Тёмный
No video :(

THUPPUKETTAVAN SHORT FILM|THIRUMURUGAN|SRITHIKA 

THIRU TV
Подписаться 1,4 млн
Просмотров 628 тыс.
50% 1

THUPPUKETTAVAN SHORT FILM|THIRUMURUGAN|SRITHIKA
Directed By : M.Thirumurugan
For More Updates
Like us on. : / thirustv
Subscribe : / thirustv
#KALYANAVEEDUSERIAL
#THIRUTV

Опубликовано:

 

13 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@kumarvelview6435
@kumarvelview6435 5 лет назад
அனைத்து கதைகளிலும் உங்களைப் போன்றே அந்த மிதிவண்டியும் உழைக்கிறது
@sweetchestnut2993
@sweetchestnut2993 5 лет назад
என் கண்களில் கண்ணீர் கடைசி காட்சிகள் . எனக்கு நம்பிக்கை குடுத்து இருக்குற டா. அப்படினு சொல்லும் போது என் கண்களில் கண்ணீர் . மிக அருமையாக 33 நிமிடம் மெய் சிலிர்க்க வைத்த திருமுருகன் என்ற கோப்பி கதாபாத்திரம் மிக அருமையான நடிப்பு.நன்றி நன்றி நன்றி நன்றி
@geethaa3796
@geethaa3796 5 лет назад
Super
@user-yy8kv7hd8p
@user-yy8kv7hd8p 5 лет назад
*_பாராட்ட வார்த்தையே இல்லை அருமையான குறும்படம் வசனங்கள் நடுத்தர குடும்பங்களின் பிரதிபலிப்பு திருமுருகன் சார் படைப்பு அனைத்தும் அருமை! Hats off 👌_*
@harimillan9870
@harimillan9870 5 лет назад
அற்புதமான நல்ல படைப்பு திருமுருகன் அவர்களே
@mtsamy4077
@mtsamy4077 5 лет назад
நடுத்தர வாழ்க்கை, அதட்டலான மனைவி, கணவனின் வலி, குழந்தையின் சாமர்த்தியம் என எல்லாமே அருமையாய் இருந்தது....
@balasubramanians.pbalasubr5262
Gopi sir very very super
@NaanpaarthaYesappa
@NaanpaarthaYesappa 5 лет назад
திருமுருகன் அல்ல திறமை முருகன். 👏👏👏👏👍👍
@RajaM-cb9cy
@RajaM-cb9cy 5 лет назад
சின்னத்திரையின் சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துக்காட்டியுள்ளார் திருமுருகன் - இந்த குறும்படத்திலும்! கோபி-மலர்-சைக்கிள் - நாதஸ்வரம் ஞாபகம் வந்துவிட்டது. சூப்பர்!
@DhanaLakshmi-ye6yg
@DhanaLakshmi-ye6yg 5 лет назад
அருமையான கதை களம் bgm also super கடைசி நொடிகளில் கண்ணீரூடன் பார்த்தேன்
@neengalkettavai_status2.079
@neengalkettavai_status2.079 5 лет назад
அதெப்படி திரு சார்.. படம் பாக்குற எல்லாருக்கும் அதே feel கொண்டு வந்துடுறீங்க.. குழந்தையை நீங்க கொஞ்சுகின்ற தருணம் அனைத்தும் கண்கள் குலமாகின்றன.. வாழ்த்துக்கள்.. மலர் பிண்ணிட்டாங்க..
