Тёмный

Thirumavalavan speech on Parayar | Gautama Sanna Ambedkar Book Launch | Actor Ponvannan 

Neerthirai
Подписаться 1,1 млн
Просмотров 68 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@yaathumoore360
@yaathumoore360 2 года назад
இடையில் எங்கேயும் நான் கேட்பதை இடைநிறுத்தம் செய்யவில்லை...ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று முனைவர் திருமாவளவன் அவர்களிடம் இருந்து கற்க வேண்டும்.
@rarun6939
@rarun6939 2 года назад
திருமா பயிலகம் திருவாரூர் மாவட்டத்தில் துவங்கியுள்ளார் நமது தோழர் ஏழை மாணவர்கள் அரசு வேலைக்கு செல்ல 🥳🥳🥳🥳
@dhaswanthsudhagar9657
@dhaswanthsudhagar9657 2 года назад
வாழ்த்துக்கள் தோழரே
@u2தமிழன்
@u2தமிழன் 2 года назад
அருமை
@user-yn7ii4ke6d
@user-yn7ii4ke6d 2 года назад
Yangu ullathu bro...location pls
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 6 месяцев назад
Super VCK Thalaivar Dr Thol. Thirumavalavar is a greatest and excellent Leader in the world and vote for VCK Paanai and India alliance, Vellum VCK Thalaivar Dr Thol. Thirumavalavar and Dr. Durai. Ravikumar and Our vote for VCK Paanai and India alliance Vellum VCK and Vellum sananayagam and in all the election Our vote for VCK Paanai and even by 2024 election also.
@sathya6691
@sathya6691 2 года назад
அனைத்து சனநாயக சக்திகளுக்கு ரம்ஜான் பண்டிகை நாள் வாழ்த்துக்கள் ♥️ உலக பத்திரிகை நாள் வாழ்த்துக்கள் ♥️
@sharewithmeeran
@sharewithmeeran 2 года назад
First like for thiruma sir
@rahamadullahahamed7592
@rahamadullahahamed7592 2 года назад
என் அண்ணன் திருமா......!!
@nirmalarani1856
@nirmalarani1856 2 года назад
என் தலைவன் எழுச்சி தமிழன் அண்ணண் தொல் திருமாவளவன் அவர்கள் என் தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை எங்களுக்காக போராடும் என் தலைவன் 🙏
@gmanimaran1317
@gmanimaran1317 2 года назад
அப்பா தமிழ் நாடு பெற்ற பெரும் பாக்கியம். மக்கள் ஒன்று பட்டு வாழ இதைவிட அறிவை யாராலும் தருவாராயின் அவரையும் பின்பற்றவும்....
@eniyang5182
@eniyang5182 Год назад
திருமா அண்ணா Intellectual 🔥🔥🔥💙💙💙
@santhoshlingam4069
@santhoshlingam4069 2 года назад
உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்கியம் அண்ணா
@vahidabanu2780
@vahidabanu2780 2 года назад
சார் பொள்ளாச்சி பகுதியில்மலிந்து கிடக்கு. வாங்க சார் கிராமங்களை, இளைஞர்களை காப்பற்றுங்கள்.
@saravananraman8678
@saravananraman8678 2 года назад
Thiruma is intelligent leader. NTK, Namtamilar
@sundarajs1202
@sundarajs1202 2 года назад
வாழ்த்துக்கள் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு 🙏💐💐💐🙏
@7667kata
@7667kata 2 года назад
திரு.அண்ணன் அவர்களின் அருமையான பேச்சு. மடையென திறந்த பேச்சு.
@arivuajitharivuajith6330
@arivuajitharivuajith6330 2 года назад
வணக்கம் எழுச்சி தமிழரே💙💙💙
@manokaranc1780
@manokaranc1780 2 года назад
உங்களைநம்பிதான்அனைத்துசமூகத்தினரும்ஓட்டளித்துள்ளனர்ஆனால்எங்களைநம்பாமல்ஏன்எங்கள்மீதுபிசிஆர்சட்டத்தைகாட்டிமிரட்டுகிறீர்கள்உங்களோடுஇருந்தவிஜயகாந்தைதவிக்கவிட்டுட்டுநீங்களும்கம்யூனிஸ்டுகளும்வைகோவும்திமுகவுடன்சேர்ந்துபதவியில்இருக்கிறீர்கள்இதுநியாயமாசாதியைஒழிக்கவேண்டுமென்றால்உங்கள்தலைமைகட்சிதலைவர்ஸ்டாலினிடம்சொல்லிஅவரதுகட்சியில்சீட்தரும்போதுதலித்பையனுக்குபெண்தந்தவனுக்குமட்டும்தான்சீட்என்றமுறையைகொண்டுவரச்சொல்லுங்கள்நிச்சயம்சமத்துவம்மலரும்
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 6 месяцев назад
🎉🎉
@vahidabanu2780
@vahidabanu2780 2 года назад
தோழர் திருமாவை போன்றோர் ஆட்சியாளராக இருந்தால் வானம் வசப்படும்.
