Тёмный

Three Low investment business in dubai | துபாயில் குறைந்த முதலீட்டில் தொடக்கக்கூடிய மூன்று தொழில்கள் 

Dubai tamil thozhan
Подписаться 31 тыс.
Просмотров 53 тыс.
50% 1

#dubaibusinessideasintamil #dubaitamil #dubaiupdates #dubaitamilbusiness #dubaitamilpeople #dubailowinvestmentbusiness
#dubaibusiness #uaetamilnews #dubaitamilnews
Three low investment business ideas in dubai, who is looking for start business in dubai with low investment, This video will help
more to understand which is the best business for tamil people..I gave three small business ideas to start with very low investment
for getting more profit in dubai.
துபாயில் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய மூன்று தொழில்கள் பற்றி இந்த வீடியோ இருக்கும், மிகவும் பயனுள்ள வீடியோ
மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்.
Email : dubaitamilanutube@gmail.com
FB page : / dubaitamilthozhan
Our other useful videos:
+++++++++++++++++
No Need sponsor for New Business Setup
• No Need sponsor for Ne...
Passive income business for Indian NRI`s||பகுதி நேர தொழில் செய்யலாம்
• Passive income busines...
How to start business in dubai Tamil
• How to start business ...
Our other India Channel:
MindPix
Background music credit:
Running Waters Full Band by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 license.
creativecommons.org/licenses/...
Artist: audionautix.com/

Опубликовано:

 

28 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 548   
@nandan183
@nandan183 Год назад
இத்தனை நாளாக நான் இதை தான் நிறைய பேரிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன்.. பிற மொழியினர் பெரிய முதலாளிகளாக இருக்கிறார்கள் நாம் ஏன் இன்னும் தொழிலையாகவே வாழ்த்துகிறோம். எனக்கு இப்படி சொந்த தொழில் செய்ய மிகவும் ஆசை...
@dubaitamilthozhan
@dubaitamilthozhan Год назад
congratulations..do well broo
@muthuprakasam2806
@muthuprakasam2806 Год назад
அருமையான வீடியோவை போட்டு உள்ளீர்கள் சகோ மலையாளிகள் ஒற்றுமை உள்ளது. நாம் தமிழர்கள் கிட்ட அது வேண்டும். அது இருந்தால் நாமும் தொழில் அதிபர் ஆகலாம்.
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my 2 месяца назад
Anna unnaku iruka first
@amirthavalliramakrishnan823
@amirthavalliramakrishnan823 7 месяцев назад
வணக்கம். எனக்கு தொழில் செய்ய வேண்டும் என்று பெரிய கனவு உண்டு. அதுவும் வெளி நாடுகளில் செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்கு வழிமுறைகள் தெரியாமல் இ௫ந்தது.உங்களின் வழிகாட்டி மிகவும் பயனுள்ள குறிப்பு. நீங்கள் கண்டிப்பாக பதிவுகள் போடவும்.
@user-hp4sg9lc9b
@user-hp4sg9lc9b 7 месяцев назад
Enakum adhe aasaidhan.
@VenkateshPandiyan-ug1fo
@VenkateshPandiyan-ug1fo 5 месяцев назад
வணக்கம். எனக்கும் அதான் ஆசை
@rajeshk398
@rajeshk398 Месяц назад
எனக்கும் அதே ஆசைதான்
@AshokMeesalur
@AshokMeesalur 6 месяцев назад
பயனுள்ள தகவல் இங்கு வாழும் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இது போன்ற எண்ணங்கள் வருவதுண்டு ஆனால் செயல்படுத்துவதில் மிகப்பெரிய தயக்கம் தற்பொழுதுதான் சில தொழில் தொடங்க முன்வந்து தொடங்குகிறார்கள்
@rajaseharang939
@rajaseharang939 Год назад
நல்ல தரமான வீடியோ. தொடர்ந்து இது போன்ற வீடியோவை பதிவு செய்யுங்கள். நன்றி.
