Тёмный
No video :(

Tirumala Free Accommodation | Dormitory and Lockers Facilities | Complete Detailed Informations 

GE INFOTEC Tirupati Updates
Подписаться 23 тыс.
Просмотров 103 тыс.
50% 1

திருமலை இலவச தங்கும் இடங்கள்
PILGRIMS AMENITIES COMPLEX (PAC)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமலையில் (மலைமேல்) பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு,
லாக்கர் ரூமில் பொருட்களை
பாதுகாப்பாக வைப்பதற்கு,
முடி காணிக்கை செலுத்த...
(மொட்டை அடிப்பதற்கு).....
குளிப்பதற்கு,
இலவச உணவு சாப்பிடுவதற்கு....
திருமலையில் PACக்கள்
4 இடங்களில் உள்ளன....
இலவச லாக்கர் ரூம் வசதியை பெற ஆதார் கார்டு கட்டாயம்.
1. PAC..1 யாத்திரி சதன் (Yaatri Sadan)
*****************************************
CRO அலுவலகம் அருகில்
வலது பக்கத்தில்,
Mayuri food palaza உணவகத்திற்கு
பின் பக்கத்தில் உள்ளது..
பொருட்களை வைத்து தங்க,தூங்க,
குளிக்க, இலவசமாக
பயன்படுத்திக்கொள்ளலாம்..
யாத்திரி சதன் கட்டிடத்தில்
மொட்டை அடிக்க 24 மணி நேரமும்
செயல்படும்....
2 மொட்டை போடும்
கல்யாண கட்டாவும்.....
இதன் வாசலில்
மினி அன்னபிரசாத மையமும் உள்ளது,
மதியம் மட்டும் 11மணி போல்
சாம்பார் சாதம்
தயிர் சாதம் வழங்கப்படுகிறது....
2 . PAC..2 மாதவ நிலையம்
(Mathava Nilayam)
**********************************
To see this route visit maps.app.goo.g...
திருமலை பேருந்து நிலையத்திற்கு
எதிரில் உள்ளது..
(APSRTC Balaji Bus stand )
இருப்பதிலேயே அதிக இடவசதி கொண்ட
மிகக் பெரிய கட்டிடம்,
பக்தர்கள் தங்குவதற்கும்,
பொருட்களை வைப்பதற்கும்
11 தனித்தனி லாக்கர் வசதிகள்
கொண்ட தங்கும் அறைகள்....
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான
தனித்தனியான பாத்ரூம்
குளியலறை வசதிகள்.....
மொட்டை அடிக்க 24 மணி நேரமும்
செயல்படும்....
2 மிகப்பெரிய அறைகள் கொண்ட
மொட்டை போடும் கல்யாண கட்டா,
கீழ்தளத்தில் அன்னப்பிரசாத கூடமும் செயல்படுகிறது,
காலை 10 மணி முதல்
இரவு 10 மணி வரை
(சாம்பார் சாதம், தயிர் சாதம்)
இலவசமாக உணவு வழங்கப்படுகிறது...
3. PAC..3 யாத்திரி சதன் ( Yaatri Sadan)
****************************************
To see this route visit maps.app.goo.g...
திருமலை பேருந்து நிலையத்திற்கு
எதிரில் உள்ள சாலை முடிவில்
கீழ் இறக்கத்தில்
2 நிமிட நடை தூரத்தில் உள்ளது
இலவசமாக தங்க,தூங்க, குளிக்க,
பொருட்களை லாக்கரில் வைப்பதற்கும்
பயன்படுத்தி கொள்ளலாம்...
யாத்திரி சதன் கட்டிடத்தில்
மொட்டை போடும்
கல்யாண கட்டாவும் உள்ளது,
4. PAC..4 பத்மநாப நிலையம்
Pathmanaba Nilaiyam
************************************
To see this route visit maps.app.goo.g...
(Tirumala Balaji bus stand)
திருமலை பேருந்து நிலைய
கட்டிடத்திலேயே அமைந்துள்ளது
பக்தர்கள் இலவசமாக
தங்குவதற்கும், தூங்குவதற்கும்,
பொருட்களை லாக்கரில் வைப்பதற்கும்
பயன்படுத்தி கொள்ளலாம்....
