Тёмный

THENKINNAM -- THENKINNAM PARUVATHIL PEN ORU THENKINNAM -- VIJAYALALITHA -- 

SIVA R M
Подписаться 33 тыс.
Просмотров 107 тыс.
50% 1

ISAI --- DEVARAJAN
KURAL --- P SUSILA ---

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
என்ன அழகா சுசீலாம்மாப் பாடிருக்காங்க!! அட்டகாசம்!! அந்த தேன் அப்டீங்கறதையும் பால் அப்டீங்கறதையும் எவ்ளோ இனிமையா உச்சரிக்கிறாங்க! வீகுமார் எத்தனை இனிய டியூன் போட்ருக்காரூ! விஜய லலிதாப் பேரழகிதான்!! நளினமாக லாவகமாக ஆடுபவர்! இவர் கண்களால் நம்மை மயக்குவார்!! மயக்கும் மான்விழி மங்கை இவர்!!
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Год назад
இசை ஷங்கர் கணேஷ்
@kumaresann3311
@kumaresann3311 3 года назад
எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பு ஏற்படாதபாடல்
@jeyakodim1979
@jeyakodim1979 4 года назад
உண்மையிலே தேன் கிண்ணம் தான். இந்த பாடலைக்கேட்கும் போதே தேனின் சுவையை உணர முடிகிறது.
@machaimachai6156
@machaimachai6156 8 лет назад
P.Suseela amma's voice again outstanding
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Год назад
தேன் = சுசீலா அம்மா & ஷங்கர் கணேஷ் அண்ணாக்களின் Rock composing
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 2 года назад
Super....song....susilaamma....mucic......விஜயலித...
@krishnakumar-te4ic
@krishnakumar-te4ic Год назад
விஜயலலிதா நடனம் அழகு
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
Fantastic song awesome excellent amazing song
@thirumanarchunan6998
@thirumanarchunan6998 4 года назад
Lyrics தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம் பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்......(தேன்) உலக வாழ்வை இன்பமாக்க வந்தவள் பெண்தானே உண்மை அன்பால் உறவை வளர்த்து தந்தவள் பெண்தானே குலப்பெருமையைக் காப்பவள் பெண்தானே அந்தப் பெண்ணே உலகின் கண்தானே......(தேன்) சோளக்காட்டு பொம்மையைப் போல சூட்டை போட்டுக்கிட்டு சோளி ரவிக்கை சேலைத் துணியில் ஸ்லாக்கையும் மாட்டிகிட்டு இப்ப எங்களைச் சுத்தும் ஏமாளி நீ இஸ்பேட்டு ராஜா கோமாளி.....(தேன்) உடையைப் பார்த்து நடையைப் பார்த்து எடையை போடாதே கடையை பார்த்து இடையைப் பார்த்து கடையை விரிக்காதே அட போய்யா வாலை ஆட்டாதே உங்க போக்கிரி தனத்தை காட்டாதே......(தேன்) A
@jeyakodim1979
@jeyakodim1979 4 года назад
அருமையான நக்கலான பாடல்.கிண்டல் கேலி நிறைந்தது தானே இளமை.
@user-uq3lp7nh8v
@user-uq3lp7nh8v 4 месяца назад
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@logalamu
@logalamu 6 лет назад
What a beautiful voice and music orchestration !!
@palanisivan4924
@palanisivan4924 4 года назад
சூப்பர் வாய்ஸ்.மற்றும் டான்ஸ்.
@arumugam8109
@arumugam8109 Год назад
சூப்பர்🙏 கின்னம்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🍊🍊🍊
@ragupathy2978
@ragupathy2978 Год назад
தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்... அர்த்தமுள்ள வரிகள். சுசிலாம்மா குரல் தேன் கிண்ணம். அழகாக அனுபவித்து பாடியுள்ளார். சங்கர் கணேஷ் இசை அற்புதம். இன்றைய தலைமுறையில் இதைக் கேட்க கொடுத்து வைத்தவர்கள் எவரோ?
@kumaresann3311
@kumaresann3311 4 года назад
சுசிலாஅம்மாகுரல் அருமை
@rajgopal3796
@rajgopal3796 5 лет назад
Cute song...old is gold always
@Banu720
@Banu720 3 года назад
Unmaiyila suseelas voice is honey
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Год назад
*... ஷங்கர் கணேஷ் அண்ணா க்களின் Rock composing ... சுசீலா அம்மாவின் இன்னொரு மைல் கல், பண் முக கலைஞர் நாகேஷ் சார் & சகலகலாவல்லி விஜயலலிதா மேடம் ...*
@sungdichippachippy3407
@sungdichippachippy3407 7 лет назад
P.Suseela's voice is Thein.(honey)
@gunasekaran5759
@gunasekaran5759 Год назад
இளையராஜா வந்த பிறகு தான் சங்கர் கணேஷ் துள்ளல் இசை எல்லோருக்கும் தெரியவந்தது.
@thamilselvam5827
@thamilselvam5827 4 года назад
நீண்ட காலம் நிலைத்து நிற்கும் பாடல்.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur
@gandeebansathya512
@gandeebansathya512 2 года назад
Ammavin kuralai kettukonda Irrukkalam thank you
