Тёмный
No video :(

Thirparappu water Falls In Kanniyakumari | Kanniyakumari Shooting Place | Dream2Way 

Dream2Way
Подписаться 144 тыс.
Просмотров 322 тыс.
50% 1

Dream2way takes you to Thirparappu waterfalls in Kanniyakumari, an enchanting sight for everyone.
Many Tamil super-hit films feature Thirparappu waterfalls, which you might have seen already!
Watch the full video and learn about films featuring Thirparappu waterfalls.
#dream2way #kanniyakumari #kanyakumaritouristplaces #shootingspot #tamilvlog #thirparappufalls
Join this channel to get access to perks:
/ @dream2way
Kanyakumari Shooting Spot • Kanyakumari
Thirparappu water Falls
maps.app.goo.g...
www.epidemicso...?_us=divo&_usx=dream2way
Copyright Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
______________________________________________________
Follow Us On:
Instagram: / dream2way
Facebook: www.facebook.c...
______________________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
______________________________________________________

Опубликовано:

 

26 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@vijayaprakash9210
@vijayaprakash9210 Год назад
உங்களின் சேவை எங்களுக்கு தேவை.... நன்றி சகோ ....🙏💖
@dream2way
@dream2way Год назад
Thank you bro 🙏
@malikgabose649
@malikgabose649 Год назад
KANYAKUMARI _ SUCH A BEAUTIFUL BOON OF NATURE 👍 MORE THAN COURTALAAM ... V.WELL ..PRESENTATION 👌
@mithranmithran4939
@mithranmithran4939 Год назад
ஆண்பாவம் படத்தை மிஸ் பண்ணிட்டிங்க......
@partharaman3732
@partharaman3732 3 месяца назад
ஆண்பாவம் படத்தில் இளையராஜாவின் பின்னணி இசையில் இந்த இடம் மனதை அள்ளும்
@nelson7400
@nelson7400 Год назад
கமலின் உல்லாச பறவைகள் படத்தில் தெய்வீக ராகம் பாடலில் முப்பத்தி ஏழு வருடம் முன்னல் உள்ள இயற்கயான அழகு பா
@velangnana4730
@velangnana4730 Год назад
வீடியோ மிகவும் அருமை. விஜயகாந்த் அவர்கள் நடித்த "சிறையில் பூத்த சின்ன மலர்" என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற "அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதி" என்னும் பாடல் இந்த அருவியில் தான் எடுக்கப்பட்டது.
@KAVIYARV25
@KAVIYARV25 Год назад
Nanga poirukoommmmm frds kuda semma trip in college days 😍😍😍😍 semma jolly ah irundhuchuuu💯
@raghunathanraghunathan2789
@raghunathanraghunathan2789 Год назад
Super Super நானும் இந்த அருவிக்கு என் நண்பர்களுடன் போயிருக்கும் ஜாலியா இருந்தது
@thilagavathy8119
@thilagavathy8119 Год назад
சூட்டிங் ஸ்பாட் நன்றாக இருக்கிறது. சூப்பர்.
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 Год назад
அருமையான பதிவு நன்றி
@sudhak5839
@sudhak5839 Год назад
சூப்பர் நன்றி 👍🏻👍🏻
@healerkavithamurugesan4173
@healerkavithamurugesan4173 Год назад
நன்றாக இருக்கிறது. எங்கள் ஊர் கும்பகோணத்தில் எடுத்த படத்தை பற்றி போடுங்க. இந்தி தெலுங்கு ஆங்கிலம் தமிழ் மொழிகளில் படம் எடுத்தார்கள்
@jayapriyajayaraman4402
@jayapriyajayaraman4402 Год назад
ரொம்ப தேங்க்ஸ் பிரதர் வீடியோ ரொம்ப சூப்பர் வாழ்த்துக்கள்
@dream2way
@dream2way Год назад
Hmm okay 🤗
@bharath9862
@bharath9862 Год назад
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2010-2012ஆம் வருடம் எம்.பி.ஏ படிக்கும்போது சுற்றுலாவிற்கு செல்கையில் 14.10.2011 அன்று மாலையில், சில்லென்ற திற்பரப்பு அருவியில் மூச்சடைக்க குளித்தது மறக்க முடியாத பசுமையான நினைவை கண்முன் கொண்டு வந்த 'ட்ரீம் டு வே' சேனலுக்கு நன்றி நன்றி நன்றி ...
