Sirஅருமையாக உள்ளது. ஒரு பிளவுஸ் பின் பக்க உயரம் 14இன்ச் ஆனால் முன் பக்க உயரம் (Front height) 15.25 இன்ச் வருகிறது.எப்படி கட் பண்ணுவது என்று சொல்லுங்கள்
Sir new trending elbow sleeve pleated sleeve ஒரு கஸ்டமர் வைத்து கொடுத்தேன். அக்குள் அடியில் உள்ளே லைனிங் துணி fitting correct இருக்கிறது. ஆனால் மேலே உள்ள pleated cloth அக்குள் அடியில் லூஸ் வருகிறது. எப்படி தைப்பது என்று ஒரு வீடியோ போடுங்கள்.அவசரம்.pls.
Anna blouse neck lose வருது அண்ணா neck அளவும் sholder அளவும் சொல்லுங்க அண்ணா அதே போலா neck இறக்கம் 9.5& 10 வைப்பவர்களுக்கு எப்படி தைக்கணும் சொல்லுங்க அண்ணா pls