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Год назад
இவ்வளவு கவர்ச்சியா Dress பண்ணி இருக்காங்க, ஆனால் "காம உணர்வு" நமக்கு ஏற்படவே இல்ல, அந்த காம உணர்வு ஏற்படா வண்ணம் உள்ளது பாடல் ..அதான் "அந்தக் கால சினிமா - "The Golden Era"
@anandaramanm5503
@anandaramanm5503 7 лет назад
Dear Siva RM //LYRICS VAALI. The song was vividly in the dancing sequence by P.Susheela very melodiously. Following lines attract me so much. "VULA VAZHVAI INBAMAKKA VANDHAVAL PENDHANAY. VUNMAI ANBAAL VURAVAI VALARTHU THANDHAVAL PENDHANAY. KULAPPERUMAIYAY KAPPAVAL PENDHANAY. ANDHAPPENNAY VULAGIN KANDHANAY." //VUDAIYAY PAARTHU NADAIYAY PAARTHU YEDAIYAY PODAATHAYM NADAYAY PAARTHU YIDAIYAY PAARTHU KADAIYAY VIRIKKADHAY. ADA POYYA VAALIEY AATADHEY. VUN POKKIRI THANATHAIK KAATAADHAY." Thanks Mr Siva for uploading my favourite song which I have been awaiting for a pretty while.
@Mekala370
@Mekala370 3 года назад
Arumai
@srinivasanveera
@srinivasanveera 28 дней назад
Awesome melody.
@palanisivan4924
@palanisivan4924 4 года назад
Super excited song
@jayamsenthil3624
@jayamsenthil3624 3 года назад
Nice song
@raguvaranazhagai5060
@raguvaranazhagai5060 6 лет назад
I like this song's
@ravichandran3774
@ravichandran3774 Год назад
enakku piditha padal
@neelakandanyadav9329
@neelakandanyadav9329 3 года назад
Beautiful song's
@sekaranbheemagowder4798
@sekaranbheemagowder4798 4 года назад
What a lovely golddn song
@sheelavs3653
@sheelavs3653 3 года назад
Very interesting scenes.
@rangasamyk4912
@rangasamyk4912 2 года назад
இசை சங்கர் கணேஷ்
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Год назад
*... "விஜயலலிதா ம்மா"..என்னும் "சகலகலாவல்லி & பண் முக கலைஞர்...*
@user-nv3gy7tl7h
@user-nv3gy7tl7h 5 лет назад
பாடல் - தேன் கிண்ணம் தேன் கிண்ணம் படம் - தேன் கிண்ணம் பாடலாசிரியர் - குமாரதேவன் பாடகி - பி.சுசீலா நடிப்பு - விஜயலலிதா இசை - சங்கர்கணேஷ் இயக்குனர் - கே.கிருஷ்ணமூர்த்தி வருடம் - 3.12.1971
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 3 года назад
தெளிவான தகவல் குமாரதேவன் கேள்விபடாத பெயர் (விஜயலலிதா)எழுத்துபிழை
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 3 года назад
நன்றி நண்பனே
@ChandranKMC
@ChandranKMC Месяц назад
​😅@@mathivannandurairaj6194
@mnisha7865
@mnisha7865 Год назад
Voice and 🎶 super 6.4.2023
@gnanasekaransekaran2548
@gnanasekaransekaran2548 4 года назад
Old sang gold sangg
@porurlibertyenterprises6718
@porurlibertyenterprises6718 5 лет назад
lovely songs
@krisnamoorthyk83
@krisnamoorthyk83 5 лет назад
Then kinnam super good better
@sajjathahamed275
@sajjathahamed275 5 лет назад
தேன் குடிப்பது போலுல்லது.
@BalaKrishnan-tq8du
@BalaKrishnan-tq8du 3 года назад
Good Voice
@raananthan8933
@raananthan8933 3 года назад
பி.சுசிலாவின்எத்தனைமுறைகேட்டளும்சலிக்கதேபாடல்
@Elangovan-pi8pt
@Elangovan-pi8pt 3 года назад
ராகபாவத்துடன்‌இழைந்த குரல்
@lathavenkatraman1011
@lathavenkatraman1011 3 года назад
பழையபாடல்கள்எப்பொழுதும்இனிமைநானீவிரும்யிகேட்பேன்
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 года назад
நகைச்சுவை திலகம்.நாகேஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்தார். ஜோடி விஜயலலிதா அவர்கள். வி.கே.ராமசாமி.எம்.ஆர்.ஆர்.வாசு. சுருளி ராஜன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த படம்.தேன் கிண்ணம். இனிய பாடல்கள் நிறைந்த சூப்பர் இட் படம்.
@sirikaththarasasirikaththa7584
@sirikaththarasasirikaththa7584 3 года назад
OK
@NarasimhanShankar
@NarasimhanShankar 8 месяцев назад
Yar ellam Paul annam koduthirukkanga
@anjalydivakaran5702
@anjalydivakaran5702 3 года назад
Any malayali....
@palanisivan4924
@palanisivan4924 4 года назад
I forgot me.
Далее
кого отпустят гулять чееек
00:53
Server Sundaram - Silaieduthan Oru Song
5:16
Просмотров 2,2 млн
кого отпустят гулять чееек
00:53