@sureshbabu-kj7vs
@sureshbabu-kj7vs 3 года назад
அருமையான பதிவு சகோதரர் அவர்களே... பொழுதுபோக்கு காணொளிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு அருமையான தொலை நோக்கு பார்வையில்...தமிழர்களுக்காக....ஒரு புதிய முயற்சி... வாழ்த்துக்கள்.🙏👍
@muruganr7744
@muruganr7744 5 месяцев назад
FOREX TRADING
@KSKGOAT
@KSKGOAT Год назад
அரபு நாடுகளில் ஸ்பைஸஸ் வியாபாரம் தொடங்க என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற வீடியோ போடுங்க.
@dubaitamilthozhan
@dubaitamilthozhan Год назад
Food trading license yaduta pannalam bro
@pandipandiniceinformation802
@pandipandiniceinformation802 3 месяца назад
Your information is correct most of tamil peoples are like to work even having commercial strong.
@allahpichai3376
@allahpichai3376 2 года назад
மிகவும் பயனுள்ள வீடியோவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@thamizhanjamsi2887
@thamizhanjamsi2887 3 года назад
Intresting bro..ipo sale's man ah iruken future la Business start pannuven❤️
@thileebandhileep9385
@thileebandhileep9385 2 года назад
Ungaloda .. channel vera leval bro . Enakku neenga pota 3 workaum.. evalo kasu pota thodanga mudium
@jothimuthuramaligam6482
@jothimuthuramaligam6482 Год назад
வணக்கம் சகோதரர் நான் உங்கள் சேனலை மிகவும் தாமதமாக பார்த்தல் வருத்தமாக இருக்கிறது மிகவும் அருமையான பதிவு 👌👌👌👍 இது போன்ற பதிவுகள் அதிமாக பதிவிடவும் சாகேதரர் வாழ்த்துக்கள்
@SELVAKUMAR-mx2hw
@SELVAKUMAR-mx2hw Год назад
நல்ல முயற்சி தொடர்ந்து பதிவிடுக... வாழ்த்துக்கள்..
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 2 года назад
இந்த மாதிரி வீடியோ போடுங்க bro im waiting
@m.s.abdulazeez6148
@m.s.abdulazeez6148 Год назад
மிகவும் அருமையான,ஆரோக்கியமான பகிர்வு. தங்களது பகிர்வு பல தலைமுறைகளை வழி நடத்தி செல்லும் பதிவு. எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயனுல்லவையே! மேலும் ஓர் வேண்டுகோள். குறைந்த முதலீடு என்று கூறினீர்கள். அவை எவ்வளவு என குறிப்பிடவில்லையே!அதனையும் குறிப்பிட்டால் நம்மால் முடியுமா? என பதில் கிடைக்கும் எனவே அன்பரே தங்களது பகிர்வுக்கு மிக்க நன்றி....
@sivaanand1328
@sivaanand1328 3 года назад
Good job keep doing add more people in your team make more videos lets make win win situation for everyone looking forward to see more videos from you all the best...
@TheFun1979
@TheFun1979 2 года назад
Business videos neraya continue va podunga bro... thanx a lot
@ameentextiles6103
@ameentextiles6103 3 года назад
தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே
@nagalathar6174
@nagalathar6174 3 года назад
அருமையான பதிவு சகோதரர் அவர்களே..
@FajululIlahi
@FajululIlahi Год назад
அருமையான பதிவு .. இந்த மூணு தொழில் செய்வதற்கும் எவ்வளவு தொகை வேணும் அப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க ? Give me full details ☺️ Very useful to me...
@vijaysethupathy2168
@vijaysethupathy2168 5 месяцев назад
Sir I'm interested to do business... Neenga support paanrathuku roamba Nanri... ❤
@srinivasankutty5075
@srinivasankutty5075 3 года назад
Your video presentation is very awesome Outstanding in business tips Thank you.