@Mr_123
@Mr_123 2 года назад
Living legend Dr. Thiruma Very great personality....
@tamilselvamm634
@tamilselvamm634 5 месяцев назад
🙏❤️❤️👌👍🤝
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 года назад
Great leader Dr.Thiruvalavan MP
@samanbazhagan1949
@samanbazhagan1949 5 месяцев назад
மிகத் தெளிவான பேச்சு! வாழ்த்துக்கள்!
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 2 года назад
Excellent concept oriented speech...
@selvamc75
@selvamc75 2 года назад
தெய்வேந்திர பரையர்குலம்
@வாணவேல்வளவன்
Master thiruma🇱🇮 Mass speech🇭🇹
@நாடோடிதமிழன்-ர3ச
" அண்ணா உங்கள் மீது அதிக மரியாதை உள்ளது ஆனால் திராவிடம் என்ற பெயரில் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் அடிமையாக இருக்கவேண்டாம் அண்ணா தமிழராக நீங்கள் தோல்வியுற்றாலும் சுயமரியாதையாக வாழுங்கள் அண்ணா....,
@prrajpangaraj7972
@prrajpangaraj7972 2 года назад
நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் . என்ன வென்றால் ஜனகன என்ற நம்முடைய தேசியகீதத்தில் திராவிட என்ற சொல் வருகின்றது, அதன் அர்த்தம் " திராவிடம் என்றால் தமிழ்நாடு என்று பொருள், காரணம் கேரளா கர்நாடகா ஆந்த்ரா எல்லோம் நம்தமிழ்நாட்டின் உள்ளடக்கம்.ஆகையால் திராவிடம் என்ற பயன்படுத்த தயங்குகிறார்கள் ஆகையால் நாம்திராவிடன் என்று சொல்லிக்கொள்வது தவரில்லை. −கா.பங்கராஜ்
@நாடோடிதமிழன்-ர3ச
@@prrajpangaraj7972 சகோ அது தவறில்லை திராவிட ஆட்சியின் அவலங்கள் தெரியும் அல்லவா...,
@karuppursgc5585
@karuppursgc5585 2 года назад
நீங்கள் சட்டம் எழுதி தாருங்கள் இந்திய அரசு க்கு ...அதை ஒன்றிய அரசு செயல்படுத்தப்பட. வேண்டும்.அந்த அளவுக்கு அதிகமான சிந்தனை அண்ணன் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள்
@pandusaittu7649
@pandusaittu7649 2 года назад
வரவேற்க வேண்டிய செயல் வாழ்த்துக்கள்
@skumarsopinion4221
@skumarsopinion4221 2 года назад
Mr.Gautama Sanna may split his videos into several pieces, each video not lasting for more than 5 minutes. People may not have patience to watch such long videos. But Great Effort. We appreciate such Great Efforts. May God bless him with Long Life.
@ShakilShakil-f3w
@ShakilShakil-f3w 6 месяцев назад
Arivu aasaan Dr thol.thiruma ❤
@sundarsundar9082
@sundarsundar9082 2 года назад
வியப்பான வரலாற்று உரை
@space973
@space973 2 года назад
GREAT திருமா
@samuvel2364
@samuvel2364 2 года назад
மிஸ்டர் திருமாவளவன் 1.நீங்கள் என்ன அரசியல் செய்கிறீர்கள் ? 2.அதை யாருக்காக செய்கிறீர்கள்?
@subramanians9254
@subramanians9254 6 месяцев назад
Muttal Thiruma Arasiyal theriyatha
@atheischiruthai7562
@atheischiruthai7562 2 года назад
வணங்குகிறேன்
@osbornedevaasir
@osbornedevaasir 2 года назад
அண்ணனை கடந்த 24 ஆண்டுக்கு முன்னர் நான் கண்ட அதே தெளிவான கொள்கை 👍
@மானுடம்காப்போம்
ஜெய்பீம் அண்ணா!
