Тёмный

Thol.Thirumavalavan | தொகுதி பங்கீடு குறித்து மேடையில் மனமுடைந்த திருமா -தொண்டர்களிடம் ஆறுதல் பேச்சு 

News18 Tamil Nadu
Подписаться 5 млн
Просмотров 26 тыс.
50% 1

Thol.Thirumavalavan | தொகுதி பங்கீடு குறித்து மேடையில் மனமுடைந்த திருமாவளவன் - தொண்டர்களிடம் ஆறுதல் பேச்சு | #TholThirumavalavan #VCK #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

9 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@velanbazin3451
@velanbazin3451 3 месяца назад
I love Thiruma❤❤🎉
@user-ul5wv9pz4d
@user-ul5wv9pz4d 3 месяца назад
எவன் எதை சொன்னாலும் பரவாயில்லை அவன் அறியாமையலும், பொறாமையாலும், பேசுவான். நாம் அண்ணன் வழியில் செல்வோம்
@murugesandr.9868
@murugesandr.9868 3 месяца назад
Good speech. Sir Congrats
@Ilusangee
@Ilusangee 3 месяца назад
தமிழ்நாட்டின் மிக சிறந்த தலைவர்
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 3 месяца назад
What a meaning ful speech. All are accepted. Thiruma is always great leader. We can say that Thiruma is the junior Ambedkar. A day will come till then be silent. K.j.wesley
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 3 месяца назад
அண்ணா மனசுக்கு திருப்தி இல்லை, இருப்பினும் தங்கள் வழியில் பயணிக்கும் தம்பிகளில் நானும் ஒருவன் ❤
@user-dm7fn1jy7m
@user-dm7fn1jy7m 3 месяца назад
You are real leader
@dhamudharan4509
@dhamudharan4509 3 месяца назад
வணக்கம் ஐயா, 14:30 இந்த நேரத்தில் நீங்கள் சொன்ன கருத்து மிக சரியே.... (நீங்கள் குறிப்பிடுவது சுயமாக உழைத்து அந்த creamy layer கு வந்தவர்கள், ஆனால் நம் சமூகத்திலும் சரி அல்லது இடைநிலை சமூகத்திலும் சரி ஒரு group உள்ளது ஐயா அவர்கள் அடுத்தவர்களை குறிப்பாக சொந்த பந்தங்களை பயன்படுத்தி அந்த creamy layer கு வந்துவிட்டு சுயநலமாக மட்டுமே வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள் ஐயா )அவர்களை திருத்தவும் ஏதாவது சொல்லுங்கள்
@jaheerhussain8988
@jaheerhussain8988 3 месяца назад
My favorite leader. Allah bless u. Next tamilnadu cm. Insha Allah
@vellaikkannu3556
@vellaikkannu3556 3 месяца назад
மிக சிறப்பு எங்கள் தலைமிர் வே வாழ்க பல்லாண்டு வாழ்க
@ILAKKIYALJAGADEESH10-yr2cz
@ILAKKIYALJAGADEESH10-yr2cz 3 месяца назад
Sontha samugathil thuyaram anna thiruma
@muthuselvan638
@muthuselvan638 3 месяца назад
M K Stalin would not win the election in Tamilnadu
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 3 месяца назад
The vck would have been given one more seat ,but the dmk denied. But one thing dmk should understand that vck and other minority communities are the deciding factors in identifying the ruling party .Dmk should mind it. A time will come. Thiruma is always great, good speaker, no one can be compared with him. K.j.wesley
@santhanamgovindaswamy3316
@santhanamgovindaswamy3316 3 месяца назад
Super speach
@sanandhu9389
@sanandhu9389 3 месяца назад
தோற்றலும் பரவாயில்லை 39 +1 நாடாளுமன்ற தொகுதிகளில் தனித்தே போட்டியிடுங்கள் வாக்கு சதவீதமும் மக்களின் ஆதரவும் அதிகமாகும் அண்ணா
@pskabilan
@pskabilan 3 месяца назад
PayBack to Society..... Respect sir🤗
@bharathyc5825
@bharathyc5825 3 месяца назад
Dr.Thol Thiruma, The Great Leader True VCKs will certainly understand, accept and Appreciate the Great Leader's decision. Other rotten brains give comments/Views to create confusion in an unethical way. Dr.Thol Thiruma, Highly Intellectual, Great Strategist, Precise Predictor in every Aspects. Unshakable by these false face value comments/Views
@ThiruThiru-ob5tw
@ThiruThiru-ob5tw 3 месяца назад
நன்றி News Tamil 18
@Ilusangee
@Ilusangee 3 месяца назад
Great leader
@anands3737
@anands3737 3 месяца назад
அடங்க மறு அத்து மீறு
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 3 месяца назад
அண்ணா உங்களுக்கு அன்று படிக்க வழிகாட்ட ஆள் இருந்து நீங்களும் அதே வழியில் படித்து ஒரு நல்ல லாயராகவோ அல்லது ஒரு பிரபோசராகவோ ஆகி இருந்தா ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை வழி மாறி இருந்து இருக்கும் இன்று இந்த ஒட்டு மொத்த மக்களுக்கும் வழிகாட்ட ஒரு நல்ல தலைவர் இருந்து இருக்க முடியாது இதுவும் ஆண்டவன் உங்களை இந்த மக்களுக்கு வழிகாட்ட படைக்க பட்டவர் நீங்கள் !