@priyasuresh9403
@priyasuresh9403 5 лет назад
Nanum en husband ah ipadithan thitikutea irupen en husband character gobi sir mari iruku.... gobi sir feel pandrathu ninacha en husband um apadithana feel pannivarunu ninacha azhugaya varuthu eni en husband enaku help pannalanalum avara thittakudathunu ninaika vechiduchi gobi sir character.... nice short film innum niraya short film yedunga sir
@nancyarun1101
@nancyarun1101 5 лет назад
Really heart touching story. My eyes full of tears...😭😭😭💘💘💞
@U2_Ruban
@U2_Ruban 5 лет назад
உங்க திறமைலே என்னை மொத்தமாக சாப்டிங்க கோபீ சார்🥰 ❣️❣️❣️❣️❣️😍😍😍😍😍
@naanrombabusy4416
@naanrombabusy4416 5 лет назад
Put comments before watching film .. only for my favorite couple ❤️
@baranivasu6604
@baranivasu6604 5 лет назад
இப்படியும் உணர்ச்சி பூர்வமான நடுத்தர குடும்ப கதையை கோபி சார் மட்டும் தான் மிக அழகாக தத்ரூபமாக காட்ட முடியும். ஆரம்ப முதல் கடைசி காட்சி வரை எனது கண்களில் ஆனந்த கண்ணீரை கண்டேன்.
@NiranVas
@NiranVas 5 лет назад
Happy to see Gopi n Malar combo. Sema story. Heart touching. Ala vachitinga. So nice.
@HashPriya
@HashPriya 5 лет назад
மிகவும் அருமை கோபி அண்ணா உங்கள் படைப்புக்கள் ஒவ்வொண்றுக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள்..good luck
@naanrombabusy4416
@naanrombabusy4416 5 лет назад
Ended with Tears 😪😪😪😪 Even though known message it was such an awesome movie 🥰😍
@gkkalyan506
@gkkalyan506 5 лет назад
Ethu short film but best film Thanks Mr.Thirumurugan and Team continue with ur short best film🕊❤👌👏
@ukcreations4441
@ukcreations4441 5 лет назад
Last dialogue la kan kalangiduchu!!! Super short film gopi sir..Middle class Family story ah romba azhaga convey pannirukeenga💞
@arunkumar-xn7ci
@arunkumar-xn7ci 5 лет назад
மனித குடும்ப 🤝 வாழ்க்கையில் குறிப்பாக நடு தர மக்களின் ஒரு ஆணின் ஏழ்மையின் காரணமாக உண்மையை பிரதிபலிக்கிறது இக் குறும் படம் super sir👌👌🤝👏👏🤝🤝🤝🤝🤝🤝
@samuthiramdevi6432
@samuthiramdevi6432 5 лет назад
அருமையான நடிப்பு அருமையான கதை நன்றாக இருக்கிறது
@PalaniVel-bh4tr
@PalaniVel-bh4tr 5 лет назад
Weldon sir நடுத்தர குடும்பத்தின் அவல நிலையை அருமையா காண்பித்து உள்ளீர்கள். தி கேரட் சார் 💖💖💖💖💖💖💖💖
@muthumangal3263
@muthumangal3263 5 лет назад
உயிரோட்டமுள்ள,உண்மையுள்ள கதை,வாழ்த்துகள்👑👌👍🙏
@vijiravichandr8117
@vijiravichandr8117 4 года назад
கடைசி சில நிமிடங்கள் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது....கோபி அண்ணா ur really Great 👌👌👌💞👍😍
@selvajothi6676
@selvajothi6676 5 лет назад
அருமையான குறும்படம் திருமுருகன் அவர்களே சில குடும்பத்தில் இப்படியெல்லாம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது கொஞ்சம் சந்தோசமும் கொஞ்சம் கண்ணீரும் வந்து கொண்டுதான் இருக்கிறது அதை அருமையாக குறும்படத்தில் எடுத்துள்ளீர் நாதஸ்வரத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் இந்த குறும்படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்
@sudhaepsi4096
@sudhaepsi4096 5 лет назад
கோபி சார் சூப்பர் எல்லா கேரக்டரரும் நல்லா நடிச்சி இருக்காங்க நீங்க செலக்ட் பண்ண இடம் செம்ம நீங்க ரொம்ப நல்லா வரனும் சீக்கிரம் இந்த மாதிரி படம் பண்ண என்னோட வாழ்த்துக்கள் 💐👌👏👍
