ஏகாதசி 10 நாட்களில் ரூ 300/- டிக்கெட் புக் செய்தாலே துவாரக ஏகாதசி தர்ஷன் பார்க்க முடியுமா அல்லது இதற்கு தனியாக டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? தெளிவுபடுத்த கோருகிறேன்
தங்கம் நான் இரண்டு முறை வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்து இருக்கிறேன் ஆனால் எனக்கு இந்த வருடம் ஓப்பன் ஹார்ட் ஆப்ரேஷன் செய்து இருக்கிறேன் ஒரு வருடம் முடியுது நான் தரிசனம் செய்ய வேறு ஏதாவது தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்குமா உள்ளதா என்று எனக்கு விசாரித்து தகவல் சொல்லுடா தங்கம் உனக்கு மேலும் மேலும் புண்ணியம் கிடைக்கும்
Vanakkam sister. Vaikunta ekadashi ie Jan 10th anniku VIP Break darshan irukuma? Oruvelai irunda booking epo open agum? Neenga inda video la "jayan vijayan varaikum dan poga mudiyum" nu solirndeenga. That means vip break darshan ticket holders um jan 10, jayan vijayan vara mattum dan poga viduvangala? Anniku kulasekara padi vara vip break darshan tkt holders ah allow panna matangala? Requesting you to help me with this information sister. 🙏. Just coz of your channel i have gone for angapradakshinam, arjitha seva, and actually learnt to book tkts quickly. Thank you very much🙏
Hlo mam.. APSRTC's crt'ta contact num sollunga mam... Pls mam . Because avanga kudutthu irukka num'ku try panna "wrong number, please check the number" nu varudhu mam.. So pls kindly share APSRTC's crt num mam... Pls mam 🙏🙏🙏🙏