இயற்கை நிலை நமக்கு பாடம் புகட்டுவது பொதுமை நிலையே.இயற்கை நிலைகளால் வரும் நலன்கள் யாவும் உலகில் வாழும் உயிர்களூக்கே பொதுமை நிலையிலேயே உள்ளது.என்றும் எவர்க்கும் உகந்தது பொதுமை நிலையே.செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.வள்ளுவம் அறுநூற்று முப்பத்தி ஏழு.
@@JoelkingAndrews 1) ஐயா என்ற இடத்திலும், அவர் மனைவியை குறை சொல்லவில்லை. 2) அவர் மனைவி சொன்னது எல்லாம் உண்மைதான் என்கின்றார், அவர்களும் இவர்யை மோசமானவர் என்று சொல்லவில்லை. 3)இவர் சொல்லும் காரணம், அன்பு இல்லாத இடத்தில் இருக்க முடியாது என்கின்றார், இது ஒரு குடும்ப சண்டை.. ஒருநாள் இருவரும் ஒன்று சேர்வார்கள். 4)அவர்கது மகன் சமர் இதை செய்து வைப்பார் என்ற நப்பிக்கை உள்ளது.
வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.மா.தர்மலிங்கம் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கீழப்பெரம்பலூர் .பெரம்பலூர் மாவட்டம்.பேசி தொண்ணூற்று ஏழு எண்பத்தி ஆறு பதினொன்று அறுபத்தி நான்கு முப்பத்தி ஆறு.
தமிழ்நாட்டில் மார்க்சிய ம் என்றால் புடுக்கு நசுக்கப்பட்ட, மூக்கனாஞ்சரடு மாட்டப்பட்ட , எலும்பும் தோலுமான கொம்புமட்டுமே உள்ள,சாகும்வரை, திராவிட வண்டியை இழுக்க விதிக்கப்பட்ட ஒரு மாடு. 😄😁😆 (1967). திராவிட பாரம்பரியம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் மார்க்சிய கம்யூனிச கட்சி வளராமல் பார்த்ததுக்கொண்டிருக்கிறோம். மு.கருணாநிதி 1999.
சொல்வது யாருக்கும் எளிது சொல்லிய படி நடப்பது தான் கஷ்டம் என்று சொல்வாங்க. இவர் ...நல்லா... பேசுவார். தனி மனித ஒழுக்கம், மற்ற நடவடிக்கைகள் என்ன என்பது ?????
கம்யுனீசம் இந்தியாவில் எங்கே இருக்கிறது. கம்யுனிசம் என்ற சித்தாந்தத்தை மூலதனமாக்கி ரூ.18 கோடிக்கு விற்று விட்டடீர்கள். கம்யுனிச சித்தாந்தத்தை விட நம் மண்ணுக்கு தகுந்தவாறு நம் நாட்டிலேயே ஏராளமான சித்தாந்தங்கள் உள்ளன. உதராணமாக மார்க்ஸ் சித்தாந்தாதை நிறைவேற்ற லெனின், ஸ்டாலின் போன்றோர் இருந்தனர். ஆனால் நம் தேசதந்தை கனவு கண்ட ராமராஜ்யத்தை நிறைவேற்ற இதுநாள்வரை ஒருவருமில்லை.
அவா் (காந்தி)சனாதன கையாள் இராமஅரசு என்ன என்பதை அறிவாயா! தலையில் பிறந்த!உழைக்காத ஆா்யபாா்பனா் உனக்கு கட்டளை இடுவான் மனுஸ்மிருதி'படி மக்கள் உழைத்து ஈட்டியதில் அரசின்பங்கு பாேக தானங்கள் என்று அரசிடம் புராேகித கூட்டம் பெற்று ஏற்ற தாழ்வான,முரணான மன்பதையே ஆா்யா் வகுத்த இராமஅரசு."கடமையை செய் ஆா்யபாா்ப்பனா் பயனை அடைவா்"அரசா்கள் ஆட்சிகாலத்தில் இதைதான் நடாத்தினா். இது சனாதனிகளும்,சங்கிகளும். கனவில்தான் காணமுடியும்.இவ்அரக்கா் கூட்டத்து அழிம்புக்கு முடிவு ஒரு நாள் வரும்.பாெருள் முதன்மை தலைவன் வரும் நாளே இவ்வாென்றிய மக்களின் நன்நாள், ஔிபெருநாள்.
அந்தத்தேசத்தந்தைதான் என் ராமன் வேறு தசரத ராமன் இல்லை என்றார். மார்க்ஸ் ஜெர்மானியர். அவர் கனவை நிறைவேற்றியவர்கள் ரஷ்யர்கள் எனில். இன்னொரு ஜெர்மானியனான இட்லரின் கனவைத்தான் நீங்கள் நிறைவேற்றுகிறீர்களே!