms
@naveenkumarnaveen1947
@naveenkumarnaveen1947 4 года назад
super dhanush bro Arab 53
@jackwinslet3035
@jackwinslet3035 3 года назад
Sethupoda porampokku
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 4 года назад
அழகிய கிராமத்து சூழல் இதமான இசை ரதம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்கிறது இப் பாடல் அருமை
@jayakrishnans9702
@jayakrishnans9702 3 года назад
ഈ model ഒരു പാട്ട് മനുഷ്യസാധ്യമാണോ... Raja sir...
@krisappsdba
@krisappsdba 3 года назад
Tamil fan from Hyderabad ..what a song ...love it and my little one started singing this. Though I can't understand love Tamil than anything else.
@allianil2777
@allianil2777 3 года назад
Me too😊
@rocks-yd9nz
@rocks-yd9nz 3 года назад
அடிக்கடி கேட்கும் பாடல் ,நாசர் இந்த பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா முன் அழகாக விளக்கி இருப்பார் அதுக்கப்பறம் அடிக்கடி கேட்கிறேன் ..
@rajavl7858
@rajavl7858 5 лет назад
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து கேட்டாலும் இந்த பாடல் நமக்கு தருகின்ற Feel இன்று போல் அன்றும் இனிக்கும்....
@ashokraja3179
@ashokraja3179 5 лет назад
இசைஞானி... ஐயா... தமிழும் தலை வணங்கும்.. உமது முன்னால்.... 👋👋
@perumalgowtham8335
@perumalgowtham8335 4 месяца назад
என்றும் இளையராஜா❤
@santhoshvijay5309
@santhoshvijay5309 3 года назад
6.02.2021. இதுக்கு மேல இந்த அழகான பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள் நன்றி
@bahadoorbabu937
@bahadoorbabu937 5 лет назад
ராக தேவன்னு அவர ஏன் சொல்றாங்கனு இந்த பாட்ட கேட்டா புரியும்...நீங்க நெஜமாவே ராக தேவன் தான் ராஜா சார்😍
@RAMURamu-bn5un
@RAMURamu-bn5un 3 года назад
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இயற்கை நிண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வழங்கிட சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
@vallimayilsubramanian4117
@vallimayilsubramanian4117 5 лет назад
Janaki amma illayaraja sir unga voice ku naan yepodhum adimai
@buvanaa6972
@buvanaa6972 Год назад
மனசு சோகமா இருக்கும்போது இந்த பாட்டை கேட்டு பாருங்க இந்தப் பாட்டோட தாலாட்டில் சோகம் மறைந்து போகும் 🥰🥰
@mannaiswathimahathi7778
@mannaiswathimahathi7778 3 года назад
Melody யின் உச்சக்கட்டம்😇😇😇..... 🙌🙌🙌🙌🙌🙌
@abhiabeed661
@abhiabeed661 5 лет назад
I am from Andhra Fan of this song Janaki madam voice is sweet
@naranayannarayanan1250
@naranayannarayanan1250 5 лет назад
Hii
@akshath148
@akshath148 4 года назад
Raj sir and Janaki sung this song
@gopimk3122
@gopimk3122 3 года назад
Ganaki from andhra
@praveensayana2249
@praveensayana2249 3 года назад
Iam from also andhra
@Mayvee123
@Mayvee123 3 года назад
முதன் முதலில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் கேட்ட பொழுது ஏற்பட்ட பரவசம் தான் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் இன்று வரையில் ஏற்படுகிறது
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்
மனசுல ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம். இசைஞானி இல்லை கடவுள். 🙏🙏🙏🙏எத்தனைமுறை கேட்டும் சலிக்காத இசை மழை 🙏🙏🙏
@raviraju1536
@raviraju1536 3 года назад
yaarellam indha song 2022 la kepinga........
