Тёмный
No video :(

Thirumaalin Thirumaarbil - Sivaji Ganesan, K.R.Vijaya - Thrishoolam - Tamil Romantic Duet Song 

Rajshri Tamil
Подписаться 5 млн
Просмотров 896 тыс.
50% 1

Check out this Romantic Duet song Thirumaalin Thirumaarbil sung by K. J. Yesudas, Vani Jayaram from Super Hit Tamil Movie Thrishoolam starring Nadikar Thilakam Sivaji Ganesan, K.R.Vijaya, Sripriya, M.N.Nambiar, Thengai Srinivasan. Directed by K.Vijayan and Music Composed by M. S. Viswanathan.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
ru-vid.com_c...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.com/+rajshritamil
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil

Опубликовано:

 

9 июн 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@thilakchristopher8246
@thilakchristopher8246 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டுவதேயில்லை எமது மெல்லிசை மன்னனின் இசை.... இறவா பாடல்.... சலிப்பில்லா இசை.... K.J. ஜேசுதாஸ்/வாணி ஜெயராம் Complete Singers....
@sriraj586
@sriraj586 3 года назад
கண்ணதாசன் ஐயா தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே என்ன ஒரு வரிகள் நீங்களும் விஸ்வநாதன் ஐயாவும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள்
@dhandapani.pponnusamy4335
@dhandapani.pponnusamy4335 9 месяцев назад
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேல் கேட்டு விட்டேன் அப்பப்பா என்ன மாதிரியான ஒரு பாடல் செம இசை என்ன மாதிரியான பின்னனி பாடலை கேட்டாலே எங்கோ போய்விடுகிறது மனசு.
@somusundaram8029
@somusundaram8029 5 лет назад
MSV யின் புகழ் இது போல பாட்டுகள் மூலம் தமிழ் திரைஇசை உள்ள வரை நிலைத்திருக்கும்
@jaisankark8739
@jaisankark8739 2 года назад
51வயதில் மூன்று வேடங்களில் கதாநாயகனாக நடித்துள்ள படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன அவர்களின் 200 வது படம் இமாலய வெற்றி பெற்ற படம் அப்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன் அப்போது நான்கு முறை பார்த்தேன்அந்த நாட்களை மறக்க முடியுமா காஷ்மீரிலும் டெல்லியிலும் எடுக்கப்பட்ட படம்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Год назад
மலைமகள் பாராட்ட .. கலைமகள் சீராட்ட .. திருமாலின் மார்பில் ஸ்ரீதேவியின் முகம் பார்க்கும் ஜேசுதாஸ்... சலங்கைகள் ஒலிக்கும் ஓசைகளுக்கு இடையில் ஸ்ரீதேவி முகம் காட்டும் வாணி ஜெயராமின் இனிமை... கேட்டால் மனதில் படியும் ராகம் தந்த மெல்லிசை மன்னரின் இசை பாவனை...
@thomasbenedict8478
@thomasbenedict8478 2 месяца назад
11111q1
@thomasbenedict8478
@thomasbenedict8478 2 месяца назад
😊
@thomasbenedict8478
@thomasbenedict8478 2 месяца назад
😊😊
@vsrn3434
@vsrn3434 3 года назад
கேரள. .ரீனா. .தற்சமயம தமிழ். .டிவி சீரியல் நடிகை. .KJ ஏசுதாஸ் வாணி ஜெயராம்,..MSV பாடலில் ஜாலங்கள்...வாணிஜெயராம் அவர்களின் குரல் தேனிசை......சூப்பர் ஹிட் படம் திரிசூலம்
@thilakchristopher8246
@thilakchristopher8246 4 года назад
MSV இசையை பின்னி பெடல் எடுத்த பாடல்....
@jawubarsadiq8688
@jawubarsadiq8688 Год назад
நான் 2ம் வகுப்பு படித்தேன் குடும்பமாக முதல் நாளும் மறுநாளும் பார்த்தோம் தூத்துக்குடி காரணேசன் தியேட்டர்
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 года назад
கலைத்தாயின் தங்கமகனுக்கு நிகர் எவருமில்லை 🌷 வடநாட்டு வனிதை ரீனா அருமை 🌹
@sathyaselanshanmugam4427
@sathyaselanshanmugam4427 2 года назад
Vadanattu vanithai alla keralathu vanithai.