@suriyam5390
@suriyam5390 2 года назад
அருமை
@shivakumarannadurai805
@shivakumarannadurai805 2 года назад
En Talaivar endrum vaalvaar
@kamarajk5283
@kamarajk5283 2 года назад
Engal.enmanathalaivar.elichithamilar.annan.avargalukku.valthukgal.jaiphim.nanri
@kamarajk5283
@kamarajk5283 2 года назад
Ulaga.thalith.eyakkathin.thalaivar.agavendum.valthukgal.jaiphim.nanri.vrlvom
@uudaya4138
@uudaya4138 2 года назад
கட்சி மற்றும் சமூகவிடுதலை ஏற்று கொள்கிறேன். ஆனால் பல மேடைகளில் ஏன் ஒரு சமூகத்தை குறிப்பிட்டு கட்சி நடத்தும் போது இப்போது பேசுவது தெரியவில்லையா
@maniyarasan8249
@maniyarasan8249 2 года назад
Super
@gsmagesh
@gsmagesh 8 месяцев назад
33:33 #Ambedkar goosebumps 🙏
@kalairams6090
@kalairams6090 2 года назад
Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤
@புரட்சியாளர்-ள9ய
தலைவா 💙❤
@mmathi-mu1vg
@mmathi-mu1vg 6 месяцев назад
வாழும் அம்பேத்கர் திருமா அவர்கள்
@samuelmariasebastine1773
@samuelmariasebastine1773 2 года назад
வீழ்ச்சி தமிழர்!
@klvetri...6962
@klvetri...6962 2 года назад
உனக்கு ஏன் எரியுது
@samuelmariasebastine1773
@samuelmariasebastine1773 2 года назад
@@klvetri...6962 தொல் தமிழர் (பறையர்) சமூக விடுதலை பெறுவதற்கு இன்றுவரை தடையாக நிற்கும் திருமாவளவன்.
@kathirthamiz1326
@kathirthamiz1326 2 года назад
You are the Master!
@SampathKumar-qz6ed
@SampathKumar-qz6ed 2 года назад
ஶ்ரீலங்கா பௌதனுக்கு இதை எப்படி நாம் சொல்வது?
@selvamm799
@selvamm799 2 года назад
Super Anna
@amuthanpilot7771
@amuthanpilot7771 2 года назад
Intellectual leader 💥
@ShakilShakil-f3w
@ShakilShakil-f3w 6 месяцев назад
Vazhum ambethkar ❤Dr.thol. thiruma ❤❤❤
@arputham773
@arputham773 2 года назад
மக்களை ஒன்று திரட்ட தெருமுனைப் பிரச்சாரம் தேவை
@rajamoorthy4679
@rajamoorthy4679 4 месяца назад
உண்மை மாவட்ட செயலாளர்கள் அதை முன்எடுக்க வேண்டும்
@thilagavathithanikachalam3387
@thilagavathithanikachalam3387 2 года назад
Great leader
@discombobulated.6220
@discombobulated.6220 2 года назад
Don't worry Anna you are great we keep supporting to you Thanks.
@thangadurai2016
@thangadurai2016 2 года назад
Vck obc party anpadhu unmaiya ?
@subramanians9254
@subramanians9254 6 месяцев назад
VCK ellorukkumana katchi
@mannar56vck14
@mannar56vck14 2 года назад
நாளு தொழில் பிரிவு சேர்ந்தால் அது தொழிர்சங்கம் ஒருபிரிவு என்றால் நலசங்ம் ஆகும் செட்டி முதலி பாப்பானுக்கு போராடும் காங்கிரஸ் கட்சி ஆகும் (பிஜெபி கம்னிஸ்டு) செட்டிக்கிமட்டும் பேசினால் ஜாதிசங்கம் ஆகும் திமுக (செட்டி முதலி பாப்பான் காட்சீ) பாப்பான்மட்டும் என்றால் ஜாதிகட்சி ஆகிவீடும் தேர்தல் ஆனையம் எற்காது எனவே பரயர் என்றால் குறீபிட்ட. இனத்தை குரிக்கும் அரசியல் கட்சியா எற்கமாட்டார்கள்
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 года назад
Jaibhim
@subramaniank763
@subramaniank763 2 года назад
🙏🎉🎉🎉👌
@sundarajs1202
@sundarajs1202 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvendranselvendran6745
@selvendranselvendran6745 Месяц назад
Paraiyar nu kuda solla vendam Pls thalit mattum solla vendam
@RameshRamesh-vg1gk
@RameshRamesh-vg1gk 2 года назад
Enka anna thiruma
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 2 года назад
Sir , a small question , how could you eat beef when we use cow and bull for agriculture land? Why can't you give respect to cow and bull? What would be the reason for parayar eating beef? It is the people's choice what to eat. Basically people with agriculture background do not eat beef. As a farmer we have to give respect to bull and cow. Most of people do not give proper respect to Parayar community because of this reason only. Please don't compare our Tamil people with Trump and foreign people. My guess is that the taste of beef may hide the grateful of cow and bull.
