Тёмный

Tirupati | srinivasam 200rs room review | tirupati srinivasam complex | free facilities and details 

GE INFOTEC Tirupati Updates
Подписаться 26 тыс.
Просмотров 300 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@ezhilarasi2774
@ezhilarasi2774 Год назад
200ரூபாய் ரூமில் வாட்டர் ஈட்டர் இல்லையா??? சுடுதண்ணீர் எங்கு கிடைக்கும்??? freeயா 5பேர் ஒரு நாள் தங்கி ஸ்டே பன்ன முடியுமா? இங்கிருந்து பத்மாவதி தாயார் டெம்பிள் எப்படி போறது.... ப்ளிஸ் டிடெயிலா சொல்லுங்களேன் please....
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், முக்கிய குறிப்பு : அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் நமது பர்ஸ், மொபைல் போன்கள், மற்றும் நமது உடமைகளையும் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.. குறிப்பாக நமது மொபைல் போன்களை சார்ஜ் போடும்போது அதன் அருகிலேயே இருக்க வேண்டும்..... •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• ஒரு சில 200ரூ ரூம்களில் மட்டுமே வாட்டர் ஹீட்டர் உள்ளது.. நமது ரூமிற்கு எதிரிலேயே அந்தந்த (ப்ளோரில்) தளத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்த கூடிய பொதுவான பெரிய 2வாட்டர் ஹீட்டர்கள் உள்ளது, இதிலிருந்து 24 மணி நேரமும் சுடு தண்ணீர் கிடைக்கும்... நமது ரூமில் உள்ள பக்கெட்டை பயன்படுத்தி சுடு தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்... இவை நமது ரூமிற்கு எதிரிலேயே இருக்கும்..... இந்த ரூம்களை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து பயன்படுத்த முடியும்..... ஒரு 200ரூபாய் ரூமில் கட்டிலில் 3 நபர்கள் படுத்துக் கொள்ள முடியும்.... 5 முதல் 6நபர்கள் வரை தாரளமாக தங்கலாம்..... ••••••••••••••••••••••••••••••••••••••••••••• சீனவாசம் காம்ப்ளக்ஸில் பக்தர்கள் இலவசமாக தங்க,தூங்க,குளிக்க கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் Common dormitory hall உள்ளது இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்... இதில் 300 முதல் 500 நபர்களுக்கு மேல் இலவசமாக தங்குவதற்கு இடவசதி உள்ளது.... எல்லா (ப்ளோரிலும்) தளங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக பொதுவான பாத்ரூம் வசதிகள் உள்ளது... வாட்டர் ஹீட்டர் பொருத்தபட்டுள்ளதால் 24 மணி நேரமும் குளிக்க சுடு தண்ணீர் கிடைக்கும்.... •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• இதில் முதல் தளத்தில் (ஃப்ளோரில்) இலவசமாக நமது பேக் மற்றும் உடைமைகளை வைத்துக் கொள்ள லாக்கர் வசதி உள்ளது.... ஆதார் கார்டு காண்பித்து பதிவு செய்து லாக்கர் வசதிகளை பயன்படுத்தலாம்.... •••••••••••••••••••••••••••••••••••••••••••• இதில் முதல் தளத்தில் (ஃப்ளோரில்) இலவச அன்ன பிரசாத வளாகம் செயல்படுகிறது....... காலை 10 மணி முதல் அன்றைய கூட்டத்தைப் பொறுத்து இரவு 10 மணி வரை இலவசமாக சாம்பார் சாதம் தயிர் சாதம் வழங்கப்படுகிறது.... (மாலை 3 மணி முதல் 4 மணி வரை பிரேக் டைம்) •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• தரை தளத்தில் (Ground floor) SSDஇலவச தரிசன டோக்கன் கவுண்டர்கள் உள்ளன.... ஆதார் கார்டை காண்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக் கொண்டு திருமலைக்கு தரிசனத்திற்கு செல்லலாம்..... இந்த டிக்கெட் இருந்தால் 5முதல் 6மணி நேரத்தில் சுவாமி தரிசனம் பார்க்கலாம்... கூட்டத்தைப் பொறுத்து அன்றைய தினத்தில் அதிகாலை 3 முதல் 5 மணிக்கு கவுண்டர்கள் திறந்து டிக்கெட் வழங்கப்படுகின்றன.... அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்..... •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• தரைத்தளத்தில் (Ground floor) APSRTC சுற்றுலா மையம் செயல்படுகிறது.... இதில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பதிவு செய்து, ஒரே டிக்கெட்டில் கீழ் திருப்பதியில் உள்ள முக்கிய பிரதான கோயில்களை சுற்றிப்பார்க்கலாம்... One day tour pakage, Currently One member ticket fare 375rs, Every 3 to 6 month ticket fare will be changed.... Pickup points 1. Srinivasam complex, 2. Vishnunivasam Tirupati.. Temple Name list.. 1.Patmavathi ammavaru temple ----Tiruchanur... 2. Agatheshwara awamy temple ---Thondava. 3. Kalyana vengateshwara temple--srinivasa mangapuram... 4. Kapileshwara Swami temple --Tirupati.. 5. Sri vakulamadevi temple ---peruru 6. Sri Govinda Raja swamy temple ---- Tirupati (Dropping point)... காலை 8மணி முதல் 10மணி வரை சீனிவாசம் காம்ப்ளக்ஸ் வாசலிலேயே சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுகின்றன... ••••••••••••••••••••••••••••••••••••••••••• சீனிவாசம் காம்ப்ளக்ஸ் வாசலிலேயே திருமலைக்கு தரிசனத்திற்கு செல்வதற்கு அதிகாலை முதலே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.... ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலுக்கு செல்ல... திருப்பதி மெயின் பேருந்து நிலையத்தில் உள்ள ஏழு கொண்டலு பேருந்து நிலையத்திலிருந்து தற்போது 30 ரூபாய் கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன...