@janetraji6838
@janetraji6838 2 года назад
Brother.. very informative.. I came dubai two years before.. even I too felt... tamilians were mostly workers than owners....
@m.varatharajanvarathu4169
@m.varatharajanvarathu4169 3 года назад
உண்மையில் நல்ல பதிவு நன்றி
@HarishKumar-hg7km
@HarishKumar-hg7km 2 года назад
Semma ji, please post more videos, our ppl struggle alot here, this kind of video will help ppl
@daiwoo7007
@daiwoo7007 Год назад
Nice to see such initiation projected to our people. Good efforts
@balavignesh3156
@balavignesh3156 2 года назад
Tamizhana uyardhanumnu nenaikkiringa paatthingala ur great sir
@MustafaAli-vx7qq
@MustafaAli-vx7qq 3 года назад
Good information Bro. Pls share more such businesses with small investment.
@MotivationToMoveForward
@MotivationToMoveForward 3 года назад
Thank you so much bro, It was very informative.
@sureshkongu
@sureshkongu 3 года назад
🙏அருமையான பதிவு நண்பா👍🌹🌹🌹
@ameedasik1301
@ameedasik1301 3 года назад
Super g ithula part2 video podunga
@ammars.s1786
@ammars.s1786 Год назад
Neenga soltrathu ellame crct bro tholilaviyave irukkatha nirya Peru virumburanga so namma antha mathiri irukka kudathu nu search panni pattha athula first video unga video super bro 🤝🤝next videos la detailed ah podunga evlo aagum enna pannalam nu 🤝
@nowfalrashid6573
@nowfalrashid6573 3 года назад
Please keep up this... Very useful video👍
@ranjithpiranav4642
@ranjithpiranav4642 3 года назад
Super information bro...very useful 👌
@sheikjasim2297
@sheikjasim2297 Год назад
Very useful video and your idea thought about our Tamil people also very good thankyou. Please continue
@tamilcivilsiteengineertips2183
@tamilcivilsiteengineertips2183 2 года назад
Hai bro.we need information about detailed news about small business at Dubai... Thankyou for your Explanation..
@deartamilan1283
@deartamilan1283 2 года назад
நல்ல பதிவு தோழரே👍
@arsh9204
@arsh9204 3 года назад
very good ecxplanation very use full video bro keep going we are support ok👍
@vkasveedu1319
@vkasveedu1319 Год назад
Super anna.. I liked this business relateded vedios keep doing anna.. Please explain in a single vedio about any single small investment business with all certification process
@jubairakthar9937
@jubairakthar9937 3 года назад
Business Growth Videos in UAE - Need More video's Bro...
@starnett52
@starnett52 2 года назад
Good bro. Really u care on tamil people. May God help u in all way
@nagaiajies4995
@nagaiajies4995 Год назад
நல்ல பதிவு சலூன் கடை வைக்கலாம் இதுவும் நல்ல ஐடியா இப்பொழுது துபாயில் எந்த இடத்தில் வைக்கலாம் உங்களுடைய தொடர்பு என்னை பதிவிடவும்
@suganyasaai9869
@suganyasaai9869 9 месяцев назад
Because I am homemaker now I live in Ras Al Khaimah I start new business
@bharathichella7309
@bharathichella7309 Год назад
Super bro I like your way of business work we need more videos like this
@rizny1262
@rizny1262 2 года назад
need more videos like this
@adilbasha6515
@adilbasha6515 2 года назад
Super video bro…… Rombha usefullaaa irunthuchu bro… I am eagerly looking for a bussiness idea and at the same time i am also planning to setup a bussiness in dubai bro
@prasanthnarayan815
@prasanthnarayan815 2 года назад
Super bro please put the like this type of video
@samronnie1288
@samronnie1288 11 месяцев назад
Bro naa confident aha irukean , nengalum confident ah bussiness video podunga...
@AkbarAli-id7by
@AkbarAli-id7by 3 года назад
Nalla information bro.... i will subscriber your chennal...