@Iyarkai-suttrula
@Iyarkai-suttrula Год назад
Vera level falls my favourite places bro ithu
@manikanda459
@manikanda459 Год назад
இந்த இடத்துல ஒரே படத்துல அதிகமா படம்பிடிக்கபட்டது, "ஆண்பாவம்" திரைப்படம். இந்த படத்தில் ஒரு காதல் பாடல், சீதா பாண்டியன் காதல் காட்சிகள், மற்றும் காமெடி காட்சிகள் இங்குதான் படம்பிடிக்கப்பட்டது. இங்கு வரும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஆண்பாவம் படத்தில் வரும் "குயிலே குயிலே" பாடல்தான். மேலும் இந்த தூண் மண்டபத்தை ஆண்பாவம் மண்டபம்‌ என இன்றும் அழைப்பதுண்டு. பாண்டியராஜன் அவர்களின் மகன் ப்ரித்வி அறிமுகப் படமான "கை வந்த கலை" படத்திலும் இந்த தூண்‌ மண்டபம் மற்றும் அருவிக்கரை பாதி படத்திற்கு மேல் வரும். நன்றி !
@Edaicode9786
@Edaicode9786 Год назад
Yes
@rathikaprakash3101
@rathikaprakash3101 Год назад
Superb travel shooting spot
@kerthik4273
@kerthik4273 Год назад
ஆண்பாவம் movie ya miss pannitiga anna
@suganthansugan6666
@suganthansugan6666 Год назад
Supet
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz Год назад
சூப்பர்
@dream2way
@dream2way Год назад
Thank you 🤗
@vasivasi436
@vasivasi436 Год назад
கன்னியாகுமாரி மாத்தூர் தொட்டி பாலம் ஷூட்டிங் பாஸ் போடுங்க அண்ணா💥🎂✨️
@jaubijuana6569
@jaubijuana6569 Год назад
Nee varuvaai ena song shoot anga than nadanthuchi 👌
@meenagowdhem1499
@meenagowdhem1499 Год назад
2010 la nanga clg tour ponom, falls ku mela boating ponom... Such a beautiful memories
@VinothKumar-tm1bp
@VinothKumar-tm1bp Год назад
Hi
@ramanathan7002
@ramanathan7002 Год назад
Hi
@sreeramkumar7505
@sreeramkumar7505 Год назад
Nilave vaa ❤
@VenmaniVenmani-ft2xn
@VenmaniVenmani-ft2xn Год назад
Semma bro
@swathikutti8514
@swathikutti8514 Год назад
Naanum en family um 6 months b4 ponom bro..... Such a beautiful place... Boating semmmaaa
@reshikarajakumar9422
@reshikarajakumar9422 Год назад
My place in thirparappu
@nasreenbanu2320
@nasreenbanu2320 Год назад
All of ur videos are fantastic Congratulations on making ur work even better ....!!!!
@shankarkuppan4643
@shankarkuppan4643 Год назад
சார்👌 அருமையான பதிவு👌 உல்லாசப் பறவை மிஸ் பண்ணி விடுகிறார்கள் நினைத்தேன். ஆண் பாவம்....... மிஸ். ஸிங்.... முரட்டு காளை. பாடல்கள் சூட்டிங் ஸ்பாட் போடுங்கள் சார்👍 🙏🙏🙏🙏🙏
@elayakumar6902
@elayakumar6902 Год назад
Super brother..na
@nagarajan8104
@nagarajan8104 Год назад
Super 👍
@ebenezergeorge68
@ebenezergeorge68 Год назад
அருமையான காணொலி. படங்களின் பெயர்களையும் போடுங்க சகோ..
@shylaanbu9060
@shylaanbu9060 Год назад
Nice to see that places bro thanks 👍👍👍
@prabhaharanr9736
@prabhaharanr9736 Год назад
Aanpaavam movie shooting eduthurukanga indha spot la...
