Тёмный
No video :(

Thiruvarutchelvar - Temple Door Opening and Closing Scene | Sivaji Ganesan | APN Films 

APN Films
Подписаться 572 тыс.
Просмотров 621 тыс.
50% 1

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 7 месяцев назад
இதுபோன்ற புரானப்படங்களை இன்றைய இளைஞர்கள் பலமுறை பார்க்கவைக்கவேண்டும்.
@kanagavallic9344
@kanagavallic9344 Год назад
தெய்வத்தின் தெய்வம் சிவாஜி உலகம் போற்றும் ஒப்பற்ற நடிகர்
@muthuabi3137
@muthuabi3137 8 месяцев назад
🎉🎉valdugal. Sagodhari. Zungal. Rasigan. K. M. R. Madurai
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri Год назад
சிவாஜி இன்றும் உயிரோடு இருப்பது போல் இருக்கிறது நான் சிறுவயதில் பார்த்த படம்
@kumarkumar3994
@kumarkumar3994 4 месяца назад
இப்பொழுது தாங்கள் வயது என்ன
@m.pravinrishi3404
@m.pravinrishi3404 2 месяца назад
Ed
@siddharthaagencies6337
@siddharthaagencies6337 7 месяцев назад
எத்தனையோ தடவைகளும் பல முறைகளும் இத் திருக்காட்சியை கண்டும் கேட்டும் பார்த்தும் ஆணந்தப்பட்டேன்
@muralidharant6954
@muralidharant6954 8 месяцев назад
இளம் வயதில் முதுமை வேடம். அதையும் ஒரு கை. பார்த்துவிடுவார் எங்கள். நடிகர்திலகம்
@Sarada-yl4dx
@Sarada-yl4dx 6 месяцев назад
Super nice👍👍👍👍
@bhaskaramohanrrama9349
@bhaskaramohanrrama9349 11 дней назад
No match
@SaroSneha-i3s
@SaroSneha-i3s 2 месяца назад
இன்றைய வேதாரணியம் அன்றைய திருமறைக்காடு.. மறைக்காட்டு மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🎉🎉
@pandurangan5661
@pandurangan5661 Год назад
நடிகர் திலகம் அவர்கள் நாவுக்கரசராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்
@arunbuilders9134
@arunbuilders9134 Год назад
Mm sir
@kavitharavi2356
@kavitharavi2356 6 месяцев назад
S மன்னன் வேடத்தில் ராஜ நடை அப்புறம் வயதான தோற்றத்தில் கூனி குறுகி கிழவர் போல் தள்ளாடி நடை ஆஹா அவர் ஒருவரால் மட்டுமே இது முடியும் அவரை முறியடிக்க ஒருவன் இன்னும் பிறக்கவில்லை பிறக்க போவதும் இல்லை 👌🏼🙏
@AakashKumar-jt9in
@AakashKumar-jt9in 4 месяца назад
@balasubramaniankmani3598
@balasubramaniankmani3598 Год назад
இறைவனை‌வழிபட‌ தமிழ்பாடல்கள் எவ்வளவு இனிமை. இத்தகைய பெருமை‌மிக்க‌ தமிழ் நாட்டில் நாம் எல்லோரும் புண்ணியவான்கள்...
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
திருஞானசம்பந்தர் பிறந்த புனிதத்தலமான ..சீர்காழியில் நானும் பிறந்தது என் பாக்யம்தான்!!👍👌💐
@snarayanannarayanan449
@snarayanannarayanan449 Год назад
You are So Blessed.
@suppiahsubramaniam1219
@suppiahsubramaniam1219 3 месяца назад
Thank you for your bless
@suppiahsubramaniam1219
@suppiahsubramaniam1219 3 месяца назад
Thank you for your blessing
@suppiahsubramaniam1219
@suppiahsubramaniam1219 3 месяца назад
Thank for your blessing
@ramalingammp8790
@ramalingammp8790 3 месяца назад
பிறவிப் புண்ணியம்
@sagadevankb5894
@sagadevankb5894 Год назад
யாரும் இப்படி நடிக்க முடியாது 55 வருடங்களுக்கு முன்னால் வந்ந படம்
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 7 месяцев назад
இப்பாடலை பார்க்க கேட்க சிவாஜி எங்கள் உடன் இருக்கிறார்.அப்பர் மாணிக்கவாசகர்,ஆஆ,🙏🙏🙏🙏🤟✋✋
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 Год назад
உணர்ச்சி பூர்வமான, அதே சமயத்தில் இயற்கையான நடிப்பு! கடலும் நடித்தது.... காற்றும் நடித்தது! அனைத்தையும் ஆட்டுவித்தவர்/காரணகர்த்தா/டைரக்டர் ஏபிஎன் அல்லவோ! நல்வாழ்த்துகள்!!
