Тёмный

thirumavalavan speech no is one superior than me thirumavalavan excellent speech tamil news live 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 263 тыс.
50% 1

thirumavalavan speech no is one superior than me thirumavalavan excellent speech tamil news live
In a meeting organised by Radical student forum, the student wing of vck, thirumavalavan said how the concept of social justice emancipated him from the inferior caste belief
thirumavalavan, thirumavalavan speech, thiruma speech, thirumavalavan speech latest, thiruma speech,
More tamil news tamil news today latest tamil news kollywood news kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news

Опубликовано:

 

24 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 618   
@SridharSridhar-ve6lp
@SridharSridhar-ve6lp 3 года назад
தலைவா நீங்க இல்லையென்றால் திமுக ஜெயிக்க முடியாது
@rajendranraj7746
@rajendranraj7746 3 года назад
நல்ல இரத்தம் உள்ள ஒவ்வொரு தமிழன் உன்னையும் சீமானையும் போற்ற வேண்டும்.... உண்மையில்
@ChandraSekar-ot1zb
@ChandraSekar-ot1zb 2 года назад
@@sivashanmugasundaram1248 lllll
@919003725979
@919003725979 2 года назад
ஞானஸ்னானம் பெற்ற இவன் தமிழனாடா. இந்த தெருநா rs.10க்கும் 20க்கும் ......... ஊம்பும் .... விட மிக கேவலமான பிறவி.
@arunc1226._-
@arunc1226._- 5 лет назад
தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்களின் சிறப்பான உரைவீச்சு
@balamurugan6345
@balamurugan6345 3 года назад
டே
@revivalindia6309
@revivalindia6309 5 лет назад
வலி எவனுக்கோ அவன்தான் தன் வலியை வெளிப்படுத்துவான்.
@muthansundaramurthy7631
@muthansundaramurthy7631 3 года назад
Thiruma super speech.Vazga Vazkha valamudan Vazhthukkal 🙏👍
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 года назад
Kuravan, thotti, thomban aandira thelungan ellarum tamil nattinarai , Panam, Udall niram , saathiya patria purithal ellaamai, kaaranamaaha parayanai othukkuraan, poor aanaalum panbaadu maaraathu
@senthiln5336
@senthiln5336 2 года назад
Or P🥰
@andavarcooking8505
@andavarcooking8505 5 лет назад
அறிவின் அறிவே
@krishnabalaji531
@krishnabalaji531 4 года назад
பெரியார் மற்றும் அம்பேத்கார் மேலே இருந்து பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்!!!!
@siddiqali8834
@siddiqali8834 4 года назад
தெரல் திருமா அவர்கள் பேச்சு எப்பேரதும் தில்லாகதான் இருக்கும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
@collectionofknowledge1351
@collectionofknowledge1351 3 года назад
Pppppp0
@thaymansuriya
@thaymansuriya 3 года назад
பகுத்தறிவு ஞானம் மிக்க தலைவர் திருமாவளவன்.... தமிழகத்தின் அம்பேத்கார்..... Detaile explained for quota......
@padmarajk7307
@padmarajk7307 3 года назад
உள்ளபடியே சொல்லுகிறேன். உங்களின் தெளிவான பேச்சால் நான் தெளிவு பெற்றேன் ... ❤️💙
@volcanovolcano3638
@volcanovolcano3638 5 лет назад
சந்தேகமில்லை, உங்களைவிட உயர்ந்த தலைவன், தகுதியான தலைவன், இந்த மண்ணில் எவனுமில்லை....
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 лет назад
You are getting money from the Corrupted DMK party and speaking and how you are eligible in all aspects You are depending Corrupted political parties to win in the Parliament Election How you are Eligible to go to Parliament
@ramsri6459
@ramsri6459 3 года назад
🤣🤣🤣mutta paya
@balamurugan6345
@balamurugan6345 3 года назад
தேவன்டா
@blacky5559
@blacky5559 2 года назад
@@balamurugan6345 sari athuku enna ippo oomba poriya
@saisandeep796
@saisandeep796 5 лет назад
அனைத்து சமுதாயம் உங்களை உற்று நோக்கிகொண்டிக்றாது. மகிழ்ச்சி தைலைவா செதுக்கி கொண்டே இரு.
@AjmalKhan-jw1gs
@AjmalKhan-jw1gs 5 лет назад
Very Talent leader Valha valamudan.
@godlesslife4311
@godlesslife4311 5 лет назад
நான் அம்பேத்கரை நேரில் பார்க்கிறேன். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்.
