Тёмный
No video :(

Thoppur Lorry Accident | நடுரோட்டில் கவிழ்ந்த லாரி..தொப்பூரில் மீண்டும் பயங்கரம்! | 

ABP Nadu
Подписаться 1,3 млн
Просмотров 92 тыс.
50% 1

Thoppur Lorry Accident | நடுரோட்டில் கவிழ்ந்த லாரி..தொப்பூரில் மீண்டும் பயங்கரம்!பதைபதைக்கும் காட்சிகள் | Dharmapuri | Salem Highway
#dharmapuri #thoppur #dharmapuriaccident #lorrycaraccident #salamhighwayaccident #abpnadu
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@sekarm8666
@sekarm8666 6 месяцев назад
உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் இனிமேல் இது மாதிரி நடக்க கூடாது 🙏🙏🙏
@lakshmanapandiyan2554
@lakshmanapandiyan2554 6 месяцев назад
அந்த மாவட்ட ஆட்சியர் என்ன பண்ணிட்டு இருக்காரு. இதெல்லாம் பாத்து போக்குவரத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறி ஆணையிடுவது நன்று.😢
@user-eb3jt7qt6j
@user-eb3jt7qt6j 6 месяцев назад
Avan oru waste
@venkatachalamvengi2851
@venkatachalamvengi2851 6 месяцев назад
ஓட்டுநரின் கவன குறைவு தான் விபத்துக்கு காரணம் அரசை குறை சொல்ல முடியாது
@janasanthiya4452
@janasanthiya4452 6 месяцев назад
ஆமா எல்லாமே ஓட்டுநர சொல்லுங்க வருசத்துல எத்தனை ஆக்சிடண்ட் நடக்குது அரசு அந்த மேடான மலை பாதையை குறைக்கலாம்ல ஏன் அத செய்ய மாட்டாங்களா. அப்ப நீங்க ஒருநாள் அந்த லாரிய அந்த ரோட்ல லோடு ஏத்தி ஓட்டிட்டு வாங்க சும்மா எதுக்கெடுத்தாலும் ஓட்டுநர்தான் காரணம் சொல்றது அவங்க அந்த லோடு எடுத்துட்டு வரலைனா உங்களுக்கு தேவையான பொருள எப்படி வாங்குவீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க இப்ப அவரு உயிரு போயிருச்சு அந்த லாஸ் ஆன பொருளுக்கு இன்சூரன்ஸ் கிளைம் பன்னிப்பாங்க அந்த டிரைவர் குடும்பத்துக்கு யார் என்ன குடுப்பா😭
@commentsforyou4747
@commentsforyou4747 6 месяцев назад
விபத்துக்கு தூங்கிட்டு இருக்குற அரசு தான் முக்கியம் காரணமே
@yamunaguna7094
@yamunaguna7094 6 месяцев назад
Pavam avanga kudumbam...😢
@PILLAIYANDAN.manakkarambai
@PILLAIYANDAN.manakkarambai 6 месяцев назад
அல்லேலுயா. கர்த்தரை புகழுங்கள். Alleluiah. Praise the lord.
@omplus-000
@omplus-000 6 месяцев назад
தூதுதூது
@user-qr4yx4qe3c
@user-qr4yx4qe3c 6 месяцев назад
I don’t know what government is taking steps for this issues. Very sad and fear to cross Thoppur ghat Road😢
@muthuvel8143
@muthuvel8143 6 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் அத்தான்😢
@RajKumar-nd2rx
@RajKumar-nd2rx 6 месяцев назад
கேப்டன் எல்லாம் நல்லா தான் இருக்கு டிரைவர் இறந்துட்டாரு என்கிறீர்கள்
@dharmaraj3664
@dharmaraj3664 6 месяцев назад
Drivers thapu illa intha road plan panna engineer and road contractor ellampudichu jaila podunga ithana varusam ethana peru sethagalo avargal athma santhi adayum
@PLScience
@PLScience 6 месяцев назад
blood of jesus
@MARI_smv23
@MARI_smv23 6 месяцев назад
Miss u athaan😢
@mpandianvithyampandianvith2016
@mpandianvithyampandianvith2016 4 месяца назад
மிகவும் குறுகிய சாலை பாலம் இதனால்தான் விபத்து நடைபெறுகிறது
@mohanrajmohanraj-xw4od
@mohanrajmohanraj-xw4od 6 месяцев назад
மாற்று பாதை அமைக்களாம்
@raghud2292
@raghud2292 6 месяцев назад
