Тёмный

Tinnitus (Ringing in the Ears) Treatment and Diagnosis in Tamil  

NT DOCTOR
Подписаться 1,1 тыс.
Просмотров 96 тыс.
50% 1

காதில் ஏற்படும் இரைச்சல் சத்தத்திற்கு தீர்வு என்ன மருத்துவர் ஆலோசனை
#காதில்​ #இரைச்சல்​ #chennaicityupdate #ringingintheears #noiseinears #noisesoundinears #ntdoctor#soundinears #tinnitustreatmentintamil #காதுஇரைச்சல்குணமாக #kathuiraichaltreatment #tinnitustreatment #earsoundproblemintamil #earproblemssolutionintamil #காதில்சத்தம்வருதல் #kathilsathamvarakaranam #earsound #kathuvalivaithiyamintamil #tinnitussoundtherapy #earproblemsolution #entdoctortamil #eardoctortamil #earproblems #earnoseproblems #காதுசவ்வுஓட்டைகுணமாக #காதுபிரச்சனைகள் #howtocuretinnitusnaturally

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@jeyajeya8518
@jeyajeya8518 11 месяцев назад
Nee to have this sound for 10yrs.particularly whistle sound.non stop
@nadheemschannel431
@nadheemschannel431 2 года назад
Hullo Sir, indeed to such surgery. Could you please provide expenses for that.
@streetdancertn7546
@streetdancertn7546 Год назад
சார் இந்த பிரச்சினை எனக்கு ஐந்து வருடங்களாக இருக்கு இந்த பிரச்சினை சரி பண்ண முடியுமா சார்.ஒரு ஒரு நாளும் நரக வேதனையா இருக்கு சார்
@thekrish5218
@thekrish5218 Год назад
Bro ipo epdi iruku bro
@streetdancertn7546
@streetdancertn7546 Год назад
@@thekrish5218 ippavum appatiyetha bro iruku
@revathir5733
@revathir5733 Год назад
Enala nimathiyave iruka mudila
@mahidaa5728
@mahidaa5728 Год назад
@@revathir5733 purithuu
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr Год назад
​@revathir5733 how are you now, did u have ear infection before noise
@abrahamsubramani2439
@abrahamsubramani2439 11 месяцев назад
எனக்கு 1998 ஆண்டு பாத்ரூம்ல குளிக்கும்போது மூக்கை சளி எடுக்க காரி துப்பும்போது இடது காதில் மெல்பகுதியில் ஒரு நரம்பு கீச் சத்தமாய் கீழே இறங்கினது எந்தநாள் முதல் ஒரு ரிங்கரம் சத்தம் வருது ஆனால் இடையூறு இல்லை நல்ல தூங்குகிறேன் ஆனால் சத்தம் இருந்துகொண்டே இருக்கு என்ன செய்யலாம் உங்களை சந்திக்க ஆலோசனை என்ன சொல்லுங்க ஐயா
@Sreema-kz6qk
@Sreema-kz6qk 10 месяцев назад
It's same problem sir plz solution kuduga
@Sreema-kz6qk
@Sreema-kz6qk 10 месяцев назад
My left side ear ring sound within 10 yrs vry disturbed,.. recently right ear sound varuthu kathu seriya keakula financial problem vera na job ponatha family run pannamydiyum but kathu seriya keakula slow va irruku plzzzzzzzzz😢😢😢😢😢 solution sollunga sir
@buna2596
@buna2596 Год назад
சார் எனக்கு நான்கு வருடங்களாக இருக்கிறது வலது காது இறைச்சல் நானும் டாக்டரிடம் பார்த்தேன் வாக்ஸ் மட்டும் ரிமுவ் பன்னார் ஆனாலும் இறைச்சல் குறையவில்லை.இதனல் தூங்கமுடியல எந்த ஒரு வேலையும் செய்யமுடியல . ஆனால் வலது காதுல ஓட்டை இருந்து ஆப்ரேஷன் செய்த காது.இதற்குஎன்ன வழி சார்.