★★★★★★★★★★★★★★★★★★★★
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்
Please
Subscribe, Like,Share,and Comment,
Thank you for watching our channel
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
#tirumalafreeaccommodation
#tirumalatirupati
#ttd
#tirupati
#tirumala
#madhavanilayam
#yaatrisadan
#Padmanabanilayam
#tirumalafreestayingfacilities
#freelockersfacilities
#tirumalafreefood
#tirumalatirupatidevasthanams
#tirumalatirupatiupdatestamil
#tirumalaupdates
#tirupatitamil
#tirupathi
#tirumalaannaprasatham
#tirumalaaccommodationbooking
#onlineroombooking
#Offlinerooombooking
#tirumalaaccommodation
#PAC1
#PAC2
#PAC3
#PAC4
Tirumala 300rs darshan ticket booking video:
• 300rs special entry da...
Tirumala Direct offline Room booking video:
• Tirupati room booking ...
Tirumala Online Room Booking video:
• Tirumala online room b...
Tirumala 500rs virtual seva
darshan ticket booking video:
• virtual seva ticket bo...
Tirumala Angaprathatshanam ticket booking video:
• Tirumala | angaprathat...
Tirupati online Room booking video:
• Tirupati online Room b...
Tirupati srinivasam 200rs room review facilities and details video:
• Tirupati | srinivasam ...
Senior citizen physically challenged darshan ticket booking Video:
• Tirumala senior citize...
Tirumala 100rs Room
Varahaswamy guest house1
complete Details video :
• Tirumala 100rs Room To...
Tirumala free accommodation
free dormitory and locker facilities
Complete Detailed Informations video
• Tirumala Free Accommod...
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இது போன்ற திருப்பதி திருமலை
பற்றிய அனைத்து தகவல்களை
உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நமது GE INFOTEC திருப்பதி தகவல்கள்
RU-vid சேனலை
/ @geinfotec
சப்ஸ்கிரைப் செய்து
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்
திருப்பதி சென்று வர பயனுள்ளதாக இருக்கும்
நன்றி வணக்கம்............
THIS CHANNEL and VIDEOS DOES NOT PROMOT ANY ILLEGAL ACTIVITY
CONTENT DISCLAIMER :
THIS ALL VIDEOS PUBLISHED IN THIS CHANNEL ONLY FOR INFORMATION AND EDUCATIONAL PROPOSE ONLY NOT TO BE A TAKEN AS A PROFESSIONAL ADVICE

Опубликовано:

 

27 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@GEINFOTEC
@GEINFOTEC 4 месяца назад
இலவச தங்கும் இடங்களுக்கு செல்வதற்கான கூகுள் மேப் லிங்க் Google map Links; PAC2 MADHAVANILAYAM Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° From Balaji Bus Stand Tirumala TO........ MADHAVANILAYAM Kalyana Katta & Lockers To see this route visit maps.app.goo.gl/csZQEcrTCeu4S8uCA ★★★★★★★★★★★★★★★★★★★ PAC1...YAATRI SADAN Near CRO Office Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° Shared route From Tirumala Balaji Bus stand to Yathiri Sadan1 3 min (180 m) To see this route visit maps.app.goo.gl/eMCDHxnk9GdVeTuR9 ★★★★★★★★★★★★★★★★★★★ PAC3...YAATRI SADAN Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° From Balaji Bus stand Tirumala ....TO.... YAATRI SADAN 3...... To see this route visit maps.app.goo.gl/UvPD8TsYo9yHcE3d8 ★★★★★★★★★★★★★★★★★★★★ PAC4 PADMANABHA NILAYAM Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°° From Balaji Bus stand Tirumala ...... TO...... PADMANABHA NILAYAM To see this route visit maps.app.goo.gl/ThahVYkfULHvRqRT9 இலவச ரூம் கிடையாது.. இலவச தங்குமிடம்... அதாவது சத்திரம் போன்ற மிகப்பெரிய அமைப்புடையது... அதன் உள்ளே தனித்தனி மிகப்பெரிய அறைகள் இருக்கும்... இருப்பதிலேயே பேருந்து நிலையத்திற்கு எதிரில் வலது பக்கத்தில் உள்ள மாதவ நிலையம் (PAC2) நன்றாக இருக்கும், அங்கே தங்குவதற்கு இடமும், பொருட்களை வைப்பதற்கு லாக்கர் வசதியும், மொட்டை போடுவதற்கு இரண்டு பெரிய கல்யாண கட்டவும், சாப்பிடுவதற்கு இலவச அன்னபிரசாத கூடமும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி குளியலறை பாத்ரூம் வசதிகளும், ஒருசேர இணைந்த மிகப் பிரம்மாண்டமான கட்டிடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளதால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் பயன்படுத்திக் கொள்ளவும்.... தயவு கூர்ந்து வீடியோவை முழுவதுமாக பாருங்கள்....
