Тёмный

Tirupathi Railway Station - Tiruchanur Alamelumangapuram Vlog by bus 

SSB Lifestyle Tirupathi Updates in Tamil
Подписаться 69 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@srisakthi7214
@srisakthi7214 6 месяцев назад
திருச்சானூரில் இன்று காலை சுப்ரபாதம் சேவா முதல் ஐந்து பேரில் ஐந்தாவதாக லைனில் கோ பூஜை நடப்பது கம்பிகளுக்கு நடுவில் தெரிந்தது தீபாராதனை முடிந்து லைனில் கருவரை உள்ளே அன்னையின் தரிசனம் சிலர் புடவை பழங்களை கொடுத்தார்கள் நான் மஞ்சள் குங்குமம் கொடுத்தேன் அனைத்தையும் ஒரே தட்டி வைத்து அன்னைக்கு தீபாராதனை காட்டி விட்டு குங்குமம் பூ கொடுத்தார்கள் மன திருப்தி வெளியே வந்து மற்ற சுவாமிகளை வணங்கும் போது பெருமாளிடம் தாமரை மலர் கொடுத்தார்கள் இந்த ஆலயத்தில் இப்படி எல்லாம் நடப்பதை சுபா உன் மூலம் அறிந்தேன் அதில் பயன் பெற தெய்வம் அழைத்ததற்கு அன்னைக்கு நன்றி 🙏🙏🙏 இப்படி எல்லாம் வழிகள் இருக்கு என்று சொன்ன சுபா சகோதரிக்கு நன்றி 🙏
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
மிக்க மகிழ்ச்சி ஸிஸ்டர் 🙏🙏🙏🙏🙏
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 2 месяца назад
​@@ssblifestyletirupatiupdates Thiruchanoor thayar kovil la morning anna prasadam kidayatha
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 2 месяца назад
@@darvincyleonardo4006 கெடயாது
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 2 месяца назад
@@ssblifestyletirupatiupdates நன்றி!
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 2 месяца назад
@@ssblifestyletirupatiupdates Free dharsan que ladies and gents ku onna thanithaniya
@srisakthi7214
@srisakthi7214 6 месяцев назад
இன்று திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் நல்லபடியாக முடிந்தது ஏகந்த சேவையும் பார்த்தோம் உன் வழிகாட்டுதலில் தான் மா நன்றி மா 🙏
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
Super sister
@parimaladevimurali1779
@parimaladevimurali1779 6 месяцев назад
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏
@SudhaN-j8y
@SudhaN-j8y 6 месяцев назад
Super information thank you❤🌹🙏🙏🙏
@vigneshmathi729
@vigneshmathi729 6 месяцев назад
Om namo Venkateshya 🙏
@sagadevansagadevan3015
@sagadevansagadevan3015 6 месяцев назад
மதுரை மீனாட்சி அம்மன் கல்யாண உற்சவம் லக்கி டிக்கெட் ரிசல்ட் எப்போ mem
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
Vandhruchu
@saranyasaya9757
@saranyasaya9757 6 месяцев назад
Om namo venkataesaya sister 🙏
@NirmalaNimmu-p9p
@NirmalaNimmu-p9p 5 месяцев назад
Thiruchanur koil locker il suitcase vaika mudiyuma,or travel bags than vaikalama , locker chinathaga erruke ,madam
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 5 месяцев назад
Mudiyathu anga key kudukravangalta solli kitta vechuka sollunga
@dhanapalck8833
@dhanapalck8833 6 месяцев назад
Om namo venkatesya. Useful information.good morning subha
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
Good morning anna
@Hema0711
@Hema0711 6 месяцев назад
Om Namo Venkateshaya namah 🙏🙏
@Muthu-m5f
@Muthu-m5f 6 месяцев назад
ஓம் நமோ வெங்கடேசாய
@NandaKumar-n7q
@NandaKumar-n7q 6 месяцев назад
How to go to tirupati bus stand from railway station
@maragathamr3594
@maragathamr3594 6 месяцев назад
Excellent crystal clear information. GOD bless you Madam. Please also let us know about rope car details in Sholinghur.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
Soon i go i share
@SpreadLoveWith_Us
@SpreadLoveWith_Us 4 месяца назад
Nanga 200 rupees ticket eduthirukom... ithapathi theriyuma mam
@nishatnishat9104
@nishatnishat9104 6 месяцев назад
Om namo narayana
@mahendranmahi234
@mahendranmahi234 6 месяцев назад
Om namo venkatesaya nama subha ma ❤
@sashi6480
@sashi6480 6 месяцев назад
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
@sriramamurthys8688
@sriramamurthys8688 6 месяцев назад
வணக்கம் சுபா.நான்கேட்டதுதுலாபாரம்எடைக்குஎடைகணக்குதானா?20..கிலோ30கிலோ.என்றும்தரலாமா?தரலாமென்றால்என்னென்னபொருட்கள்என்றுசொல்லவும்.திருமதிசெல்வி.