@Pappush-pappu96ed
@Pappush-pappu96ed 9 месяцев назад
😢😢
@shobas6053
@shobas6053 10 месяцев назад
I have ringing in my ears in mri they found out I had papilledema so please get an mri now am living it for 4 years now
@kvtourstravel
@kvtourstravel 5 месяцев назад
சார் எனக்கு இந்த பிரச்சனை உள்ளது உங்களை பார்க்க வேண்டும்.
@PrakashDurai-wd5hf
@PrakashDurai-wd5hf 3 месяца назад
எவ்வளவு நாள் இருக்கு??
@kvtourstravel
@kvtourstravel 3 месяца назад
One year ah irrukku
@PrakashDurai-wd5hf
@PrakashDurai-wd5hf 3 месяца назад
​@@kvtourstravelkavery hospital,chennai
@karrotuuraiyatumkavitaygun9990
@karrotuuraiyatumkavitaygun9990 2 месяца назад
​@@PrakashDurai-wd5hfஎனக்கும் இருக்கு1வருஷமா
@PrakashDurai-wd5hf
@PrakashDurai-wd5hf 2 месяца назад
@@karrotuuraiyatumkavitaygun9990 enaku one year aayiruchi..nanba.. headphones use pannathingae..
@rathatips2377
@rathatips2377 2 года назад
சரிசெய்ய மருத்துவ செலவு எவ்வளவு என்று சொல்லுங்கள் 😭
@thekrish5218
@thekrish5218 2 года назад
Ungaluku ipo epdi irukuga
@HERO-y9f
@HERO-y9f 8 месяцев назад
5lacs
@dhanabalveerasamy9354
@dhanabalveerasamy9354 Год назад
Dr address please.
@perumalr9919
@perumalr9919 2 года назад
3 years நான் இந்த பாதிப்பில் இருந்து வருகிறேன் நொச்சி இலை நீரில் போட்டு கொதிக்க விட்டு ஆவி பிடிக்க நல்லபலன் மேலும் சில வாரமாக acupuncture treatment போகிறேன் நல்ல முன்னேற்றம். மேலும் இது drugs பழக்கம் இருந்தால் தொடருமாம்
@deepijije8562
@deepijije8562 2 года назад
Enaku 2daya ah intha problem iruku... Neenga sonnatha follow pannuna cure aagidum anna pls sollunga ...
@MylifeTnpsc
@MylifeTnpsc Год назад
Sir nejama சொல்றீங்களா ?
@ChitraSakthi-f7k
@ChitraSakthi-f7k 9 месяцев назад
Sari aagiduma
@Pappush-pappu96ed
@Pappush-pappu96ed 9 месяцев назад
@@ChitraSakthi-f7k sister..ginkocer tablet try pannungae or acupuncture try pannungae..
@gowthamraj2092
@gowthamraj2092 4 месяца назад
How are you now ?? ​@@deepijije8562
@senthivelsuthakar2976
@senthivelsuthakar2976 9 месяцев назад
காது அறுவை ( R/S MYRINGOPLASTY UNDRE G/A) சிகிச்சை செய்து 2 கிழமைகள் ஆகின்றது. தற்போது இரைச்சல் கேட்க்கிறது. என்ன செய்யலாம்
@kanniappang9013
@kanniappang9013 3 года назад
How to contact your hospital for six months problem
@ntdoctor7559
@ntdoctor7559 3 года назад
MGM Healthcare Pvt Ltd New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai, Chennai - 600029 Appointments: +91 44 4524 2407
@goodlife6116
@goodlife6116 11 месяцев назад
Very costly hospital
@kavijeni5195
@kavijeni5195 2 месяца назад
Hi sir i got this problem past 6 months any solution or remedies for this pls let me know sir
@ahamedfareed8041
@ahamedfareed8041 Год назад
Where is Mr.Sridhar doctor now?.I checked in MGM hospital but I heard from reception that he quit MGM hospital. please inform if any one knows.
