Тёмный

Tiruchanur Padmavathy Amma Temple - Full Details Tirumala Tirupathi Updates 

SSB Lifestyle Tirupathi Updates in Tamil
Подписаться 69 тыс.
Просмотров 36 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@lakshmananwritter6821
@lakshmananwritter6821 Год назад
ஓம் நமோ வெங்கடேசா...🙏🏻 பலரும் பயன்பெறும் வகையில் தகவல்களை துல்லியமாக வழித்தடங்களையும் தரிசன முறைகளையும் அரிய தகவல்களை எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி 🙏🏻 உங்கள் பணி சிறக்க எங்களது உளமாற நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி💐💐💐 திருப்பூர் லக்ஷ்மணன் 🦚
@ssblifestyletirupatiupdates
மிக்க நன்றி சார் 🙏🙏🙏
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 Месяц назад
​@@ssblifestyletirupatiupdatesthiruchanoor and alamelu mangapuram rendum onnu thana
@krishnandhu7242
@krishnandhu7242 9 месяцев назад
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிமா... ❤🙏🙂
@dhanasekar9132
@dhanasekar9132 Год назад
ஓம் நமோ வேங்கடேசாய 🙏 சிறப்பான தகவல் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@jaichandran3568
@jaichandran3568 Год назад
உங்கள் தகவலுக்கு நன்றி மேடம். காணொளி நன்றாக இருக்கிறது.
@ssblifestyletirupatiupdates
Thankyou sir
@pradeeshg291
@pradeeshg291 Год назад
மிக்க நன்றி வரும் ஞாயிறன்று திருப்பதி வருகிறேன் தாயார் கோவில் செல்ல வழிமுறைகள் கூறியதற்கு நன்றி ரயில் நிலையத்தில் இருந்து எப்படி போகவேண்டும் என்று தெரியவில்லை இப்போது தெளிவாக தெரிந்தது கொண்டேன் நன்றிகள் பல......
@ssblifestyletirupatiupdates
🙏🙏
@venusselvarajcnp580
@venusselvarajcnp580 Год назад
ஆட்டோ வசதி உள்ளது
@shobanabarath2915
@shobanabarath2915 Год назад
நேற்று மாலை 5மணிக்கு இலவச தரிசனத்தில் பத்மாவதி தாயாரை அரைமணி நேரத்தில் தரிசனம் செய்தோம் சகோதரி ஓம் நமோ நாராயணாய
@ssblifestyletirupatiupdates
சூப்பர் சிஸ்டர் நடக்க ஆரம்பிடிட்டீங்களா
@shobanabarath2915
@shobanabarath2915 Год назад
@@ssblifestyletirupatiupdates மலை மீது ரூம் புக் செய்து விட்டு மறுபடியும் கீழே வந்து அலிபிரி வழியாக நடக்க வேண்டும் சகோதரி ஓம் நமோ நாராயணாய
@venkatarmann4665
@venkatarmann4665 Год назад
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@S.SubhalakshmiVignez-ut7zm
@S.SubhalakshmiVignez-ut7zm 10 месяцев назад
Ur doing a good work.Thank you.
@CKMARI007
@CKMARI007 Год назад
🌞 ஓம் நமோ வெங்கடேசாய 🌙
@VJBFun
@VJBFun Год назад
Friends, Subatham entry 200 also you will get 1 laddu free. 2 weeks back we went sis based on your previous videos.
@ssblifestyletirupatiupdates
Thanks for sharing
@sangeetha6178
@sangeetha6178 Год назад
Very Good Explanation❤❤❤
@murugesanp6262
@murugesanp6262 Год назад
100 /தகவல்தந்தமைக்கு நன்றி
@balagurupalanisamy7601
@balagurupalanisamy7601 Год назад
.ஓம் நமோ நாராயணா, உங்கள் தகவல் அனைவருக்கும் எளிதாக புரியும்படியாக இருந்தது
@ssblifestyletirupatiupdates
🙏🙏🙏
@srinivasanp9089
@srinivasanp9089 Месяц назад
Closing time and opening time pl
@chittam83
@chittam83 2 месяца назад
Hello Sister. how can we book via online Suprabhatham (Friday).... for the month of November.
@SathyaRecipe
@SathyaRecipe Год назад
200 supatham entry ticket online la book pana mudiyuma
@Njta1929
@Njta1929 11 месяцев назад
Hi sister,can we buy dharshana ticket online .ttd site there shows a ammavari temple dharshana ticket..is this same ticket??