@shris8530
@shris8530 3 года назад
Pls don't compare him with those legends
@prabhar2933
@prabhar2933 3 года назад
அண்ணா தெளிவாக பேசினீர்கள் நன்றி அண்ணா!
@kunjipillai0784
@kunjipillai0784 3 года назад
இந்த நயை இன்னும நம்புர?
@Tamilalagu34800
@Tamilalagu34800 3 года назад
வர்ணாசிரமம் வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள் பெரியாருக்கு முன்பு யாரும் படிக்கவில்லையா???
@indragnanam2886
@indragnanam2886 5 лет назад
Super, super speech.வலியும், வேதனையும் அனுபவிப்பவருக்குதான் தெரியும்.. பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@jsolomonful
@jsolomonful 5 лет назад
உண்மை சகோ
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 лет назад
உண்மை நிலை தலைவர் அருமையாக தெளிவாக அறிந்து சொல்கிறார். நன்றி
@krishnamoorthy4647
@krishnamoorthy4647 5 лет назад
வாழும் அம்பேத்கரே, வாழ்க., வாழ்க, ஜெய் பீம்
@kunjipillai0784
@kunjipillai0784 3 года назад
அட பாவி இவனை அம்பேத்கார் உடன் ஒப்பிட்ட உன்னை சானியில் முக்கனும்
@kamarajk5283
@kamarajk5283 3 года назад
Sanathanam.sattama.ellai.athu.tharumama.annan Vilkkavom
@kamarajk5283
@kamarajk5283 3 года назад
Sanathanam.sattame
@balamurugan6345
@balamurugan6345 3 года назад
டே
@balamurugan6345
@balamurugan6345 3 года назад
அடி வேனுமாடா பள்ள நாயே
@kanimuthu4607
@kanimuthu4607 5 лет назад
அறிவியலின் உச்சம் உங்கள் உரை
@NB-st9dt
@NB-st9dt 5 лет назад
மிக அருமையான தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள். புரட்சி நாயகனுக்கு மனமார்ந்த நன்றி . இன்னும் இதுபோன்ற விருட்ச்சம் வளரட்டும்.
@SelvamSelvam-uu5om
@SelvamSelvam-uu5om 4 года назад
Speechpariyar
@ThuraiMugil
@ThuraiMugil 5 лет назад
You are my Hero Thiru Ma Valava!
@baskarm2633
@baskarm2633 4 года назад
வாழும் அம்பேத்கர் வாழ்க...... Sema speech anna...
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 лет назад
மிகவும் சிறப்பு
@jeevananthanjeevananthan3789
@jeevananthanjeevananthan3789 5 лет назад
பறையர் சமூகத்தில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 💙❤️💙❤️🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹👏👏👏
@SelvamSelvam-uu5om
@SelvamSelvam-uu5om 4 года назад
Tirumaspeech2019
@oraclefusionvideos7870
@oraclefusionvideos7870 4 года назад
சாதி ஒழிக்கப்படும் இடம் எங்கே? paraiyar சாதி பெயர் தனே
@maniraju2001
@maniraju2001 4 года назад
@@oraclefusionvideos7870 சாதி பெயரில் சாதி வெறி இல்லை நண்பா.சாதியை வைத்து மேல் கீழ் என்று பார்ப்பதால் சாதி வளர்கிறது.
@AshokKumar-rf4zy
@AshokKumar-rf4zy 3 года назад
தோழரே மனிதனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம். நமக்கு நம் தாய் தந்தை பெயரை வைத்த பெயர் இருக்கையில் எவனோ ஒருவன் நமக்கு பறையன் என்றோ பள்ளன் என்றோ தேவர் என்றோ கவுண்டர் என்றோ பெயர் வைக்க ஆவாளுக்கு யார் உரிமை கொடுத்தது.
@AshokKumar-rf4zy
@AshokKumar-rf4zy 3 года назад
@@maniraju2001 தோழரே நெருப்பில்லாமல் புகை இல்லை சாதி இருந்தால் கண்டிப்பாக உயர்வு தாழ்வு இருக்கும் சாதி ஒழிந்தால் தான் ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் மலரும் நன்றி!
@harikrishnankannappan8483
@harikrishnankannappan8483 5 лет назад
Eye opening!excellent Explanation speech! Must listen without biased.Need rational thinking..Be proud about Tamizhan not caste or religion.
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 3 года назад
10.09.2020- எங்கள் குடும்பம் மற்றும் கிராம மக்களின் அனைத்து ஓட்டும் டாக்டர் திருமாவுக்கு தான் தோழர் நன்றி
@SMRaw
@SMRaw Год назад
அப்ப நம்ம சின்னவருக்கு எண்டு சொல்லு. ஓசிக வின் வாக்குகள் எல்லாம் திமுக குடோன்லதான் குருமாவும் அந்த குடோன்லதான் 😂.
