நீங்கள் செய்திருப்பது ஒரு அற்புதமான சேவை. இந்த இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழியாக்கத்தை முழு புத்தகமாக பதிவிட்டு இருப்பது மிக நல்ல முயற்சி சமுதாயத்திற்கு தேவையான ஒன்று. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தமிழ் கூறும். நல்லுலகம் தங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது.
The psychology of money full audio book, inum youTube la tamil language la illa 🧐🧐🧐ithu ungaluku advantage sister, vedio podunga🙏🙏and lots of thank you akka .future na life la win panna aprem, unga chanel lum oru karanam ( reason) nu media la kandipa solluven akka👌
Unga channel ahha countinue ahha prakaran bro your amazing 😍 good book's I like your Book reviews bro na phycho loggy of money 💵 antha book ahha unga style ahha pakka wait pandran Bro
Ithulah hard work mattum than solringalay thavira oru business strategy ethum solramari theriyala ...enga school la staff subject naduthura mari iruku..1 to 6 chapter vara parthen.🤕