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
Appadiyum kudukalamnu sonnanga Vellam pacha arisi kalkandu milahu nei sugar kalkandu manjalpodi yelakai
@sriramamurthys8688
@sriramamurthys8688 6 месяцев назад
பதில் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.திருமதிசெல்வி.
@spj-vlogs
@spj-vlogs 6 месяцев назад
Om namo venkatesaya..mam appa and ammaku coming 27 senior citizen dharshan ticket book pannirukan..26 annaiki ssd tickets eduka mudiyuma avangaluku
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
Mudiyum
@marimuthug1240
@marimuthug1240 6 месяцев назад
சகோ மதியம் 3 மணிக்கு வழங்கப்படும் குங்கும அர்ச்சனா டிக்கெட் எத்தனை பேருக்கு வழங்கப்படும்? எத்தனை மணி வரை சென்றால் வாங்கலாம்?
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
3-4 குள்ள எத்தனை பேர் வந்தாலும் தருவார்கள்
@marimuthug1240
@marimuthug1240 6 месяцев назад
@@ssblifestyletirupatiupdates மிக்க நன்றி 🙏
@rajendirank7816
@rajendirank7816 6 месяцев назад
🙏🙏🙏
@gurunathan8366
@gurunathan8366 6 месяцев назад
March30 /2024 seva ( tirumala) parthom July/2024 again seva potalama
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
Endha seva
@gurunathan8366
@gurunathan8366 6 месяцев назад
March30 sahasra deepalankaram Meendim athe potalama
@shanthiputta8584
@shanthiputta8584 6 месяцев назад
Subha sis Friday early morning Darshan timings.....
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
9 qm onwards general darshan 8 am lendhu nippanga
@gokulnaths3594
@gokulnaths3594 6 месяцев назад
Mam கீழ் திருப்பதியில் manchineella gunta சென்று உள்ளீர்களா
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
No bro innum.pola. Saami kitta po muduya ? Vayalaaa iruku
@skcark1
@skcark1 6 месяцев назад
என்ன கோயில் இருக்கு அங்கே?
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
@@skcark1 chidambaram lendhu eduthu vandhu vandha govindaraju sami actual silai..koil illa anna Inga chumma vechrukanga damaged nu
@Jeyaparvathi-z3d
@Jeyaparvathi-z3d 6 месяцев назад
​@@ssblifestyletirupatiupdates Sister apo Andha temple urchavar silai than , Govindharamasamy temple la irukanglaaa
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
Urchavar illa Kadal la thooki potta( moolavar ) silai dan Tirupathi kondu vandhanga ..adhu dan damaged Aduthu onnu senjanga adhuvum amaipa illa nu adha tiruchanur gate 5 la vechitanga Ippa govindaraju koil utsavar moolavar sriramanujar irukrapa seidhadhu
@rajalakshmis5095
@rajalakshmis5095 6 месяцев назад
Nandri sister.... can u pls make one video , tiruchanoor to tirumala car root via bridge... it may helpful for me sis.... Om namo venkatesaya...
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
I try
@rajalakshmis5095
@rajalakshmis5095 6 месяцев назад
@@ssblifestyletirupatiupdates k sis.. thanku... when i activate Google map , it takes me another root only not in over bride root...sis
@sivasankaradvocate6777
@sivasankaradvocate6777 6 месяцев назад
சுப்ரபாதம் டிக்கெட்டில் குழந்தையை கூட அழைத்துச் செல்வதற்கு டிக்கெட் தேவையா??
@ssblifestyletirupatiupdates
@ssblifestyletirupatiupdates 6 месяцев назад
Below 12 yrs allowed with id proof
@anishchandran9145
@anishchandran9145 6 месяцев назад
Could you book 5 special entry darshan tickets for me in September 24
@anishchandran9145
@anishchandran9145 6 месяцев назад
@@ssblifestyletirupatiupdates how can I contact
@manickavasagam319
@manickavasagam319 6 месяцев назад
ஓம் நமோ வெங்கடேசாய.
@dhanasekar9132
@dhanasekar9132 6 месяцев назад
🙏🙏🙏
Далее
MY MOTHERS TIRUPATI SENIOR CITIZEN DARSHAN VLOG
16:31
NAH UH
00:17
Просмотров 2,2 млн
Думайте сами блин
18:15
Просмотров 386 тыс.
Китайка и Красивые Глаза😂😆
00:20
NAH UH
00:17
Просмотров 2,2 млн