@ayishafarveensujavudeen3627
@ayishafarveensujavudeen3627 5 лет назад
Kobi edukkura fime or serial ellame super than wow 😮
@sindhujarajendiran3526
@sindhujarajendiran3526 5 лет назад
Heart touching story Thiru Anna.gopi&malar real life young couple and daughter pradhiska own daughter mathiri cute ah iruku.well done thiru anna👍👍👍👍👍👍
@gomathithyagaraj9943
@gomathithyagaraj9943 5 лет назад
அருமை. நிறைய குடும்பங்கள் நிலமை இதுதான். கோபி சார் சூப்பர்
@rajkumar-mg5zs
@rajkumar-mg5zs 5 лет назад
Nice short film gopi Anna super👌👌👌👌👌well done gopi Sir nega inum neraya success pannanum
@kannadasankannadasan7103
@kannadasankannadasan7103 5 лет назад
அனைத்தும் நிஜமாக நடக்கிற நடந்துகிட்டுயிருக்கிற உண்மையான விஜயம்.Super கோபி சார்.நன்றி
@rajidurai8485
@rajidurai8485 5 лет назад
நன்றாக இருந்தது,கோபி மலர் ஜோடி 👌,கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
@TheRanjithnila
@TheRanjithnila 5 лет назад
கடின உழைப்பும் திறமையும் இருந்தாலும் நேரம் வருமாவரை அனைவரும் துப்புக்கெட்டவர்களே நேரம் வரும் வரை உழைப்போம் நல்ல நேரம் வரும் என்று நம்பிக்கையுடன் உழைப்போம் YOUR GREAT THIRU SIR
@itsmevy8175
@itsmevy8175 5 лет назад
நம்பிக்கை என்ற வார்த்தைக்கு உயிர் கூடுத்து இருக்கிங்க திரு சார்..என்ன மாதிரி குடும்ப சூழ்நிலையில இருக்கவங்க யார் துனையும் இன்றி திறமை ஒன்ன மட்டும் முயற்சி செஞ்சா வாழ்க்கையில முன்னுக்கு வரலானு தன்னம்பிக்கை கூடுத்து இருக்கிங்க சார்...Really I'm proud of u hands off u sir... Congrats really it's amazing & good job keep rocking,,well done sir
@eswarieswari4359
@eswarieswari4359 3 года назад
கோபி அண்ணா இக்குறும்படம் மிக அருமையாக உள்ளது கோபி அண்ணா உங்க புது சீரியல் எப்ப வரும் அதுவரைக்கும் இந்த மாதிரி குறும்படம் எடுத்து ஒளிபரப்பு செய்யுங்க மிக்க நன்றி கல்யாண வீடு சீரியல் முடிந்த பிறகு இந்த வீடியோவை பார்ப்பவர்கள் ஒரு 👍👍👍 போடுங்க
@nivipriya3792
@nivipriya3792 3 года назад
Nadaswaram la gopi malar ah pathutu..idhula ipdi paakavae kashtama iruku 😞
@GnanaoliG
@GnanaoliG 5 лет назад
நாதஸ்வரம் பகுதி 2 வேண்டும் சார்.. Pls come back KAARAIKUDI
@venkateshb8866
@venkateshb8866 5 лет назад
Thirumurugan sir nadaswaram mathri adutha serial kudunga.. nadaswaram serial is one and only my all time favourite..
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 года назад
அருமையான கதை உங்கள் எல்லா கதைகளையும் பார்த்து வருகிறேன் கோபி
@balagurudhandapani5073
@balagurudhandapani5073 5 лет назад
ஒருசிலவீடுகளில் உள்ள யதார்த்தம் நிறைந்த காட்சிகள் அருமை நடுத்தர வர்கத்தின் பிரதிபலிப்பு, வாழ்த்துக்கள் திருமுருகன்
@praveenpadma3312
@praveenpadma3312 5 лет назад
Oru centiment movie patha feeling super ah iruku gopi sir and malar performance awesome 😘😘😘
@vijayakumar_97
@vijayakumar_97 5 лет назад
AC mechanic life very hard hats off you sir thank you
@MMSDM2024
@MMSDM2024 5 лет назад
மிகவும் யதார்த்தமான குடும்பக் கதை . என்னை அறியாமலே எனது கண்கள் கலங்கிவிட்டது. Really hats off you sir
@raviatg387
@raviatg387 4 года назад
Great sir ...