@ajfenix3495
@ajfenix3495 3 месяца назад
Daiiii? Andavan evaloo da solrathu
@user-lz2bg9bc4x
@user-lz2bg9bc4x 3 месяца назад
🌟
@rajaanbarasan5281
@rajaanbarasan5281 3 месяца назад
Pay back to the society
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 3 месяца назад
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை இது தான் இந்த புலம்பலுக்கு காரணம் 😂😂😂
@thiagarajangovindasamy3668
@thiagarajangovindasamy3668 3 месяца назад
Each parayar developed should marry into parayarcommunity only. This is a medical prescription to develop the community. Nadar has improved and gone to a respectable position now. If parayar improves economically and also in ethical behaviour then equality will come automatically.
@subramaniamv6280
@subramaniamv6280 3 месяца назад
Please come out of DMK pannayar katchi first.
@jambunathan1452
@jambunathan1452 3 месяца назад
நீங்கள் சென்றால் PMK வை துரைமுருகன் கொண்டு வந்துவிடுவார். அது தான் உண்மை இருப்பினும் இந்த தேர்தலில் உள்ளடி வேலை நடக்கும்.
@PraveenKumar-iz7ur
@PraveenKumar-iz7ur 3 месяца назад
இரண்டு தலைவர்கள் நமக்காக தோன்றினார்கள் அம்பேத்கர் திருமா❤️💙👍👍
@vijayakumarvijayakumar5822
@vijayakumarvijayakumar5822 3 месяца назад
Super sir
@user-tm4cx9gw3i
@user-tm4cx9gw3i 3 месяца назад
90% Thalith people think about your speech. You are SC,BC, OBC GENERAL LEADER.
@gokulnath4403
@gokulnath4403 3 месяца назад
First he should remove the gangs from the party which is more close to DMK and ADMK
@rajasivasamy6157
@rajasivasamy6157 3 месяца назад
நீண்ட நாட்களுக்குப்பிறகு கொள்கைக்கேற்ற பேச்சு... ஆனால் அடிமைத்தனமான செயல்பாடுகளில் இருந்து மீள வேண்டும்.
@vigneshpalanisamy8499
@vigneshpalanisamy8499 3 месяца назад
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s 3 месяца назад
விசிக போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் நாம் தமிழர்க்கு வாக்களிப்போம்
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 3 месяца назад
🎉🎉🎉🎉🎉
@subruroy3739
@subruroy3739 3 месяца назад
Oru 2 seat ku ethukuda venna kuruma 😂😂😂
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 3 месяца назад
Unmai
@rmk514
@rmk514 3 месяца назад
நல்லா உருடுங்க, இன்னுமா உங்கள நம்புரங்க?
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 3 месяца назад
திருமா வாழ்க❤❤❤❤
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy 3 месяца назад
18சதவீதம் இட ஒதுக்கீடு படி 7சீட் இருக்க வேண்டும் இல்லை என்றாலும் தனியாக நிற்க தில் வேண்டும் அதை விடுத்து ஊர் கதை பேசி,, எங்கே போயிற்று அந்த
@user-wf1ht2sf6j
@user-wf1ht2sf6j 3 месяца назад
D m k ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக d m k தோல்வி நிச்சயம் உண்டு என்று
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 3 месяца назад
தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் 11ம் தேதி நீதி வெல்லுமா? ஜனநாயகம் பிழைக்குமா? மக்கள் நிம்மதியாய் வாழ முடியுமா?