@prabhakarj8572
@prabhakarj8572 2 года назад
I met Thiruma sir last week at Chennai Trident and had a 5 mins talk. He is so humble and I told him that, my father like his speech and always use to watch his videos. I clicked more than 7 photos with him and it was a goosebump moment for me.
@benabraham1987
@benabraham1987 5 лет назад
Very good speach . Amazing , very deep concept of cast philosophy.👍
@lordjesuschrist5567
@lordjesuschrist5567 5 лет назад
Thirumaa my favorite😍💕
@c.duraisamyc.duraisamy8531
@c.duraisamyc.duraisamy8531 5 лет назад
உங்களுக்கு மேல் எவனுமே இல்லை அண்ணா
@murugesanmuthu613
@murugesanmuthu613 5 лет назад
Thol THIRUMA is a greatest leader of Democratic in the World 💐💐💐🙏🙏🙏
@editsfy143
@editsfy143 3 года назад
திருமா என்றால் தெளிவு... 👍👍👍
@ArunKumar-ei4ln
@ArunKumar-ei4ln 5 лет назад
அருமையான விழிப்புணர்வு பேச்சு......வெல்லட்டும் தமிழ்....... தாய் தந்தைக்கு பிறந்தவர் யாரும் சாதி பார்க்கமாட்டார்கள்....
@maniarasan5737
@maniarasan5737 3 года назад
எழுச்சித்தமிழர் தலைவர் மாண்புமிகு தொல் திருமா அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்
@elanchezhiyanr3173
@elanchezhiyanr3173 5 лет назад
Great speech sir.
@chandransundaraj8458
@chandransundaraj8458 3 года назад
Super speech thalaiva
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 лет назад
Brother super Dr Thiruma
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Год назад
🤝🤝இது தான் திருமா காலம் திருமா நீதி⚖️ வணங்குகிறேன் அண்ணா🙏
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 лет назад
Good speech
@pradeeph4565
@pradeeph4565 3 года назад
எழுச்சிதமிழர் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது என்னை மீகவும் பெருமை அடையச்செய்கின்றது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhavann9091
@madhavann9091 5 лет назад
Really speech sir
@mohamedyazar1767
@mohamedyazar1767 3 года назад
நான் நேசிக்கும் சிறந்த ஆளுமை
@krisea3807
@krisea3807 5 лет назад
நான் தான் பெரிய ஆளு என்று நினைப்பது தவறு, நம்மையும் வீழ்த்த உலகில் எவனாவது இருப்பான்.
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 лет назад
He himself thinking genius Then you are scoring low marks and getting Seat in the Higher Education. Without studying all the syllabus you are simply getting seat But Some General quota Students scoring high marks and they are not getting seat in the higher Studies. Still you and your team not capable to Score higher Marks Why
@nelsonsivas3696
@nelsonsivas3696 5 лет назад
Super sir your speech
@ramalingama.m799
@ramalingama.m799 4 года назад
சின்ன ஐயா காமராஜர் வாழ்க....
@acboominathanachinnakurupp9300
இவரை எதிர்பவன எவனாக இருந்தாலும் அவன் நல்லதகப்பனுக்கு பிறந்திருக்க மடியாது
@peacemind3866
@peacemind3866 3 года назад
ஒழிக பிராமணம்.
@user-ls5kj1cs9y
@user-ls5kj1cs9y 2 года назад
நன்றி அண்ணா.., என்னை தெளிவுபடுத்தியதற்கு
@hilddian
@hilddian 5 лет назад
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
@rasisaravanan1773
@rasisaravanan1773 2 года назад
திருமா அவர்கள் அறிவுப்பூர்வமாக பேசுவது அருமை. அவர் நன்கு படித்தவர், சமூக போராளி ஆனால் அவர் போல இல்லாமல் அவரது சில தொண்டர்கள் நிர்வாகிகள் மிக மோசமான நடவடிக்கையில் ஈடுபவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. (எனது அனுபவத்தில்)
@vskthamizh9373
@vskthamizh9373 5 лет назад
Next CM annan ezhuchi thamizhar thiruma
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 лет назад
Tamil Nadu People are not Fools to accept him as CM
@ponrajs4017
@ponrajs4017 3 года назад
நீங்கள் ஒருவர் தான் இவ்வுலகின் மேன்மை அண்ணா
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 лет назад
சூப்பர் ஹீரோ
@hemalathas7726
@hemalathas7726 5 лет назад
I love you sir
@AshokKumar-ml2bk
@AshokKumar-ml2bk 3 года назад
Love you dear 💖 HEMA💖
@DineshDinesh-yw9xo
@DineshDinesh-yw9xo 5 лет назад
Mass speech Anna in Thiruma big Thalaivan
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 3 года назад
My dear thiruma your very very very great Dravidian and community justice system roolare you're your amazing👍👍👍
@mithunchakravarthy1098
@mithunchakravarthy1098 5 лет назад
Good Job Red Pix Very Good Work
@evilparadise..i7509
@evilparadise..i7509 5 лет назад
Explanation speech..👍👍
@Boss-we6wt
@Boss-we6wt 5 лет назад
Humen library 👏👏👏hats off sir
@sathasivam3317
@sathasivam3317 5 лет назад
Super
@muthukumaran9578
@muthukumaran9578 4 года назад
இனி எவனும் இருக்கபோவதும் இல்லை . அண்ணா
@r.balamuruganr.balamurugan4894
இன்னொரு அம்பேத்கர். வாழ்க.வளர்க தங்கள் தொண்டு.