@dream2way
@dream2way Год назад
Dam side bro athu next videola varum bro
@dkr1974
@dkr1974 Год назад
Nice location
@kmsaravanan6252
@kmsaravanan6252 Год назад
Unka videos yalla nalla iruku bro👍
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 Год назад
Super Bro 👍👍
@suji5291
@suji5291 6 месяцев назад
Nanga netthu dhan poitu vandhom semma place😊 semma ya enjoy pannom
@baskaranbaskaran3450
@baskaranbaskaran3450 Год назад
சூப்பர் 👌BASKI. ARTS
@pandiank14
@pandiank14 Год назад
Excellent arputhamana pathivu vaazhththukkal
@diwakarmuthu4049
@diwakarmuthu4049 8 месяцев назад
Super ❤
@jailanijailani2135
@jailanijailani2135 Год назад
Excellent video
@anandakumark7882
@anandakumark7882 9 месяцев назад
Very good
@dream2way
@dream2way 9 месяцев назад
Thank you 😊
@vadivukarasivadivukarasi2604
Super nice
@Chirstian995
@Chirstian995 Год назад
Super anna
@dream2way
@dream2way Год назад
Thank you 🤗
@roshan9710
@roshan9710 Год назад
Nan 2 times poi iruken intha falls ku..i am tenkasi district
@ATMTamilsongs
@ATMTamilsongs Год назад
மிகவும் அருமை
@sidkarthik
@sidkarthik Год назад
Super super super super na.. watching ur channel daily anna
@manikandan-fp4ls
@manikandan-fp4ls Год назад
Super bro
@dream2way
@dream2way Год назад
Thank you 🤗
@ATMTamilsongs
@ATMTamilsongs Год назад
கேரளா அதரம்பள்ளி அருவியில் எடுத்த படங்கள் என்ன என்று காட்டினால் நல்லாயிருக்கும்
@saravanansaravanan6932
@saravanansaravanan6932 Год назад
Anna videos supper na thirparappu to nagarcoil ithukku naduvula bootha pandi voorlayum neraya shoot pannirukkanga na aduthu suseendram kovil,
@dream2way
@dream2way Год назад
Kandipa potralam 👍
@user-qk8vv5rm8z
@user-qk8vv5rm8z 8 месяцев назад
பசுமைதென்றல் பழனிமுருகன் அரியபாடல்கள்
@rajaraja5049
@rajaraja5049 26 дней назад
16 வயதினிலே என்ற படத்தில் செந்தூரப்பூவே
@karthikkarthik9721
@karthikkarthik9721 Год назад
Naan subscribe panniden bro 💐❤️❤️❤️
@sateeuhalithsateeuhalith8122
@sateeuhalithsateeuhalith8122 10 месяцев назад
👌👌👌👌👌
@s.s.manikandans.kannan5420
@s.s.manikandans.kannan5420 Год назад
Super
@user-vh8et4ex2v
@user-vh8et4ex2v Год назад
Enga eriya
@rshreekomathi5568
@rshreekomathi5568 Год назад
Vadivelu nadicha shooting spot podunga bro plssss viraluketha veekam,kaalam mari pochi ennum avaru nadicha padam shooting spot podunga
@dream2way
@dream2way Год назад
Kandipa potralam 👍
@rajeswarim1655
@rajeswarim1655 Год назад
Romance scenes between Seetha and Pandian in the movie Aan Paavam were shot in the thoon mandapam only
@thulasirao9139
@thulasirao9139 Месяц назад
Right season what time of year to visit here
@user-pe5ww2mc7l
@user-pe5ww2mc7l Месяц назад
Muthal seethanam shooting spot kattunganna
@sumaiyafarhana424
@sumaiyafarhana424 Год назад
Anna chengi saathanurdam shooting spot podunganna
@senthil2222
@senthil2222 Год назад
Trichy Rock fort Temple cinnama ஷூட்டிங் videos poduga 🙏
@ashiarshiyam2697
@ashiarshiyam2697 Год назад
Sirayil pootha chinnamalar movi missing
@sanjaysundar5180
@sanjaysundar5180 Год назад
Nanga college iv ponom 2015 bcmw college ettayapuram semma enjoyment
@sakthidevi5439
@sakthidevi5439 Год назад
Super anna 😍
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq Год назад
இந்த இடத்திற்கு நிறைய தடவை போய்ட்டு வந்திருக்கேன் ஆனா இங்க இவ்வளவு படம் சூட்டிங் நடந்து இருக்குனு நீங்க சொல்லி தான் தெறியும்
@a.t.a.selvakanthdmdk1246
@a.t.a.selvakanthdmdk1246 Год назад
அருவி மற்றும் அதன் மேல் பகுதியில் சிறையில் பூத்த சின்ன மலர் / மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், பொண்டாட்டி ராஜ்யம், சொர்ணமுகி, கிளி பேச்சு கேட்க வா, ஆண்பாவம், ஆண்பாவம் இரண்டாம் பாகம், பிரிட்டிஸ் பங்களாவு மலையாள படம் நீ வருவாய் என, வருசம் 16,மாளுட்டி மலையாள படம், பகல் நிலவு, முரளி நடித்த ஒளி, இன்னும் பல படங்கள் இங்கு எடுக்கபட்டுள்ளது
@brindhaprince1915
@brindhaprince1915 Год назад
I think captain prabhakaran few scene also
@kuttima2343
@kuttima2343 3 месяца назад
Ninga entha month ponaga bro Date sollunga
@devakkc9493
@devakkc9493 Год назад
Bro puthukkotai etutha movie potunga pls rammi movie enga oorulathan atuthathu
@dream2way
@dream2way Год назад
Antha video potrukom (kanchathu malai ) paruinga bro nama channela
@devakkc9493
@devakkc9493 Год назад
@@dream2way bro athu iila vatakatu karukkakurichi rammi first seen
@nazarnazar4337
@nazarnazar4337 9 месяцев назад
நன்றி
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Год назад
மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் சந்தன கிலி பாடல்
@SATHISHKUMAR-dm9ep
@SATHISHKUMAR-dm9ep Год назад
Vanathaipola movie shooting spot podunga
@kavishrishenthilnaathan7668
Hi bro...Manithan movie,kondattam than song shooting spot enga bro iruku..