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 3 месяца назад
சனாதன மதவெறி எதிர்ப்பு போராளி திருமாவிடம், சங்கி ஊடகங்களின் சிண்டு முடிக்கும் வேலை பலிக்காது!🔥
@nagarajans7346
@nagarajans7346 3 месяца назад
வேங்கைவயல் மேல்பாதி நாங்குணேரி சேலம் சிவதாபும் திமுக நபரிண் அடாவடி ....................... ...............
@grandpa8619
@grandpa8619 3 месяца назад
திருமா வுக்கு அன்பு வாழ்த்துக்கள்...
@raghavanraghvan2305
@raghavanraghvan2305 3 месяца назад
நம்மை மதித்து 2 இடங்கள் அளித்த ஐயா.தளபதி முதல்வர்,ஐயா.சிண்ணவர் ஆகிய இருவருக்கும் நன்றி
@chola4
@chola4 3 месяца назад
நீ VCK இல்லை.. அநேகமாய் Tyre நக்கிகளி ன்...அடிவருடி..correct😂
@sivagamir5493
@sivagamir5493 3 месяца назад
I do not know what is his problem, totally cannot understand. If he wants to defeat BJP and save the country proudly say it and move on or if he wants to grow his party, take care of his cadres, then go solo like Seeman and grow his party. Don't want to do this and talk big....what his he doing?
@eniyang5182
@eniyang5182 3 месяца назад
சீட்டுக்காகவும் பதவிக்காகவும் அலையாமல் கருத்தியலுக்காக போராடும் புரட்சியாளர் Dr. திருமா
@hdhdhdhdh4228
@hdhdhdhdh4228 3 месяца назад
முட்டால்கள் கதரல் அதிகமாக இருக்கிறது முட்டாள்கலெ இனி ஒரு தலைவர் கிடைப்பது அரிது அந்த காலம் இனியும்
@nagarajans7346
@nagarajans7346 3 месяца назад
இந்து மதம் வாழ்க டா.
@venkateshp4313
@venkateshp4313 3 месяца назад
Waste....nanum sc paraiyan thaan but.....ungala patha thaan waste aa irukku ...now I am a central govt powerful officer and I am a Hindu....enna kettu pochu
@vinothmohan9695
@vinothmohan9695 3 месяца назад
Katravai patravai
@ChandraSekar-by4ql
@ChandraSekar-by4ql 3 месяца назад
Wow miracle 😂😂😂😂😂😂
@VasanthKumar-jw6eh
@VasanthKumar-jw6eh 3 месяца назад
total waste
@panneerselvamnavappin2857
@panneerselvamnavappin2857 3 месяца назад
தலித் சமூகம் இவரது கருத்தைநம்புவோம்.
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 3 месяца назад
Please don’t make it full
@ilayarajamuthusamy8176
@ilayarajamuthusamy8176 3 месяца назад
கவனிப்பு இல்லாமல் இரண்டு தொகுதியில் நிற்கமாட்டார்
@kalaichalvan7227
@kalaichalvan7227 3 месяца назад
Even when you declare as a buddhist, you are still a dalith.
@user-wf1ht2sf6j
@user-wf1ht2sf6j 3 месяца назад
D mk ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக தோல்வி நிச்சயம் உண்டு
@user-lp2rd9ux6l
@user-lp2rd9ux6l 3 месяца назад
Dupakoor pooda
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 3 месяца назад
அடங்கமறுத்தூமீருசாதியவெறியுட்டிகுளிர்காயும்மனிதனாமிருகமாகசுற்றவிட்டுசுகம்காணும்மனிமனி
@manomano2524
@manomano2524 3 месяца назад
😂😂😂 nan munadiye sonen 2seat uh tan aduku mela kedaikadhu, idhula paanai sinama? 😂 Jeika vaipile kuruma. Matha saadhi kaaran oruthanum paanaiku podamataan
@kalinou
@kalinou 3 месяца назад
😂x😢😮😅😊
@user-tx9kv1lg9x
@user-tx9kv1lg9x 3 месяца назад
நீங்கள் கவலை பட்டீர்களா வேங்கை வயல் பிரச்சனைக்கு
@radhachandranradhachandran1034
@radhachandranradhachandran1034 3 месяца назад
தெளிந்த நீரோடை யே❤❤❤
@maheswaran6290
@maheswaran6290 3 месяца назад
மதத்தை பற்றி பேசுவதை நிறுத்துங்கள்
@KarthiKeyan-wv5zx
@KarthiKeyan-wv5zx 3 месяца назад
மொறட்டு முட்டு😂😂😂
@s.muthukumaran8180
@s.muthukumaran8180 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂
@ambosamy3453
@ambosamy3453 3 месяца назад
பாவம்....கதை சொல்லி காலம் ஓட்டுவது தான் இவரின் எழுச்சி...!