@saravanakumarg7330
@saravanakumarg7330 3 месяца назад
தகவல்களை தந்ததற்கு நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்
@GEINFOTEC
@GEINFOTEC 3 месяца назад
நன்றி....🙏🙏🙏
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 11 месяцев назад
அருமை அருமை சூப்பர் ஓம்நமோநாராயனா
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
🙏 நன்றி
@ganesanm738
@ganesanm738 Год назад
அருமையான பதிவு அதேபோல் கீழ்த் திருப்பதியில் அறைகள் கிடைக்காவிட்டால் தங்கும் இடங்கள் பற்றி கூறவும்.நன்றி
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
நன்றி விரைவில் பதிவிடுகிறேன்...
@sangeethak3965
@sangeethak3965 Год назад
Superb clear details and visual Super narration
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 11 месяцев назад
நான் என் யசோதை அலமங்கை யின் வீட்டில் தங்கி விடுவேன் அதுவே நான் பிறந்த வீடு❤️
@user-lw8bd8ox2h
@user-lw8bd8ox2h Год назад
Dear friend, thank you very much for your information
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏 Thank you
@nagaratnamchandrasekaran9186
Thank you very much. Very useful information. Thanks
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏 Thank you sir
@ushavelvizhi7992
@ushavelvizhi7992 8 месяцев назад
Very very valuable information thankyou so much sir 🙏🙏🙏
@GEINFOTEC
@GEINFOTEC 8 месяцев назад
Thank you so much
@mruthyunjayan1712
@mruthyunjayan1712 3 месяца назад
Three days back myself and my wife senior ctizens went to tirumalai and gaven afternoon 3o clock slot but we felt very hot to keep our legs on the floor because we were sugar patients. Kindly inform temple authorities to take precautions for bhaktas and oblige
@GEINFOTEC
@GEINFOTEC 3 месяца назад
வணக்கம் சார் TTD ஏற்கனவே இதற்கு தகுந்த வழிவகை ஏற்படுத்தி உள்ளது அதை நீங்கள் பயன்படுத்தி தரிசனத்திற்கு செல்லலாம்... நீங்கள் சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு செல்லும் பொழுது இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டால் நான் சொல்லும் இந்த வழிமுறை பின்பற்றுங்கள் உங்களுக்கு எளிதாக இருக்கும் திருமலை ராம்பகிச்சா பஸ் ஸ்டாண்டில் இறங்கி ராம்பகிச்சா பஸ் ஸ்டாண்டிற்கு நேர் எதிரே உள்ள E5 கேட்டிற்கு அருகிலேயே TTDயின் இலவச பேட்டரி கார் இருக்கும்.... பேட்டரி கார் கோயில் வரை சென்றிருந்தால் திரும்ப வரும் வரை நிழலில் அமர்ந்து காத்திருக்கவும்.... ஐந்து முதல் பத்து நிமிடத்தில் திரும்ப வந்துவிடும்.... இந்த பேட்டரி கார் சீனியர் சிட்டிசன் பயணிப்பதற்காக மட்டுமே பிரத்தியேகமாக பயன்பாட்டில் உள்ளது.. இது தவிர பிரதமர் போன்ற விவிஐபிகள் வரும்போது இதை பயன்படுத்துவார்கள்... அதில் அமர்ந்து கொண்டால் நேராக கோயில் கோபுரத்திற்கு வலது பக்கத்தில் உள்ள பயோமெட்ரிக் கேட் அருகிலேயே இறக்கி விடுவார்கள்... (பயோமெட்ரிக் கேட் இது சாமி பார்த்துவிட்டு வெளியே வரும் வழியாகும்...) இங்கிருந்து நேராக சென்று இடது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால் சீனியர் சிட்டிசன் வழி வரும்... இதில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் கீழே வெயில் படாது நடந்து செல்வதற்கு நன்றாக இருக்கும்... (நேராக சென்று இடது பக்கம் திரும்பினால் சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு செல்லும் வழி வரும்... வலது பக்கம் திரும்பினால் லட்டு கவுண்டர் வரும்) நேராக சென்று இடது பக்கம் திரும்பும் பொழுது வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்கும் இடத்தில் கால் வைத்து நடந்தால் கால்கள் சுடாமல் இருக்கும் நீங்கள் அங்கிருந்து எளிதாக சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு சென்று நல்லபடியாக தரிசனம் பார்க்கலாம்.... அடுத்த முறை இதை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும்....
@GEINFOTEC
@GEINFOTEC 3 месяца назад
@mruthyunjayan1712 வணக்கம் சார் TTD ஏற்கனவே இதற்கு தகுந்த வழிவகை ஏற்படுத்தி உள்ளது அதை நீங்கள் பயன்படுத்தி தரிசனத்திற்கு செல்லலாம்... நீங்கள் சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு செல்லும் பொழுது இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டால் நான் சொல்லும் இந்த வழிமுறை பின்பற்றுங்கள் உங்களுக்கு எளிதாக இருக்கும் திருமலை ராம்பகிச்சா பஸ் ஸ்டாண்டில் இறங்கி ராம்பகிச்சா பஸ் ஸ்டாண்டிற்கு நேர் எதிரே உள்ள E5 கேட்டிற்கு அருகிலேயே TTDயின் இலவச பேட்டரி கார் இருக்கும்.... பேட்டரி கார் கோயில் வரை சென்றிருந்தால் திரும்ப வரும் வரை நிழலில் அமர்ந்து காத்திருக்கவும்.... ஐந்து முதல் பத்து நிமிடத்தில் திரும்ப வந்துவிடும்.... இந்த பேட்டரி கார் சீனியர் சிட்டிசன் பயணிப்பதற்காக மட்டுமே பிரத்தியேகமாக பயன்பாட்டில் உள்ளது.. இது தவிர பிரதமர் போன்ற விவிஐபிகள் வரும்போது இதை பயன்படுத்துவார்கள்... அதில் அமர்ந்து கொண்டால் நேராக கோயில் கோபுரத்திற்கு வலது பக்கத்தில் உள்ள பயோமெட்ரிக் கேட் அருகிலேயே இறக்கி விடுவார்கள்... (பயோமெட்ரிக் கேட் இது சாமி பார்த்துவிட்டு வெளியே வரும் வழியாகும்...) இங்கிருந்து நேராக சென்று இடது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால் சீனியர் சிட்டிசன் வழி வரும்... இதில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் கீழே வெயில் படாது நடந்து செல்வதற்கு நன்றாக இருக்கும்... (நேராக சென்று இடது பக்கம் திரும்பினால் சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு செல்லும் வழி வரும்... வலது பக்கம் திரும்பினால் லட்டு கவுண்டர் வரும்) நேராக சென்று இடது பக்கம் திரும்பும் பொழுது வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்கும் இடத்தில் கால் வைத்து நடந்தால் கால்கள் சுடாமல் இருக்கும் நீங்கள் அங்கிருந்து எளிதாக சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு சென்று நல்லபடியாக தரிசனம் பார்க்கலாம்.... அடுத்த முறை இதை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும்....
@Vvvvwwwww
@Vvvvwwwww Месяц назад
Very very useful information sir
@GEINFOTEC
@GEINFOTEC Месяц назад
Thank you 🙏
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 4 месяца назад
நன்றி வாழ்கவளமுடன்
@GEINFOTEC
@GEINFOTEC 4 месяца назад
நன்றி 🙏🙏🙏
@nambiramiah5714
@nambiramiah5714 11 месяцев назад
நல்ல தகவல் சகோதரா. நன்றி.
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
🙏 நன்றி
@nspremanand1334
@nspremanand1334 3 месяца назад
Very useful Thanks Friend..
@GEINFOTEC
@GEINFOTEC 3 месяца назад
Thank you...
@AsokanSound1958
@AsokanSound1958 11 месяцев назад
❤Best information
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
🙏
@GKGURU-369
@GKGURU-369 Год назад
Very useful bro thanks🎉
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏Thank you
@mgvijayaraghavan
@mgvijayaraghavan Год назад
அருமை.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏 நன்றி
@mysaiappa
@mysaiappa 8 месяцев назад
Very useful video sir..
@GEINFOTEC
@GEINFOTEC 8 месяцев назад
Thank you so much
@rajanbk-xp7ym
@rajanbk-xp7ym 10 месяцев назад
நான் திருமலையில் நிரந்தரமாக தங்கி சேவை செய்ய முடியுமா?
@smallsteps123
@smallsteps123 8 месяцев назад
Useful video sir 👌👏
@GEINFOTEC
@GEINFOTEC 8 месяцев назад
🙏 Thank you
@elangovan8704
@elangovan8704 5 месяцев назад
super news thanks
@GEINFOTEC
@GEINFOTEC 5 месяцев назад
Thank you 🙏
@dineshr1425
@dineshr1425 10 месяцев назад
Information super
@GEINFOTEC
@GEINFOTEC 10 месяцев назад
Thank you 🙏🏻
@sundararajanlaxmanan4105
@sundararajanlaxmanan4105 11 месяцев назад
Super
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
🙏Thank you sir ....