@selvamkumar5755
@selvamkumar5755 5 лет назад
இன்னும் நிறைய குடும்பங்கள் போதிய வருமானம் இல்லாமல் இந்த சூழ்நிலக்கேற்ப தான் வாழ்க்கையை நடத்துகின்றனர்
@venkatesanvenkatesan7049
@venkatesanvenkatesan7049 5 лет назад
அருமை கோபி அண்ணா இன்று சமுகத்தில் நடக்கின்ற சம்பவம் ரேசன் கடை நீங்கள் வீட்டுல சப்பிடுற பழைய சாதம் மிளகாய் மிக அருமை கோபி அண்ணா
@basherabashera9790
@basherabashera9790 5 лет назад
அப்பாவின் நம்பிக்கை மகள்தான்👍 மகள்களுக்கு எல்லாம் அவர்கள் அப்பாதான் தன்னம்பிக்கையே💪👍திரு சார் 👌👌👌
@udhaik4216
@udhaik4216 5 лет назад
super climax.. well done gopi sir. 1/2hr ponathay terila.. nalla story but azha vechutenga
@naanrombabusy4416
@naanrombabusy4416 5 лет назад
My Favorite Gopi and Malar 😍😍🥰🥰❤️💞💗💖💕
@kavisudha_cooks632
@kavisudha_cooks632 5 лет назад
Superb story of middle class family . I literally had tears on the final dialogue . Happy ending 😃 Malar steal the show 👏🏼. Love the combo of palaya soru and sutta milaga. That sutta milaga and salt shot was awesome. I am from karaikudi only . Can see the places cecri and college road . Nostalgic . Is paramu and kavya kutty related ? Kavya kutty resembles exactly like paramu.
@rojaabu0000
@rojaabu0000 5 лет назад
மிக அருமையான குறும் படம்....படம் முடியும் போது கண்களில் கண்ணீர் வர ஆரம்பிக்கிறது.... கோபி sir.... Direction எல்லாமே successful தான்... ஒன்னு கூட தோத்ததாக இருந்ததே இல்லை....
@leoseelan4266
@leoseelan4266 3 года назад
கோபி அண்ணா உங்களை கெஞ்சி கேகுற சீரியல் எடுங்க ப்ளிஸ்
@venkatesanrainbow7562
@venkatesanrainbow7562 5 лет назад
Last point of dialogue delivery very super semma thirumurgan, Malar&Baby is a correct pair on the story
@saranyam3651
@saranyam3651 5 лет назад
Wowwww again Gopi and malar combination 🤩🤩😍😍😍.....But ore fighting pavam gobi sir malar romba thiduranka super short film 👏👏👏👏
@puthiyathedal1816
@puthiyathedal1816 5 лет назад
நடுத்தர வாழ்க்கையில் வாழும் ஒரு தந்தையின் தவிப்பையும்,அன்பையும் உணர்ந்தேன்..... கோபி அண்ணா...... உங்கள் சிந்தனைகள் மிகவும் தனித்தன்மையுடன் வெளிப்படுத்துகிறீர்கள்........