@Pranav_.007
@Pranav_.007 3 года назад
Uyiroda irundha kepen 😂
@viratverian3083
@viratverian3083 3 года назад
Me bro❤️
@justice2394
@justice2394 3 года назад
Nan life long kepen 😊
@sivaphotography9499
@sivaphotography9499 3 года назад
Iruntha paakalam ketkalam 😁
@Ajith2193
@Ajith2193 3 года назад
I am from 2024
@sakikumar9817
@sakikumar9817 5 лет назад
இளையாராஜா.நான்.ரசித்து.பாடல்.இனிக்கும்.ரசித்து.பாடல்
@tambiraja24
@tambiraja24 9 месяцев назад
ennathan early2k kids irunthalum ulleku full 80s 90s thaan
@mohang7995
@mohang7995 4 года назад
இளையராஜா ராஜா ராஜா தான்.. சம சூப்பர் பாடல்..
@cheguveraachinnraj1876
@cheguveraachinnraj1876 4 года назад
2020 இந்த பாடலை பார்த்து ரசிப்பவர்கள் லைக் போடுங்க 👍👍👍
@rajamoorthyrajamoorthy6595
@rajamoorthyrajamoorthy6595 4 года назад
Me
@priyaramanim8145
@priyaramanim8145 4 года назад
Me🥰🤩
@cheguveraachinnraj1876
@cheguveraachinnraj1876 4 года назад
@@priyaramanim8145 I love this Song
@NishaNisha-vm4zk
@NishaNisha-vm4zk 4 года назад
Me
@cheguveraachinnraj1876
@cheguveraachinnraj1876 4 года назад
@@NishaNisha-vm4zk super song
@SureshSuresh-gp3we
@SureshSuresh-gp3we 3 года назад
இந்த பாடலை டிஸ் லைக் செய்த நபர்கள் எல்லாம் உணர்வற்ற பிணங்களே
@sarikaanbazhagan2996
@sarikaanbazhagan2996 3 года назад
What a lines.....whenever I heared this song I really got a goosebumps......
@dironaravinth2456
@dironaravinth2456 2 года назад
LOVE
@fayedrahman
@fayedrahman 3 года назад
எட்டு கோடு நோட்டில் உருவான இசை, நாசர் ரொம்ப அதிர்ஷ்டகார்ர, தோணி படத்தின் இசை வெளியிட்டில் இப்பாடல் உருவான விதம் பற்றி கூறியது அடிக்கடி நான் கேட்டு காணொளி
@nirmala3895
@nirmala3895 3 года назад
எனக்கு தனிமையை மறக்க இந்த பாடல் உதவும் சாகும் மனநிலை வரும் போது இந்ந பாடல் தான் ஆதரவு
@Sakthidharanst
@Sakthidharanst 3 года назад
One of the most beautiful tamil song ever ❤️❤️❤️
@dironaravinth2456
@dironaravinth2456 2 года назад
LOVE
@kannan0519
@kannan0519 17 дней назад
Raja sir.....king Of music......a boon to Tamilnadu......👍
@vadivelSATHASIVAM
@vadivelSATHASIVAM 3 года назад
இது பாடல் அல்ல ஒவ்வொரு உயிரின் உயிர்
@deekesh7321
@deekesh7321 3 года назад
இளையராஜா குரல் தேனினும் இனியது 👌👌😍😍
@niviveera6917
@niviveera6917 2 года назад
Super song evolo tension la irunthalum intha song ah kettu da manashu apdiye totala relax agitum mostly intha sng silent peoples rmpa pidikum
@PVTRN
@PVTRN 6 лет назад
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா தானத் தந்தத் தானத் தந்தத் தனனா...... தானத் தந்தத் தானத் தந்தத் தனனா தானத் தந்தத் தானத் தந்தத் தனனா தந்தனன..... தானனான.... தானனான.... தந்தனன..... தானனான.... தானனான.... தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல தம் தம் தம்...... தம் தம் தம்...... தம் தம் தம்...... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்... ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பெறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலினமே அந்த எசையா கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன? தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
@rajeswarirajeswari7135
@rajeswarirajeswari7135 6 лет назад
Pavithran Asokan ....semmma😙😙😙
@anbesivamsivakasi208
@anbesivamsivakasi208 6 лет назад
Super sir
@duraiseej1691
@duraiseej1691 6 лет назад
Pavithran Asokan mk mn VB
@janejenifervibitha1441
@janejenifervibitha1441 6 лет назад
Sema bro chanceless....... Superb
@Varunmonish
@Varunmonish 6 лет назад
Nice
@venkatvengadesh9890
@venkatvengadesh9890 6 лет назад
இளையராஜா என்றும் அவர் தான் இசையின் ராஜா
@natarajnataraj9662
@natarajnataraj9662 6 лет назад
Venkat Selvi,
@nathiyanathiya4920
@nathiyanathiya4920 6 лет назад
Hi
@madhavanmadhavan7600
@madhavanmadhavan7600 5 лет назад
Hi
@vasanthanr2534
@vasanthanr2534 5 лет назад
Venkat Selvi
@nansuresh
@nansuresh 4 месяца назад
2024.... This song is as fresh as ever.... Raja sir's music is simply out of the world.... Centuries later human race will cherish Raja Sir's songs....