@Sandralenin-do4yo
@Sandralenin-do4yo 5 месяцев назад
Now he is in kauvery hospital azhwarpet Chennai
@ahamedfareed8041
@ahamedfareed8041 4 месяца назад
Now he is in Cauvery Hospital Radial road branch
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
வாழ்த்துக்கள்
@solaimuthujagadesan9402
@solaimuthujagadesan9402 3 года назад
Pity you have not told the treatment!
@actorram8293
@actorram8293 Год назад
marketing gemics
@jaysuthaj5509
@jaysuthaj5509 3 года назад
காதில் கடந்த எட்டு ஆண்டுகளாக அரிப்பு உள்ளது சில சமயங்களில் இரவில் தூக்கம் வராமல் அரிப்பு தாங்க முடியவில்லை பல மருத்துவர்களிடம் போய் சரியாக வில்லை அரிப்பு இருக்க இருக்க உள் நோக்கி போய் கொண்டு இருக்கிறது மூன்று ஆண்டுகளுக்கு முன் காதில் இன்பெக்ஷன் ஆகி இருப்பதாக ஒரு டாக்டர் சொன்னார். இது காதின் பின் புரம் உள்ள மண்டை ஓட்டை அரித்து விடும் என்று சொல்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை
@ntdoctor7559
@ntdoctor7559 3 года назад
MGM Healthcare Pvt Ltd New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai, Chennai - 600029 Appointments: +91 44 4524 2407
@subulaxshmi3921
@subulaxshmi3921 Год назад
குப்பை மேனி இலை இது எவ்லா இடத்திலும் கிடைக்கும் சைடில்மணிபோன்று அழகாக இருக்கும் இந்த இவை பற்றி தெரிந்வரகளிடம்கேட்டு கொள்ளவும் இந்த செடியிவ் உள்ள இலையைமட்டும் எடுத்து அதை இவைக்கு மூழ்கும் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் இளந்தீயிவ் வைத்து இலை இலேசாக நிறம் மாறியதும் இறக்கி வைத்து சூடு ஆறியுதும் வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி இரவில் இரண்டு சொட்டு காதில் ஊற்றி வர காதில் உள்ள அரிப்பு போய் விடும் உடம்பில் உடம்பில் அரிப்பு ஏற்பட்டாலும் சிறிது எண்ணெய் தடவி பத்து நிமிடம் கழித்து குளிக்கவும் இது அனுபவம் நிறைய பேரிடம் சொல்லி குணமாகிஇருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்
@subulaxshmi3921
@subulaxshmi3921 Год назад
இன்பெக்ஷன் ஆனால் இப்படி தான் அரிப்பு ஏற்படும் உங்களுக்கு ஒத்து கோள்ளாத உணவை சாப்பிட்டாலும் இது போன்ற பிரச்சினை வரும்
@sundarrajanm3190
@sundarrajanm3190 Год назад
இந்த டாக்டர் போன் நம்பர் கிடைக்குமா
@_barbie_queen_6812
@_barbie_queen_6812 Год назад
Ipo yepdi erukinga sis?
@SelviKalai-ey2rv
@SelviKalai-ey2rv Год назад
My right side ear in over sound, I have 2 yrs in this plm. I see many hospital treatment this sound, but no use, how I rescue my ear sir
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr Год назад
How did it started , did u have ear infections
@19mani20
@19mani20 Год назад
I am also suffering from left ear noise for more than 25yrs, but at 65yrs I feel it's point less to do this surgery. Anyway how is the patient now after 1yrs ?
@Train_vlog
@Train_vlog Год назад
Hearing continue sound or when opening mouth?