@balamuruganshanmugam8584
@balamuruganshanmugam8584 Год назад
,🌹
@kamarajkgm6338
@kamarajkgm6338 Год назад
.
@NANTHI-ws8mg
@NANTHI-ws8mg 2 месяца назад
நமசிவாய நமசிவாய நமசிவாய
@manikandan-jy7zo
@manikandan-jy7zo Год назад
இப்போ உள்ள குழந்தை களுக்கு இந்த தெய்வீக படத்தை போட்டு காட்டுங்கள் சிவாயநம 🙏🚩
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் 🙏
@senniyanhema2024
@senniyanhema2024 Год назад
ஆஹாஎண்ண‌அருமை மெய்சிலிர்த்து விட்டது செந்தமிழ் வார்த்தை தெய்வமே நேரில் வந்துவிட்டது நடிப்பு அருமை வழர்கசிவாஜிபுகழ்👏🙏🌹🙏திருச்சிற்றம்பலம்👏🙏
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 3 месяца назад
ஆஹா என்ன அருமை மெய்சிலிர்த்து விட்டது;, செந்தமிழ் வார்த்தைகள்.தெய்வமே நேரில் வந்து விட்டது.அருமையான நடிப்பு. மேலும் வளர்க நடிகர் திலகத்தின் புகழ். அவர் புகழ் மென்மேலும் வளர வேண்டும் எனில் முதலும் முடிவும் இல்லாத சமயம் மீண்டும் எழுச்சி பெற வேண்டும்.
@smurugan7297
@smurugan7297 Год назад
வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் வாழ்க ஏ.பி.என்.அவர் களின் புகழ் வாழ்க நன்றி பதிவு க்கு
@senthilandavanp
@senthilandavanp 2 года назад
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம்
@kalyanamm4768
@kalyanamm4768 Год назад
ஒவ்வொரு காட்சியும் விலை மதிப்பு இல்லாத காட்சிகள்.ஆரம்ப காட்சியிலேயே அழுது விட்டேன்.
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 7 месяцев назад
இன்னும் பெரியவர்கள் எனக்கு தாய் தந்தை எனக்கு சிறியவர்கள் தம்பி தங்கைகள் - பூமகன்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Год назад
இந்த மாதிரி காட்சிகளையும் பாடல்களையும் பார்த்த பின்.. 'பொன்னியின் செல்வன் ' பாடல்களை கேட்டால்... என்னத்த சொல்ல...!!!
@manimegalaithiru4752
@manimegalaithiru4752 Год назад
Yes
@ssnjan9626
@ssnjan9626 Год назад
உண்மை.
@thirumalaikumar9454
@thirumalaikumar9454 Год назад
Beautiful words !!
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 Год назад
எத்தனை பெரிய நடிகர் காட்சிக்காக சிறுவனை பனிந்து நடிக்க இசைந்து நடிக்கிறார்.பக்தி படத்தை விட்டுவிடுவோம்.இப்பொழுது நேற் வந்த கதாநாயகர் தன்னை விட வயதில் குறைந்த வறோடு நடிக்கும் நடிகர்கள் யார்.நடிகர்திலகம் நடிகர் திலகம் தான்.
@ashwathanarayan5417
@ashwathanarayan5417 Год назад
Kuppai
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
திருச்சிற்றம்பலம்! ஓம் நமசிவாய💐7/3/2023
@kalaiyarasikalai589
@kalaiyarasikalai589 Год назад
அழகான அற்புதமான காட்சியை காண இன்று இறைவனின் ஆசி கிடைத்தது.ஓம் நமசிவாய வாழ்க
@KVPTVR
@KVPTVR 2 года назад
ஒன்று மட்டும் சவால் விடுகிறேன் அவருடைய வலிபமான வயதில் இது மாதிரியான வயதான வேடத்தில் நடித்து சோபிதுவிட்டால் நீங்கள் என்னசொண்ணலும் கேட்கிறேன் புரிந்து கொள்ளுங்கள் நடிகன் என்றால் அது.உலகத்திலேயே இந்த யுகம் முழுமைக்கும் சிவாஜி என்ற சிவாஜி மட்டும்தான் சவால் காமராஜ் và
@PrakashKumar-yz4by
@PrakashKumar-yz4by Год назад
Unnmai
@mariappan3485
@mariappan3485 Год назад
Yassssss🙏🏼👌💐💐♥️
@mathia5987
@mathia5987 Год назад
ம்ம்ம்
@duraisamy3791
@duraisamy3791 Год назад
சிறுவயது பருவத்தில் என் தந்தையோடு சென்று காத்தவராயன் பார்த்தேன் அன்று முதல் இன்றுவரை நடிகர்திலத்தின் அடிமையாகவே இருக்கிறேன்
@malligamalliga5793
@malligamalliga5793 Год назад
Unmai
@sagadevankb5894
@sagadevankb5894 Год назад
Great a p nagarajan great k v mahadevan great sivaji great t l maharajan great singers t m s
@sasikalah6578
@sasikalah6578 5 месяцев назад
படமும் பாடலும் நெஞ்சில் நிறைந்தவை
@murukeshmurukesh2369
@murukeshmurukesh2369 4 месяца назад
இன்று திருமறைக்காடு எங்கள் வேதாரணயம் இந்த ஊரில் பிறந்தேன் என்பதற்கு மகிழ்ச்சி அடைகின்றேன்
@user-dv6lh1qk6j
@user-dv6lh1qk6j 2 месяца назад
திருமறைக்காடு வேதாரண்யம் என தெரிவித்ததற்கு நன்றி
@gunasekaran8656
@gunasekaran8656 Год назад
இறைவன் மற்றும் இறை தொண்டர்களைப்பற்றிய ஆன்மீக விசயங்களே மக்களை ஒரு நிலைப்படுத்தும் இந்து மத தர்மங்கள் வாழ்க
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 7 месяцев назад
One of the legacy movie of the world the acting God of the world the Nadigar Thilagam Shivaji Ganeshan acted in the movie it's the pole star of world cinema
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Год назад
இன்று ஏராளமான நவீன வசதிகள் இருந்தும் மேக்-அப்பிற்கு அயல்நாட்டை நாடி ஏராளமாக செலவு செய்கின்றனர் ஆனால் இந்த படத்தில் நடிகர்த்திலகதிற்கு எந்த அயல்நாட்டு நிபுணர் வந்தார்..?
@vgiriprasad7212
@vgiriprasad7212 Год назад
உண்மை. சரியான கூற்று. ஆனால் மேக் - அப் மட்டுமின்றி அக்கதாபாத்திரத்தின் உள்ளிருக்கும் தன்மையை க்கொணர (Character Internalisation), 5 வேடங்களில் நடித்தால் அவைகளிடையே வேற்றுமையை க்காட்ட (Character Differentiation), ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபடும் இயல்புகள், நடை, அசைவுகள், முக, உடல் மொழிகள், பாவனைகள் போன்றவைகளக் காட்ட , கூடு விட்டுக் கூடு பாய்வது போல் பிரமை ஏற்படுத்த, உலகிலேயே சிவாஜி ஒருவரால்தான் முடியும். அன்றும், இன்றும், என்றும் சிவாஜி ஒருவரைத் தவிர அது வேறு யாருக்கும் சாத்தியமேயில்லை. V. GIRIPRASAD (69)
@kalaiyarasanchinnu5802
@kalaiyarasanchinnu5802 Год назад
Nanba natibil than iruku ,athu ayya sivaji avargaluku sontham.
@parasnathyadav3869
@parasnathyadav3869 Год назад
💐💐🙏
@harithaharitha2116
@harithaharitha2116 Год назад
@@parasnathyadav3869 %
@abinayaabi5583
@abinayaabi5583 Год назад
Ok
@lovebeats7471
@lovebeats7471 Месяц назад
சிவாஜி கணேசன் நடிப்பே அழகு
@v.arulkumarv.arulkumar6985
@v.arulkumarv.arulkumar6985 Год назад
தமிழன் வரலாறு உணராதவன் தமிழனாக இருந்தால் இந்த ஆன்மிக பூமி மன்னிக்காது.