@sachineldho
@sachineldho 4 года назад
This song is magical, pure melody.
@ManiViky1989
@ManiViky1989 6 лет назад
JANAKI amma Rocks Always love u Ma ❤️💕❤️💋❤️💕💋❤️💕💋💋💋❤️💕💕❤️💕💕💕💕
@m.prakashprakash.m1939
@m.prakashprakash.m1939 3 года назад
hi hello
@m.prakashprakash.m1939
@m.prakashprakash.m1939 3 года назад
M
@BalajiRevathyNarayanan
@BalajiRevathyNarayanan Месяц назад
கையில் மது இல்லை, சிகரெட் இல்லை, போதைப்பொருள் இல்லை, ஆனாலும் போதை ஏறுகிறது ராஜா சார் இசை.
@TN61Vivasayi
@TN61Vivasayi 5 лет назад
அருமையான வரிகள் 👌
@printtoramany3162
@printtoramany3162 4 года назад
This is the best song in tamil.. My opinion... Great composer ever... Gbu isaignani
@badityakrishnan120
@badityakrishnan120 3 года назад
Not the best person..
@sivakumarv5377
@sivakumarv5377 3 месяца назад
Ilayarajaa...indha agila ulagathin ottumotha Isai Arasan....❤❤❤ Anbudan V.Sivakumar Salem Tamil Nadu
@dhivyak830
@dhivyak830 3 года назад
Evloo years aanalum entha song ah overtake panna entha song um varathu 💯 evlo years aanalum entha song tha my fav
@jayakarandhamodaran9801
@jayakarandhamodaran9801 6 лет назад
Janaki amma you are the best !!!
@SathishRamdas-v3b
@SathishRamdas-v3b Месяц назад
Kannai moodittu intha paattai ketkimpothu Nasar udaiya original voice pola feel aaguthu. It's the magic of Ilaiyaraja
@Sakarabani784
@Sakarabani784 3 года назад
03.01.21 யாரெல்லாம் கேட்பீர்கள் 👇👇👇👇👇👇
@manjuking19
@manjuking19 3 года назад
Naanum ipotha kekren 2021 la
@heshamedia
@heshamedia 3 года назад
19.03.2021
@kokilavathis7762
@kokilavathis7762 5 лет назад
"Ennagaluku etha padi vannam ellam marumaama " unnmaiyana varthai ya pa.......💜 ...
@ManiMani-xd2ir
@ManiMani-xd2ir 6 месяцев назад
எனக்கு ஏழு வயசு இருக்கும் போது இந்த படம் பார்த்தேன் சூப்பர் படம் அவதாரம் 🙏😍
@ramasubramanian599
@ramasubramanian599 6 лет назад
இது மாதிரி இசை அமைக்க இனி யாராலும் முடியாது
@sreecenscaffsree6972
@sreecenscaffsree6972 6 лет назад
RAMA SUBRAMANIAN yen mudiyadhu isaignaniyal mattum mudium
@stephenraj9400
@stephenraj9400 6 лет назад
RAMA SUBRAMANIAN 0m
@gopikamanivannan7637
@gopikamanivannan7637 5 лет назад
Yes
@romanticvideos6383
@romanticvideos6383 5 лет назад
Appudilam comment Pannathinga AR. Raguman irukaaru
@t.dharmesh6752
@t.dharmesh6752 5 лет назад
S u r correct
@rocksanjay9446
@rocksanjay9446 5 лет назад
Oda Neeroda Intha Ulagam Athu Pola ...😍😍...any 2k Kids?