@azharsalahudeen2022
@azharsalahudeen2022 Год назад
And this vd really answer for one of my questions.❤
@DORDIE7474
@DORDIE7474 Год назад
Sir super Sir... I want more business ideas... Please upload business idea videos...
@vangalamavenama5568
@vangalamavenama5568 2 года назад
Bro thani thaniya investment details video podugo Support from tamilnadu💞
@shamsudeensiddik3968
@shamsudeensiddik3968 3 года назад
Brother forever support so Goahead business related videos
@premachandru286
@premachandru286 Год назад
Thanks bro எனக்கும் சலூன் ஒன்று start panna than waiting enakku pls send some details im from sri lanka
@fathimanazreen694
@fathimanazreen694 3 года назад
Correct topic ...
@vigneshvignesh6779
@vigneshvignesh6779 2 года назад
Useful information 🔥🔥
@muthukumarsaravanan3657
@muthukumarsaravanan3657 3 года назад
Thank you so much bro for this information
@rajakumariakash2584
@rajakumariakash2584 2 года назад
Super sir innum business videos padunga sir please 👍
@ravivasanth3891
@ravivasanth3891 3 года назад
அருமை...!
@sashikala2732
@sashikala2732 2 года назад
Thank you very much for your advice
@jayakumarr81
@jayakumarr81 3 года назад
Very nice video, salam, vazhhga tamilan. Expecting more only business opportunity Videos please.
@dubaitamilthozhan
@dubaitamilthozhan 3 года назад
Sure bro thanks
@remakermk1347
@remakermk1347 2 года назад
Super bro... Good information
@user-yt9ub5me1g
@user-yt9ub5me1g Год назад
சிறப்பு நண்பா
@coffeeinterval
@coffeeinterval 2 года назад
இந்த நான்கில் எது சிறந்தது 1 இட்லி தோசை வடை கடை 2 பிரியாணி and /or மந்தி கடை 3 pizza பர்கர் சிப்ஸ் 4 kabab
@krishnaveni1356
@krishnaveni1356 10 месяцев назад
Thanks for your business videos
@nitheshkumark.l6599
@nitheshkumark.l6599 2 года назад
Very useful vedeo thank you so much
@rrabinaya6884
@rrabinaya6884 3 года назад
very good knowledge good thinking bro.
@RBpura
@RBpura 3 года назад
சூப்பர் bro👌👌👍
@sheikjasim2297
@sheikjasim2297 Год назад
Very good inspiration video. I have really my dream as a business man in my life especially in Dubai.
@dubaitamilthozhan
@dubaitamilthozhan Год назад
Great .. try bro..
@gijoe30gijoe61
@gijoe30gijoe61 Год назад
Vanakkam, Ajmanல் தொழில் தொடங்க Video போடுங்கள்.
@allapichaimohamedali143
@allapichaimohamedali143 5 месяцев назад
Computer and mobile licence trading license iruku
@lakshminambirajan8498
@lakshminambirajan8498 Год назад
Great information brother 👍👍.Give more information regarding the starting business in Dubai.we are appreciating your effort
@dubaitamilthozhan
@dubaitamilthozhan Год назад
Sure, thanks
@jumbodg
@jumbodg 2 года назад
I like dubai very much broo,, i would like to start some business there tooo...
@vasanthkumar4889
@vasanthkumar4889 3 года назад
I’m thought to start to new business in dubai...please make more video like business related
@dubaitamilthozhan
@dubaitamilthozhan 3 года назад
Sure bro
@visualglitz883
@visualglitz883 3 года назад
Very good title. These low investment businesses have a bright future in Dubai.
@v.k.p.exports6227
@v.k.p.exports6227 3 года назад
Hai bro.. You are Dubai bro
@visualglitz883
@visualglitz883 3 года назад
Yes bro...