@prabhuc7676
@prabhuc7676 Год назад
Super pro
@SureshKumar-tf1ku
@SureshKumar-tf1ku Год назад
Palani temple poduga brother
@rameshr4530
@rameshr4530 Год назад
Chinna gounder shooting place pooduga na neriya time kettuta bro 🙂🙂🙂🙂
@ragavspritz2625
@ragavspritz2625 Год назад
Anna 96 school College Antha bridge ....kjm ......pls.....
@iyyanaramavasai3205
@iyyanaramavasai3205 Год назад
16.07.2023 நான் சென்று வந்தேன்
@sobiyaj99
@sobiyaj99 Год назад
Very nice anna
@joeljency
@joeljency 10 месяцев назад
Anne rajinikka thalaivar 170 kanyakumarila than edukkuranga sonnanga. Adhu please record pannunga
@RevathiSrinivasan-dt1hn
@RevathiSrinivasan-dt1hn 3 месяца назад
Thanks bro
@gopalakrishnanc.b1734
@gopalakrishnanc.b1734 Год назад
ஆண்பாவம் Fight scene
@meganathanm5066
@meganathanm5066 Год назад
Excelland...please post...chinnathambi..movie..spot.. Chinnkownder
@aanandhivallarasu639
@aanandhivallarasu639 Год назад
Salem d.t yercude suththi meraiya plece erukku slum eruku na pakkam bommidi than ninga inaga vanthu video podunga
@jajaborbangali7762
@jajaborbangali7762 Год назад
How to go From Kulitturai Station to Thriparappu Water falls..???
@aswinv6299
@aswinv6299 Год назад
super Bro
@nasreenbanu2320
@nasreenbanu2320 Год назад
I think aanandhathandavam movie la kuda indha place varum but sure ah therila
@Edaicode9786
@Edaicode9786 Год назад
இந்த இடத்தை பார்க்கனும்
@mahesmahes5270
@mahesmahes5270 Год назад
ஆண்பாவம் படம் ஒரு சில காட்சிகள் இங்க தான் எடுத்தாங்க
@nainanaina5782
@nainanaina5782 Год назад
Good
@rajakumarie1341
@rajakumarie1341 Год назад
திற்பரப்பு அருவியின் முந்தைய பெயர் பத்ரகாளி அருவி என்பதாகும். மறைக்கப்பட்ட வரலாறில் இந்த அருவி பெயரும் ஒன்று. ஆண்பாவம் படக்காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. 4-1-2023
@rrajammal9461
@rrajammal9461 Год назад
Bro kerala Varkala beach la edutha tamil movies podunga
@anithavijay9397
@anithavijay9397 Год назад
Iam new subscriber
@jaggi7918
@jaggi7918 Год назад
நன்றி... தொடருங்கள் தோள் சாய நாங்கள் இருக்கிறோம்
@dream2way
@dream2way Год назад
🤗🤗
@everydayvlogsungalthozhi5927
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் என்ன படம் எடுத்தாங்க
@jenijeni9446
@jenijeni9446 Год назад
Very very excalant anna👏👏👏
@asurajagilda2182
@asurajagilda2182 Год назад
Thirunelvelila vulla kadayam pathi vedio poduga
@prabakarankaran8336
@prabakarankaran8336 Год назад
Ok
@abitivi6201
@abitivi6201 Год назад
theni district tirupur district shooting spots upload pannunga
@shamsundar1997
@shamsundar1997 Год назад
Bro Actor Suriya's Ayan Movie Shooting Spot Location Pathi Poduga Pls, It's My Kind Request🙏
Далее