@parameswarik8702
@parameswarik8702 5 лет назад
Yes bro
@Mr-hr7bx
@Mr-hr7bx 5 лет назад
😍🙌
@indhumathi8486
@indhumathi8486 4 года назад
😊🙌
@nksvlogs8969
@nksvlogs8969 3 года назад
🙋‍♂️🙋‍♂️
@sofiyamuthu5229
@sofiyamuthu5229 3 года назад
Yes
@vineethkumarv3110
@vineethkumarv3110 3 года назад
എന്തോ മന്ത്രികത ഈ പാട്ടിനു... എത്ര കേട്ടാലും മതിവരാത്ത.. മനസ്സിൽ എപ്പോഴും മുഴങ്ങി കൊണ്ടിരിക്കുന്ന സംഗീതം.. ഇളയരാജ... ഇസൈ രാജ ❤
@sruthyp3669
@sruthyp3669 2 года назад
Sathyam..
@dhivyas8749
@dhivyas8749 3 года назад
Most favorite songs when I travellng bus I like the song most 🤩🤩window seat + headphone vera 11 feel 😍😍
@sunnyram1
@sunnyram1 3 года назад
Alone... Car journey... Night... Empty road and this song... 👌🙂
@sudhir555s
@sudhir555s 3 года назад
90's generation are so blessed. Bcz, we know past, present n future.. 😊😊❤
@mannaiswathimahathi7778
@mannaiswathimahathi7778 3 года назад
இளையராஜா அவர்களோட அனைத்து பாடல்களும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.... இவரோடு போட்டி போட இன்னொருத்தன் பிறந்து தான் வர வேண்டும்......... 🔝🤘😊😎😎😎😎😎😎😎😎😎😎😎😎🙅🙅
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
வர மாட்டான் எவனும்.
@saraladeepu4097
@saraladeepu4097 5 лет назад
Thendral Vanthu Theendum Pothu Enna Vannamo Manasula Thingal Vanthu Kaayum Pothu Enna Vannamo Ninapula Vanthu Vanthu Poguthamma, Ennamellam Vannamamma Ennagalukku Aethapadi Vannamellam Maarumamma Unmaiyamma Ullatha Naanum Sonnen Ponnamma Chinna Kanne Thendral Vanthu Theendum Pothu Enna Vannamo Manasula Thingal Vanthu Kaayum Pothu Enna Vannamo Ninapula Evarum Sollaamale Pookkalum Vaasam Veesuthu Uravum Illaamale Iru Manam Aetho Pesuthu Evarum Sollaamale Kuyil Ellam Thaena Paaduthu Ethuvum Illaamale Manasellam Inippaa Inikkuthu Oda Neeroda Intha Ulagam Athu Pola Odum Athu Odum Intha Kaalam Athu Pola Nilaiyaa Nillaathu Ninaivil Varum Nirangale Eram Vizhunthaale Nilathile Ellam Thulirkuthu Nesam Poranthaale Udambellam Aeno Silirkuthu Aalam Vizhuthaaga Aasaigal Oonjal Aadu Alaiyum Ala Pøle Azhagellam Kølam Pøduthu Kuyile Kuyiliname Antha Isaiya Køøvuthamma Kiliye Kiliyiname Atha Kathaiyai Paesuthamma Kathaiya Vidukathaiyai Aavathillaiye Anbu Thaan Thendral Vanthu Theendum Pøthu Ènna Vannamø Manasula Thingal Vanthu Kaayum Pøthu Ènna Vannamø Ninapula Vanthu Vanthu Pøguthamma, Ènnamellam Vannamamma Ènnagalukku Aethapadi Vannamellam Maarumamma Unmaiyile Ullathu Ènna Ènna Vannagal Ènna Ènna Thendral Vanthu Theendum Pøthu Ènna Vannamø Manasula Thingal Vanthu Kaayum Pøthu Ènna Vannamø Ninapula
@MuhammadShamsTabrez
@MuhammadShamsTabrez 4 года назад
TQ
@aniv3045
@aniv3045 4 года назад
Thank you for the lyrics
@moonlover4907
@moonlover4907 4 года назад
Thank you💖
@sandhyar6394
@sandhyar6394 4 года назад
Thank you ☺️
@dvignesh47
@dvignesh47 3 года назад
Hi
@pranavprakash8534
@pranavprakash8534 3 года назад
Today legend ilayaraja sir birthday ❤❤❤❤❤❤
@srinathvasanthakumar6713
@srinathvasanthakumar6713 2 года назад
Bliss 😍 Yaarellaam nasser explanation parthutu intha song kekureenga...