Lorry Owner's association is a big organisation, should call for action, dont operate on this road until proper Road is made.
@kamarajraj-ms2mn
@kamarajraj-ms2mn 6 месяцев назад
இதுக்கு ஒரு முடிவே இல்லையா
@mpandianvithyampandianvith2016
@mpandianvithyampandianvith2016 4 месяца назад
சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் இந்த ரோடு எப்ப போட்ட ரோடு இப்பொழுது எவ்வளவு வாகனங்கள் வருகிறது
@PrakashPrakash-jy6ch
@PrakashPrakash-jy6ch 5 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢😢
@senthilmurugan7601
@senthilmurugan7601 6 месяцев назад
Allow vehicles with 15 to 30 seconds interval in those 8 km distance downhill.
@RAJABALU-gr2tt
@RAJABALU-gr2tt 6 месяцев назад
பாவம்
@RAJABALU-gr2tt
@RAJABALU-gr2tt 6 месяцев назад
😢😢😢😢😢😢😢
@ezhilselvanselvan4718
@ezhilselvanselvan4718 5 месяцев назад
அனுபவம் இல்லாத டிரைவர் எந்த இடத்தில் எப்படி செல்லவேண்டும் என்று தெரியாமல் வண்டியை அதிவேகமாக இறங்கினால் எப்படி பிரேக் நிர்க்கும் இப்படிபட்ட இடங்களில் கிளீனர் அனுபவத்தில் டிரைவர் ஆனவர்கள்தான் சரியாக இயக்கமுடியும்
@sureshsss8386
@sureshsss8386 6 месяцев назад
எந்த அரசாங்கத்தே என்ன கெட்ட வார்த்தைனு சொல்ல தெரியலே
@user-po9wc2wx9n
@user-po9wc2wx9n 6 месяцев назад
Careless drive
@rubendavid9956
@rubendavid9956 6 месяцев назад
The lorry drivers are not maintaining the left lane, they are coming in the right lane along with cars and they are speeding, the police in duty are not regulating it
@rameshkrishna3382
@rameshkrishna3382 6 месяцев назад
நீளமான வாகனம் எப்படி சார் ஓட்ட முடியும். நீங்க கார் கட் பண்றது போல ஓட்ட முடியாது... லூசு மாறி பேசாதீங்க.. தெரிஞ்சா பேசுங்க இல்லன்னா மூடிக்கிட்டு இருங்க. 🙏
@neelamanisubramanian1917
@neelamanisubramanian1917 6 месяцев назад
We will advice the government to close the road and let the trucks to take the other route 😂😂😂😂... please drive with responsibility....don't over load the trucks....in our country a 15 ton capacity truck loaded with 30 tons ...but the breaks are designed for 15 tons ....how it will work
@user-ev7ru2ny4i
@user-ev7ru2ny4i 5 месяцев назад
vacum is problem
@MagalingamM-se8lq
@MagalingamM-se8lq 6 месяцев назад
யாரவது M L A செத்தா நடவடிக்கை எடுப்பாங்க
@raghud2292
@raghud2292 6 месяцев назад
FAILURE ROAD #NHAI MAKE ROAD AWAY FROM THIS THOPPUR GHAT SECTION, WARFOOT IMPORTANCE SHOULD BE GIVEN TO THIS SUBJECT, WHY IS THE TOLL BEING COLLECTED ?????
@babusundar1344
@babusundar1344 6 месяцев назад
Highway department don't have an idea, how to construct the road and curve style. In foreign country never will do such kind of curve . This people need more planning and observation, otherwise get it advice from others
@srmfamily....9133
@srmfamily....9133 6 месяцев назад
பாதி தூக்கத்துல போனா அப்படித்தான்
@janasanthiya4452
@janasanthiya4452 6 месяцев назад
அப்ப நீ போய் ஓட்டிட்டுவா
@a.s.bashabasha7938
@a.s.bashabasha7938 6 месяцев назад
Worst Government worst Lorry owner's association... Worst High way department... All are careless.
Далее
В ЭТОЙ ИГРЕ НУЖНО ВЫЖИТЬ [Что?]
32:38