@raji8629
@raji8629 Год назад
அருமை
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏
@rajan9088
@rajan9088 Год назад
அருமையான பதில்.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
நன்றி 🙏
@RAMESHCHAUHAN-ds9wo
@RAMESHCHAUHAN-ds9wo Год назад
மிகச்சிறப்பு. தெளிவான,விளக்கங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன் இறை ஆசியுடன் வாழ்க பல்லாண்டு.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம்,🙏 உங்கள் அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.....
@perumalperumal-kx6ep
@perumalperumal-kx6ep Год назад
Useful Super video, Congrats 👌👌👌💐💐 Om Sree Venkateshya Govinda Govinda Govinda 💐💐💐💐💐🙏 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
Thank you
@jayanthij9365
@jayanthij9365 Год назад
மிகவும் நன்றி ஐயா பயனுள்ள பதிவு.வாழ்க வளமுடன்.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏🙏🙏 நன்றி
@vethavalli6863
@vethavalli6863 Год назад
மிகவும் நன்றி, அழகான, விளக்கமாக பயனுள்ள தகவல், வாழ்த்துக்கள் சகோதரா...
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏
@anushiyavels5446
@anushiyavels5446 6 месяцев назад
How much distance from keel thirupathi to thirumala..my dharsana time 4pm...room time in keel thirupathi 12 pm(booking in online)...this Time is enough will go thirumala from keel thirupathi
@GEINFOTEC
@GEINFOTEC 6 месяцев назад
Tirupati to Tirumala Any kind of vehicle 1/2 hour to 1 hour Travel time...
@amarjanuworld
@amarjanuworld 2 дня назад
Anna please reply Srinivasam rest house la room book panom just now no of persons 2 only katuthu nanga 3 persons 1 baby Stay panna mudiuma illa ethachu solluvangala sollunga anna please 1st time onnum purila
@GEINFOTEC
@GEINFOTEC 2 дня назад
நீங்கள் ஏன் கீழ் திருப்பதியில் தங்குகிறீர்கள் திருமலையில் ரூம் எடுக்க வேண்டியதுதானே? நேற்று அதற்கான தகவல் தானே கேட்டீர்கள்.... ரூம் புக்கிங் செய்யும்போது 2 நபர்களுடைய தகவலை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்... அதனால் 2 நபர்களுடைய தகவலை மட்டுமே கேட்கும்... இதை எதற்காக பதிவிட சொல்கிறார்கள் என்றால் 2 நபர்களில் யாராவது ஒருவர் வர முடியாமல் போனால் மற்றொருவர் அவருடைய தகவலை கொடுத்து ரூமை பெற்றுக் கொள்ளலாம் அதற்காக 2 நபர்களுடைய தகவலை பதிவு செய்ய சொல்கிறார்கள்... தங்குவதற்கு அல்ல... ரூமில் தங்குவதற்கு ஆறு பேர் வரை அனுமதி உண்டு. நாங்கள் 10 பேர் கூட தங்கி இருக்கிறோம்...
@ravichandrag4631
@ravichandrag4631 Год назад
Ticket irundha dha room tharuvaangala. Thiruchanur maathiram poivaruvadhaha irundhal room kedaikaadha. Please sollunga.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
பெரும்பாலும் ரூமில் தங்குவதற்கு தரிசன டிக்கெட் தேவையில்லை... வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், அதிகமாக பக்தர்கள் வரும் சிறப்பு விழா நாட்களில் மட்டும் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே ரூமில் தங்க முடியும் என்று முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடுவார்கள்...... கீழ் திருப்பதியில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் மாதவம் ரெஸ்ட் அவுஸ் இந்த இரண்டிலும் ஆன்லைனில் மட்டுமே ரூம்களை முன்பதிவு செய்து தங்க முடியும்.. திருச்சானூரில் தங்குவதற்கு திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலுக்கு மிக அருகில் உள்ள TTD தொல்லப்பா காட்டினில் ஆன்லைனில் ரூம் புக்கிங் செய்து கொள்ளலாம் நாளை காலை 10 மணிக்கு இதற்கான ரூம் புக்கிங் வெளியிடப்படுகிறது....
@ravichandrag4631
@ravichandrag4631 Год назад
Nanri nanri brother 🙏
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
@ravichandrag4631 🙏
@memech8685
@memech8685 Год назад
Anna... Indha guest house la irundhu , Kalahasti and Thiruchaanur buses frequent ah irukuma Ila... Station pakkathula irukura Vishnu niwasam la irundhu Kalahasti and Thiruchaanur buses frequent ah Anna...
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம் சீனிவாசகம் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து காளஹஸ்திக்கு Point to point தொடர் பேருந்துகள் இயக்கப்படுகிறது மற்றும் திருச்சானூருக்கும் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.... சீனிவாசம் காம்ப்ளக்ஸ் வாசலில் இருந்து திருமலைக்கும் மற்றும் திருப்பதி சுற்றி உள்ள கோவில்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன...
@memech8685
@memech8685 Год назад
@@GEINFOTEC Nandri Anna.... Guest house la irundhu tirumalai ku bus irukuma Anna...
@memech8685
@memech8685 Год назад
@@GEINFOTEC Indha guest house pakkathula , Sapdura hotels pakkam ah Anna... Ila Bus stand kita poganuma...
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
சீனிவாசம் காம்ப்ளக்ஸ் வாசலில் இருந்து திருமலைக்கும் மற்றும் திருப்பதி சுற்றி உள்ள கோவில்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன
@memech8685
@memech8685 Год назад
@@GEINFOTEC Nandri Anna ❤️
@kkr12362
@kkr12362 4 месяца назад
bro will they check how many members came ? can we go one member ?
@GEINFOTEC
@GEINFOTEC 4 месяца назад
They will give room only if there are two people, if only one person goes they will definitely not give the room....
@karthikeyanc4446
@karthikeyanc4446 Год назад
Arumai vazhthukkal..... 👌👌👍👍🤝🤝
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏
@paramasivamparama6703
@paramasivamparama6703 Год назад
சிறப்பான தொகுப்பு நன்றி ஐயா
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏
@paramasivamparama6703
@paramasivamparama6703 Год назад
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mythilykrishnan3985
@mythilykrishnan3985 11 месяцев назад
Online la epudi sir book pandrathu Coming wednesday ku
@GEINFOTEC
@GEINFOTEC 11 месяцев назад
திருப்பதி ரூம் புக்கிங் ஒவ்வொரு மாதம் 24 அல்லது 25 ந்தேதி ரீலிஸ் செய்வார்கள்.... ஏற்கனவே பிப்ரவரி மாதம் வரை கொடுத்து முடிந்து விட்டது.... நீங்கள் செல்லும் அந்த தேதியில் யாராவது ரூம் கேன்சல் செய்தால் நீங்கள் புக்கிங் செய்ய முடியும்....
@ranganathanr1646
@ranganathanr1646 Год назад
இந்த ரூம் நன்றாக இருக்கும் சுடுதண்ணீர் வெரண்டாவில் பொதுவாக ஓர் வாட்டர் ஹீட்டர்மூலம் இருபத்து நான்கு மணி நேரம் கிடைக்கும் குறைந்த விலையில் ரூம் தேடுபவர்களுக்கு சரியானது மூன்று பேர் தங்கலாம் பாத்ரூம் கழிவறை வசதி அறையுடன் சேர்ந்தே இருக்கும் சென்ற செப்டம்பர் மாதத்தில் இதில் தங்கியிருந்து வெங்கடேச பெருமாளை தரிசித்து விட்டு வந்தேன்
@ranganathanr1646
@ranganathanr1646 Год назад
இதே போன்ற அறைகள் தனியாரிடம் குறைந்தது ரூபாய் 600 வசூலிப்பார்கள்
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், உங்கள் தகவல்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்......
@rajak-gr4yk
@rajak-gr4yk Год назад
அருமை சகோதரா...
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏
@ramaraja8465
@ramaraja8465 Год назад
நல்ல தகவல்
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
Thank you
@hemusasi1921
@hemusasi1921 4 месяца назад
Aadhaar use panni ticket vangara timing sir?
@GEINFOTEC
@GEINFOTEC 4 месяца назад
வணக்கம், நீங்கள் எந்த டிக்கெட் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை எல்லா டிக்கெட்டுகளுக்கும் ஆதார் வேண்டும்... ஒருவேளை SSD இலவச தரிசன டோக்கன்கள் என்றால் அதிகாலை 2 மணிக்கு கவுண்டர்கள் திறந்து டோக்கன்கள் கொடுப்பார்கள் பக்தர்கள் வரிசையில் இரவு 10 மணிக்கு நிற்க ஆரம்பிப்பார்கள்... தற்போதைய நிலவரப்படி அதிகாலை 4 மணிக்குள் அனைத்து டோக்கன்களும் தீர்ந்து விடுகிறது... நள்ளிரவு 12 மணிக்குள் வரிசையில் இணைந்தால் நிச்சயமாக டோக்கன் கிடைக்கும்...
@chidambareswarank.r.6473
@chidambareswarank.r.6473 Год назад
Do they give pure Jain food or usual onion garlic items.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், மன்னிக்கவும்... அதைப்பற்றிய விவரம் எனக்கு சரியாக தெரியவில்லை..... அடுத்த முறை செல்லும் போது இதைப்பற்றி விவரம் விசாரித்து அறிகிறேன்....
@t.krishnamorthyt.krishnamo2800
Please clarify whether accommodation will be available for singles? Or dormitory will be available for singles?
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், (For single person Dormitory facilities only available sir) தனிநபராகச் செல்லும் பொழுது ரூம் தவிர்த்து மற்ற அனைத்து வசதிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்... திருமலை திருப்பதி தேவஸ்தான(TTD) ரூம் பெறுவதற்குரிய விதிகள்: 1: தனிநபருக்கு கீழ்த்திருப்பதியிலும் திருமலையிலும் ரூம் கொடுப்பதில்லை... இரண்டு நபர்கள் இருந்தால் மட்டுமே ரூம் கொடுப்பார்கள்.... 2: திருமணமாகாத ஆண்,பெண் (Unmarried couples) இருவருக்கும் ரூம் கொடுக்க மாட்டார்கள்....
