Deiii....yeanda ipdi panringa.. Serial pakkura engaluku thanda heart attack varum pola.. Oru function ai olunga nadathungada.marriage, engagement, ippo name vaikura function ipdi orey tragedy panringa.. Mr.Director sir.
Bhagyam should be chased out of the temple. She says that Cherry and Kavya do not have children, so Cherry should not sit with the baby on his lap while piercing the ears. Didn't a moodevi like Bhagyam hold Selvam's baby when she came to his house ? When a raakshasi can hold the baby, why can't Cherry sit with the baby on his lap ? "Yaaroda manasaiyum punpadutha naan idhai sollala"nu dialogue vera. Then why the bloody hell did she talk like that ? To make everyone happy ?? Vicious woman !! Venomous tongue !!!
வாசு சொன்னது புதன் அஷ்டமி வியாழன் நவமி அடுத்த சீன் வெள்ளி ரிஜிஸ்டரேஸன் 1வருஷம் 6மாசம் நிலம் வாங்க கூடாது ஜோசியம் சொன்னதா வாசு சொன்னது அடுத்த சீன் செல்வம் அர்ச்சனா குழந்தைக்கு பெயர் வைக்க கூப்பிடுறாங்க அப்ப அது வெள்ளிக்கிழமை சனிக்கிழமை பேர் வைக்கும் விழாவுக்கு ரேவதியும் அவங்க அம்மாவும் கிளம்புறாங்க அடுத்த சீன் ராஜசேகர் நம்பூதிரியை கூப்பிட்டு ஜோசியம் பார்க்கிறார். நிலம் வாங்கலாம் என்று சொன்ன உடனேயே ராஜசேகர் நாளைக்கு ரிஜிஸ்ட்ரேஷன் என்கிறார் ராஜசேகர் மினிஸ்டருக்கு தெரிஞ்சவர் என்பதால் ராஜசேகருக்காக ஞாயிற்றுக்கிழமை அரசாங்க அலுவலகத்தை திறந்து ரிஜிஸ்ட்ரேஷன் நடத்தலாம்
டிரைவர் குமார் பாவம் ரேவதியும் மரகதமும் அர்ச்சனா பெயர் சூட்டும் விழாக்கு போனதால பாவம் கார் டிரைவர் குமார் அந்த இராஜசேகர் மாடு மாதிரி அடிக்கிறான் முட்டாள் இராஜசேகர் 😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