@syedhussain2064
@syedhussain2064 5 месяцев назад
மலையாள நடிகை ரீனாமன்மதலீலை இன்று போல் என்றும் வாழ்க ர
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
எம்ஸ்வீன் அதி அற்புத இசை ராஜ்யம் ஜேசுதாஸின் இனிய குரலில்
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 2 года назад
அற்புதமான வரிகள் இனிய நடனம் மற்றும் இனியகுரல்
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 3 года назад
சென்னை திரையரங்குகளில் தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் ஹவுஸபுல்.மிகப்பெரிய வெற்றி.
@mohan1771
@mohan1771 2 года назад
Yes.. Blockbuster movie 👍🏻
@padmakrishnasamy3669
@padmakrishnasamy3669 6 месяцев назад
அற்புத இசை தந்த MSV அய்யா. தேன் குரல்கள் தெளிவான வரிகள் பிரமாதம்.........
@maalavan5127
@maalavan5127 2 года назад
திருமாலின்.... நினைவாலே சிலை அந்தமானை..... இது இரவா பகலா..... மலரே குறிஞ்சி....... விழியே கதை...... நீல நயனங்களில்.... கங்கை..யமுனை.... தென்றலில் ஆடும்..... நிலவே மலரே. தங்கத்தில் முகமெடுத்து... அழகெனும் ஓவியம்..... மழை காலமும் பனிக்காலமும்.... அமுத தமிழில்..... பாவை நீ மல்லிகை.... அழகென்னும் ஓவியம் இங்கே இதுதான் முதல் ராத்திரி தங்க தோணயிலே தவழும் பெண்ணழகே பன்ஸாயீ .....காதல் கவிதைகள்
@rajuarumugam2044
@rajuarumugam2044 2 года назад
Shagi
@licdurai5211
@licdurai5211 3 года назад
திரிசூலம் படம் வெற்றியடய நல்ல பாடல் நல்ல நடிப்பு நல்ல இசை
@dotecc9442
@dotecc9442 4 года назад
அந்த வயதில் மூன்று வேடம்.... வேறு எவராலும் இவ்வளவு ஸ்டைலாக நினைத்து கூட பார்க்க முடியாது.....
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 2 года назад
உயிரிலே கலந்தது பாடல்
@asokanmagathevn5081
@asokanmagathevn5081 6 лет назад
Shivaji sir oru arputhamana manithar.Avar oru pokkisam.Handsome ,Style mannan,Shivaji sir the great.
@nivascr754
@nivascr754 4 года назад
என்ன ஒரு இனிமை யான பாடல்... மனம் இலகுகிற அழகு........
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 года назад
ஆம்...
@donaldxavier6995
@donaldxavier6995 4 года назад
சிவாஜி அவர்களின் 200வது படம் வசூலில் உச்சம் .படம் வெளியான தியேட்டர் அனைத்தும் விழாக்கோலம். ரசிகர்கள் மகிழ்ச்சிக்கடலில்...
@SunilKumar-po9vm
@SunilKumar-po9vm 4 года назад
Ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssßssssssssssssssßss
@seenivasan7167
@seenivasan7167 2 года назад
@Karunakaran Govindarajab திரிசூலம்
@seenivasan7167
@seenivasan7167 2 года назад
பட்டி தொட்டி பட்டைய கிளப்புன படம்
@radhasreenivas1049
@radhasreenivas1049 2 года назад
Yes...it was a Super hit..movie ...
@ramakrishnannarayanan2911
@ramakrishnannarayanan2911 2 года назад
நான் என் அப்பா, அம்மா, மற்றும் என் சகோதர, சகோதரியுடன், சென்னை சாந்தி தியேட்டரில், 100 வது நாளாக படம் ஓடிய போது, டிக்கெட், கவுன்டரில், நிரம்பி, பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். மறக்கவே முடியாது.
@arraja4415
@arraja4415 4 года назад
படப்பிடிப்பு நெஞ்சை அள்ளும் குளுமை! பாடல் என்றென்றும் இனிமை! நடிகர்திலகம் தமிழகத்தின் பெருமை!
@kamarajduraisamy5205
@kamarajduraisamy5205 3 года назад
நடிகர்திலகம் தமிழ் நாட்டின் பெருமை தமிழர்களின் பெருமை
@ramalingame7845
@ramalingame7845 4 месяца назад
வசூல் பேரரசர் சிவாஜி.
@Osho55
@Osho55 4 года назад
My cousin was may be 11 years at that time and I was 9. He was a Sivaji fanatic and I still remember him telling us how many times he had seen this movie even at that age...
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 года назад
காஷ்மீரின் எழிலை அள்ளிப் பருக வைத்த படம். இந்திய திரைப்பட வரலாற்றில் ஆயிரத்தில் ஒரு படம்.