@gurumoorthy151
@gurumoorthy151 3 месяца назад
என்ன பண்றது இட ஒதுக்கீடு அரசியல் பேசினாலும் கட்சிக்கு 2 சீட்தான் ஒதுக்கீடு ! ஏன் ஏத்துகிட்டேன்னு கேக்காதிங்க. 😊
@NagaRaj-gf7rs
@NagaRaj-gf7rs 3 месяца назад
நீ நல்லா பேசுவாய் இனிமேல் உன்னை மாதிரி நாங்க கொத்தடிமை மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை நீ நல்லா கொத்தடிமை யா இருந்து கொண்டு இரு
@sivashankar3374
@sivashankar3374 3 месяца назад
இதுக்கு தனியா நின்று இருக்கலாம்...பாவம் திருமா..
@Shaukath_sha
@Shaukath_sha 3 месяца назад
அந்த முன்றுயிடம்தான் ஒன்றியரசின் வேரறுக்க பிறந்த மாவீரர்கள் என்பதை மறந்துவிக்கூடாது
@anjaramalingam
@anjaramalingam 3 месяца назад
அட பாவி மாநாடு வீணா போச்சே
@p.s.balakrishnan5488
@p.s.balakrishnan5488 3 месяца назад
திருமாவிற்கு திருவிளையாடல் தருமியின் நிலை.
@Shaukath_sha
@Shaukath_sha 3 месяца назад
பத்தாண்டுகாலம் ஒன்றியரசின் செயல்களை கண்டு உணரவில்லையா ஒட்டுமொத்த மக்களும் தருமியின் நிலைதானென்று
@ramKumar-ix1wv
@ramKumar-ix1wv 3 месяца назад
Iyya ellam mudinchuthu
@muralipararasasingham5523
@muralipararasasingham5523 3 месяца назад
உங்களுக்கு 0 தொகுதி என்று ஸ்டாலின் சொன்னாலும் நீ என்ன அடங்க மறுப்பியா !😂 எங்கே போவாய் ?😢
@user-fy2ng2ws8h
@user-fy2ng2ws8h 3 месяца назад
நல்லா வடைசுடூ
@Shaukath_sha
@Shaukath_sha 3 месяца назад
உன் தொழில் உன்னோடு இருக்கட்டும் வடை சுட அவரொன்றும் மோடியல்ல வருங்கால நாடி திருமா அவர்கள்
@user-yt9jg4ls6c
@user-yt9jg4ls6c 3 месяца назад
ஆதிக்கத்தின் முன் கொத்தடிமைகளாய் இரண்டு சீட்டுக்கு😢😢
@user-yu8ni4cr1o
@user-yu8ni4cr1o 3 месяца назад
சாத்தான் வேதம் கூறுகிறது
@saravananpandiyan382
@saravananpandiyan382 3 месяца назад
26:50 seats 2
@muniyarajraj3177
@muniyarajraj3177 3 месяца назад
திராவிட ன் பேச்சில் மயங்கிய திருமா
@user-ij3py5tu5c
@user-ij3py5tu5c 3 месяца назад
பிச்சை எடுக்கலாம் 😂
@seralathanb2078
@seralathanb2078 3 месяца назад
கமலுக்கு நீ கூட ஆதரவு தரல... உனக்கு தோல்வி நிச்சயம்
@katheresanvelusamy9622
@katheresanvelusamy9622 3 месяца назад
கமல் அப்படி என்னத்த புடுங்கிட்டான்? எதாவது கொள்கை உண்டா? திருமா வையும் கமலையும் compare பண்ணாதே
@prakashvgm9705
@prakashvgm9705 3 месяца назад
நீ ஒருவன் வெளியேறினால் போதும் உன் சமுதாயமும் நாடும் நல்லா இருக்கும்
@sikkundi
@sikkundi 3 месяца назад
நீ புடுங்குறது எல்லாம் தேவை இல்லாத ஆணி.
Далее