@sathish2901
@sathish2901 Год назад
Thiruchanoor lakshmi pooja pathi sollunga mam
@dhanapalck8833
@dhanapalck8833 Год назад
Very very useful information 🙏🙏🙏
@hemeswari1340
@hemeswari1340 Год назад
Tq u so much akka
@sutharajakrishnan4100
@sutharajakrishnan4100 Год назад
Thank you sister for this information
@kannan.s205
@kannan.s205 4 месяца назад
Super 🎉🎉🎉
@MrDewdrops12
@MrDewdrops12 9 месяцев назад
திருச்சானூர் கோவில் அருகில் பஸ் ஸ்டாப் உள்ளதா...திருப்பதி செல்ல?
@SathyaRecipe
@SathyaRecipe Год назад
Mottai adikum neram enna ma padmavathi amman kovila? Mottai adichittu kuliyal seithukondu amma va udaney paka mudiyuma?
@mukimukesh5998
@mukimukesh5998 8 месяцев назад
Same information needed
@kumananchandra9734
@kumananchandra9734 Год назад
திருச்சானூர் பத்மாவதித் தாயார் சன்னதியில் திருப்பதிப் பெருமாளுக்கான முடிக்காணிக்கை வேண்டுதலைச் செலுத்தலாமா
@ssblifestyletirupatiupdates
திருமலையில் கொடுப்பது நல்லது..முடியாத பட்சத்தில் சீனிவாஸா மங்காபுரத்தில் தரவும்
@kumananchandra9734
@kumananchandra9734 Год назад
தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி
@biggboss-nb1jz
@biggboss-nb1jz Год назад
Good job sister
@raguramanjayaraj1829
@raguramanjayaraj1829 Год назад
Hi mam, Friday morning polama
@ssblifestyletirupatiupdates
Yes
@roja99996
@roja99996 Год назад
Tirichanur and alamelumangapuram same or different place?
@vasugivaradaraj7428
@vasugivaradaraj7428 Год назад
Same
@venusselvarajcnp580
@venusselvarajcnp580 Год назад
Both are Same, Name only difference
@RJT3003
@RJT3003 4 месяца назад
Sis padmavathi thayar temple la kalyanotsavam ticket book pannirukom...dharsan eppadi irukum July 7th Sunday ( entry point )
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 4 месяца назад
Gate 3 dan entry seva mudichitu quick thayar darshan
@RJT3003
@RJT3003 4 месяца назад
@@ssblifestyletirupatiupdates thank you so much 🙏 sis
@anandkhatal6010
@anandkhatal6010 Год назад
Govinda Govinda Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏🙏
@nalinig6693
@nalinig6693 Год назад
Om namo vengateshaya 🌷
@prabubalaji9033
@prabubalaji9033 Год назад
அருமை, God Bless You and Your Family
@ssblifestyletirupatiupdates
Thanks bro
@subhav9181
@subhav9181 Год назад
Hi Mam, Thanks for all the info. I am coming to India in the month of March. I would like to do suprabatham seva in Tiruchanor. Please update regarding online booking dates/slots.Thanks again.
@ssblifestyletirupatiupdates
Sure check on feb 25 around
@subhav9181
@subhav9181 Год назад
@@ssblifestyletirupatiupdates sure Mam will do.Thank you.
@annanyadharani939
@annanyadharani939 Год назад
Om namo vankatasaya 🙏🙏🙏🙏🙏🙏
@akrathinavel2873
@akrathinavel2873 Год назад
Dear Sister Can you pls tell me who is best book for tirumala temple miracles
@ssblifestyletirupatiupdates
Na paathu solren bro
@meenavenkat1957
@meenavenkat1957 2 месяца назад
Sis padmavathi Amma temple a tirumala ku pora bus varuma sis pls reply pannunga
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 2 месяца назад
No tirupathi vandhu dan ponum
@perumal.a2001
@perumal.a2001 Год назад
Mam Intha Tirunelveli Tamil Hotel name enna enga exact ah irukku
@ssblifestyletirupatiupdates
Uma shankar hotel
@ivijayalakshmi4684
@ivijayalakshmi4684 Год назад
சுந்தரராஜ பெருமாள் சன்னதி எங்க இருக்குது
@ssblifestyletirupatiupdates
மூலவர் தாயாருக்கு வலது புறம் பலராமர் சன்னதி ..அவர் சன்னதிக்கு வலது புறம் உள்ளது துலாபாரம் பின்புறம்
@vigneshmathi729
@vigneshmathi729 Год назад
Om namo Venkateshya...