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 5 лет назад
அருமையான நடிப்பு கோபி என்கிற திருமுருகன் சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நடுத்தர மக்கள் கஷ்டம் எப்படி என்று உனரை இது ஒரு தொடர் ரொம்ப ரொம்ப சந்தோசம் கோபி சார் 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏👏👏👏நாதஸ்வரம் டிம் பழைய ஆர்டிஸ் மகிழ்ச்சி சூப்பர் சூப்பர்
@huzurthapa4567
@huzurthapa4567 5 лет назад
All are Nadaswaram serial team happy to see all of them again really great gopi sir
@umamoorthy8408
@umamoorthy8408 5 лет назад
Short film very nice and drama va irrunthalum gopi & malar sanda podarathu kashtama iruku i Ike this couple very much👌👌❤❤❤
@sundaram.c6145
@sundaram.c6145 5 лет назад
திருமுருகன் சார் இது போன்ற சிறந்த குடும்பப்பாங்கான கருத்துக்களை முன்வைத்து கதைகள் வடிவமைக்க உங்களால் மட்டுமே முடியும்..இன்றைய சூழலில் ஒரு நடுத்தர வர்க்கத்தின் குடும்ப சூழலை நன்கு குறும்படம் ஆக்கியுள்ளீர்கள்... மேலும் இதுபோன்ற பல படைப்புகளை நீங்கள் வழங்க வேண்டும். உங்களுக்கும் இந்த குறுங்காவியத்தில் உங்களோடு தோன்றியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
@jemijones7664
@jemijones7664 5 лет назад
The last 2 min was really a emotion packed....wonderful work by Dircetor Gobi and team...💐💐
@suganyasuganya131
@suganyasuganya131 5 лет назад
very amazing performance exsalent very very nice story thirumurugan sir 😘😘😘😘😘😘😘 unganatipu Samma sir malar sister very nice Unga acting kuti kavya your very cuta chellam this story I like so much 😘😘😘😘
@GaneshKumar-sd6wl
@GaneshKumar-sd6wl 5 лет назад
நன்றாக இருந்தது. அண்ணனுக்கு வாழ்த்துகள்.
@santhoshveerabathra
@santhoshveerabathra 5 лет назад
கண்ணீர் 😭💕💐🙏அருமை கோபி அண்ணா
@carfieldnirmalan1038
@carfieldnirmalan1038 5 лет назад
gopi and malar superb acting 💐💐 Ended up with tears 😭
@manisankar4125
@manisankar4125 5 лет назад
Gopi Anna super IAM really feel this character and IAM want thuppukettavan 2 anna
@smileysudha9470
@smileysudha9470 5 лет назад
Eyes full of tears Lips full of smile Heart full of happiness Nice movie
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 5 лет назад
Really true words
@unnikay
@unnikay 5 лет назад
Thiru Sir you are Genius, you know the secret How to touch our Hearts. Hats off once again. Wish you continuous success in your Life. All the Best to you and your team.
@LOVEWINGSTAMIL14
@LOVEWINGSTAMIL14 5 лет назад
ஹாய் திரு சார் இது கதையோ கதாபாத்திரங்களோ அல்ல வாழ்க்கையின் யதார்த்தம் எல்லா குடும்பங்களிலும் இந்த மாதிரி நிலைமை இருப்பது உண்மை தான் அதை அப்படியே பிரதிபலிக்கும் இந்த குறும்படம் ஆயிரம் ஆஸ்கார் அவார்டுகளுக்கு சமம். இவன் துப்புக்கெட்டவன் இல்லை தூள்கிளப்பறவன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க புகழுடன்
@Urs2986
@Urs2986 5 лет назад
Superb Gopi Anna.... u r my favourite actor & director.. superb acting gopi anna & malar akka both of u awesome acting
@aruldevarajanv8892
@aruldevarajanv8892 5 лет назад
Nadhaswaram mathri family subject serial எடுங்கள்...Unga pair antha serial la super
@amshanthakumar
@amshanthakumar 5 лет назад
என்னக்கு தோழர் திருமுருகன் அவர்களின் படப்பை எப்பொழுதும் மிகவும் பிடிக்கும்.அவரது குறுந்தொடர் 'துரு பிடிக்கும் மனசு' என்னை மிகவும் பாதித்த படைப்பு அதேபோல் இந்த குறும்படம் மிகவும் நெஞ்சை வருடியது. திரு.பாஸ்கர் சக்தி மற்றும் திரு.திருமுருகன் கூட்டு படைப்புகள் எப்போதும் தரமானதாகவும் தனித்துவமாக இருக்கும். வெற்றி பணி தொடர வாழ்த்துக்கள்.