@yamunadevisivakumar
@yamunadevisivakumar 4 месяца назад
Rat lizard no clean so please do action common hall
@kirubasubramani1429
@kirubasubramani1429 11 месяцев назад
Aadhar card just kamicha pothuma fr darisanam or have to give them a xerox copy ??na
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
லாக்கர் எடுப்பதற்கு ஆதார் கார்டு ஒரிஜினல் வைத்திருப்பது நல்லது... சில நேரங்களில் ஜெராக்ஸ் காப்பியை ஏற்றுக் கொள்வதில்லை குறிப்பாக 300 ரூபாய் 500 ரூபாய் அங்கப்பிரதட்சணம் போன்ற டிக்கெட்டுகளில் ஒரிஜினலை கேட்கிறார்கள்...
@sankarakumar13111970
@sankarakumar13111970 5 месяцев назад
புஸ்கரணிக்கு அருகில் எந்த PAC இருக்கிறது அதிகாலை 2 மணிக்கு சுப்ரபாத தரிசனம் செய்ய போகிறோம்
@GEINFOTEC
@GEINFOTEC 5 месяцев назад
புஷ்கரணிக்கு அருகில் PAc‌க்கள் எதுவும் இல்லை.. தனியார் மடங்கள் மட்டுமே உள்ளது
@user-kh9bo9wc1v
@user-kh9bo9wc1v 5 месяцев назад
ஆதார் கார்ட் இல்லை ஏன்றால் பாஸ்போட் கொடுக்கணுமா
@GEINFOTEC
@GEINFOTEC 5 месяцев назад
Indian Citizenக்கு ஆதார் கார்டு... NRIக்கு மட்டுமே பாஸ்போர்ட்...
@palanikumar7110
@palanikumar7110 4 месяца назад
மாற்றுத்திறனாளிகள் நடக்காமல் எப்படி சாமி தரிசனம் எப்படி போகலாம் சொல்லுங்கள்
@GEINFOTEC
@GEINFOTEC 4 месяца назад
ஒவ்வொரு மாதமும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தரிசன டிக்கெட் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடுகிறது இந்த தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு திருமலை ராம் பகிச்ச பேருந்து நிலையம் வரை பேருந்து, ஜீப் அல்லது காரிலோ வந்து... திருமலை ராம் பகிச்சா பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள ET-7 கேட்டிலிருந்து கோயில் கோபுரம் வரை TTD இலவச பேட்டரி கார் வசதி உள்ளது அதை பயன்படுத்தி கோயில் கோபுரம் வரை வந்துவிட்டு... அங்கிருந்து வீல் சேரில் நேரடியாக தரிசன வரிசைக்கு சென்று..... அங்கிருந்து வாலண்டரி சேவா செய்யும் நபர்களுடைய உதவியோடு தரிசனம் பார்க்கலாம்... தரிசனத்திற்கு கோயில் கோபுரம் உள்ளே வீல் சேர் அனுமதிப்பார்களா என்பது எனக்கு தெரியவில்லை...
@srinivasanK-xt9yb
@srinivasanK-xt9yb 3 месяца назад
இலவச ரூம் எங்கே இருக்கிறது அதற்கு வழி செல்லுங்கள் ஐயா
@GEINFOTEC
@GEINFOTEC 3 месяца назад
இலவச தங்கும் இடங்களுக்கு செல்வதற்கான கூகுள் மேப் லிங்க் Google map Links; PAC2 MADHAVANILAYAM Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° From Balaji Bus Stand Tirumala TO........ MADHAVANILAYAM Kalyana Katta & Lockers To see this route visit maps.app.goo.gl/csZQEcrTCeu4S8uCA ★★★★★★★★★★★★★★★★★★★ PAC1...YAATRI SADAN Near CRO Office Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° Shared route From Tirumala Balaji Bus stand to Yathiri Sadan1 3 min (180 m) To see this route visit maps.app.goo.gl/eMCDHxnk9GdVeTuR9 ★★★★★★★★★★★★★★★★★★★ PAC3...YAATRI SADAN Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° From Balaji Bus stand Tirumala ....TO.... YAATRI SADAN 3...... To see this route visit maps.app.goo.gl/UvPD8TsYo9yHcE3d8 ★★★★★★★★★★★★★★★★★★★★ PAC4 PADMANABHA NILAYAM Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°° From Balaji Bus stand Tirumala ...... TO...... PADMANABHA NILAYAM To see this route visit maps.app.goo.gl/ThahVYkfULHvRqRT9 இலவச ரூம் கிடையாது.. இலவச தங்குமிடம்... அதாவது சத்திரம் போன்ற மிகப்பெரிய அமைப்புடையது... அதன் உள்ளே தனித்தனி மிகப்பெரிய அறைகள் இருக்கும்... இருப்பதிலேயே பேருந்து நிலையத்திற்கு எதிரில் வலது பக்கத்தில் உள்ள மாதவ நிலையம் (PAC2) நன்றாக இருக்கும், அங்கே தங்குவதற்கு இடமும், பொருட்களை வைப்பதற்கு லாக்கர் வசதியும், மொட்டை போடுவதற்கு இரண்டு பெரிய கல்யாண கட்டவும், சாப்பிடுவதற்கு இலவச அன்னபிரசாத கூடமும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி குளியலறை பாத்ரூம் வசதிகளும், ஒருசேர இணைந்த மிகப் பிரம்மாண்டமான கட்டிடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளதால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் பயன்படுத்திக் கொள்ளவும்.... தயவு கூர்ந்து வீடியோவை முழுவதுமாக பாருங்கள்....