@MrDewdrops12
@MrDewdrops12 Год назад
திருமலையில் மாலை ரூம் புக் செய்து, அதே நாள் காலையில் தொல்லப்பா சத்திரத்தில் முன் பதிவு செய்ய முடியுமா?
@ssblifestyletirupatiupdates
Same not possible with same aadhar
@tejasyasadasivam8148
@tejasyasadasivam8148 9 месяцев назад
Hi mam. Near thayar temple. Devasthana room eruka. Online la book panlama mam. We can devasthan rooms? Or computerised allocate mam. Pls clarify.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 9 месяцев назад
Online booking room only
@tejasyasadasivam8148
@tejasyasadasivam8148 9 месяцев назад
​@SSBLifestyle thank you mam
@MrDewdrops12
@MrDewdrops12 Год назад
திருமலையில் இருந்து ரேணி குண்டா வுக்கு விடியல் காலையில் பஸ் உள்ளதா? ரேணிகுண்டா வில் காலை 8 மணி போல ரயில் எற திருமலையில் இருந்து எத்தனை மணிக்கு கிளம்புவது சரியாக இருக்கும்...இல்ல திருப்பதி வந்து மாற ரேணிகுண்டா வுக்கு செல்ல வேண்டுமா? நன்றி...
@ssblifestyletirupatiupdates
Direct bus 3 am.onwards 5.30 am get bus at tirumala bus stand Tirupathi vandhum varlam
@MrDewdrops12
@MrDewdrops12 Год назад
@@ssblifestyletirupatiupdates thanks a lot for your response madam
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov Год назад
Super sister
@MrDewdrops12
@MrDewdrops12 Год назад
கேட் 1, 2, 3 எல்லாம் வரிசையாக ஒரே ரோட்டில் அடுத்தடுத்து அமைந்து இருக்குமா?
@ssblifestyletirupatiupdates
1 2 3 oru side meedhi lam kulam suthi
@MrDewdrops12
@MrDewdrops12 Год назад
thanks ji...@@ssblifestyletirupatiupdates
@pckannan9030
@pckannan9030 Год назад
Madam, thanks for your elaborate detail. If possible pl share about thirupavadai seva on thursday experience at padmavati thayar seva. Since we have booked this month
@ssblifestyletirupatiupdates
I wish i could attend and share ..i check with others who attended and update sir
@pckannan9030
@pckannan9030 Год назад
@@ssblifestyletirupatiupdates thank you Madam
@SURESHKUMAR-zc5cf
@SURESHKUMAR-zc5cf Год назад
Tiruchanur mel chat vastram seva details pls
@selvakumarpalani1499
@selvakumarpalani1499 Год назад
Mam january i have gone to pat around 10 o clock iam in the line but they have stopped the line and they informed one hour will be the brake and i return from the line and gone to two hundred rs subatham entry within ten minutes darshan administration was not good I think
@ssblifestyletirupatiupdates
Better untime or suprabatham ekantha seva dharshan...for one day trip it is difficult as you said
@sadheeshkumarpachamuthu6523
Mam, in Padmavathy amma temple for Subrapatha seva, what is the dress code for gents.
@ssblifestyletirupatiupdates
Decent dress no specific
@sadheeshkumarpachamuthu6523
@@ssblifestyletirupatiupdates Thanks
@ushaps1863
@ushaps1863 Год назад
Mam In tirumala COVID vaccine certificate verification now also they are doing.
@ssblifestyletirupatiupdates
No mam they are not asking
@dineshkumarjayaraman663
@dineshkumarjayaraman663 Год назад
Hi sister what about the Gents if standing in first five members - Will they take flowers from us or only Ladies for Suprabatham Seva