@mrameshtdr
@mrameshtdr 5 лет назад
அழுக விடுரிங்க சார் super climax
@dhanasekar2361
@dhanasekar2361 5 лет назад
நல்ல கருத்து சொன்னீங்க சார் ஒரு சாதாரண குடும்பத்துல இவ்வளவு விஷயம் நடக்குது உண்மை
@tltime8214
@tltime8214 5 лет назад
Sir u done yaanai great job End off the movie tears on my eyes
@palraj2774
@palraj2774 5 лет назад
ஆஹா அருமை மிகவும் அருமை கோபி அண்ணாச்சிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடனும்
@krishnakriskrishnakris5763
@krishnakriskrishnakris5763 5 лет назад
அருமையான கதை களம். படித்த முடித்தவுடன் வேலை இல்லாமல் இருக்கும் பொழுது பெற்றவர்கள் என்னை பார்த்து துப்பு கெட்டவன் என்று கூறுவார்கள் உண்மை உண்மை உண்மை. நல்ல வேலை கிடைக்கவில்லை என்றும் திட்டுவார்கள். அப்படி வேலை கிடைத்தாலும் சம்பளம் குறைவாகவே இருக்கிறது என்று திட்டுவார்கள். மொத்தத்துல இதுவும் ஒரு துப்பு கெட்டவன் போலத்தான். குளுக்கோஸ் ஸ்டார் கோபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@shanthimuthukumaran9652
@shanthimuthukumaran9652 5 лет назад
நீங்க serial எடுக்கும் place எல்லாம் super
@nandhinisivakumar4576
@nandhinisivakumar4576 5 лет назад
Supper Gopi sir excellent climax la na unmaya aluthutan very nice
@geneliavijay6797
@geneliavijay6797 5 лет назад
Superb thirumurugan sir..and malar 👍
@skriyak1766
@skriyak1766 5 лет назад
கோபி சார் உங்கள மாதரி குடும்பத்தோட சூழ்நிலையை புரிஞ்சிக்க முடியாதுங்க நீங்க வேற லெவல்... அதுவும் கதையோட முடிவு கண்ணீர் வர வச்சிடுச்சிங்க
@mohans861
@mohans861 5 лет назад
Final statement of the father to his daughter.... trigger out the tears
@ManiMaran
@ManiMaran 5 лет назад
மலர் ன் இயல்பான நடிப்பு 👌👌👏👏
@vatsalaramesh9122
@vatsalaramesh9122 5 лет назад
Gopi arumai. Excellent. No words to express. God bless u
@sinnaravi7920
@sinnaravi7920 5 лет назад
வாழ்த்துக்கள் கோபி அண்ணா அருமையான குறும்படம் எங்கள் குடும்பத்தில் நிறைய தடவை இப்படியான சம்பவம் நடந்திருக்கு கொஞ்ச காலத்துக்கு முன்னாடி இப்போது இச்சம்பவங்களை திரும்பவும் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வடிகிறது எனது சகோதரர்கள் பட்ட கஸ்ரம் எல்லாம் கண் முன்னாடி வந்து வந்து போகுது ..... அண்ணா உங்க கல்யாணவீடு சிரீயலில் மலர் கரேக்டரை கொண்டு வாங்கோ நல்ல ஜோடி பொருத்தம்..
@sathishd9295
@sathishd9295 5 лет назад
Middle class family story very touching
@priyaskk4032
@priyaskk4032 5 лет назад
Brilliant acting nd story ... Srithika nd gopi both are having well acting knowledge...
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 5 лет назад
Super Message...Semma Film...Good Story...Thirumurugan sir ku ஈடு இணை Thirumurugan Sir mattum thaan...The Best Best Director...