@19mani20
@19mani20 Год назад
@@Train_vlog continuous sound non stop
@Train_vlog
@Train_vlog Год назад
@@19mani20 wat sound
@19mani20
@19mani20 Год назад
@@Train_vlog sort of buzzing noise
@kavithakavi8696
@kavithakavi8696 3 года назад
Enaku one yr ahh irukku rompaa kastama irukku
@thekrish5218
@thekrish5218 2 года назад
Ipo
@thekrish5218
@thekrish5218 2 года назад
Ungaluku epdi irukuga
@MylifeTnpsc
@MylifeTnpsc Год назад
Bro ungalukku epdi irukku ipo u caj any treatment for that ?
@sreeramsundar9388
@sreeramsundar9388 7 месяцев назад
​@@thekrish5218ungaluku epdi iruku bro ippam
@rmsamy33
@rmsamy33 4 месяца назад
I'm also same ear problem, mgm hospital , this treatment fees may be high.
@PrakashDurai-wd5hf
@PrakashDurai-wd5hf 3 месяца назад
Ungalukku Cure aayirucha..
@ARAJA-qi9fg
@ARAJA-qi9fg 11 месяцев назад
சார் எனக்கு காதில் இரைச்சல் இருக்கிறது உங்களை எப்படி கான்டாக்ட் செய் வது
@goodlife6116
@goodlife6116 11 месяцев назад
Costly MGM hospital chennai
@Pappush-pappu96ed
@Pappush-pappu96ed 9 месяцев назад
@@goodlife6116 hi brother..
@sethupandi242
@sethupandi242 3 года назад
வணக்கம் சார் எனக்கும் இடது காது இரைச்சல் அதிகமாக இருக்கு சார் உங்கள எப்படி சார் தொடர்பு கொள்வது
@ntdoctor7559
@ntdoctor7559 3 года назад
MGM Healthcare Pvt Ltd New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai, Chennai - 600029 Appointments: +91 44 4524 2407
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 года назад
@@ntdoctor7559 sir enaku age 40 left side ear sound ketukitu eruku sila time la iam storke pacient before 25 xears akuthu ear backbside lump small size katti etuku sir
@karrotuuraiyatumkavitaygun9990
@karrotuuraiyatumkavitaygun9990 10 месяцев назад
எனக்கு காது கேட்க்கும் திறன் குறைவ இருந்து அமைதியாக இருந்தேன்😢😢😢😢 இந்த இரைச்சல் சத்தும் 1மாதமாக இருக்கிறது....Angry முடியவில்லை....படிக்க முடிவில்லை..மருத்துவரை கேட்டால் இது நரம்பு தேய்மானம் என்று சரி செய்ய முடியாது என்றும் கூறுகிறார்.....இதற்க்கு தீர்வு உன்டா சார்...
@younusmoulana5495
@younusmoulana5495 2 года назад
Hello sir My father is hearing some kind of noise inside his right ear,so we took a scan,the result ( Right ear: moderate to profound sloping sensorineural hearing loss form 500Hz to 8kHz (mixed component at 1kHz) with normal hearing at 250Hz Left ear : hearing sensitivity within normal limits from 250Hz to 4kHz with mild hearing loss at 8kHz ) but he has no Diabetes. And again I took M R I scan also The result (Considering the clinical history most likely diagnosis is an acoustic schwannoma of right side) So what should I Do Doctor? I'm waiting your reply?