@RPB-a10n
@RPB-a10n Год назад
Single not allowed
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம் தனிநபருக்கு அனுமதி உண்டு.. தனிநபராக சென்றால் நமது உடமைகளை லாக்கரில் வைத்து விட்டு, இலவசமாக உணவருந்தி, தங்க, தூங்க, குளிக்க, பாத்ரூம்,குளியலறை வசதிகளை பயன்படுத்தலாம்... ரூம்கள் பொறுத்தவரை கண்டிப்பாக இரண்டு நபர்கள் இருந்தால் மட்டுமே வழங்கப்படுகிறது..... சீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் மாதவம் ரெஸ்ட் அவுஸில் ரூம்கள் ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்து பயன்படுத்த முடியும்... இந்த இரண்டு இடங்களில் நேரடியாக சென்று ரூம்களை பெற முடியாது..... மாத மாதம் திருப்பதிக்கு செல்லும்பொழுது தவறாமல் சீனிவாசாவில் உள்ள இலவச வசதிகளை பயன்படுத்துகிறேன்... அதனால்தான் என்னால் உறுதியாக கூற முடிகிறது...
@ramachandrankrishnamoorthy6134
Sir, Prompt useful info. Kindly guide me to get darshan ticket booking. If you kind enough to organize and due service charge will be paid. - ₹300/- ticket booking. Kindly do the needful and revert back. Ram
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், உங்கள் அன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்... மன்னிக்கவும் ஐயா... தற்போது எனக்கு அதற்கான நேரமில்லை.... என்னப்பன் ஏழுமலையாரின் சித்தம் அதுவென்றால் இனிவரும் காலங்களில் இந்த வேலையிலும் ஈடுபட முயற்சிக்கிறேன்...
@ganesanpsg2628
@ganesanpsg2628 Год назад
சார் ரயில்வே ஜங்ஷன் அருகிலுள்ள தங்கும் தேவஸ்தானம் விடுதியின் பெயர் என்ன சார்
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், இரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள 1. விஷ்ணு நிவாசம்.. பின்புறம் உள்ள 2. கோவிந்தராஜ சாமி சத்திரம் கோவிந்தராஜ சாமி சத்திரத்தில் இலவச ரூம்கள் உள்ளன... அதிகாலையில் சென்றால் மட்டுமே பெற முடியும்... மற்றும் கோவிந்தராஜ சாமி சத்திரத்தில் 50ரூ கட்டண ரூம்களும் உள்ளன.. 50ரூமுக்கும், 500ரூ வைப்பு தொகை, மொத்தம் 550ரூபாயை ஆன்லைனில் மட்டுமே செலுத்தி ரூம்களை பெறலாம்.... வைப்புத் தொகையான 500ரூபாய் 7 நாட்கள் கழித்து பணம் செலுத்திய அதே வங்கி கணக்கில் திரும்ப கொடுத்து விடுவார்கள்.....
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், (Online booking only) கீழ் திருப்பதியில் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் மாதவம் ரெஸ்ட் ஹவுஸ் இரண்டிலும் ஆன்லைனில் மட்டுமே ரூம்களை முன்பதிவு செய்து பயன்படுத்த முடியும்..... சீனிவாசத்தில் 204ரூ சாதாரண ரூம்கள், 402ரூ,608ரூ ஏசி ரூம்கள் உள்ளன... மாதவம் கெஸ்ட் ஹவுஸில் 804ரூ 1000ரூ ஏசி ரூம்கள் உள்ளன... ****************************************** (Direct room booking) கீழ் திருப்பதியில் நேரடியாக சென்று ரூம்கள் புக்கிங் செய்ய இரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள... 1.விஷ்ணு நிவாசம் 300ரூ, 500ரூ சாதாரண ரூம்கள், 804ரூ,1340ரூ ஏசி ரூம்கள் உள்ளன.... இரயில் நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரத்தில் நேரடியாக சென்று இலவச ரூம்கள் மற்றும் 50ரூ கட்டண ரூம்களையும் பெறலாம்.... இக்கட்டிடம் பழமையானது... காலை 7மணிக்குள் சென்றால் ரூம்கள் உறுதியாக கிடைக்கும் அதன் பிறகு செல்லபவர்களுக்கு ரூம் இருப்பை பொறுத்து கொடுப்பார்கள்...... முக்கிய குறிப்பு: நாம் தங்கும் அறைக்கான கட்டணத்துடன் GSTவரி மற்றும் வைப்புத்தொகையும் சேர்த்து செலுத்த வேண்டும்.... உதாரணமாக Room rent =204, SGST = 13, CGST =13, Caution deposit = 230 Grand total is = 460ரூ செலுத்த வேண்டும், நாம் அறையை காலி செய்த 7 நாட்கள் கழித்து caution deposit தொகையான 230ரூ பணம் எதன் வழியே செலுத்தினோமோ அதன் வழியே பணம் திரும்ப கிடைக்கும்..... இந்த வசதிகள் அனைத்தும் TTDதிருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே வழங்கப்படுகின்றது....... ரூம் காலி செய்த பிறகு 15நாட்களுக்குள் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கவில்லை என்றால் TTD HELPLINE NUMBERS, TTD Caution Deposit Refund Number, 087722 64590 TTD Caution Deposit Refund Email ID= refundservices@tirumala.org TTD customer care Numbers 155257 18004254141 08772277777
@sudhakard8696
@sudhakard8696 Год назад
My room entry timing 12 pm, is it possible to do the check in 10 am same day??