@Mano-p4h
@Mano-p4h 19 дней назад
வணக்கம் சார் எங்களுக்கு அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் டிராவல் டிக்கெட் பயன்படுத்தலாமா
@GEINFOTEC
@GEINFOTEC 19 дней назад
Sir I don't understand your question❓ வணக்கம் சார் நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று சரியாக விளங்கவில்லை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
@vijayakumark779
@vijayakumark779 4 месяца назад
Bro Tirupati and Tirumala Private Rooms onling booking sollunga
@GEINFOTEC
@GEINFOTEC 4 месяца назад
வணக்கம் பிரைவேட் ரூம்ஸ் கீழ் திருப்பதியில் மட்டுமே உள்ளது திருமலையில் கிடையாது.... திருமலையில் அதாவது மேல் திருப்பதியில் தனியார் மடங்களுக்கு சொந்தமான ரூம்கள் மட்டுமே வாடகைக்கு விடப்படுகின்றன... நான் இதில் தங்குவதில்லை நண்பர்கள் நிறைய பேர் தங்குவதுண்டு கோயிலுக்கு மிக அருகில் நிறைய மரங்கள் உள்ளன 10 நாட்களுக்கு முன்பு நமது தகவலை தெரிவித்து ரூம்கள் புக்கிங் செய்து கொள்ளலாம்.... அதில் மிகவும் பிரபலமான மடங்களான ஜியர் மடம் அத்தி ராம் பாபாஜி மடம் அகோபில மடம் இப்படி நிறைய மடங்கள் உள்ளன கூகுளில் தேடி நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்....
@sunilkumararickattu1845
@sunilkumararickattu1845 3 месяца назад
Balaji bustand is at Thirupati or Thirumala?
@GEINFOTEC
@GEINFOTEC 3 месяца назад
Tirumala Balaji Bus stand ( Tirumala main busstand )
@harikirshna3801
@harikirshna3801 Год назад
Bro very very useful video thank you so much.....Naa 10n time kitta vandhu irruka but ippo kuda enaku sariya ways theriyala anna ...midinja map including panunga anna plz
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏நன்றி
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
நான்கு இடங்களுக்கும் செல்வதற்கான வழி மேப் லிங்க் பதிவிடுகிறேன்
@harikirshna3801
@harikirshna3801 Год назад
Thank you Anna 🙏🙏🙏🙏🙏
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
PAC2 MADHAVANILAYAM Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° From Balaji Bus Stand Tirumala TO........ MADHAVANILAYAM Kalyana Katta & Lockers To see this route visit maps.app.goo.gl/csZQEcrTCeu4S8uCA ★★★★★★★★★★★★★★★★★★★ PAC3...YAATRI SADAN Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° From Balaji Bus stand Tirumala ....TO.... YAATRI SADAN 3...... To see this route visit maps.app.goo.gl/UvPD8TsYo9yHcE3d8 ★★★★★★★★★★★★★★★★★★★★ PAC4 PADMANABHA NILAYAM Google map route °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°° From Balaji Bus stand Tirumala ...... TO...... PADMANABHA NILAYAM To see this route visit maps.app.goo.gl/ThahVYkfULHvRqRT9
@praveenraja3187
@praveenraja3187 Год назад
Off online room epadi book pannuvathu konjam sollunga anna
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
My Offline room booking complete detail video; ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ayYzgkYUVrI.html
@praveenraja3187
@praveenraja3187 Год назад
Thank you bro
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏
@ushavelvizhi7992
@ushavelvizhi7992 8 месяцев назад
Adar xerox kodukkanuma or originala scan seithuttu tharuvangala
@GEINFOTEC
@GEINFOTEC 8 месяцев назад
Sometimes Xerox copy also accept BUT most of the time ORIGINAL AADHAR CARD is must for Tirupati Yathirai....