@priyapriyanka3963
@priyapriyanka3963 3 года назад
I too having this problem How will I get the treatment
@mehmoodshah88
@mehmoodshah88 3 года назад
koi translate kr Dy doc sab ne Kiya kaha
@mehmoodshah88
@mehmoodshah88 3 года назад
plz translate wht did doctor said
@ntdoctor7559
@ntdoctor7559 3 года назад
MGM Healthcare Pvt Ltd New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai, Chennai - 600029 Appointments: +91 44 4524 2407
@anbuarasan7315
@anbuarasan7315 3 года назад
Ji is it true
@anbuarasan7315
@anbuarasan7315 3 года назад
@@manivel865 ur contact number pls
@kumuthavk5936
@kumuthavk5936 Год назад
எவ்ளோ லட்சம் செலவு பண்ணாரோ
@raguvaran1836
@raguvaran1836 2 года назад
எனக்கு இந்த பிரச்சனை இருக்கு சார் எப்படியாவது என்னை காப்பாத்துங்க சார் நான் தனிமையில் தான் இருக்க வேண்டியதா இருக்கு சார்
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 2 года назад
Acupuncture
@poornimam2077
@poornimam2077 Год назад
@@mokshasree.a.g5832 Bagavath Ayya voda thought and thinking video paarunga. Best results kandipa kidaikum. Yenakum same problem aana naan worry pannikirathu illa sound ah.
@_barbie_queen_6812
@_barbie_queen_6812 Год назад
​@@poornimam2077 neenga yendha oor sis...ipo yepdi erukinga? Yepdi ignore panringa sound ah tips pls
@komalaa5530
@komalaa5530 Год назад
Enakku kooda perday 4&5 times sound continue 3or4 times sleeping times no .
@ajithje1586
@ajithje1586 6 месяцев назад
​@@mokshasree.a.g5832bro kavala padathinga .Konja naal pona atha sound ungalukku palagirum. Ethukku Mela sound increase aagura Mari ethaiyum pannathinga
@parvathiparvathi8575
@parvathiparvathi8575 Год назад
எனக்கு இடது காது இறைய்ச்சல் உள்ளது டாக்டர் ரை சந்திக்க வேண்ண்டும் பிலீஸ்
@thekrish5218
@thekrish5218 Год назад
Sis ipo epdi iruku
@ChitraSakthi-f7k
@ChitraSakthi-f7k 9 месяцев назад
Important epdi irukku
@Pappush-pappu96ed
@Pappush-pappu96ed 9 месяцев назад
@@ChitraSakthi-f7k ??
@JakanShai
@JakanShai 6 месяцев назад
Ear pad problem sir
@manojnadhani3752
@manojnadhani3752 2 года назад
சார் எனக்கும் சிறிது நாலாக காதில் இறைச்சல் இருக்கு எவ்வளவு காசு ஆகும் சார் சொல்லுக plys plys plys sir😔😔
@karunanithid8976
@karunanithid8976 2 года назад
அஎனக்கு அறுபத்தைந்து வயது முப்பது வருடமாக வலது காதில் இறைச்சல் மற்றும் வலது காதும் கேட்பதில்லை இதற்கு எவ்வளவு செலவாகும்
@Train_vlog
@Train_vlog Год назад
Epovime kekuma ela asanja kekuma
@Arif-ss
@Arif-ss 2 месяца назад
சார் எனக்கும் காதல் பிரச்சனை உள்ளது
@Arif-ss
@Arif-ss 2 месяца назад
???
@lakshmisuresh1590
@lakshmisuresh1590 Год назад
Sir kerala trivandrum hospital iruka
@actorram8293
@actorram8293 Год назад
surgery doesn't mean that everyone will get cured May be this was rare case I have been suffering from tinnitus for past 3+ years And somehow one of the Ayurvedic doctor found out that my tinnitus is because of spondylosis What I understand is that their is no proven cure medicine I am trying to reduce it by Homeo and Ayurvedic treatments
@JKtamiltech-ex5li
@JKtamiltech-ex5li Год назад
காதுல அடிச்சிட்டாங்க எனக்கும் அப்படித்தான் இருக்கு
@Pappush-pappu96ed
@Pappush-pappu96ed Год назад
Ippa epadi iruku.. Ungalukku
@vijayavenkatraman1589
@vijayavenkatraman1589 3 месяца назад
அட்ரஸ் என்ன என்று தெரியவில்லை
@PrakashDurai-wd5hf
@PrakashDurai-wd5hf 3 месяца назад
இப்ப அவரு காவேரி ஹாஸ்பிடல் இருக்காரு..