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், உங்கள் டிக்கெட்டில் (Check in time slot) என்று ஒரு நேரம் இருக்கும் அது 6 மணி நேரம் கொண்டது அந்த 6 மணி நேரத்திற்குள் (நேரத்திற்குள்) சென்று ரூம் டிக்கெட் ஸ்கேன் செய்து ரூமை எடுத்துக் கொள்ள வேண்டும்... முன்கூட்டியே சென்றால் Invalid டிக்கெட் என்று வரும் ஒரு நிமிடம் தாமதமாக சென்றாலும்..... கம்யூட்டர் உங்களுடைய ரூமை தானாக கேன்சல் செய்து இன்னொருவருக்கு கொடுக்கப்படும்.....
@hussainsheriff5488
@hussainsheriff5488 Год назад
Tiruppathi Srinivasa temple Muslim members anumadhi kidaikkuma?
@balajis6241
@balajis6241 Год назад
கிடைக்கும்
@ranganayakik8708
@ranganayakik8708 Год назад
Thanks for the information
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏
@srram3988
@srram3988 Год назад
Hi sir, I booked 400₹ room thru online, how much time we need to stand in queue for room allotment. I opted for 12am to 6am slot, but my train reach tirupathi by 5am only. Pls advise
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், கியூ வரிசையில் காத்திருக்க தேவை இல்லை... கூட்டம் அதிகமாக இருக்காது... 10 முதல் 15 நிமிடங்களில் ரூம் கிடைத்து விடும்.... நீங்கள் முன்பதிவு செய்த Time slotக்குள் சென்றால் மட்டுமே ரூம் கிடைக்கும் தாமதமானால் கணினி தானாகவே ரூம் முன்பதிவை ரத்து செய்துவிடும்.... திருப்பதி இரயில் நிலையத்தில் இருந்து சீனிவாசம் காம்ப்ளக்ஸிற்கு 10 முதல் 20 நிமிடங்களில் வந்து விடலாம்.... ஷேர் ஆட்டோவில் வருவதென்றால் 30ரூ கேட்பார்கள்... ******************************** இன்னொரு வழி உள்ளது கொஞ்சம் ரிஸ்க்கானது... நீங்கள் பதிவு செய்த ரூமை கேன்சல் செய்து உடனே அடுத்த நொடியே மறுபடியும் உங்களுக்கு தகுந்தார் போல் நேரத்தை மாற்றி மீண்டும் புக்கிங் செய்து கொள்ள வேண்டும்... கவனம் இதில் ஒரு நிமிட காலதாமதம் கூட ஏற்படக்கூடாது.. காலதாமதம் ஏற்பட்டால் வேறு யாராவது ரூம் புக்கிங் செய்து விடுவார்கள்.... முக்கிய குறிப்பு : ரூம் கேன்சல் செய்வதற்கு முன் வேறொரு மொபைல் நம்பர் வேறொரு ஃபோன் மூலம் லாகின் செய்து புக்கிங் செய்ய தயாராக வைத்துவிட்டு, இந்த போனில் கேன்சல் செய்த அடுத்த நொடியே தயாராக உள்ள வேறொரு போனில் Refresh என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் நீங்கள் கேன்சல் செய்த அந்த தேதியில் ரூம் இருப்பதை காட்டும் உடனடியாக விரைவாக புக்கிங் செய்து கொள்ள வேண்டும்.. இந்த வேலையை செய்வதற்கு சரியான நேரம் இரவு 2 மணி முதல் 3 மணி வரை சரியாக இருக்கும்... அனைவரும் உறங்கும் நேரம் என்பதால் இன்னொருவர் புக்கிங் செய்ய வாய்ப்புக் குறைவு..... சென்ற ஆகஸ்ட் மாதம் இதே சூழல் எனக்கு ஏற்பட்ட போது இந்த வழிமுறையை பின்பற்றி check in நேரத்தை மாற்றி மீண்டும் புக்கிங் செய்து கொண்டேன்....
@Hashapriyaa2225
@Hashapriyaa2225 Год назад
Room extension irrukaa
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், திருமலையில் ரூம் extension செய்யலாம்... முதல் 24 மணி நேரத்திற்கு ரூமுக்கான அதே தொகையை பணமாக செலுத்த வேண்டும் 48 மணி நேரம் என்றால் கட்டணம் இரு மடங்காக கட்ட சொல்லுவார்கள்... 90 சதவீதம் ரூம் எக்ஸ்டென்ஷன் கொடுப்பார்கள்.... சில நேரம் பக்தர்களின் கூட்டத்தை பொறுத்து ரூம் எக்ஸ்டென்ஷன் அனுமதிப்பதில்லை....
@sakthihotel663
@sakthihotel663 Год назад
எப்படி இணையத்தில் பதிவு செய்வது
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், கீழ் திருப்பதி ரூம் புக்கிங் செய்வது எப்படி வீடியோ : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UrQDbLb9eHQ.html கீழ் திருப்பதி ரூம் புக்கிங் வெப்சைட் லிங்க்: online.tirupatibalaji.ap.gov.in/accommodation/login
@vijayalakshmibalakrishnan4065
Super explanation
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏 நன்றி
@sivaramansekar_thathwamasi
@sivaramansekar_thathwamasi Год назад
what about kids less then 12 years old. will they allow to stay. because while booking we mentioned only adults total count excluding kids
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
Yes sir allowed
@sudakargangadharan6771
@sudakargangadharan6771 Год назад
Do we car parking available in this place
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், கார் பார்க்கிங் வசதி உள்ளது....