@nandhum6893
@nandhum6893 Год назад
Anna vanakam.... Nan unga new subscriber.... Anna stocks la invest panaratha pathi solunga anna... Nan september 1 la irunthu than job la join pannen anna... So anna... Kindly share some best ideas about stocks in Dubai...
@mysterious_moment.
@mysterious_moment. 2 года назад
nice vlog it's very important 🙏❤️
@Playback.43
@Playback.43 2 года назад
Nice bro.... It's very useful
@dharshinik4108
@dharshinik4108 Год назад
Nice bro it very useful
@paulisrael2539
@paulisrael2539 3 года назад
அருமை
@manimaran-dp7lp
@manimaran-dp7lp Месяц назад
Na dubai la tha erukka bro technical services pathi konjam potunga bro
@baradhiyagan7809
@baradhiyagan7809 Год назад
நல்ல பதிவு
@annaipetclinic7609
@annaipetclinic7609 Год назад
❤ Great Bro... Please make a video to start Pet shop business, documents required, minimum amount required... Regarding pet animals and pet bird sales, pet food,pet accessories sales
@mdhamdan8242
@mdhamdan8242 3 года назад
Brother good explanation.👌 How to open the tea shop and coffee shop...?
@poonguzhali5657
@poonguzhali5657 2 года назад
What will be legal procedure and certification process for Grocery and is there any special certification process for Fresh vegetables and meat , Fish ? Kindly advise or may be a video about it . Thanks for the update and as usual am always your fan for the videos and very informative and all the best buddy.
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh Год назад
Very good information brother.
@priyavickycreatorsmehandia1576
@priyavickycreatorsmehandia1576 2 года назад
அண்ணா வீட்டில் இருக்கும் பெண்கள் இங்கு business செய்ய முடியுமா குழந்தைகளை வைத்துக்கொண்டு எனக்கு தையல் தெரியும், blouse designing aari embroidery, jewellery making, designing purse, handbag stitching, mehndi designing but இரண்டரை வயது ஆகிறது என் குழந்தைக்கு எனக்கு வீட்டில் இருந்தபடியே எதுவும் business செய்ய முடியுமா என்பதை சொல்லுங்க அண்ணா
@prabumani1227
@prabumani1227 3 года назад
Super bro I'm use full idea bro
@dubaitamilthozhan
@dubaitamilthozhan 3 года назад
Try pannuga bro unga frnds kuda sayndu
@keepdonatinglove8565
@keepdonatinglove8565 2 года назад
Intha mathire Dubai business video podunga bro Sekaram nan start Dubai la office start pandra bro Thanking you 🙏
@abdulmajeedfarhath9106
@abdulmajeedfarhath9106 2 месяца назад
Good one!
@saravananma1500
@saravananma1500 Год назад
அருமை அண்ணா
@smartvelu6572
@smartvelu6572 2 года назад
Super bro motivation speech
@vetriarasan7599
@vetriarasan7599 2 года назад
business Related videos podunga bro evlo naal than namm makkal velakaranagavey irukarathu
@gantharuban6402
@gantharuban6402 2 года назад
அருமையான பதிவு,உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் ,We need guidance
@naguraj9312
@naguraj9312 2 года назад
Tq sir " indariar dising carpender work" business panna minimam payment evalavu irukkum sir
@sanjaychilleda.f9816
@sanjaychilleda.f9816 2 года назад
I support tamil people doing business in Dubai
@jalalabubacker9561
@jalalabubacker9561 9 месяцев назад
Saloon super idia sir
@arunprasath1832
@arunprasath1832 2 года назад
Good idea sir.am looking business in uae
@mariyavinoth303
@mariyavinoth303 3 года назад
Pls continue business set up details
@nagarajacholan6613
@nagarajacholan6613 3 года назад
Nala podunga bro all business pathi podunga
@AKcreative0809
@AKcreative0809 Год назад
Hotel industry பத்தி போடுங்க
@vijayalakshmisnacks1771
@vijayalakshmisnacks1771 2 года назад
Nice thanks for your ideas Pls mention cost of license
Далее
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн