Тёмный
No video :(

This is How POWERFUL You Are | CA Sathyakumar | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 23 тыс.
50% 1

சமுதாயத்தில் காண விரும்பும் மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு. மாற்றத்தை விரும்பும் பலர் மாற நினைக்காததால் தான் சமுதாயத்தை மாற்ற இயலாமல் போகிறது.
சத்ய குமார் மதுராந்தகம் அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். சிறு வயதில் பல போராட்டங்களைக் கடந்து வரும் சமயத்தில் தான் கற்றவற்றை மட்டும் அல்லாது தான் சமுதாயத்தில் காண விரும்பிய மாற்றத்தை நடைமுறைப் படுத்த முனைந்தார். கல்வி கற்பதில் அதிக ஆர்வம் செலுத்துவது மட்டும் அல்லாது கற்றப்பின் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நிறுவினார்.
இக்காணொளியில் சத்யகுமார் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் மாற்றத்தை நோக்கிய சிந்தனையும் இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
இக்காணொளியில் ஆபிரகாம் வர்கீஸ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் தொழில் தொடங்க சரியான இலக்குகள், உழைப்பு மற்றும் தரமான விளைபொருள் இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Be the Change that you wish to see in the Society.
Sathya Kumar, National Youth Icon Award winner & Change Maker Award Winner of UNESCO Club in India & Vashistha Dhruva Award winner of Sudesi - Indic Thought Magazine. He is a practicing Chartered Accountant. He was a CEO & Founder of Tycoon plus Advisors, which visions to provide employment to 5000+ people of India in another 5 years by 2022. He is closely working with Government of Tamil Nadu for setting up FINTECH Park in Chennai.
His Success story from being brought up in a rural village and with the power of education, he was able to crack CA and now leads a successful life. Every individual has the power to change the World. It is just that they have to understand the hidden potential within them and act over it to achieve sucess.
Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on This is how powerful you are will surely impact people from all the fields. Using the powerful potential dwelling among us we can be a change maker and bring in a social change in the society.
Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur and Changemaker not just give the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtal...
#CASathyakumar #Tamilmotivation #JoshTalksTamil

Опубликовано:

 

25 янв 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 лет назад
I am biggest fan's in Josh talks.
@smkumarphone
@smkumarphone 5 лет назад
There is a fact, of 100 students 20 - 30 are high mark scoring. Our of them, almost all of everyone are willing to serve high paying employer. Then 50 of 70 remaining are mid scoring and many of them are anterprivaners, innovators, and people with different skill. But, they are mostly are hidden off screen. Then the last 20 are non performars /suppressed, they are driven mostly emotional suppression. So skill is with everyone and there is no need to be copy of someone in. To be unique and achieve with pashion is the final target.
@thinakarans8908
@thinakarans8908 10 месяцев назад
All the best for yr efforts. I used to listen yr legal interpretation regarding politicians. Really superb. Now only i came to know that you are doing social welfare programs in imparting the youngsters to come up in life. Special appreciation to you sir. By people like you India will soon become World supreme power.
@udhayak9638
@udhayak9638 3 года назад
An extraordinary and supernatural energy flows through us when we work for others...
@prakashmc2842
@prakashmc2842 5 лет назад
Miga Arumai! Valthukkal! Please create awareness about water management (especially sewage water to fresh water conversion) in Tamil Nadu villages!
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 2 месяца назад
Great human ❤❤❤
@harinishalini5044
@harinishalini5044 4 года назад
என மகள் தமிழ் வழியில்12ஆம் வகுப்பு படித்து வருகிறார் ஆங்கில ம் சுமாராகத்தான் படிப்பார் அவருடைய நோக்கமே CA படிப்பதுதான் முடியுமா,வெற்றிபெறுவாரா
@sridurgasridurgaa6526
@sridurgasridurgaa6526 4 года назад
mudiyum, first neega confidence vaiga unga son mela nichayama CA aagiduvanga
@KrishnaKumar-ge8mk
@KrishnaKumar-ge8mk 5 лет назад
Please Put more video about education motivational videos it will help youngsters like me.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 лет назад
Sure... thanks for Watching 💜
@liviotwashingmachine
@liviotwashingmachine 5 лет назад
Really super sir.. Dear Santhakumar sir, please share your website
@alltoolsandhardware5758
@alltoolsandhardware5758 5 лет назад
Nice awareness sir proud of you
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 лет назад
Thanks for Watching 💜
@kanthamani6444
@kanthamani6444 5 лет назад
Super
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 лет назад
Thanks for Watching 💜
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi Год назад
👏👏👏 🤝 👍
@alltoolsandhardware5758
@alltoolsandhardware5758 5 лет назад
Superb sir
@rabeenar7907
@rabeenar7907 4 года назад
Super speech
@zin_archanaarchu360
@zin_archanaarchu360 5 лет назад
Great job
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 лет назад
Thanks for Watching 💜
@DonS-ff2yt
@DonS-ff2yt 5 лет назад
Super....
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 лет назад
Thanks for Watching 💜
@SIC660
@SIC660 Год назад
When Frauds who cheated many students in the name of Integrated CA Coaching delivers values 😂
@yaaz15
@yaaz15 4 года назад
Great
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 лет назад
I am first comments... Nice speech...
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 лет назад
Thanks for Watching 💜
@ManiKandan-tz7ti
@ManiKandan-tz7ti 2 года назад
Vanakkam sathyakumar ayya Unga village name. B.N.palayam
@adiyamand
@adiyamand 5 лет назад
எல்லாம் சரிதான் திரு.சத்தியகுமார்... சொந்த தாய் மொழியில் தொடர்ச்சியா பேச தெரியலியே... அதில் முயற்ச்சி செய்யுங்கள்.
@gopigopinath5375
@gopigopinath5375 4 года назад
Super jiiii
@elakkiyathasan5830
@elakkiyathasan5830 2 года назад
Yovv avaru evlo padichirukaru nu poi Google paaru pa, Foreign laam poi padichavaru Azhaga Tamil pesurathe enakku perumaiya irukku Adhigam padichavaru vaayila automatic a varum pa athu nature
@ashokaaaaaa
@ashokaaaaaa 6 месяцев назад
First unga mudhalvara pesa sollunga
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 5 лет назад
தமிழ்ல ஆங்கிலத்த கலக்காதிங்கட கேற்க முடியல
Далее
Будзек и рецепт🐝
00:25
Просмотров 146 тыс.