@annaduraisivakumaran8532
@annaduraisivakumaran8532 Год назад
Super info
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம் 🙏 நன்றி சார்...
@karthikd6463
@karthikd6463 Год назад
Vera edethil engu errukku sir,kil thirupathi, other place,
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
ரூம் கிடைக்கவில்லை அல்லது தனிநபராக திருமலை திருப்பதி சென்றால் இலவசமாக தங்க குளிக்க பொருட்களை வைக்க கீழ் திருப்பதியில் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள 1. சீனிவாசம் காம்ப்ளக்ஸ், Srinivasam pilgrims amenities complex ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள 2. விஷ்ணு நிவாஸம், Vishnu nivasam pilgrims amenities complex இதில் இலவசமாக தங்க,தூங்க பொருட்களை லாக்கரில் வைக்க இலவச உணவு (அன்னபிரசாதம்) மற்றும் பாத்ரூம் குளியலறை வசதிகள் உள்ளது.... மேலும் ஏசி வசதிகள் உள்ள ரூம்களும் உள்ளன... பின் புறத்தில் உள்ள 3. கோதண்டராம சத்திரம், 3. கோவிந்தராஜ சத்திரம், (Govindraja swamy choultries) இலவச ரூம்கள், 50ரூபாய் ரூம்கள், மற்றும் Free dormitory hall இலவச உணவு (அன்னபிரசாதம்) தங்க,தூங்க,பொருட்களை வைக்க லாக்கர் வசதியும் உள்ளது, பாத்ரூம் மற்றும் குளியலறை வசதியும் உள்ளது, இலவச லாக்கர் வசதி பெற ஆதார் கார்டு அவசியம். இவற்றில் விஷ்ணு நிவாசம் மற்றும் கோவிந்தராஜ சத்திரத்தில் நேரடியாக சென்று ஆன்லைன் பேமென்ட் மூலம் பணம் செலுத்தி ரூம்களை பெற முடியும்.... காலையில் 8மணிக்குள் சென்றால் உறுதியாக ரூம் கிடைக்கும் அதற்கு மேல் ரூம் உள்ளதை பொறுத்து வழங்குவார்கள்... •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• PAC means PILGRIMS AMENITIES COMPLEX திருமலையில் பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கும், பொருட்களை பாதுகாப்பாக லாக்கரில் வைப்பதற்கும், குளிப்பதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பாத்ரூம் வசதிகளும் உள்ள சத்திரம் அல்லது கூடம் PAC என்று அழைக்கப்படுகிறது... திருமலையில் PACக்கள் 4 இடங்களில் உள்ளன, இலவச லாக்கர் வசதி பெற ஆதார் கார்டு கட்டாயம்... 1. PAC..1 யாத்ரா சதன் (Yathra Sathan) **************************************** CRO அலுவலகம் அருகில் வலது பக்கத்தில், Mayuri food palaza உணவகத்திற்கு பின் பக்கத்தில் உள்ளது.. பொருட்களை வைத்து தங்க,தூங்க, குளிக்க, இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.. இதன் பக்கத்து கட்டிடத்தில் மொட்டை போடும் கல்யாண கட்டாவும், இதன் வாசலில் மினி அன்னபிரசாத மையமும் உள்ளது, மதியம் மட்டும் 11மணி போல் சாம்பார் சாதம் தயிர் சாதம் வழங்கப்படுகிறது.... 2 . PAC..2 மாதவ நிலையம் (Mathava Nilayam) ********************************** திருமலை பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ளது.. (APSRTC Balaji Bus stand ) இருப்பதிலேயே அதிக இடவசதி உள்ள மிகக் பெரிய கட்டிடம், பக்தர்கள் தங்குவதற்கும், பொருட்களை வைப்பதற்கும் 11தனித்தனி லாக்கர் வசதிகள் கொண்ட அறைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான பாத்ரூம் குளியலறை வசதிகள், மொட்டை அடிக்க 2அறைகள் கொண்ட மொட்டை போடும் கல்யாண கட்டா, கீழ்தளத்தில் அன்னப்பிரசாத கூடமும் செயல்படுகிறது, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை (சாம்பார் சாதம், தயிர் சாதம்) இலவசமாக உணவு வழங்கப்படுகிறது... 3. PAC..3 யாத்ரி சதன் ( Yathri Sathan) **************************************** திருமலை பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள சாலை முடியும் கீழ் இறக்கத்தில் 2 நிமிட நடை தூரத்தில் உள்ளது இலவசமாக தங்க,தூங்க, குளிக்க, பொருட்களை லாக்கரில் வைப்பதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்... 4. PAC..4 பத்மநாப நிலையம் Pathmanaba Nilaiyam ************************************ (APSRTC Balaji bus stand) திருமலை பேருந்து நிலைய கட்டிடத்திலேயே அமைந்துள்ளது பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கும், தூங்குவதற்கும், பொருட்களை லாக்கரில் வைப்பதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்...
