நண்பரே, நீங்க ஏசுதாசின் மறுபிறவியா குரல் அப்படியே யேசுதாஸ் அவர்களின் குரலில் சற்றும் ஏதொரு குறையும் இல்லை...!! ஏசுதாஸின் ரசிகன் நான், இனி, நான் உங்களுக்கும் ரசிகனே, உடுமலையில் இருந்து சுந்தரராஜன்., நானும் Smule ஆப்பில் பாடியிருக்கிறேன், நான் செளந்தரராஜன் பாட்டுக்கு ஏதோ சுமாராக பாடுவேன், உங்க நிலை வெகு அருமை, வாழ்த்துக்கள்....!!