@bharathiloganathan468
@bharathiloganathan468 2 года назад
India is one of the Top Beef Exporting Country in the World maybe Trump also eating Indian Beef, why government didn't respect cow and Bull? As a human We need to respect every single living things not only cow and Bull, Beef is cheap protein efficiency of those physical hard working people, without Equality there is no way to complete like these conversations
@subramanians9254
@subramanians9254 6 месяцев назад
Mr. Your understanding about Paraiyar is wrong. Paraiyar endra soll Maraiyor endra sollirunthu mariviyathu Further Paraiyar are intellectual class like Thiruvalluvar Kaniyan Poongundranar Kapilar etc Melum Yathum Oorey Yavarum Kelir endra vasagam Americavin UNO office front portion la Kaniyan Poongundran Paraiyan endru Eluthapattirukkirathu. . Then why this people became untouchable, because, Untouchables refused accept Brahminical Vedhas. Those who accepted the vedha became Bqckward class or sudhras i.e that is latst varna Untouchables are avarna that is out of four varna i.e Brahmin shadriya . vaishiya and sudhara. Those first surrendered to brahmins became Mudaliyar likewise according to seniority their caste status varied All these people joined together and oppressed paraiyar or those who followed Buddhist Those who followed buddhism were oppressed and treatedthem untouchable .
@JohnPeter-b6d
@JohnPeter-b6d 9 дней назад
தலைவரே இமயம் முதல் குமரி வரை பறையர் உயர் ந்த வர்கள்உயர்ந்த சாதி என்று கொடி பிடித்து கோசம் போட்டு பேரணி சென்றால் பறையர் நான் என்று வெளிபடையாக சொல்லலாம்
@fftamil1352
@fftamil1352 2 года назад
Sir thalith people life is very poverty to be change thatco
@thansinghk8463
@thansinghk8463 2 года назад
பறையர் என்று சொல்ல வில்லை என்றால் கோயிலுக்குள் பூரணகும்பமரியாதையுடன் வரவேற்பார்களா ? பறையர் என்று ஏன் சொல்ல வில்லை என்பவர்கள் பதில் தருவார்களா
@baskaranjv8925
@baskaranjv8925 2 года назад
Dear Thiruma You are not the sole representative of all SC's
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 2 года назад
Don't say parriyan thalith thazthapatta we're original Indians
@anilarasananilarasanam9356
@anilarasananilarasanam9356 2 года назад
கஷ்டத்த சொன்னா வறுவிங்கலா நா சொல்றன் நா பரயன்னூ
@subramanians9254
@subramanians9254 6 месяцев назад
Nichayam varuvar
@தமிழன்தமிழ்வாழ்க
வாயய்திரந்தாவே பொய்
@sathishsridharan8797
@sathishsridharan8797 2 года назад
Thiruma waste of time..
@deepakarul5176
@deepakarul5176 2 года назад
sari da padicha muttal sangi
@shreenathan2144
@shreenathan2144 2 года назад
Unmai
@onlyforlovestatus4905
@onlyforlovestatus4905 2 года назад
போடா டே சங்கி...
@dayanand5421
@dayanand5421 2 года назад
Thu po
@shreenathan2144
@shreenathan2144 2 года назад
Vekkam kettavan 🤬
@onlyforlovestatus4905
@onlyforlovestatus4905 2 года назад
மூடுங்க 😡
@klvetri...6962
@klvetri...6962 2 года назад
மோடி தான் வெட்கம் கெட்டவன்
@nirmalarani1856
@nirmalarani1856 2 года назад
யாரு வெக்கம் கெட்டவன் வார்த்தையை அளந்து பேசுங்க
@Mr_123
@Mr_123 2 года назад
Shree Nathan dhan manakedavan pola
@eniyang5182
@eniyang5182 Год назад
போடா தரங்கெட்ட தற்கூரி...
@duidurai6001
@duidurai6001 2 года назад
Poda lousu TN72.76
@vahidabanu2780
@vahidabanu2780 2 года назад
சார் பொள்ளாச்சி பகுதியில்மலிந்து கிடக்கு. வாங்க சார் கிராமங்களை, இளைஞர்களை காப்பற்றுங்கள்.
Далее
Brawl Stars expliquez ça
00:11
Просмотров 6 млн
Brawl Stars expliquez ça
00:11
Просмотров 6 млн