@jkramesh204
@jkramesh204 4 года назад
A classic song by the legend SIVAJI GANESAN 200th Film. Great wow
@ArunKumar-ox7bt
@ArunKumar-ox7bt 4 года назад
Ninaivale silai seithu unakkaga vaithen thirukkoyile song is smiliar to this song...
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 лет назад
சிவாஜி கணேசன்... ஹிந்தி நடிகை...ரீனா.... திரிசூலம் படம்... நன்றி... யேசுதாஸ்... வாணி ஜெயராம்.... நன்றி..
@menonmohan4524
@menonmohan4524 6 лет назад
Padmavathy Sriramulu ரீனா ஒரு மளையாளப் பெண்
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 года назад
@@menonmohan4524 yes...you are correct. she is malayali. In AVAL or Thodarkathai movie she acted as Sujatha's younger sister and in the movie Naan Poatta Savaal she acted as pair to Super Star Rajini Kanth...
@samuelselvaraj2965
@samuelselvaraj2965 2 года назад
No,She is Malayala Artist Reena..
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
காஷ்மீரின் இயற்கை அழகில் கவிஞரின் மலைமகள் தாலாட்ட கலைமகள் பாராட்ட திருமாலையும் ஸ்ரீதேவியையும் பாடும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. ஹிந்தி நடகை ரீனா ... காலத்தை வென்று நிற்கும் எங்கள் நடிகர் திலகத்தின் ஒரு எல்லை தொட்ட திரைப்படம் ...
@elanchezhiann4391
@elanchezhiann4391 4 года назад
இந்த படம் வந்தபோது நான் மூன்றாம் வகுப்பு படித்தேன்...எங்கள் விட்டு அருகில்.. மயிலாடுதுறை பியர்லஸ் தியேட்டரில்..ரிலீஸ்... என் அம்மாவுடன் 2 முறை பார்த்த படம்
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 года назад
I SAW THE FILM IN THANJAVUR ARUL THEATRE........
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 года назад
@@thanjaikaruna8273 I have seen this movie at Senthil theatre, Mettupalayam.. 63802 50112.
@jaisankark1279
@jaisankark1279 4 года назад
அப்போது நான் 7வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் நான்கு முறை பார்த்தேன்
@krishnaprasaad.r6045
@krishnaprasaad.r6045 3 года назад
ஒவ்வொருவருக்கும் கடந்த நினைவுகள் நிழலாடுகிறது...
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 года назад
@@krishnaprasaad.r6045 ஆமாம்.
@SatheeshKumar-hf5ms
@SatheeshKumar-hf5ms Год назад
Sivaji Ganesan and Reena super acted in song kj Yesudas and vani Jayaram combo super melody song MS Viswanathan music romba azhagai irukka mellody song SKR
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
எங்கள் கலைக்கடவுள்
@ramalingame7845
@ramalingame7845 2 года назад
இரண்டு கோடி வசூல் செய்த படம் திரிசூலம். வசூல் சாதனையை முதல்வர் எம்ஜிஆர் பாராட்டினார்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
In 1979.
@ravichandran6018
@ravichandran6018 2 года назад
Record break collection thrisoolam.
@arumugam8109
@arumugam8109 Год назад
சூப்பர்
@sivayogam6615
@sivayogam6615 2 года назад
Anna arumaiyana song
@kboologam4279
@kboologam4279 4 года назад
திரையிசையில் தித்திக்கும் இனிமை
@ravichandran2607
@ravichandran2607 3 года назад
In 9 centers 175 days, 4 centers 150 days,7 centers 100 days.
@ravipamban346
@ravipamban346 6 лет назад
Super hit songs.nadigar thilagam in 3 roles.big box office hit movie.
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 4 года назад
I saw the movie@ Roxy theatre in Trichy among with my family in 1979 , The songs of" Thirisulam" ruled allover Tamil Nadu then..
@josephfernandez4713
@josephfernandez4713 2 года назад
You are wrong. This movie released in prabhat.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
Not Roxy.Released in prabath
@thiyagarajansevugan716
@thiyagarajansevugan716 Год назад
60காசு.டிக்கட்டில்.இந்த.படம் பார்த்தேன்.படம்வெளியான.அன்றே.