@maduraivlogs534
@maduraivlogs534 5 лет назад
திரு டிவி குடும்ப உறுப்பிர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நன்றி! குழுவினரின் கூட்டு முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!! எதார்த்த படைப்பின் வல்லவர் திருமுருகன் அவர்கள் படைப்பில் இக்குறும்படமும் முதல் வரிசையில் இடம்பெறும்... நடிக்க கற்று தராமல் கதாபாத்திரங்களாக வாழ கற்றுக் கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுகள்..! மலர், காவ்யா குட்டிக்கு சிறப்பு பாராட்டுகள்...
@preethasiraj6229
@preethasiraj6229 5 лет назад
Nadaswaram serial actors ella erukkaga nadaswaram patha feel aguthu
@sundarapandian4309
@sundarapandian4309 5 лет назад
என்னா கதை சார் நீங்க மட்டும் எப்படி சார் இப்படி விதயாசமா யோசிக்கிரீங்க. வாழ்த்துக்கள் சார்
@vijaysuriyan7197
@vijaysuriyan7197 5 лет назад
அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் கோபி அண்ணா.எங்கள் வீட்டில் நடந்த அதிகமாக நிகழ்வுகளை இந்த குறும்படம் நினைவூட்டியது.
@harishkumar-mw5jj
@harishkumar-mw5jj 5 лет назад
Favourite pair of Tamil Nadu #Gopi & #Malar.......... Again Rocked....... Happy to see u both again as pair............
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 5 лет назад
Ellaroda character um real a act pannirukkanga Malar you done a marvellous job Kopi awesome performance Super story semaiya execute panniyirukkinga Nathaswaram team a again pakkirathukku I felt very happy 😍😍😍😍😍😍
@suryaananth2923
@suryaananth2923 5 лет назад
Awesome flim sir.nonwords to describe your talent sir.keep rocking .God bless you sir🤩🤩🤩🤩🤩🤩👍👍👍👍👍
@user-ry9jz9ht3p
@user-ry9jz9ht3p 5 лет назад
Super anna.na azhuthuta😭😭😭😭.natutharama kutumpa kathai.👌👌👌ennutaiya childhood napakam varuthu🙏🙏🙏
@gajendhiranas6084
@gajendhiranas6084 5 лет назад
Really super Gopi... My eyes also have tears when I saw in claimax dialogue... Heart touching super short film..all the best.. we want full movie in theatre by your direction Gopi sir
@vuma7539
@vuma7539 5 лет назад
Thirumurugan sir arumaiyana nalla concept eduthu panniyirukinga ,actingleyum ellarum nalla panniyikinga super .I like it.
@obgprasa
@obgprasa 5 лет назад
Thirumurugan's movies are always worth watching whether films serials or short stories. Keep up the good work sir!
@sudhalalitha3840
@sudhalalitha3840 5 лет назад
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 very nice movie patha ellarkume climax single dialogue la two drops 😧 varama irunthurukathunu nenaikiren and location semma namma orru namma ooru Tha karaikudi
@romanboopathi3247
@romanboopathi3247 5 лет назад
மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது...கோபி கதாபாத்திரம் அருமையாக நடித்திருக்கிறார்....கடைசி காட்சிகளில் கண்ணீர் மழையில் நனைக்க வைத்தீர்கள்....அழகான மற்றும் நடுத்தர குடும்பங்களில் நடக்கும் சூழ்நிலையை மிக அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்...திருமுருகன் சார் இந்த காட்சிகளை எங்களுக்கு காணமைத்ததற்கு நன்றி!!!!!
Далее
ROLLING DOWN
00:20
Просмотров 5 млн
Kalyana Veedu | Serial Recreation | @Vichummr |
1:05
Просмотров 1,4 тыс.
Kaalam - New Tamil Short Film 2018
27:42
Просмотров 3,4 млн
Ananthi - New Tamil Short Film || by Aravind Baskaran
38:07