@Devadathxn
@Devadathxn 3 года назад
മലയാളികൾ ആരും ഇല്ലേ മക്കളെ ❤
@santhideepu5412
@santhideepu5412 3 года назад
Malayalee elatha oru sthalam undo bro
@sajnachinnu7886
@sajnachinnu7886 3 года назад
Njn undaloooo
@harshaachuzz9790
@harshaachuzz9790 3 года назад
Ys 😊
@karthikkarazhma
@karthikkarazhma 3 года назад
@@santhideepu5412 ivideyum vanno 🤣🤣🤣
@santhideepu5412
@santhideepu5412 3 года назад
@@karthikkarazhma vannu 🤭🤭🤭
@shanthisiva3552
@shanthisiva3552 6 лет назад
Raja sir ungala pugala vartha theditu irukom avalavu supar sir unga idathula ninga matum than sir vera yarum vara mudiyathu
@kadarkaraisamymariappan9257
@kadarkaraisamymariappan9257 10 месяцев назад
இந்த பாடல் வந்த விதம் பற்றிய நடிகர் நாசரின் பேச்சு இந்த பாடலுக்கு இன்னும் மெருகூட்டுகிறது 🙏 ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல❣
@mahemathan4116
@mahemathan4116 5 лет назад
Inimel ethana song vanthalum This is my fav song ilaya raja iyaaa vera level lyrics
@kallidaiv
@kallidaiv 3 года назад
Raja Sir, you reversed the time machine thru this epic melody ! Thanking you in awe
@RajaRaja-dp1hx
@RajaRaja-dp1hx 3 года назад
இசைஞானி இளையராஜா இசையமைத்த அருமையான பாடல் அன்றும் இன்றும் என்றும்.
@guser2k8
@guser2k8 3 года назад
Beautiful song... Keeps running in my head from time to time... Magic of Maestro Ilayaraja.. 😍
@lalithav1640
@lalithav1640 6 лет назад
One of my favourite song of Illaiyaraja sir...My friend named Vijay like this song and I dedicated to him 💖💕💗🌷
@nagoor_.naughty
@nagoor_.naughty 2 года назад
Tamil songs fan and Ilayaraja fan fram Andhra.... I don't understand even one work but I feel very peaceful when I heard this song...
@manjuking19
@manjuking19 3 года назад
Anyone hearing today 3/2/2021 ...enaku manasu sarillathapolam intha song tha ketpen ...knjm better feel ah irukum..thq raja sir...you are a legend of music
@varaind
@varaind 3 года назад
little late - watching on 6/2/2021
@alagarsamy9910
@alagarsamy9910 3 года назад
Hii
@alagarsamy9910
@alagarsamy9910 3 года назад
Hii
@manjuking19
@manjuking19 3 года назад
@@alagarsamy9910 hi
@kodaikingstar2065
@kodaikingstar2065 5 лет назад
2019 indha song kekkuravunga like pannunga
@SanthoshKumar-is7ko
@SanthoshKumar-is7ko 5 лет назад
Nan thinamum ketkiren
@uniquedreams4972
@uniquedreams4972 5 лет назад
Evergreen favourite song
@puvipuvi6326
@puvipuvi6326 5 лет назад
நா இப்போம் கேப்பேன் roompa பிடிக்கும் இந்த பாடல்
@subasiva6845
@subasiva6845 5 лет назад
Santhosh Kumar nanu tha
@subasiva6845
@subasiva6845 5 лет назад
KODAI KING STAR enakku rompa puticca song
Далее
Шок-контент! 😱
00:50
Просмотров 2,2 млн
Thendral Vanthu Theendumbothu
5:18
Просмотров 144 тыс.