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 2 месяца назад
இந்த திருமறைக்காடு இடத்தில் பாடிய பாடல் ஞானசம்பந்தர் அருளிய திருமறையை பாடிய டி.எல் மகராசன் 20 வயதில் பாடடிய அழகும் அருமையானவசணம் எழுதிய நாகராஜன் அவர்களையும் அதற்குபின்னால்டி எம் எஸ் இனிய‌குரலும் பாடல் எழுதிய கண்ணதாசன் இசை அமைத்த கேவி.மஹாதேவன்படம் பிடித்த படக்குழுவினரைகாலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்
@user-xb3ju4pe5t
@user-xb3ju4pe5t Месяц назад
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் இன்று நம்முடன் ஏ.பி.நாகராஜன் மேதை இல்லை என்று வருத்தமாக இருக்கிறது
@Sivanadiyarchidambaram
@Sivanadiyarchidambaram 2 месяца назад
திருச்சிற்றம்பலம் 🙏........
@sampathkumar6087
@sampathkumar6087 Год назад
Great nadigar thilagam
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 Год назад
One of my favorite movie Old is gold and always 🙏
@umaeswariuma1456
@umaeswariuma1456 Год назад
Movie name
@endeegeear3131
@endeegeear3131 3 месяца назад
சிவாஜி யை நினைத்தால் இரும்பூதெய்கிறது.அற்புதமான நடிகர்
@SanthoshSanthosh-ge8ch
@SanthoshSanthosh-ge8ch Год назад
Om Namasivaya Shivayanama:
@gunashekar5149
@gunashekar5149 Год назад
One and only the great Dr Sivaji ayya🙏
@sumathimoorthi3291
@sumathimoorthi3291 Год назад
திருஞானசம்பந்தர் திருவடி சரணம் அப்பாஎங்ககுழந்தைபூமாவிஷாலிஅறிவு பிச்சைதாங்கபிரபு நல்லபேச்சுநல்லவிதி நல்ல வாழ்க்கை அமைய அருள்புரிய வேண்டும.
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 3 месяца назад
மகராஜா நடிகர் திலகம் எம் தலைவர் சிங்கம் சிவாஜி கணேசன் ❤😮
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Год назад
Appa Amma ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 Год назад
உண்மையான இறைஉணர்வும் வழிபாடும் இருந்து இறைவனின் திருவிளையாடல்களும் நடந்தது ஒரு காலம்.இப்போது எதுவும் இல்லை.எல்லாம் பணம் தான்.பொருளாதாரத்தை முன் வைத்து தான் எல்லாம் நடக்கிறது.என்ன செய்வது.என்றுமாறுமோ எல்லாம் ஈசனுக்கு தான் வெளிச்சம்
@deepasairam2609
@deepasairam2609 Год назад
Om namah shivaya 🙏
@nirmalanarayanan9938
@nirmalanarayanan9938 9 дней назад
திருச்சிற்றம்பலம் சிவாயநம 🙏🙏🙏🙏
@kumarp.d.3136
@kumarp.d.3136 Год назад
Sivaji ganesan avargal-kumba lagnam."piranthu,valzhunthu, marainthalum "meendum vazha vazhakku vaikkum lagnam.-Pulipanisiddhar.
@bookaffeinated
@bookaffeinated 4 месяца назад
Magara lagnam eppadi ayya
@nimmathiforall6750
@nimmathiforall6750 Год назад
Great
@k.thangavelrajeevi1130
@k.thangavelrajeevi1130 7 месяцев назад
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Год назад
அப்பா அம்மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subramaniyanmalika9026
@subramaniyanmalika9026 Год назад
Old is gold
@ganesanmurugavel9664
@ganesanmurugavel9664 Год назад
Nice movie Nice song and vice really good super music group
@VenkataragayanSridevi-ne7bz
ஓம் நமசிவாய.