@subbarayalua3377
@subbarayalua3377 10 месяцев назад
Bro Virtual seva ticket book pannittu evalavu months kulla special dharsan book panna mudiyum. Ennudaiya virtual seva ticket 6 months munnadi book pannunathu history la kaatta mattakithu etharku.
@GEINFOTEC
@GEINFOTEC 10 месяцев назад
Virtual seva ticket validity 6 month only
@subbarayalua3377
@subbarayalua3377 10 месяцев назад
@@GEINFOTEC thanks bro
@chandruk1476
@chandruk1476 5 месяцев назад
Ssd token eduthutu nadaipathai la pogalama
@GEINFOTEC
@GEINFOTEC 5 месяцев назад
SSD இலவச தரிசன டோக்கன் வாங்கி கொண்டு நடைபாதை பஸ்,கார்,பைக், ஜீப் நம் விருப்பப்படி எதில் வேண்டுமானாலும் போகலாம்....
@sdrediting5990
@sdrediting5990 8 месяцев назад
Sir Sarva dharisanam ni8 last dharisanam timing enna sir.... Apro Sarva dharisanam ku laddu Iruka sir
@GEINFOTEC
@GEINFOTEC 8 месяцев назад
Sir... Sarvadarshanam Queue Line 24 hours open... Sarvadarshanam Darshana timing for Tirumala Temple morning 4AM to Midnight 12PM.... Everyone gets a free 1 Laddu in All Darshan....
@sdrediting5990
@sdrediting5990 8 месяцев назад
Sir nanga November 27 accommodation book pannirthom but engala pogamudiyala adha cancel panni2 vera date book pannalama sir illa one month aganuma
@GEINFOTEC
@GEINFOTEC 8 месяцев назад
Yes same Aadhar and Phone number Can't booking for inbetween 30 days... Use another aadhar and Phone number
@sdrediting5990
@sdrediting5990 8 месяцев назад
@@GEINFOTEC enga daughter 5 years aaguthu avanga Aadhar vachu pannalama
@GEINFOTEC
@GEINFOTEC 8 месяцев назад
No... 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எந்த விதமான டிக்கெட்டும் புக்கிங் செய்ய முடியாது...
@selvakumarsubramanian1966
@selvakumarsubramanian1966 Год назад
அண்ணா புஸ்கரணி பக்கத்துல கலயாணகட்டா லாக்கர் இருக்கா
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
மெயின் கல்யாண கட்டா..... ஹத்தி ராம் பாபாஜி மடம் லாக்கர்... தேங்காய் உடைக்கும் இடத்திற்கு வலது பக்கத்தில் உள்ள ஜீயர் மடம் லாக்கர்....
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
புஷ்கரணி குளத்திற்கு வலது பக்கத்தில்... பூ வரகர் கோயிலுக்கு கோயிலுக்கு வலது பக்கத்தில்... நிறைய தனியார் மடங்கள் உள்ளன...
@ravichandranuk
@ravichandranuk 5 месяцев назад
Is it private madam safe
@GEINFOTEC
@GEINFOTEC 5 месяцев назад
@ravichandranuk Near temple mutts is safe...
@rajagopal3205
@rajagopal3205 11 месяцев назад
Mathava nilayam.toilet both room veribed
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
Yes.... Night 10pm to morning 8am not cleaned.... Now Madhava Nilayam Cleaning for every 3 hours...
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
வணக்கம்.... நான் மாதம் இரண்டுதடவை திருமலை திருப்பதிக்கு சென்று வருகிறேன்... என்னுடைய அனுபவத்தில் நான் கண்ணால் கண்டது என்னவென்றால் மாதவம் நிலையம் அசுத்தமாவதற்கு பக்தர்களாகிய நாம் தான் காரணம்.... பெரும்பாலானவர்கள் பாத்ரூமிலும்... குளியல் அறையிலும்.... நமது ஆடைகளையும்... ஷேம்பு சோப்பு கவர்களையும்... புதிய ஆடைகளின் கவர்களையும்... அப்படியே தண்ணீரில் போட்டுவிட்டு வந்து விடுவதால் அடைப்பு ஏற்பட்டு பெரும்பாலான நேரங்களில் அசுத்தம் ஆகிறது.... நமது பொறுப்பை உணர்ந்து இவை அனைத்தையும் குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்தோம் என்றால் நிச்சயமாக மாதவம் நிலையும் சுத்தமாகவே இருக்கும்....
