Тёмный

Thi .Janakiraman - Documentary on his Centenary/ தி.ஜானகிராமன் நூற்றாண்டு 

Komal Theatre
Подписаться 547
Просмотров 6 тыс.
50% 1

'Thi.Janakiraman - Life and Works' - Documentary
to celebrate his Centenary this year
Script and Voice - Dharini Komal
Edited by - Kay kay
Produced by Komal Theatre

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@Bharatimani1
@Bharatimani1 4 года назад
மாமேதை தி.ஜா.வைப்பற்றிய ஆழமான தகவல்கள் கொண்ட அருமையான ஆவணம். கணீரென்ற குரலில் விவரணம். ஆரம்பத்தில் பாரதி பாஸ்கரின் குரலென்று நினைத்தேன். சிறு கடுகைத்துளைத்தேழ் கடலைப்புகட்டி குறுகத்தறித்த ஆவணம்!
@error3788
@error3788 4 года назад
திரு.தி.ஜா வின் தீவிர வாசகி நான் என்று கூறுவதில் எனக்கு பெரிய கர்வமே ஏற்படுகிறது. அவரது கதைமாந்தர்கள் உலகம் உள்ளளவும் உலவும் நிஜ மனிதர்களே! மனித மனங்களை இந்தளவு ஊடுருவி எழுத முடியமா என்ற எண்ணமே,அவரது கதைகளை படிக்கும் பொழுதெல்லாம் என்னை வியக்கவைத்துக்கொண்டே இருக்கிறது.
@nesanthanjai90
@nesanthanjai90 4 месяца назад
@Sreeni2611
@Sreeni2611 3 года назад
தாரிணி கோமல் அவர்கள் தி ஜா அவருடைய வாழ்கை பற்றி இந்த documentary வழியாக அற்புதமாக இயக்கியுள்ளார். தாரணி கோமல் அவர்களுக்கு நன்றி 🙏
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 4 года назад
சொல்லித் தீருவது அல்ல அவர் தந்த இலக்கிய அனுபவம். இந்தக் குறும்படம் அவர் பற்றிய அனுபவங்களை மீட்டெடுக்கிறது. மிக நல்ல முயற்சி. மாலன் குறிப்பிட்ட அந்த பேரன்பை நினைத்துப் பார்க்கிறேன். அவரை ஒரு முறை கூட நேரில் பார்த்திராத என் போன்றவர்களுக்கும்்அந்த பேரன்பு எப்படியோ கிடைத்தது.
@manirk6946
@manirk6946 Год назад
தி.ஜா.அவர்கள் ஒரு மாமேதை,சிறந்த மனிதப்பண்பாளர்,நல்லாசிரியர்,தத்துவஞானி,யதார்த்தவாதி,பெண்மையின் மென்மையை சிறப்பாக,துணிந்து வெளிக்கொணர்ந்தவர்,நல்லமனிதர் அன்றும் இன்றும்,என்றும் நம்மோடு பயணிக்கும் குரு,அவர்கதைகளை படித்தவர்கள்,படிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்,வாழ்க அவர் புகழ்,நன்றியுடன் ஒரு வாசகன் .
@bha3299
@bha3299 9 месяцев назад
Legend thi. Janakiraman
@radhakrishnank1944
@radhakrishnank1944 2 года назад
Amazing & incredible
@balaswamyperiaswamy2637
@balaswamyperiaswamy2637 4 года назад
தி ஜா வின் வாசகர்களை அன்பையும், அழகையும் ஆராதிக்கிறவர்களாக மாற்றுகிற வல்லமை அவர் எழுத்துக்கு உண்டு. கோமல் தியேட்டரின் இந்த ஆவணப் படம் அந்த மா மனிதர், மா பெரும் எழுத்தாளருக்கு சூட்டப்படும் மணி மகுடம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
@whatnextkarunthulai-4040
@whatnextkarunthulai-4040 2 года назад
சிறப்பான முயற்சி வாழ்த்துகள்🙏🙏🙏
@paramasivam4227
@paramasivam4227 2 года назад
Janakiraman,a Tamizh legend. Excellent writer in a unique style. Ever rememberable personality. Jaihindh.
@malanvn
@malanvn 4 года назад
சிறப்பான, முழுமையாக அவரை உணர்த்தும் ஆவணம்
@eramurukan
@eramurukan 4 года назад
Marvellously executed
@somasundaram9107
@somasundaram9107 4 года назад
Excellent Documentary!
@drasatyanarayanan5102
@drasatyanarayanan5102 4 года назад
Awesome. Truly a great writer .
@dranurekhamop4420
@dranurekhamop4420 4 года назад
Well conceptualised and edited documentary👍
@sundaresanravichandran1378
@sundaresanravichandran1378 2 года назад
Great writer
@mohankumar-pt9fm
@mohankumar-pt9fm 4 года назад
Thi ja avargalinudaiya voice or speeches ethavathu engalukku kekka kidaikkatha Ippadikku, Avar ilakkiyathin unnathamana anbil theeratha moham konda vasagan valkkaiyin maabherum mahathuvathai anbena unarthiyavar yaathondrum solvatharkillai (thi ja ayyaval yerpaduthiya thakkathai ennal sorkalal vivarikka mudiyathu)
@svenkatesan7032
@svenkatesan7032 3 года назад
நன்றி
@paalipublication3582
@paalipublication3582 3 года назад
சரியான பார்வை. தயவு செய்து கரிச்சான்குஞ்சு பற்றியும் தயாரிக்கவும்.
@venkatesanthiruvenkatachar2603
@venkatesanthiruvenkatachar2603 3 года назад
Beautiful
@ramachandrankrishnamurthy4212
@ramachandrankrishnamurthy4212 3 года назад
அருமையான முயற்சி. வாழ்த்துகள்💐. அவர் பிறந்த தேதி 28/2/1921 என்று விக்கிப்பீடியா வில் உள்ளது. ஆவணப் படத்தில் 28/6/1921 என்று வருகிறது. எது சரி?
@deenadayalanrangaswamy3770
@deenadayalanrangaswamy3770 3 года назад
எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்கள் தில்லியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது அவரது மோகமுள் நாவல் கிடைக்காதது பற்றி அன்னாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். சாதாரண வாசகனாக எனக்கு அவர் எழுதிய பதில் கடிதத்தில் "தங்கள் ஆர்வம் என்னைக் கூட எழுதத் தூண்டுகிறது " என்று குறிப்பிட்டிருந்தார். அன்பின் நிறைகுடம் அவர்.
@TamaraChennai
@TamaraChennai 4 года назад
👍🏻👍🏻👍🏻
Далее
Kolakkaal Thirigai - A Documentary on Ku. Alagirisamy
1:23:46