@jebakaniebenezar1745
@jebakaniebenezar1745 3 месяца назад
எஸ் Iam also
@doraiswamy8337
@doraiswamy8337 4 года назад
Arumaiyana kavithai
@gulabi8962
@gulabi8962 2 года назад
Old songs are always so food to hear
@gajanharshini7245
@gajanharshini7245 5 лет назад
Super sivaji
@kaliaperumalanantharaman6044
@kaliaperumalanantharaman6044 5 лет назад
Nice composition by msv sir
@KannanKannan-km8dj
@KannanKannan-km8dj Год назад
Super thalaiva
@Hs-fc5qo
@Hs-fc5qo Год назад
Naan1000murai intha pattai kettirupen super song
@k.mrajkumar4527
@k.mrajkumar4527 5 лет назад
Melodious song .Enchanting Kashmir.Nice enjoyment.Rajkumar
@GeetSenju
@GeetSenju 2 месяца назад
Lovely song❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 лет назад
MSV NO 1 BEST💘 MD IN WORLD.❤ INDIAKU PERMAI.😀 POKKISAM💙💘
@maalavan5127
@maalavan5127 6 лет назад
Kj. Vj combination. One of the best
@veluswamykota6889
@veluswamykota6889 2 года назад
Heroine Reena belongs to Kerala, Her first tamil movie is Aval oru Thodarkathai. She acted in that movie last sister of Sujatha. She introduced by KBSir as Vonodhini in that movie. She acted Manmadha Leelai, Rishi mulam, Imayam, Ore vaanam Ore Bhoomi etc.
@abdulabdul7461
@abdulabdul7461 2 года назад
Beautiful song
@mahboobnavas4615
@mahboobnavas4615 3 года назад
அருமையான பாடல்.........
@sraghunathan6898
@sraghunathan6898 4 года назад
MSV, THE GREAT.
@karthikeyanperumal348
@karthikeyanperumal348 5 лет назад
Yes Shivaji the great
@SatheeshKumar-hf5ms
@SatheeshKumar-hf5ms 2 года назад
Sivaji and Reena super melody lovebil song SKR
@shehabeldeen1993
@shehabeldeen1993 5 лет назад
வெற்றியின் மூன்று முகம் நடிகர் திலகத்தின் இறுநூறு திரைமுகம் வசூல்வெற்றி கன்ட திரைப்படம் கணேசனின் சொந்த படம் திரிசூலம்
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 2 года назад
Sure sure antha kaalathil ettu thikkum vaasanaiyai parapiya paadal
@ravichandran2607
@ravichandran2607 3 года назад
At Madurai Chintamani theatre continuous 403 housefull shows, previous records broken.201 days.historical victory.
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 3 года назад
Wow wow wow beauitful songs thaliva❤️ Really verey verey super videos
@pandianswami5104
@pandianswami5104 2 года назад
Shivaji is acting is great 👍
@sundarajanulagappan7769
@sundarajanulagappan7769 2 года назад
Super songe
@muthukrishnanmuthuvadivu4499
@muthukrishnanmuthuvadivu4499 5 лет назад
Lovely song
@vishybenaud
@vishybenaud 6 лет назад
superb location!!
@Ramesh-ns9nn
@Ramesh-ns9nn 6 лет назад
Super song
@bagavathsingh5843
@bagavathsingh5843 2 года назад
I love this beautiful lovely Sweety wonderful song and dedicate the same to my sweetheart
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 3 года назад
Really verey verey super songs kanna kavi video vere vere level ❤️❤️❤️
@vijayakumarj3033
@vijayakumarj3033 2 года назад
Nadai Mannan nadigar thilagam pugzai vallga
@ravintharanvisumparan4852
@ravintharanvisumparan4852 3 года назад
To whom so ever it may concern sing bye kjjesdudass and Gana sasrawathi vani Kant ram realley torching in my little hearts.
@KannanKannan-km8dj
@KannanKannan-km8dj 2 года назад
Excellent song
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 года назад
His walking is perfectly coincide with music
@mnisha7865
@mnisha7865 9 месяцев назад
Superb song and voice and 🎶 6.11 2023
@rajusekar3898
@rajusekar3898 Год назад
Melodious song by msv and yesudas and Vani Jairam have sung very well Sivaji and Reena are looking good
@palanisamym258
@palanisamym258 5 лет назад
Very super song
@deepakdayalan2185
@deepakdayalan2185 6 лет назад
Ammavoe great and very nice song.
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
தலைவர் அழகு முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம்
@veerapandian2120
@veerapandian2120 2 года назад
Intha song-ku thaan MSV Sir unarchi vada padaama apt-ah music score panni iruka ar. Usual-ah niraya music score potu thigatta vachiruvaaru! Very apt acting by my great Sivaji Sir! 200th film-ah intha maari collection super hit kodutha actor yaar yaravathu iruntha sollunga makkale ? Hero yaaru nadipiku naayagan aache. Summaavaa. Sariyana music podalai naa puratchi thalaivarum will get angry -enna en thambi padathuku sariya music podalaya nu?