@prabakaranprabu3690
@prabakaranprabu3690 5 лет назад
Excellent speech anna👌 👌
@sesu3157
@sesu3157 5 лет назад
சமூக நீதிக்கான விழிப்புணர்வு தந்தை ஓவ்வொரு குடிலிலும் கொள்கை விளக்காக ஒளிர்கிறது தலை வணங்குகிறேன்
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 лет назад
Nice speech
@muthuramanm2414
@muthuramanm2414 5 лет назад
Super. Super. Super
@chandruantony4810
@chandruantony4810 5 лет назад
This message must reach and teach every dalit.
@tamilantamil4482
@tamilantamil4482 5 лет назад
Superior speech
@sivaperumal7160
@sivaperumal7160 5 лет назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 3 года назад
சரியான கேள்வி அண்ணா
@ramalingam5021
@ramalingam5021 5 лет назад
சுயசிந்தனையுள்ள மிகச்சில தலைவர்களில் திருமாவளவன் தனித்து திகழ்கிறார். நான் விசிக உறுப்பினர் இல்லை. ஆனால் இவரை அவதானித்து வருபவன் என்ற அளவில் எனது கருத்து!
@baskarboss6609
@baskarboss6609 5 лет назад
Arumai anna nethiuadi💐💐💐💐💐
@hariharansambasivam
@hariharansambasivam 5 лет назад
அண்ணா, நீங்கள் ஒரு பாதி தான் கூறியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. என்னைவிட பிறப்பால் யாரும் உயர்ந்தவன் இல்லை. உண்மை தான்... என்னைவிட யாரும் தாழ்ந்தவனும் இல்லை என்று கூறியிருக்கலாம்... அதுவும் உண்மைதானே. இதை கூறினால் தான் நம் ஆழ்மனதில் உயர்வோ, தாழ்வோ இரண்டு மனப்பான்மையும் இல்லை என்று தெளிவாகும்.
@a.k.nadararunachalam466
@a.k.nadararunachalam466 5 лет назад
உங்கள் வட்டத்தில் இருப்பவர்களின் மனநிலையை மாற்றிட முனையுங்கள்.. உங்கள் எண்ணம் தலைசிறந்தது.. கள நிலவரம் வேறுமாதிரியாக இருக்கிறது விதிவிலக்குடன்...
@shankarmuniyan9591
@shankarmuniyan9591 5 лет назад
Sariya sonninga sir kasu vangikit vote poduvadh yenga aalungathan kuduthavanga dmk admk
@rajaramkaliyanr6581
@rajaramkaliyanr6581 5 лет назад
Leadership speech very good.
@rajendranvaradhan6276
@rajendranvaradhan6276 5 лет назад
There is a great philosophy in Thirumas speech. All those follow castism should be enlightened with this.
@rajkumarmounika1917
@rajkumarmounika1917 3 года назад
அருமையான பதிவு அண்ணா
@drguptajsubramanian6811
@drguptajsubramanian6811 5 лет назад
Perumaiyaga ullathu thalaiva
@user-np6yu1lq1j
@user-np6yu1lq1j 5 лет назад
Happy Pongal
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 5 лет назад
நன்றி
@munirathinamp3736
@munirathinamp3736 5 лет назад
திரு மாவின் பேச்சு அற்புதம்
@MMurugiahlic
@MMurugiahlic 5 лет назад
Nallavarkal unkal pakkam Thiruma sir.