@ssblifestyletirupatiupdates
Ladies only
@dineshkumarjayaraman663
@dineshkumarjayaraman663 Год назад
@@ssblifestyletirupatiupdates Thanks sister
@kokilavania1578
@kokilavania1578 Год назад
Pls tell Friday kovil open timing
@ssblifestyletirupatiupdates
Suprapadham 5 am General dharshan 9 am
@seenusrinivasan9246
@seenusrinivasan9246 Год назад
Renigunda to tirumala bus irukka night last bus time sollunka sister
@memech8685
@memech8685 Год назад
11 PM , I guess....
@ssblifestyletirupatiupdates
Please check this vdo
@sabarishkamal0215
@sabarishkamal0215 Год назад
Mame பத்தமா வதி அம்மாள் கோவிலில் Ticket எதுவும் இல்லாமல் பொது தரிசனம் பார்க்கும் நபர்களுக்கு பத்மாவதி கோவிலில் freeயா லட்டு தருவாங்களா Mame சொல்லுங்க please 🙏🙏🙏🙏🙏🙏
@ssblifestyletirupatiupdates
No pay panni vanganum
@MRFANCYXEROX
@MRFANCYXEROX Год назад
Mobile kondu pogalama sister
@ssblifestyletirupatiupdates
No
@ramkumarselvasekaran946
@ramkumarselvasekaran946 Год назад
Is Dhothi required for special entry Dharshan in PAT temple
@ssblifestyletirupatiupdates
Optional
@sakthivelsenthil2606
@sakthivelsenthil2606 Год назад
🙏🙏🙏
@deepanrajmohan9880
@deepanrajmohan9880 Год назад
akka neenga sonna pola thollapa garden la eppadi book pandrathu?
@ssblifestyletirupatiupdates
Log in select tirupsti location Select date option will come if thollapa rooms available
@deepanrajmohan9880
@deepanrajmohan9880 Год назад
@@ssblifestyletirupatiupdates Thanks akka
@rajanas4870
@rajanas4870 Год назад
🙏
@gopipillai6410
@gopipillai6410 Год назад
Please inform me sed for March 23
@ssblifestyletirupatiupdates
Sure in one week updates come
@sashi6480
@sashi6480 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rravisankar1469
@rravisankar1469 Год назад
ON 24TH MARCH BY 8 AM WE ARE THERE AT TIRUCHANUR. NEED TO BOOK A ROOM FOR REFRESHMENT AT TIRUCHANUR.KINDLY SEND THE ONLINE LINK
@ganeshtravelvlogs9761
@ganeshtravelvlogs9761 Год назад
Mam 50 ruppees ticket direct ha kudupangla temple kita
@ssblifestyletirupatiupdates
No sir gate 3 la vangitu apdiye line join aahikum
@JeevaSamathi
@JeevaSamathi 11 месяцев назад
ஓம் நமோ சுகதேவாய நமக என்று சொல்லி கொண்டே வாருங்கள் கண்டிப்பாக பச்சை கிளியை பார்ப்பீர்கள் அவர் தான் சுகர் பிரம்ம மகரிஷி இப்படிக்கு அகத்தியர் நாடி ஜோதிடர் சுகர் பிரம்ம மகரிஷி உருவாக்கிய இடம்
@HareKrishna4551
@HareKrishna4551 Год назад
✨🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🌸✨
@parimaladevimurali1779
@parimaladevimurali1779 Год назад
🙏 தயாருக்கு தரிசன செய்யும் போதும் அபிஷேக பொருள் வாங்குகிறார்கள் திரவிய பொடி மண்டவெல்லம் பத்தி நாங்கள் கொடுத்தோம் பூ மட்டும் கூடையில் வைத்தார்கள் சுப்பிரப்பாத சேவா போது குழந்தைகள் அழைத்து செல்லலாமா 1-12 & 12-15 வயது புக்கிங் டீடெயிள் லிங்க் ஷேர் பண்ணுங்க தெப்பக்குளம் அருகே உள்ள ஹோட்டல் டிபன் நன்றாக இருக்கு ரேட் கொஞ்சம் கூட பட் டேஸ்ட் சூப்பர் 🙏
@ssblifestyletirupatiupdates
குழந்தைகள் அனுமதி.. நா அபிசேஷம் பார்த்தப்ப மிஸ் பண்ணிட்டேன்..மிக்க நன்றி..ஆனா வெல்லம் எதற்கு அபிசேஷம் அப்போ
@parimaladevimurali1779
@parimaladevimurali1779 Год назад
@@ssblifestyletirupatiupdates 🙏 பொங்கல் வைக்க தேவையான பொருள் கொடுக்கலாம் 🙏
@ssblifestyletirupatiupdates
Ok sister 🙏🙏🙏
@karthikkeyan1529
@karthikkeyan1529 Год назад
Where is Ramar sannadhi in thirumala
@ssblifestyletirupatiupdates
Inside garba graham only No seperate sannadhi
@BCH-uq4rw
@BCH-uq4rw 9 месяцев назад
Akka how to book kumkuma archana at online
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 9 месяцев назад
Its only offline
@BCH-uq4rw
@BCH-uq4rw 9 месяцев назад
Thank u akka😊.