@jayalakshmanan908
@jayalakshmanan908 9 месяцев назад
Hi
@user-xy3pm7dd9r
@user-xy3pm7dd9r 4 месяца назад
TTD roombokking how
@GEINFOTEC
@GEINFOTEC 4 месяца назад
Direct room booking; ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ayYzgkYUVrI.html Online Room Booking; ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zytCMQusMdE.html
@bharathid687
@bharathid687 10 месяцев назад
❤❤❤❤❤
@GEINFOTEC
@GEINFOTEC 10 месяцев назад
🙏
@ravichandranm8397
@ravichandranm8397 Год назад
Bathrooms very worst for ladies and gents
@mysaiappa
@mysaiappa 8 месяцев назад
Sir locker facility 48 hoursku kedaikuma?
@GEINFOTEC
@GEINFOTEC 8 месяцев назад
Yes Available...
@mysaiappa
@mysaiappa 8 месяцев назад
@@GEINFOTEC thank YOU
@GEINFOTEC
@GEINFOTEC 8 месяцев назад
🙏
@Sri19908
@Sri19908 11 месяцев назад
Single ku room kidikuma
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
தனிநபருக்கு ரூம்கள் கொடுக்க மாட்டார்கள்.... ஆனால் தனிநபர் லாக்கர் ரூம் லாக்கர்ஸ் எடுத்துக் கொள்ளலாம்....
@Sri19908
@Sri19908 11 месяцев назад
@@GEINFOTEC room locker na enna
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
Common dormitory halls with lockers.
@s.meyappanmuruganandam620
@s.meyappanmuruganandam620 5 месяцев назад
நான்பலதடவைதிருப்பதிசென்றுள்ளேன்எனக்குமுன்பதிவுரூம்கள்கிடைப்பதில்லை
@GEINFOTEC
@GEINFOTEC 5 месяцев назад
திருமலையில் ரூம்கள் ஆன்லைனில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்... திருமலையில் நேரடியாக சென்று CRO ஆபிஸில் ரூம் புக்கிங் செய்து கொள்ளலாம்... CRO ஆபிஸில் காலை 5 மணிக்கு கவுண்டர்கள் திறந்து முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ரூம்கள் கொடுப்பார்கள்.... பக்தர்கள் அதிகாலை 3 மணிக்கே வரிசையில் நிற்க ஆரம்பிப்பார்கள்... பெரும்பாலான நாட்களில் காலை 8 மணிக்குள் அனைத்து ரூம்களும் கொடுக்கப்பட்டு தீர்ந்து விடும்.... ஒருசில நாட்களில் ரூம்கள் இருந்தால் மாலை 5 மணிக்கு கவுண்டர்கள் திறந்து ரூம்கள் கொடுப்பார்கள்...
@GEINFOTEC
@GEINFOTEC 5 месяцев назад
நீங்கள் ஆன்லைனில் ரூம் முன்பதிவு செய்து இருந்தால் முன்பதிவு செய்த Check in நேரத்திற்குள் டிக்கெட்டை ஸ்கேன் செய்து ரூம் பெற்றுக் கொள்ள வேண்டும்... Check in நேரத்திற்குள் டிக்கெட் ஸ்கேன் செய்யவில்லை என்றால் ரூம் ஆட்டோமேட்டிக்காக கேன்சல் ஆகிவிடும்....
@saravananslm9479
@saravananslm9479 9 месяцев назад
🙏🙏🙏💐💐💐🦚🦚🦚🥭🥭🥭👏👏
@GEINFOTEC
@GEINFOTEC 9 месяцев назад
🙏
@pitchaimekalai3922
@pitchaimekalai3922 Год назад
சீனியர்சிட்டிசன்நபர்களுக்குஉரியசலுகைகலையுமாதரவும்
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
Offer for Senior Citizens in today's DIAL YOUR EO PROGRAM HIGHLIGHTS... Senior citizen darshan update... When Sri Syam Kumar from Hyderabad sought EO to release certain quota for senior citizens in offline, the EO said, the senior citizens shall also procure SSD tokens or SED tickets and they will be sent through bio-metric for darshan with the help of Srivari Sevaks on producing tickets or tokens and it is not possible to release offline quota for Senior citizens and Angapradakshina also.
@ravichandranm8397
@ravichandranm8397 Год назад
Madhavam worst
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருப்பதி சென்றிருந்தோம்... இதே மாதவ நிலையத்தில் தான் தங்கியிருந்தோம்..‌ தற்போது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்கிறார்கள் இரவில் மட்டுமே மிக அசுத்தமாக உள்ளது குறிப்பாக இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை...
@madhuarumugam186
@madhuarumugam186 2 месяца назад
👌👌👌
@GEINFOTEC
@GEINFOTEC 2 месяца назад
Thank you
Далее