@pandipandiyaraj9692
@pandipandiyaraj9692 Год назад
super wow super 🎵
@kasturaibai4462
@kasturaibai4462 Год назад
Engal sivaji nadippu emayathai enl eppodhu kanappohirom
@natarajans3901
@natarajans3901 8 месяцев назад
வேதாரண்யம்
@sjtailoring1970
@sjtailoring1970 2 года назад
om namashivaya
@sjtailoring1970
@sjtailoring1970 2 года назад
🙏🙏🙏🙏
@radhakrishnan2436
@radhakrishnan2436 Год назад
@@sjtailoring1970 ni
@user-wx4pd3nu9i
@user-wx4pd3nu9i 8 месяцев назад
Thirumaraikadu means Vedha aaranyam
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 2 месяца назад
இதை ப்பார்த்து பிறகாவது நமது ஆலயத்தை கட்டிக்காக்க உறுதி எடுப்போம்.
@JaiPrakash-ev5zi
@JaiPrakash-ev5zi 2 года назад
Om nama sivaya 🙏🙏🙏
@prabakaranc6448
@prabakaranc6448 Год назад
ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Год назад
நமசிவாய ஓ.ம் நமசிவாய
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 8 месяцев назад
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕 🔥🔥🔥🔥🔥🔥🪔🪔🪔🪔🪔🪔✨✨✨✨✨✨✨🌟⭐☀🌝🌄⛲💮🌸🌸🌸🌸🌸🌴🌳🍀☘🌿
@kumarp.d.3136
@kumarp.d.3136 Год назад
Lang has power to its intonation of the epic. That is spiritual!🙏
@user-cw8dq7ov4u
@user-cw8dq7ov4u Месяц назад
திருச்சிற்றம்பலம்..... சக்தி விவேக்
@user-cw8dq7ov4u
@user-cw8dq7ov4u Месяц назад
❤🎉🎉
@MaharajanBABED
@MaharajanBABED 3 месяца назад
இந்த படத்தில் அப்பர் பெருமானாக சிவாஜி கணேசன் நடித்ததற்காக நிச்சயமாக அவருக்கு சிவ பதம். சொர்க்கத்தில் நிச்சயம் கிடைத்திருக்கும் என்பது சிவபெருமானின் வாக்கு
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Год назад
Om namasivaya namaka
@VijayaKumar-eh7sj
@VijayaKumar-eh7sj 2 месяца назад
இந்த பாடல்கள் கேட்கும் பொழுது கண்களில் நீர் தான் வருகிறது என்ன இசை என்ன குரல் வளம் எதிர் காலத்தில் இது போல் பாடல் கிடைக்குமா கடவுளே
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 5 месяцев назад
திருச்சிற்றம்பலம் 🙏🪔🙏🪔
@sathiadevandevan4432
@sathiadevandevan4432 Год назад
Arumaiyaneh pahtivu
@DineshKumar-mv3ve
@DineshKumar-mv3ve 7 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@krishnanmkalyanakrishnan6232
Super megaarumayamoviethis picture great director apnagaran do the good performance
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
Thanx to Legendary Director A P Nagarajan for having filmed this segment quite Beautifully creating the most ideal ambience for the scenes. And Sivaji GaNesan and that little boy Rocking with a subdued performance. It's not only the Get-up, but also the body language, Voice modulation, his diction & dialogue delivery and his total involvement speaks about Sivaji's involvement and dedication to the role of Appar. And KV MAHADEVAN has Added further life to this entire portion with an excellent background music score for this segment using Raagaas Karnataka Deva Gaandhaari / AAberi for the Song Kaadhalaagi Kasindhu, then Raagam BhoopaaLam / BowLi for that Opening Virutham, followed by Bilahari for the Song "AAlaya MaNi kadhave ThaaL thiravaai" and closing it with Maand & Kaapi when Thirugnaana Sambandhar sings for closing the Temple Doors. Soulful singing by TMS & little T L Maharajan. Thanx to APN Films for the Upload - sharing this beautiful segment in the You Tube for the viewers.
@APNfilmsofficial
@APNfilmsofficial Год назад
🙏🏽🙏🏽🙏🏽
@parasnathyadav3869
@parasnathyadav3869 Год назад
💐💐💐🙏🙏🙏
@MaharajanBABED
@MaharajanBABED 3 месяца назад
சிவாஜிக்கு இணையாக ஞானசம்பந்தர் பெருமானாக நடித்த சிறுவன் தன் பாத்திரத்தினை உள்வாங்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஞானசம்பந்தர் திருவடிகளே சரணம்
@kumarp.d.3136
@kumarp.d.3136 Год назад
It is very difficult to find out what role he has not done in his life in cine 🕵field? Oh my god, even rock minded person may leave a tears of sorrow!