@d.elumalaimalai781
@d.elumalaimalai781 5 лет назад
Super sir
@d.elumalaimalai781
@d.elumalaimalai781 5 лет назад
Great speech
@ghsvadakkuthittai6642
@ghsvadakkuthittai6642 5 лет назад
ஆடு மேய்த்தவன் தானை யாதவ்.....
@yuvanvishnu3343
@yuvanvishnu3343 4 года назад
👏👏👏
@parithinantha6035
@parithinantha6035 5 лет назад
உன்னை மிஞ்சிய தலைவன் எவனும் இல்லை.......
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 5 лет назад
He is not Eligible for the Leader
@manilic3531
@manilic3531 3 года назад
திமிரான பேச்சு உண்மை🙏💕 யில் இவர்🔫👤 கூறும் சாதனம் என்று👉👉 இவர் உண்மையான விளக்கம்🤗👏👏 தருவாரா,
@jayarajvjayarajv4724
@jayarajvjayarajv4724 2 года назад
இவர் இது வரையில் சனாத்தை பற்றி தான் மிக விளக்கமாக பேசுகிறார், இன்னும் என்ன விளக்கம் தேவை, இதை கூட புரிந்து கொள்ள இயலாதவர்கள் எதை புரிந்து கொள்ள போகிறார்கள்
@SasiKumar-bi6py
@SasiKumar-bi6py 5 лет назад
Super thalaivar dr thirumavalavan
@dharmendrabs8205
@dharmendrabs8205 5 лет назад
Great திருமா
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 3 года назад
உங்கள் பேச்சு விளிம்பு நிலை மக்களின் விடிவு. உங்கள் பணி தொடர வேண்டும். உங்களுக்கு துணை நிற்ப்பேன். என் இன மக்கள் எப்பொழுதும் உங்களோடு தான்.
@bakthavachalamshanmugam9259
@bakthavachalamshanmugam9259 5 лет назад
அப்போ இவ்வளவு நாள் தாழ்த்த பட்டவன்னு சொல்லி ஏமாத்திட்டு இருந்துஇருக்க உன் வாய்ல உண்மை சொன்னதுக்கு நன்றி.
@ManikandanS-jx7vm
@ManikandanS-jx7vm 5 лет назад
ஏன்டா வெண்ண நாங்க எங்கட சொல்றோம் நீங்கதாண்ட சொல்றீங்க
@ManikandanMani-je5cy
@ManikandanMani-je5cy 5 лет назад
Manikandan S உன்மையை சொல்ரோம்
@TimePass-eb2bi
@TimePass-eb2bi 3 года назад
Superanna 🙏🙏🙏👍👍👍👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
@johngilbertraj6242
@johngilbertraj6242 4 года назад
Super super sir 👍👌
@vasanthakumars2781
@vasanthakumars2781 3 года назад
Arumai anna👌👌👌
@palanichamyk3332
@palanichamyk3332 3 года назад
Dr,திருமாவைப்போன்றுSCக்காகL,முருகன்போராடுவாரா?BJPமுருகன் ஒருவகைக் கூலி.
@vasanthim824
@vasanthim824 3 года назад
You r god gift sir i like you so much sir i love Thiruma sir
@hrpproductions53
@hrpproductions53 3 года назад
Thalaivaaa❤️❤️
@elampirai131
@elampirai131 5 лет назад
Arumai
@fruitshop-ol1lf
@fruitshop-ol1lf 3 года назад
சாதி என்ற வார்த்தையை அதிகம் பேசும் ஒருவர் இவர் அரசியல் தலைவர்கள் சாதியைபத்தி பேசாமல் இருந்தாலே அது ஒழிந்து விடும்
@lalsubu602
@lalsubu602 3 года назад
Arumai anna
@karthikeyand183
@karthikeyand183 5 лет назад
தனித்து இருப்பது தான் உங்களை பெரிதும் கொள்ளும்
@vm007
@vm007 5 лет назад
அந்த காலத்துலேயே படிங்கடா படிங்கடான்னு சொல்லிகிட்டு இருக்காங்க. எவன் கேட்டான். படிச்சு திறமையை வளர்த்துக் கொண்டால் நீதிகிடைக்கும். ஆனால் படிச்சவன் மாடு வளர்க்கக் கூடாது விவசாயம் பார்க்கக்கூடாதென்று தவறான எண்ணம்கொண்டு வேலை தேடுபவராக இருப்பது அதிகரித்துள்ளது.
@MilesToGo78
@MilesToGo78 5 лет назад
பட்டியல் வெளியேற்றம் நிகழுமா?
Далее
It seems Sonya's choice was obvious! 😅 #cat #cats
00:20
СОБАКИ ГОЛОДАЮТ ИЗ-ЗА ЛЕРЫ 🥲
01:00