@parthasarathy4500
@parthasarathy4500 2 года назад
Madurai chinthamani theatrel 200 days odi sadanai padaithathu
@kamalvijay6106
@kamalvijay6106 Год назад
Nice song
@eswaramurthic9133
@eswaramurthic9133 2 года назад
Music and song are wonderful 😂😅 💕💖😊😊😌☺️💕💖😊😊😌😊
@balakrishnan3702
@balakrishnan3702 5 лет назад
Wonderful song
@balasubraman7329
@balasubraman7329 4 года назад
சிவாஜி ஐயா படத்தில் மிகபெரிய வெற்றி படம் என்று இந்த படம் பதினோறு தியேட்டரில் வெள்ளி விழா கண்டறிவது என்று அவர் பேட்டி கூறியுள்ளார் அதுமட்டுமல்ல இந்த படம் கன்னடத்தில் ராஜ்குமார் ஐயா நடித்த சங்கர் குரு படத்தின் பதிப்புத்தான் இந்த படம் அளவுக்கு அந்த படம் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
@Camp578
@Camp578 6 лет назад
Beautiful, love Sivagi's songs .
@santhanammariappan2987
@santhanammariappan2987 6 лет назад
Mallie Govender santhanam.. G
@santhanammariappan2987
@santhanammariappan2987 6 лет назад
Mallie Govender santhanam.. Santhanam
@ananthapadmanabandevalinga905
@ananthapadmanabandevalinga905 4 года назад
kj jesudas vanijairam good
@mnisha7865
@mnisha7865 2 года назад
Beautiful love song
@salilnn6335
@salilnn6335 2 года назад
💐💥🌟✨
@vennilamounpatten7853
@vennilamounpatten7853 4 года назад
Nice
@sreenathmurukesankrishnamm8064
@sreenathmurukesankrishnamm8064 3 года назад
Than 50 vasthil nadikar thilakam naditha kathal kaviyam...
@t.anantharaj.a.anitha.7798
@t.anantharaj.a.anitha.7798 2 года назад
sivaji.reena.intha.jodi.
@ramuchockalingam5773
@ramuchockalingam5773 7 лет назад
ARRPUTHAM paadal wonderful lyrics golden always.
@sajinsajin27
@sajinsajin27 4 года назад
Arumaiyana paadal
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 4 года назад
Sivaji Ganesan - Reenaa.
@t.anantharaj.a.anitha.7798
@t.anantharaj.a.anitha.7798 2 года назад
siaji.200.vathu.sooppar.vetripadam.thiraietta.idamellam.vetrithaan.arumai.
@ravindranb6541
@ravindranb6541 2 года назад
200days madurai chintamani 1979
@ParthasarathiA-dl9et
@ParthasarathiA-dl9et 3 месяца назад
Madurai chindamani theateril hundread days malayum house full aka odiya padam
@kboologam4279
@kboologam4279 5 лет назад
நடிப்பக்கேஇமயம்
@doraiswamy8337
@doraiswamy8337 4 года назад
Migavum sari
@jamesjamesraj.ety.4963
@jamesjamesraj.ety.4963 5 лет назад
Nadhigarthilagathin 200 movie song
@sivaprakash4794
@sivaprakash4794 4 года назад
தமிழ் சினிமாவில் தொடர்ந்து300 காட்சிகள் house full ஆக ஓடிய ஒரே படம் மதுரை சிந்தாமணி திரை அரங்கில் இந்த சாதனை நிகழ்ந்தது
@Mayilvagananpresspodi-wt4iy
I love you songs ❤️
@TheTamil2009
@TheTamil2009 6 лет назад
1
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 2 года назад
I think Thirusoolam was the last film of his career.
@eniyavans4179
@eniyavans4179 2 года назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@saravanant8496
@saravanant8496 3 года назад
Kaviyarasu kannadasan song
@devadoss187
@devadoss187 4 месяца назад
THREE sulam pictures chennai 1 year running suges beffor Shanti thetor 🎉
@subbalakshmi8835
@subbalakshmi8835 3 года назад
vazga.sivajisir.pugal
@SalilNNSalil
@SalilNNSalil 2 года назад
🙏
Далее
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 154 тыс.
Разоблачение ушные свечи
00:28
Просмотров 823 тыс.
out video 07 05 2024 15 03 11
4:13
Просмотров 18 тыс.
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 154 тыс.