@narayanasamy3578
@narayanasamy3578 Год назад
V7
@lalithabs8326
@lalithabs8326 Год назад
🙏🙏🙏👌👌
@anandrajanand4411
@anandrajanand4411 11 месяцев назад
Thenilum illatha suvai en Tamizhil undu
@krishnanmkalyanakrishnan6232
The great actor sivajai master maharanboth.are not alive
@sagadevankb5894
@sagadevankb5894 6 месяцев назад
Highly appreciable can be compared with very few movies only
@user-vg7sw7pr6y
@user-vg7sw7pr6y 11 месяцев назад
திருகோலக்கா | வாரம் ஒரு தேவாரம் l திருஞானசம்பந்தர் தேவாரம் பதிகம் - 2 | போகிற வழிக்கு புண்ணியம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5NuvP-27snw.html
@ramalingamk9152
@ramalingamk9152 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@niveeshk.m2822
@niveeshk.m2822 4 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 😢😢😢ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ ஓம்
@kasthurialagappan9262
@kasthurialagappan9262 Год назад
Old isgold
@ranik8648
@ranik8648 24 дня назад
ஓம்நமசிவாய.போற்றி.போற்றி.🎉🎉🎉🎉🎉 12:35
@user-vp3ui1bj2o
@user-vp3ui1bj2o 4 месяца назад
வாழ்க t tirunaukarar😊
@user-vp3ui1bj2o
@user-vp3ui1bj2o 7 месяцев назад
Om nama shivaya potri
@kumarKumar-uw4wd
@kumarKumar-uw4wd 6 месяцев назад
ஓம் நமச்சிவாய🙏🙏🙏
@maheswarikannaiyan9577
@maheswarikannaiyan9577 19 дней назад
Omsiva
@ganeshans9377
@ganeshans9377 7 месяцев назад
Sivaji.ganesan.iya.kanneirai.thavera.enyedam.ondrum.illai.iya.vin.uyirukuuyiranna.racikargal.fans.
@avudayappana3907
@avudayappana3907 Год назад
Arumaiynanapadhivooiyyananree
@Psanandkumar143
@Psanandkumar143 5 месяцев назад
நமச்சிவாய ❤🫀🌍🙏🏼
@ot7armygirl14
@ot7armygirl14 Год назад
😊 Ni vi
@parasnathyadav3869
@parasnathyadav3869 Год назад
💐💐💐🙏🙏
@vinuvinith2852
@vinuvinith2852 Год назад
❤️❤️❤️❤️
@mohanr4670
@mohanr4670 Год назад
திருமறை காடு ????
@srivardhansrinivasan7336
@srivardhansrinivasan7336 11 месяцев назад
Vedharanyam Shivan Kovil thaan. Thirumaraikadu.
@user-cv3ww4bc8v
@user-cv3ww4bc8v 4 месяца назад
Music super
@thirupathi5915
@thirupathi5915 4 месяца назад
OM NAMA SIVAYA POTTERY 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@singaraveluve.n.r.3085
@singaraveluve.n.r.3085 3 месяца назад
Thiru chitrambalam, om, om.
@jothilakshmi4203
@jothilakshmi4203 2 месяца назад
இதில் குழந்தை பாடலை பாடியது யார்
@user-cw8dq7ov4u
@user-cw8dq7ov4u 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤
@nithiyananthansinnathamby5742
adu
@kanthiahp2858
@kanthiahp2858 Год назад
Arputhamana nadippu Ippiraviyil kana iyalathathu.
Далее
OBLADAET - BARMAN
03:06
Просмотров 251 тыс.
Karnan Full Movie Part 5
26:13
Просмотров 18 млн
A Tribute to Raja Raja Cholan
13:48
Просмотров 849 тыс.
Seerkazhi Govindharajan songs
1:11:36
Просмотров 2,8 млн
Parsuram broke Lord Ganesh teeth @tamilseries971
37:39
OBLADAET - BARMAN
03:06
Просмотров 251 тыс.