@angayarm8190
@angayarm8190 3 года назад
Pls send ur hospital address. My husband have from 15 years we saw so many Dr.but they said no treatment this problem.
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 2 года назад
Acupuncture curethis
@MylifeTnpsc
@MylifeTnpsc Год назад
Mam ayurvedhic paarthungala?
@sreeramsundar9388
@sreeramsundar9388 7 месяцев назад
​@@MylifeTnpscninga try panninkala bro
@MylifeTnpsc
@MylifeTnpsc 7 месяцев назад
@@sreeramsundar9388 paarthen bro set aakala enakku
@sreeramsundar9388
@sreeramsundar9388 7 месяцев назад
@@MylifeTnpsc ethana years sa iruku bro ungaluku kaathu nalla kekutha ungaluku
@sarumathis1412
@sarumathis1412 Год назад
Sir enakkum 4year irukku sir age 34sir ithukku relef sir pls sir solusation sir
@StudywithRamm
@StudywithRamm 5 месяцев назад
Hi
@cbsdba
@cbsdba Год назад
I almost cure with siddha
@santoshkumar-hv8ts
@santoshkumar-hv8ts Год назад
Pls give me the number sir ..I have same issue
@santoshkumar-hv8ts
@santoshkumar-hv8ts Год назад
Pls.see my msg and reply ..which doctor and where to consult ....air
@pradeepb3878
@pradeepb3878 Год назад
address or contact pls
@santoshkumar-hv8ts
@santoshkumar-hv8ts Год назад
@@pradeepb3878 pls share sir
@pradeepb3878
@pradeepb3878 Год назад
@@santoshkumar-hv8ts I am asking @cbsdba
@bhanumathi3320
@bhanumathi3320 24 дня назад
Sir phone solluga
@atheepwarar6638
@atheepwarar6638 3 года назад
Sir chennai la entha hospital
@ntdoctor7559
@ntdoctor7559 3 года назад
MGM Healthcare Pvt Ltd New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai, Chennai - 600029 Appointments: +91 44 4524 2407
@Jothi-c6p
@Jothi-c6p 10 месяцев назад
Enaku help panuga plese night thunga mudila 😭😭😭😭😭cost evulo
@Pappush-pappu96ed
@Pappush-pappu96ed 9 месяцев назад
Ungalukku seri aagirum..kavalae padathinge..
@sltklr347
@sltklr347 3 года назад
Enaku 3 years ahh iruku na enna panna panna sariyagum
@rajkumar-xx8og
@rajkumar-xx8og 3 года назад
Enakku 5 years a irukku
@revathir5733
@revathir5733 Год назад
Enakum ipadi than iruku sir yenala nimathiya iruka mudila ore kavalaya iruku
@mahidaa5728
@mahidaa5728 Год назад
Konjam reply pannuga pesuvom itha patthi
@sreeramsundar9388
@sreeramsundar9388 7 месяцев назад
​@@mahidaa5728 bro enaku reply pannunka bro ungaluku intha problem iruka sari agiduma ithu
@madhan__2.0videoedit8
@madhan__2.0videoedit8 3 месяца назад
Bro are you fain​@@mahidaa5728
@atheepwarar6638
@atheepwarar6638 3 года назад
சார் எனக்கு ஒரு வருடத்திற்கு மேலாக காதில் இரைச்சல உள்ளது. தங்களது வீடியோ பார்த்தேன் இதற்கு எவ்வளவு செலவுகள் ஆகும் சார் தயவுசெய்து செல்லுங்கள்
@ntdoctor7559
@ntdoctor7559 3 года назад
MGM Healthcare Pvt Ltd New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai, Chennai - 600029 Appointments: +91 44 4524 2407
@lathalathskumar5878
@lathalathskumar5878 2 года назад
Yes
@thekrish5218
@thekrish5218 Год назад
Bro ipo epdi iruku
@Arif-ss
@Arif-ss 2 месяца назад
சார் உங்க காண்ட்ராக்ட் நம்பர் ப்ளீஸ்
@abdulgousea3784
@abdulgousea3784 3 года назад
Sir enakuu ear discharge operation panni one month agudhu 23.8.2021 enakuu kaadhula sound varudhu adhu thalai fulla kekudhu enaala thaanga mudiyala kmc hospitala operation panen ena panradhunu theriyala ennaku 7vayasula oru pen kulandhai irukal avalanche kavanika mudiyala husbanda kavanika mudiyala ena panradhune theriyala pls pls solution sollunga edhana la apdi varudhu unga doctor fees evalavu pls pls pls sollunga naanga romba kastabadravanga
@ntdoctor7559
@ntdoctor7559 3 года назад
MGM Healthcare Pvt Ltd New No 72, Old No 54 Nelson Manickam Road, Aminjikarai, Chennai - 600029 Appointments: +91 44 4524 2407
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 2 года назад
Acupuncture curethisproblem
@mathimathi3618
@mathimathi3618 Год назад
Epa epadi erukku...treatment poningala
@mathimathi3618
@mathimathi3618 Год назад
Enagu entha probelm but .ana advance onnu try pannan epa parava illa.
@ChitraSakthi-f7k
@ChitraSakthi-f7k 9 месяцев назад
​@@mathimathi3618eppadi
@sukanyasukanya3419
@sukanyasukanya3419 Год назад
Hi sir yanak sound vardh sir 👂 la romba kastama iruk Yana panananu sir
@Prakash-57
@Prakash-57 9 месяцев назад
Hlo brother..
@kirthika2379
@kirthika2379 8 месяцев назад
Fact: no solution for this problem😢
@sreeramsundar9388
@sreeramsundar9388 7 месяцев назад
Enna nga soltrinka😢ungaluku intha problem iruka
@kirthika2379
@kirthika2379 7 месяцев назад
@@sreeramsundar9388 ama
@kirthika2379
@kirthika2379 7 месяцев назад
@@sreeramsundar9388 ethunala varudhunu kandu pudicha sari aga vaipu iruku
@sreeramsundar9388
@sreeramsundar9388 7 месяцев назад
@@kirthika2379 ungaluku tinnitus iruka nga apdi iruntha ungaluku enna reason naala iruku sollunga please
@kirthika2379
@kirthika2379 7 месяцев назад
@@sreeramsundar9388 tinnitus nala hearing loss aga aramichuthu....
@RaviK-th8wp
@RaviK-th8wp 8 месяцев назад
Dr address send me sir, please
@sgomathygomugomu4673
@sgomathygomugomu4673 Год назад
I am also suffering for five years pl tell me the hospital address
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr Год назад
How did it started, did u had any ear infection
@srinivasanv7267
@srinivasanv7267 11 месяцев назад
Hi
@jacobsouza8002
@jacobsouza8002 5 месяцев назад
Dr. Sir, since 18 years( approximately) I have the same issue. I consulted 3 Doctors but they refused to treat because they said there is no any treatment for it. Now I settled with it. Do you have any treatment Dr. I am 66 years old now. Please...குளிக்கும்போது காதில் தண்ணீர் புகுந்ததால் காதை குடையும்போது திரை டாமேஜ் ஆகி விட்டதாக சொல்கிறார்கள்... என்ன என்று தெரியவில்லை.
@jacobsouza8002
@jacobsouza8002 5 месяцев назад
எனது இடது காதில் பிரச்னை.left ear.
Далее
How I Cured My Tinnitus
42:30
Просмотров 1,5 млн
How to STOP TINNITUS!  Dr. Mandell
12:56
Просмотров 120 тыс.