@srisaptagirituition1398
@srisaptagirituition1398 Год назад
Sarva dharisanam timing send to me mam
@ssblifestyletirupatiupdates
7 am.onwards Friday 9 am starts
@JeevaSamathi
@JeevaSamathi 11 месяцев назад
திருச்சுகனூர் சுகர் பிரம்ம மகரிஷி
@thillainayagam3291
@thillainayagam3291 Год назад
🙏வணக்கம்🙏லட்டு வாங்குவது மிகவும் கடினமாக உள்ளது😭 ஒரு மணி நேரமாகிறது😭 ஸ்ரீவாரி சேவாதார் ஒருவரை நிச்சியம் உதவியாளராக ஒவொரு கவுண்டரில் போட்டு, 60 கவுண்டரும் திறந்து இருக்க வேண்டும்🙏 TTD ஆவண செய்யவேண்டும்🙏 வயதானவருக்கு என 10 கவுண்டர் இருந்து பணிபுரிய வேண்டும்🙏 நன்றி🙏 திருப்பதி தகவல் தில்லை 🙏🇮🇳🙏most of the time 40% counters are closed. Som e times we have to go to 3 or 4 counters also. Suddenly laddu over counter cosed
@HariAcmech
@HariAcmech Год назад
Yesterday thirupathi vanthen alipiri la nadanthu vanthen
@ssblifestyletirupatiupdates
Great great
@sanjaykashyap7226
@sanjaykashyap7226 Год назад
Very sad nowadays Thiruchanur temple is getting very worst in administration and increase in ticket rates before it was like our own temple now don't even feel like going
@ssblifestyletirupatiupdates
But saeva dharshan goes faster sometimrs than 50₹
@jaichandran3568
@jaichandran3568 Год назад
Yes you are right sir. Now we are experiencing uncomfortableness in the temple. Getting 50 or 200 rs ticket itself is a very hard task . because there is no sufficient security at the Q entrance.
@jaichandran3568
@jaichandran3568 Год назад
@@ssblifestyletirupatiupdates ஆமாம் மேடம் உண்மைதான். நேரம் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் சர்வ தரிசனம் செல்வதே நல்லது.
@abiramidurai9753
@abiramidurai9753 Год назад
Kids ticket age for kumkum Archana?
@ssblifestyletirupatiupdates
Till 6 sure they are not asking after that it is upto them
@RogerFederer-yt4uj
@RogerFederer-yt4uj Год назад
Kunguma archana time & amount details madam
@ssblifestyletirupatiupdates
Check this vdo
@dhanapalck8833
@dhanapalck8833 Год назад
Om namo venkatesya
@thillainayagam3291
@thillainayagam3291 Год назад
🙏வணக்கம்🙏லட்டு வாங்குவது மிகவும் கடினமாக உள்ளது😭 ஒரு மணி நேரமாகிறது😭 ஸ்ரீவாரி சேவாதார் ஒருவரை நிச்சியம் உதவியாளராக ஒவொரு கவுண்டரில் போட்டு, 60 கவுண்டரும் திறந்து இருக்க வேண்டும்🙏 TTD ஆவண செய்யவேண்டும்🙏 வயதானவருக்கு என 10 கவுண்டர் இருந்து பணிபுரிய வேண்டும்🙏 நன்றி🙏 திருப்பதி தகவல் தில்லை 🙏🇮🇳🙏most of the time 40% counters are closed. Som e times we have to go to 3 or 4 counters also. Suddenly laddu over counter cosed
@ssblifestyletirupatiupdates
விரைவில் TTD கூடுதல் 30 கவுண்டர்கள் திறக்க போவதாக முன்னமே தெரிவித்துள்ளது..நீங்கள் சொன்ன இதே தகவல் ஒரு பக்தர் ttd eo விடம் தெரிவித்தார்
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un Год назад
🙏🙏🙏🙏🙏🙏
Далее
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 3 млн
Most visiting 6 places in Tirumala | Tirupati
16:32
Просмотров 129 тыс.
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 3 млн