@sathyapriya1267
@sathyapriya1267 Год назад
Food facility is available there?
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், முதல் தளத்தில் இலவச அன்னப்பிரசாதம் மையம் உள்ளது.... காலையில் கிச்சடியும், மதியம்,இரவு வேளையில் சாம்பார் சாதம், தயிர்சாதம் வழங்கப்படுகிறது... தரை தளத்தில் மற்றும் முதல் தளத்தில் Free dormitory hall உள்ளது... இதில் நமது உடைமைகளை பாதுகாப்பாக லாக்கரில் வைத்துவிட்டு தங்க,தூங்க, குளிக்க பாத்ரூம் மற்றும் குளியலறை வசதிகள் உள்ளது.. குளிப்பதற்கு சுடு தண்ணீர் வசதியும் உள்ளது...
@latharamkumar142
@latharamkumar142 Год назад
We need room sir,,,can u send d details
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், சீனிவாசம் பற்றிய தகவல்களை இந்த வீடியோவில் உள்ள முதல் கமெண்டில் பின் செய்துள்ளேன்... Tirumala Direct Room booking video link: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ayYzgkYUVrI.html Tirumala Online Room Booking: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zytCMQusMdE.html Tirupati online Room booking video :_- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UrQDbLb9eHQ.html Online Room booking website link : online.tirupatibalaji.ap.gov.in/accommodation/login
@rathnam1681
@rathnam1681 Год назад
அண்ணபிரசாதத்தில் டேஸ்ட் பவுடர் போடாம இருந்தால் நல்லா இருக்கும். போடுவாங்கன்னு நான் சொல்லவில்லை எனக்கு பயம் அதிகம்.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், ஒரு நாளைக்கு 1லட்சம் பேருக்கு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.. எனக்கு தெரிந்த வரையில் எந்த ஒரு இரசாயனமும் உணவில் சேர்க்க படுவதில்லை... மாதா மாதம் திருப்பதிக்கு பயணிக்கிறேன்.... கடந்த ஆறு மாதங்களாக திருமலை திருப்பதி பயணத்தின் போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் அன்னபிரசாதம் மட்டுமே சாப்பிடுகிறேன்... குறிப்பாக அன்னபிரசாத தயிர் சாதமும், சாம்பார் சாதமும் எனக்கு மிகவும் பிடித்த உணவு... தற்போது ஆறு மாதங்களாக தனியார் உணவகங்களில் உணவு சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்தி விட்டேன்.. ஆறு மாதங்களுக்கு முன்பெல்லாம் தனியார் உணவகங்களில் சாப்பிட்டதால் வயிற்றில் உபாதைகள் ஏற்பட்டது.. அன்னபிரசாத தயிர் சாதம், சாம்பார் சாதம் தரமானதாகவும், என் உடலுக்கு ஏற்றதாகவும், உள்ளதால் இப்போது பிரச்சினை இல்லை....
@pandianleka
@pandianleka 2 месяца назад
Bro 5th September 6 to 11.59 slotla room book pannitten. 12.15 ku ponal room kidaikkuma
@GEINFOTEC
@GEINFOTEC 2 месяца назад
As per TTD rules you don't get before 12 o'clock room automatically cancelled... If you are lucky Try it and you might get it...
@pandianleka
@pandianleka 2 месяца назад
Thanks bro
@gopalakrishnanduraisamy5409
Thank you.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏🙏🙏
@ashwinvu
@ashwinvu Год назад
Rs.400/- review உள்ளதா
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், விரைவில் பதிவேற்றுகிறேன் 75சதவீத அறைகள் ஒரே மாதிரியானவை 400ரூபாய் அறையில் ஏசியும், வாட்டர் ஹீட்டரும் பொருத்தப்பட்டு இருக்கும்....
@anandababu8940
@anandababu8940 Год назад
எங்கு போய் ரூம் எடுக்கணும்
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
கீழ் திருப்பதியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் & மாதவம் ரெஸ்ட் ஹவுஸ் இரண்டிலும் ஆன்லைனில் மட்டுமே ரூம் புக்கிங் செய்ய முடியும்... நேரில் சென்று ரூம் புக்கிங் செய்ய முடியாது.... கீழ்த்திருப்பதில் நேரில் சென்று ரூம் எடுக்க ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள... விஷ்ணு நிவாசம்....&... பின்புறம் உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம்..... இரண்டிலும் நேரில் சென்று ரூம் எடுக்கலாம்... காலை 7:00 மணிக்குள் நேரில் சென்றால் ரூம் உறுதியாக கிடைக்கும்....
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
💥 மலைக்கு மேல் திருமலையில் ரூம் எடுக்க CRO ரூம் புக்கிங் ஆபீஸ்.... காலை 5 முதல் 8 மணிக்குள் சென்றால்... ரூம் உறுதியாக கிடைக்கும்
@ganesanbabbu1642
@ganesanbabbu1642 Год назад
Super
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏 நன்றி
@hussainsheriff5488
@hussainsheriff5488 Год назад
Muslim members allowe pannuvangala?please inform.
@hussainsheriff5488
@hussainsheriff5488 Год назад
Please clarify.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி உண்டு... இருந்தாலும் கஸ்டமர் கேரில் அழைத்து உறுதி செய்து கொள்ளவும்... TTD CUSTOMER CARE 155257 18004254141 08772277777
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Год назад
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏
@subramaniyamm6547
@subramaniyamm6547 Год назад
தற்சமயம் போயிருந்தோம் கொசுக்கள் ரெம்ப ரெம்ப அதிகம்
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், தகவலைப் பகிர்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
@gunasekarm4159
@gunasekarm4159 Год назад
I'm staying in 200 rs room today. Worst maintenance I've ever seen...no cleanliness...bathroom and toilet in very bad condition with tap broken, etc. Pl don't boast like this . Tell the real picture. I've stayed in 400 and 800 rs rooms earlier, that was good and that was 5 years ago....overall srinivasam maintenance is in very bad condition. Not like told in the video.
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம் ஐயா, உங்கள் தகவல்களுக்கு நன்றி... மன்னிக்கவும் ஐயா, ஒரு சில ரூம்கள் நீங்கள் கூறுவது போல தான் உள்ளது... திருமலையில் 1000ரூபாய் ரூம்களில் இதே மாதிரி பிரச்சினைகள் உண்டு ஆனால் ஒரு சில ரூம்களில் மட்டுமே... பெரும்பாலான ரூம்கள் சுத்தமாக உள்ளன..... இன்றும் சீனிவாசாவில் உணவருந்தி பின் ஸ்ரீவாரி மெட்டு வழியாக மலை ஏறி திருமலையில் சுவாமியை தரிசித்தேன்....
@gunasekarm4159
@gunasekarm4159 Год назад
@@GEINFOTEC Thanks. Just wanted to register maintenance and cleanliness overall in Tirupati is worst now. Hair tonsuring ànd bathroom areas worst to the core. I'm surprised to see this condition now. Hope TTD looks into this and bounce back immediately in the near future and maintain their fame before it's damaged. Money and resources are not definitely an issue for them, it's just their decision making and implementation. Hope for the best!
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், நிச்சயமாக ஐயா.. நீங்கள் கூறுவது உண்மையே இது சம்பந்தமாக திருமலை தேவஸ்தானத்திற்கு இமெயில்களை அனுப்பி இருந்தேன்.. அதற்கு அவர்களுடைய பதில் 90 சதவீத தங்கும் அறைகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது, தற்போது 100கோடி ரூபாய் மதிப்பில் PAC5 கட்டப்பட்டு வருகிறது.. இன்னும் சிறிது காலத்திற்குள் அனைத்து ரூம்கள், PAC மற்றும் கல்யாண கட்டா.. புதுப்பித்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று பதில் அளித்துள்ளனர்.... இன்று திருமலையில் நந்தகம் ரெஸ்ட் ஹவுஸில் மொட்டை அடித்தேன்.. அந்த இடம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது... கட்டிடங்கள் அனைத்தும் 10வருடங்களுக்கு முன்பு அப்போதைய பக்தர்கள் வருகை மற்றும் பயன்பாட்டை கணக்கிட்டு கட்டப்பட்டது, தற்போது அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக பக்தர்கள் பயன்பாடு உள்ளது... இதனால் அனைத்து இடங்களிலும் (தங்கும் அறை,அன்னபிரசாத கூடம், Pilgrims amenities complex,கல்யாண கட்டா, exe..) அதிக அழுத்தம் உள்ளது.. இந்நிலை தற்காலிகமானதே, நிச்சயம் TTD இதை சரி செய்து மீண்டும் பக்தர்களுக்கு நல்ல வசதிகளை செய்து தரும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்...
@gunasekarm4159
@gunasekarm4159 Год назад
@@GEINFOTEC Great. Thanks.
@anandharajas3299
@anandharajas3299 Год назад
Exactly correct bro..
@anandababu8940
@anandababu8940 Год назад
Online ticket book illa than
@anandababu8940
@anandababu8940 Год назад
Online ticket book பண்ணல எங்க போய் ரூம் எடுக்கிறது
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
💥 கீழ்த்திருப்பதில் நேரில் சென்று ரூம் எடுக்க ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள... விஷ்ணு நிவாசம்....&... பின்புறம் உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம்..... இரண்டிலும் நேரில் சென்று ரூம் எடுக்கலாம்... 💥 காலை 7:00 மணிக்குள் நேரில் சென்றால் ரூம் உறுதியாக கிடைக்கும்.... 💥 மலைக்கு மேல் திருமலையில் ரூம் எடுக்க CRO ரூம் புக்கிங் ஆபீஸ்.... காலை 5 முதல் 8 மணிக்குள் சென்றால்... ரூம் உறுதியாக கிடைக்கும்...
@kalpanaa5806
@kalpanaa5806 Год назад
One day tour pakage 1member 375 7temple name list
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
வணக்கம், உங்கள் தகவலுக்கு நன்றி.. Pickup points 1. Srinivasam complex, 2. Vishnunivasam Tirupati.. Temple Name list.. 1.Patmavathi ammavaru temple ----Tiruchanur... 2. Agatheshwara awamy temple ---Thondava. 3. Kalyana vengateshwara temple--srinivasa mangapuram... 4. Kapileshwara Swami temple --Tirupati.. 5. Sri vakulamadevi temple ---peruru 6. Sri Govinda Raja swamy temple ---- Tirupati (Dropping point)...
@AshokKumar-cq1tn
@AshokKumar-cq1tn Год назад
No subscribe
@GEINFOTEC
@GEINFOTEC Год назад
🙏
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 3 млн
Бокс - Финты Дмитрия Бивола
00:31